Тёмный

40 நபருக்கு தனி கறி மட்டன் பிரியாணி செய்முறை🤩| 5KG Dindigul Mutton Biriyani in Tamil🔥Biryani Recipe 

A.M.A Biriyani Master Pagurudeen
Подписаться 64 тыс.
Просмотров 24 тыс.
50% 1

40 நபருக்கு தனி கறி மட்டன் பிரியாணி செய்முறை🤩| 5KG Dindigul Mutton Biriyani in Tamil🔥Biryani Recipe
Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 5 Kg Mutton Biriyani, We Show How To Cook Dindigul Style Mutton Biriyani in Simple Method, & Our Master Say Lot of Tips & Tricks About Biriyani Preparation......
We Hope You Enjoyed & Learned it......🫶
Dindigul Secret Biriyani Masala
• பிரியாணி மசாலா முழு செ...
1 KG Seeraga Samba Mutton Biriyani
• மட்டன் பிரியாணி + சுக்...
1½ KG Dindigul Mutton Biriyani
• ஒரு படி மட்டன் பிரியாண...
2 KG Dindigul Mutton Biriyani
• 2KG திண்டுக்கல் மட்டன்...
3 KG Dindigul Seeraga Samba Mutton Biriyani
• குட்டி தேக்சாவில் 20 ந...
5 KG Dindigul Mutton Biriyani
• தனி கறி மட்டன் பிரியாண...
1 Kg Basmati Mutton Biriyani
• பாஸ்மதியில் திண்டுக்கல...
1 KG Chicken Biriyani
• தீபாவளிக்கு குக்கரில் ...
½ KG Chicken Biriyani
• குக்கரில் சிக்கன் பிரி...
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚........💙 𝙇𝙞𝙠𝙚........🙌 𝙎𝙝𝙖𝙧𝙚........💌
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 🤩🙏
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
#ytviral #simplecook #simpledish #தீபாவளி #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #firewood #ramzan #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover #trending #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton #secret
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvedio #cookingfood #bananaleaf #weekend #specialfood #southindianfood #tamilnadu #famousbiryani #worldfamousfood #favorite

Хобби

Опубликовано:

 

25 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@sankarvel3219
@sankarvel3219 Месяц назад
வளர்க வளமுடன் பாய்,நீங்க சொன்ன மாதிரியே தால்சா பண்ணிணேன் சூப்பரா வந்துச்சு பாய்,வீட்டுல எல்லோரும் சாப்பிட்டு நல்லா இருந்துச்சுனு சொன்னாங்க,ரெம்ப சந்தோசமா இருந்துச்சு பாய் நன்றி
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊👍🙏🙏
@user-sf4dn1fu1y
@user-sf4dn1fu1y 28 дней назад
Intha video va Playlist la add panikalam
@Prasath176
@Prasath176 Месяц назад
8கிலோ கறி, 8கிலோ அரிசி இதற்கு 40லிட்டர் அளவு தண்ணீர் பிடிக்கும் பாத்திரம் பயன்படுத்தலாம். 1 கிலோ அரிசி மட்டும் கணக்கில் எடுத்துகொள்ளவும் 1 கிலோ அரிசி என்றால் 5 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பாத்திரம் இதற்குள் அணைத்து பொருளும் அடங்கும் (எடுத்துக்காட்டு ) 1 கிலோ அரிசி +1 கிலோ கறி +400கிராம் வெங்காயம் +400கிராம் தக்காளி +200கிராம் தயிர் தண்ணீர் 1.5 லிட்டர் மொத்த அளவு = 4.5 கிலோ இதோடு இதர பொருட்கள் 500 கிராம் (இஞ்சி, பூண்டு, மற்றும் பல ) எல்லாம் சேர்த்து மொத்த அளவு 5 கிலோ இது தான் அளவு நண்பா. மேலும் கவனத்திற்கு அரிசி ஊற வச்சி போட்ட 1 கிலோ அரிசிக்கு 1.5லிட்டர் தண்ணீர் வேண்டும் அதுவே ஊற வைக்காமல் போட்டா 1லிட்டர் தண்ணீற்கு 2 லிட்டர் தண்ணீர் வேண்டும். அதற்கு ஏற்றவாரு 6 லிட்டர் பாத்திரம் எடுத்து கொள்ளவும்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
👍👍😊🙏
@prasanth1333
@prasanth1333 7 дней назад
Anna rombha nandri anna
@gsquarecubing9850
@gsquarecubing9850 4 дня назад
ரொம்ப நன்றீங்க வீட்டலவு சொன்னதுக்கு தெளிவாக சொன்னீங்க.
@sarbudeen7699
@sarbudeen7699 Месяц назад
Masha allah super excited aththa
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏🙏
@malligamalliga4006
@malligamalliga4006 Месяц назад
மிகவும் அருமை 👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@samson942
@samson942 Месяц назад
அண்ணா உங்க சிரிப்பும் நீங்க சொல்லிக்கொடுக்குற விதமும் தனி அழகு 👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏✨️
@vinoth-cbe
@vinoth-cbe Месяц назад
Super bhai, vera level....❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
🤩🙏🙏
@manikandanmani6119
@manikandanmani6119 Месяц назад
Hello 👋 master ☺️ nee ga sonna mariye briyani panni pathan enga veetla ellarum happy ah saptanga ella pugalum hello 👋🤗 master kee🎉😍👏 💐
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏🙏
@parthasarathymess5984
@parthasarathymess5984 Месяц назад
சூப்பர் மாஸ்டர் அருமை சிறப்பு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
நன்றி 😊👍🙏
@chandrasekaran6700
@chandrasekaran6700 Месяц назад
👍👍👍 Tasty,,, yummy… we tried and came very well ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏🙏
@antonyjosephine494
@antonyjosephine494 Месяц назад
Arumai Nanba..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@endran008
@endran008 Месяц назад
வேற லெவல் தல🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏🙏
@yasmint2100
@yasmint2100 Месяц назад
Mashallah super bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@babukrish3995
@babukrish3995 Месяц назад
Professional Briyani master never use ready made masala powder. need to prepare own masala
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊👍🙏
@antonyantony7164
@antonyantony7164 Месяц назад
பாய் வணக்கம்,உங்கள் சமையல் அருமை,திண்டுக்கல் பேகம்பூர் தமீம் ஹோட்டல் வெள்ளை குஸ்கா,புதினா சட்டினி செய்து காட்டவும். நன்றி
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊👍👍🙏
@ksudhakar707
@ksudhakar707 Месяц назад
Arumai❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
நன்றி 😊🙏
@vennilacharles6045
@vennilacharles6045 Месяц назад
சூப்பர் சார்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@yasmint2100
@yasmint2100 Месяц назад
Whater measurements for bulk quantity and small quantity alavu mattum sollunga plz
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
Will upload soon😊👍🙏
@abdullabasha9967
@abdullabasha9967 Месяц назад
Sollunga bhai
@user-iu8tf5yk6j
@user-iu8tf5yk6j Месяц назад
Sollunga boss water measurement sollunga boss
@arulraj3443
@arulraj3443 Месяц назад
Waiting bhai
@abdlifestyle9165
@abdlifestyle9165 29 дней назад
Sollunga anna shop vachi irrukuravangalukku use full uh irrukum
@user-ub7xv1ke1g
@user-ub7xv1ke1g Месяц назад
பாய் வணக்கம் உங்கள் வீடியோ பார்த்தேன் வாயில் உமிழ்நீர் சுரக்கின்றது நேரில் வருகிறேன் ரகுராமன் மேட்டுப்பாளையம்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
🤩👍🙏🙏
@ganesanmohan5489
@ganesanmohan5489 Месяц назад
Hi,master meterial one by one use pannamal epadiyum seiyalama?
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
No
@user-ql4kd5ln7d
@user-ql4kd5ln7d Месяц назад
பிரட் அல்வா செய்யுறது வீடியோ போடுங்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
OK 😊👍🙏
@balajikumar8104
@balajikumar8104 Месяц назад
Bhai beef briyani recipe podunga Bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊👍🙏
@DEEPANVD
@DEEPANVD 28 дней назад
Bhai road side chicken pakoda seiyyugga bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 27 дней назад
😊🙏
@boopathiboopathi5679
@boopathiboopathi5679 Месяц назад
👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@user-ws2eh2jb1h
@user-ws2eh2jb1h Месяц назад
Jabbar bhai pola pagurdeen bhai um peria idathirthuku povirgal.....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@ABDULRAGUMAN10
@ABDULRAGUMAN10 Месяц назад
ஒவ்வொரு முறை பிரியாணியை பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
நன்றி 😊🙏
@venkatvenkat9573
@venkatvenkat9573 Месяц назад
Hi bai how ru. Thani alau puriyava ella please! Please ❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊👍🙏
@siktelugu
@siktelugu Месяц назад
What is thani kari
@bismialim5221
@bismialim5221 Месяц назад
Without bone
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
Boneless Mutton
@mytripmyroute9643
@mytripmyroute9643 27 дней назад
Bhai neenga sonna alavula senjaen aana biryani kasapu varuthu, enna panna, please advice
@mytripmyroute9643
@mytripmyroute9643 26 дней назад
Enna bhai? Kasapu vaeuthuna like potrukinga 😀😀😀😀
@sathi6690
@sathi6690 Месяц назад
8kg கறி, 8Kg அரிசி எத்தனை லிட்டர் அண்டா வேண்டும்...?
@MuneesMunees-xt2np
@MuneesMunees-xt2np Месяц назад
40
@noormohammed9736
@noormohammed9736 Месяц назад
உங்கள்பெயர்என்னபாய்திண்டுகலில்எந்ததெருபாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
Begampur
@venkats4879
@venkats4879 Месяц назад
அண்ணா பிரியாணி டார்க் பிரவுன் கலர் வர என்ன செய்ய வேண்டும்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
நம்ம ஸ்டைல் செஞ்சு பாருங்க 😊👍🙏
@venkats4879
@venkats4879 Месяц назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen அண்ணா உங்க style தான் ஃபாலோ பன்றன் 8 time செஞ்சிடன் biryani super Shop open pannlan irukan
@venkats4879
@venkats4879 Месяц назад
Unga video va 6 months pakuran ungala Mari step by step யாரும் சொல்லி தர முடியாது
@sivapandiyan8310
@sivapandiyan8310 22 дня назад
​@@venkats4879 jabbar bhai
@kumarm7544
@kumarm7544 Месяц назад
Chinna vengayam araithu podavillai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் போட்டாச்சு 😊👍🙏
@srm7862
@srm7862 Месяц назад
உங்ககிட்ட வந்து வேலை கத்துக்கணும், செய்ய வேண்டும் என்ன பண்ணனும்.
@ganesanmohan5489
@ganesanmohan5489 Месяц назад
Iyy,innum pagala😮
Далее
Это конец... Ютуб закрывают?
01:09
🤣🤣🤣🤣🤣🤣🤣
0:13
Просмотров 2,3 млн
Молилась за сына🙏
0:25
Просмотров 3,7 млн