Тёмный

40 நாள்🔥 கடன் தீர பரிகாரம் MANTRA FOR HUGE MONEY 

Vamanan Sesshadri
Подписаться 304 тыс.
Просмотров 105 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@vanitharamasamy64
@vanitharamasamy64 Год назад
இந்த பதிவினை பார்த்து ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி முதல் செய்ய ஆரம்பித்தேன். இன்று என் வங்கி கடன் 5 லட்சம் திரும்ப கட்டிவிட்டேன் குருஜி. கடவுள் உங்கள் ரூபத்தில் எனக்கு வழி காட்டி விட்டார். கோடி நன்றிகள் குருஜி
@kannaiaravinth8501
@kannaiaravinth8501 Год назад
கடன் அடைந்தாள் போதும் என் வாழ்க்கை சிறப்பாக வாழ்வேன் ஐயா எனக்கு இந்த பதிவை பார்த்தேன் தன்னம்பிக்கை வந்தது இந்த அண்டத்தின் ஆசி பெற்று வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@kalaivanit1801
@kalaivanit1801 Год назад
நன்றி ஐயா.40 நாட்கள் கண்டிப்பாக செய்கிறேன் பல வருடங்கள் கடனாளியாக இருக்கும் எனக்கு 40 நாட்களில் விடியல் என்றால் கோடிகோடி கோடி நன்றி நன்றி நன்றி ஐயா.
@kalaivanit1801
@kalaivanit1801 Год назад
ஐயா விளக்கு எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும் pls
@vimalkumari4825
@vimalkumari4825 2 месяца назад
இன்று தான் நான் இந்த பதிவை கண்டேன். மிக்க நன்றி குரு ஜி
@rajelakshmi6180
@rajelakshmi6180 Год назад
உண்மையாகவே திக்கு தெரியாத காட்டில் இருக்கிறோம்.கடன் கொடுத்து விட்டு இப்போது கடிந்து கூட கேட்க முடிய வில்லை.பிரபஞ்சம் அனுப்பிய தூதுவர்.நீங்கள் குடும்பம் மற்றும் சுற்றார் உடன் வாழ்க நலமுடன் வளமுடன் ❤
@gokila.k6844
@gokila.k6844 Год назад
கடன் பற்றி சிந்தனை வரும் போது கிடைத்த பதிவு.நன்றி.
@nadarajan35
@nadarajan35 Год назад
தற்போதுதான் சில நாட்களாக பார்க்கிறேன் மிகவும் அருமையான தகவல்களை தருகிறீர்கள் நன்றி
@josephabijosephabi2020
@josephabijosephabi2020 Год назад
முதல்முறை உங்க வீடியோ பார்க்கின்றேன் நம்பிக்கையுடன் செய்கிறேன்
@Viji581
@Viji581 Год назад
There is Only one Sun for whole Day There is Only one Moon for whole Night There's only one🌹 GURUJI 🌹 to Treasure for all of us 🔥🔥🔥🔥
@manimalakumar1907
@manimalakumar1907 Год назад
நல்ல உள்ளம் கொண்டவர் உலகில் உள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளீர்கள் சகோதரரே.நன்றிகள் கோடி
@manimaaranera5026
@manimaaranera5026 Год назад
வணக்கம் குருஜி... எதிர்பார்த்த பதிவு... சமயத்துல தந்ததற்கு நன்றிங்க கோடி குருஜி👌🤘👍
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 Год назад
வணக்கம் குருஜி அத்தனை பதிவுகளும் பொக்கிஷம் அத்தனை குடும்பங்கள் இதை பார்த்து பயன் பெறுகின்றனர் நன்றி குருஜி ஓம் நமசிவாய 🙏🙏🙏
@rithikarithika8305
@rithikarithika8305 Год назад
சிவாயநம நன்றி குருஷி கடன் பிரச்சனை இருக்கு மிகுவும் கஷ்டமாக உள்ளது எனக்காக கடவுள் நேரில் வந்து சொல்வது போல் தெரிகிறது நன்றி🙏🙏🙏🙏
@gomathibala9830
@gomathibala9830 10 месяцев назад
வாழ்க வளமுடன் நன்றி 🙏💕🙏💕🙏💕🙏💕ஐயா அவர்கள்
@sundaramnamachivayam
@sundaramnamachivayam Год назад
அனைவருக்கும் நல்வழி காட்டிய குருஜிக்கு கோடாடானகோடி நன்றிகள்.
@brindharavi6090
@brindharavi6090 Год назад
கோடான கோடி நன்றிகள் ஐயா நமசிவாய வாழ்க வளமுடன்
@sellamalsupramanium8382
@sellamalsupramanium8382 Год назад
வணக்கம் குருஜி உங்க பதிவு எல்லாம் நாங்க பார்க்கிறோம் ஆனா எங்களால எதுவும் செய்ய முடியல நான் என் தோழிகள் ஐந்து பேர் எல்லாம் வீட்டு வேலை வெளிநாட்டில் வீட்டு வேலை செய்கிறோம் எங்க எல்லாருக்குமே கடன் நிறைய இருக்கு உங்கள் பதிவை எல்லாம் நாங்கள் பார்க்கிறோம் பிரியாணி இலை மட்டும் தான் எங்களால் செய்ய முடிஞ்சது விளக்கேத்தி பூஜை செய்ற மாதிரி எல்லாம் முடியாது ஏன்னா நாங்க எல்லாருமே முஸ்லிம் வீட்லதான் வேலை பார்க்கிறோம் இருந்தாலும் உங்க பதிவை பார்த்துவிட்டு தான் இருக்கும் என என்னைக்காவது ஒரு நாளைக்கு எங்களுக்கு சாதகமா உங்களோட பதிவு இருக்காதா அப்படிங்கற நம்பிக்கைதான் நன்றி குருஜி
@vijayakumar6802
@vijayakumar6802 9 месяцев назад
நமச்சிவாய குருஜி இன்று 23 ஆம் நாள் தொடர்ந்து செய்து வருகிறேன் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு வாரம் உஸ்பெகிஸ்தான் செல்லும் நிலை ஏற்பட்டது எனது மகள் உடல் நிலை சரியில்லை என்று தெரியவந்தது ஒரு வாரம் ஆகும் அதன் பிறகு தொடர்ந்து செய்து முடிக்கலாமா
@vamanansesshadri
@vamanansesshadri 8 месяцев назад
Yes
@Maliga-lg6kd
@Maliga-lg6kd Год назад
Vanakam Guruji.Yesterday my bike breakdown ,I don't know who to ask help,and the place to repair bike is 30 minutes walking distance,that time I don't know what to do and who ask to help, suddenly I remembered mantra you give if you need any help,I remembered your face and whisper Om Namah Sivaya.Suddenly one guy approach and offered me help.It was a miracle which happen because of you and Lord Shiva.Thanks Guruji.May you and your family got all the happiness in the world.
@saravananchitambaram3152
@saravananchitambaram3152 Год назад
Vanakem 🙏 Always believed that when we are in pblms, GOD bless always are there for us ( in my own experience)🙏 From Malaysia 🇲🇾
@LearningwithShanu
@LearningwithShanu Год назад
Sivan erukka payam ean.. om namashivaya
@SusigunaGuna-yq9bh
@SusigunaGuna-yq9bh Год назад
Gud eveng gi... Thank you for your video sir.. Bless me ji.. Am going to do ji.... 20 lakk kadan adaiya vendum ..
@rubhathiyagu4285
@rubhathiyagu4285 Год назад
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻நன்றியுணர்வுடன் கோடானகோடி நன்றிகள் என் குருஜீ உங்களுக்கும் நம் அன்புகுடும்பத்திற்கும் 🙏🏻🙏🏻🙏🏻குருஜீ உங்களின் பொக்கிஷம் பதிவு கண்டறிந்தேன் 🙏🏻🙏🏻♥🌹குருஜீ அப்பா அம்மா தன் குழந்தைகளின் மன வேதனையே அவர்கள் முகத்தில் கண்டு சொல்லுவிடுவாங்க அதற்கு தகுந்த ஆறுதலும் ஆதரவும் கொடுப்பாங்க 🙏🏻🙏🏻 அதேபோல் என் குருஜீ அப்பா நீங்கள் உங்களை... நம்பி இருக்கும்..எங்கள் கஷ்டங்களுக்கு நேரில் பார்த்து ஆறுதல் மற்றும் நல்வழி காட்டுவதுபோல்.. எங்கள் மனதில் நினைத்துக்கொண்டு இருக்கும்போதே என்ன பண்ணலாம் என்று கடவுளிடம் வேண்டும்போது. அப்புடியே மிராக்கள் வந்தது போன்று வரும் பாருங்க ஜீ என் குருஜியின் பொக்கிஷம் பதிவு 😭👌👍சொல்ல வார்த்தைகள் இல்லை அதுதான் sir கடவுள் 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய....கடவுள் உங்கள் உங்கள் வாடிவில் நான் பார்க்கிறேன் நன்றிங்க குருஜீ 🙏🏻🙏🏻எதற்குமேல் என்னால் முடியவில்லை கண்ணில் கண்ணீர் வருகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭👍👌🌹♥
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
🙌🙌🙌🙌
@shekarkalidass
@shekarkalidass Год назад
ரொம்ப நன்றி சார். நாங்க எதிர்பார்த்ததை நீங்கள் கொடுத்தீங்க.
@devakisabarirajan896
@devakisabarirajan896 Год назад
🙏🙏நன்றி குருஜி, கோடானகோடி நன்றிகள் குருஜி, குருவே சரணம், குலதெய்வமே சரணம், அப்பனே முருகா உன் திருவடிகளே சரணம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@girijaparthiban5253
@girijaparthiban5253 Год назад
Vanakkam sir...Romba romba nanri sir...migavum payanulla pathivu .. kadan thiiruvatharkku🙏🙏🙏🙏
@aruncdm
@aruncdm Год назад
மற்றும் ஒரு பொன்னான பதிவு, கோடான கோடி நன்றிகள் ஐயா 😊.
@arumugaswamyahazagarswamy8450
Sir this method worked for me within 2 days thank you so much 🙏🙏🙏👏👏👏👍👍👍
@nadarajan35
@nadarajan35 Год назад
நன்றி குருஜி மிகவும் பயனுள்ள தகவல்
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy Год назад
வணங்கி மகிழ்கிறேன் குருஜி
@SaisubhashiniChandru23
@SaisubhashiniChandru23 Год назад
Thank you sir vazgha Valamudan,22 years I am very sorry about the loan
@buvaneswaribuvaneswari5910
@buvaneswaribuvaneswari5910 7 месяцев назад
Thank you so much for your video sir ❤❤
@rathipriya9278
@rathipriya9278 Год назад
Sir jewel loan close Panna pariharam sollunga ji 🙏 Unga video daily pakrom ji
@chitrahari9636
@chitrahari9636 Год назад
ஜயா எனக்கு 20ஆயிரம் கடன் உள்ளது அதற்கு நீங்கள் கொடுத்த வரமிளகு பரிகாரம் செய்து வருகிறேன் இப்போது கொடுத்த பரிகாரமும் செய்யலாமா
@krishnavenik8769
@krishnavenik8769 Год назад
பணிவான நமஸ்காரம் ஐயா 🙏💐 மிகவும் சிறப்பான தகவல் சொல்லிர்கிங்க ஐயா மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimaaranera8644
@manimaaranera8644 Год назад
குருஜி வணக்கம்... நேற்று ஆரம்பித்தேன். மனதுக்கு முழு திருப்தியில்லை..(கொஞ்சம் சொதப்பிடுச்சு) இன்று சித்திரை நட்சத்திரத்தில் மீண்டும் ஆரம்பிக்கலாமா அல்லது சில தினங்கள் விட்டு ஆரம்பிக்கலாமா? நன்றிங்க குருஜி 🙏🙏
@sarathysm
@sarathysm Год назад
மிகவும் நன்றி குருஜி. 🙏🙏🙏 துபாய் மற்றும் சிங்கப்பூர் மக்களுக்கும் அவர்கள் நாட்டின் நேரப்படி 9am to இரவு 12 மணி தானா குருஜி....
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
Yes
@sarathysm
@sarathysm Год назад
@@vamanansesshadri மிகவும் நன்றி குருஜி 🙏🙏🙏
@nathiyaanu5569
@nathiyaanu5569 Год назад
Night 9 மணி mela dhan thotanganuma morning 9 mela thotangalama guru ji
@KARNAN20675
@KARNAN20675 Год назад
Om Namaha Shivaya Guruji 🙏 Beautiful Yellow colour checked shirt, CSK 😊
@thangams6720
@thangams6720 Год назад
நன்றிகள் கோடி கோடி சார்...🙏🙏🙏
@kavipriyaa244
@kavipriyaa244 Год назад
நன்றிகள் கோடி ஐயா. வாழ்க வளமுடன்🎉
@smithumohandassmi1610
@smithumohandassmi1610 Год назад
வணக்கம் ஐயா, மாலையை உருட்டும் போது ஓம் ஓம் என்று சொல்ல வேண்டுமா?,
@anandhikamalakannan9121
@anandhikamalakannan9121 Год назад
இனிய மாலை வணக்கம் சார் 🙏🙏🙏🙏🙏
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy Год назад
மிகவும் மிகவும் நன்றிகள் குருஜி 🙏🙏🙏
@indraindrabhomi7105
@indraindrabhomi7105 Год назад
நன்றி நன்றி குருஜி 👍🙏🙏🙏💐
@manimaaranera5026
@manimaaranera5026 Год назад
குருவே அருமையாக விளக்கியிருக்கீங்க.. ஒரு சிறிய சந்தேகம்.. விளக்கை பூசை அறையில் ஏற்றிவிட்டு வேறு அறையில் அமர்ந்து மந்திரம் சொல்லலாமா? நன்றிங்க குருஜி
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
Yes
@priyasathish7121
@priyasathish7121 5 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றி குருஜி 😊
@kannansuga9914
@kannansuga9914 4 месяца назад
நன்றி அய்யா!
@selvisekar209
@selvisekar209 2 месяца назад
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
@gomathir5867
@gomathir5867 Год назад
ஐயா நான் வெளியில் தங்கி வேலை செய்து கொண்டிருக்கிறேன். வீட்டில் பசங்களை விளக்கு ஏற்ற சொல்லி விட்டு நான் வேலை செய்யும் இடத்தில் இருந்து தினமும் மந்திரம் சொல்லலாமா? தயவுசெய்து பதில் கூறவும்
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
Yes
@saidhanam5724
@saidhanam5724 Год назад
நன்றி குருஜி
@anjanavedavedarsh6710
@anjanavedavedarsh6710 Год назад
Guru paadham panindhen.nanri guru ji🙏
@vasukikasim1312
@vasukikasim1312 Год назад
Vanakkam guruji 🙏 very informative video guruji 🙏 As usual waiting for new information and got to know what is dhantric method Lord Siva gave to Parvathi 🙏
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy Год назад
இரைக்க கூடாது என்றால் என்ன என்பதை தயவு கூர்ந்து விரிவாக கூறுங்கள் குருஜி ப்ளீஸ் 🙏🙏🙏🙏
@manimaaranera8644
@manimaaranera8644 Год назад
மந்திரத்தை உரக்க சொல்லக்கூடாது.. மனதுக்குள் மட்டுமே சொல்லவும்.
@thangeswarangopal-jp3bd
@thangeswarangopal-jp3bd Год назад
Thank you God bless sir
@rathisuresh9925
@rathisuresh9925 Год назад
நன்றி ‌குருஜி 🙏 ஓம் நமசிவாய குருஜி 🙏🙏🙏
@shalu2232
@shalu2232 Год назад
Awesome. Thank you so much Guruji 😊😊😊
@balamuruganp3416
@balamuruganp3416 Год назад
வணக்கம் குரு ஜி🙏
@sasyaarthi
@sasyaarthi Год назад
Nice. Thank you Guruji 🙏🏻👍🏻
@Sairam12335
@Sairam12335 Год назад
Morning 9 to 12 ?or night 9 to 12?
@devarajanc4250
@devarajanc4250 Год назад
Nandri gurujii ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vintageinspirationij1665
@vintageinspirationij1665 Год назад
I am doing all poojas simple one only I can do this also I can do. Thankyou. I am phasing lot of problems based on money. I try and do. Thankyouji.
@sandhyarao7265
@sandhyarao7265 Год назад
Gruji from some time seeing varahi mamma in youtube also your channel but ignored it as i dont know much about it then I started studying about that amma but confused can I buy her statue and worship need reply from you thank you guruji
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
You can very well keep and pray
@bakiyasampath6317
@bakiyasampath6317 Год назад
நன்றி குரு ஜீ 🙏🙏🙏
@LearningwithShanu
@LearningwithShanu Год назад
Mikka nandri ayya.. om namashivaya
@vasukikasim1312
@vasukikasim1312 Год назад
Guruji saranam🙏pls make a video regarding karanams and athipathis and which god to worship for tat karanam people.. thank you guruji 🙏
@manimaaranera8644
@manimaaranera8644 Год назад
வணக்கம் குருஜி... நாளையுடன் 40 நாட்கள் முடிந்ததும் தினமும் 27 முறை சொல்லும்போது இதுமாதிரி விளக்கு ஏற்றுதல் ஒரே இடம் போன்ற rules ஏதும் உண்டுங்களா?
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
தினசரி மந்திரம் கூறுவது நலம் தரும். No other rules
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 Год назад
Thank you so much guruji 😊😍💜💜💜💜💜☺️👍👸💐💐💐💐💐
@friendsvision8441
@friendsvision8441 Год назад
Vanakam guruji
@sethuram5567
@sethuram5567 Год назад
சிறப்பு நன்றிஇறைவா
@babaknr8654
@babaknr8654 Год назад
மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@dhanushyabharatanatyam8795
@dhanushyabharatanatyam8795 Год назад
ஓம் நமசிவாய 🙏🙏 மாலை வணக்கம் குருஜி அவர்களுக்கு 🙏🙏😊😊😊🙏🙏
@balasubramanyam9487
@balasubramanyam9487 Год назад
Vanakkam sir.intha pathivai ippothuthan paarthen.engaluku thevaiyana pathivu.oru santhegam sir.vilakku entha pakkam paarthu yetruvathu.please sir.Thangalin pathilai ethirpaarthu kathukondu iru pen.please sir🙏🙏🙏
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
That doesn't matter
@tamilselvitamilselvi2344
@tamilselvitamilselvi2344 18 дней назад
Sir ipa intha parikaram seiyalama sir
@RekhaSathishbabu
@RekhaSathishbabu 28 дней назад
Nanri sir
@dhanalakshmi1910
@dhanalakshmi1910 Год назад
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@Lakshmikrm
@Lakshmikrm Год назад
Vanakkam gurujii..thank you nga gurujiii.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....
@unnamalaig7513
@unnamalaig7513 Год назад
வணக்கம் குருஜி
@geethaprabhu7743
@geethaprabhu7743 Год назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@radhikaradhika2314
@radhikaradhika2314 11 месяцев назад
Gru charanam 🙏🙏🙏
@beenak7253
@beenak7253 Год назад
Nandrigal kodi Guruji
@kosalakosala6279
@kosalakosala6279 Год назад
THANKU GURUGI
@iammoneymagnet4632
@iammoneymagnet4632 Год назад
Thank you lot's Guruji 🙏🙏🙏
@subashinigurumoorthy1891
@subashinigurumoorthy1891 Год назад
சிவாய நமஹ ஐயா
@devidhayalan3128
@devidhayalan3128 Год назад
Nandri gurujii
@sasicooks4887
@sasicooks4887 Год назад
நன்றி guruji
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 Год назад
Pranam sir.Thanks for your guidance.
@taneeshvlog7313
@taneeshvlog7313 Год назад
Thank you very much iyya....🤩🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaivani5091
@kalaivani5091 Год назад
Pooja morning seiya venduma Ayya evening time seyyavenduma.ayya pls reply 🙏 naalai nan seiyya start panra ayya athan mirugasirisam natchatram athan ayya.
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
பதிவை முழுமையாக கேட்டு விட்டு பின்னர் ஆரம்பிக்கவும்
@srividhyakalyanasundaram3239
Million thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,, god bless you🙏🙏🙏🙏
@senthilchitra9888
@senthilchitra9888 Год назад
Thank you thank you thank you guru ji thank you very much Guru ji Nan seigiran
@NadhiyaNadhi-b3e
@NadhiyaNadhi-b3e Год назад
Nanri Guruji🎉
@sannatesh6373
@sannatesh6373 Год назад
Vanakam Sir. As you said you've asked us to chant this mantra to clear debts and do kumkum archanai. 1008 times. I was able to do 108 times then it became very tough to chant. But with gods grace we were able to complete. Thanks sir. The good news is, a person who has to give money went missing, was trying to contact us and had transferred the amount. Thank you sir 🙏 The process and the mantra really works 💯. But should not do with expectations. What I've learnt is we should state our wishes and leave the rest in divine's hand and do our part fully. Sir I've a doubt: is it a must we have to use mala for chanting or can we apply different method for counting. Please clarify. Thank you so much sir 🙏
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
Mala is Preferred
@devasena9971
@devasena9971 Год назад
நன்றி குருஜி. விளக்கு எந்த திசைபார்த்து ஏற்ற வேண்டும்
@palanisamyl8836
@palanisamyl8836 Год назад
Guruji vanakam . thank u so much . padham panindhom .
@DivyaThanish
@DivyaThanish Год назад
Thank you sir🙏
@ajitharunan5895
@ajitharunan5895 Год назад
வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Год назад
Om namah shivaya Remba remba nanri kodanakodi nanri guru ji
@kasigenius
@kasigenius Год назад
Thank you
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Год назад
நமஸ்காரம் குருஜி குரு சரணம் குருவே துணை மிக்க நன்றி குருஜி 35 வருடமாக சம் பாதிக்காத கணவனை மாற்ற முடியுமா குருஜி நீங்க கூறும் பரிகாரம் பூஜை யை முடிந்தவரை செய்து கொண்டு இருக்கிறேன் நம்பிக்கையோடு நன்றி குருஜி என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏மனம் வலிக்குது குருஜி தவறாக இருந்தால் மன்னியுங்கள் குருஜி🙏🙏🙏🙏🙏
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
🙌🙌🙌🙌
@vamanansesshadri
@vamanansesshadri Год назад
*67956766* பல நாட்கள் தினசரி பலமுறை மனதில் தேவையை நினைத்து கூறி வரவும் (கணவர் மனைவி சொல் கேட்க)
@jayanthiprakash7817
@jayanthiprakash7817 Год назад
Hello guruji can i do this for my father. He is in huge debt. He is also very old.Please reply sir
@ambikaskitchen1533
@ambikaskitchen1533 Год назад
We are blessed guruji🙏🙏🙏
@devidhayalan3128
@devidhayalan3128 Год назад
Gurujii june month manthra pls Thank you gurujii
Далее