Тёмный

40 வயதை நெருங்கும்/கடந்த பெண்கள் பார்க்க வேண்டிய அவசிய பதிவு| Must watch post for Women with 40+ age 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 1,3 млн
50% 1

40 வயதை நெருங்கும் & கடந்த ஆண்கள் பார்க்க வேண்டிய அவசிய பதிவு | Must watch post for men with 40+ age
• 40 வயதை நெருங்கும் & க...
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? How to control anger? Anger Management-Desa Mangayarkarasi
• கோபத்தை கட்டுப்படுத்து...
நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?
• நம்மை புண்படுத்துபவரை/...
எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி? How to Overcome Negative Thinking? Negative Thoughts
• எதிர்மறை எண்ணங்களில் இ...
கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள்
• கெட்டவன் நல்லாதானே வாழ...
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று எண்ணுபவரா நீங்கள் இந்தப் பதிவைப் பாருங்கள்|Mangayarkarasi
• எனக்கு மட்டும் ஏன் இப்...
கணவன், மனைவி கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய விதி| 3 main rules that a husband and wife should follow
• கணவன், மனைவி கடைப்பிடி...
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

31 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 921   
@radhaananthakrishnan3983
@radhaananthakrishnan3983 2 года назад
அருமை அம்மா தங்கள் கருத்துக்களை அப்படியே கேட்டுகொண்டே இருக்கலாம் போல் உள்ளது நன்றி🙏🙏👌
@revathisathiskumar1470
@revathisathiskumar1470 2 года назад
ரொம்ப நல்ல பதிவு அம்மா எனக்கு இப்போது முப்பது தான் ஆகுது முட்டி வலி சொல்லிட்டு, ஹாஸ்பிடல் போனேன் விட்டமின் டியும் கால்சியம் கம்மியா இருக்குன்னு சொல்றாங்க நானும் அப்படித்தான் குழந்தைகளும் கணவரின் கவனிச்சுட்டு என்ன கவனிக்காமல் விட்ட, இந்த பதிவு எல்லா பெண்களும் ரொம்ப யூஸ்ஃபுல்
@kuppabaivedachalam3997
@kuppabaivedachalam3997 Год назад
Super
@senthilvel2712
@senthilvel2712 2 года назад
1 கணவரை பாதுகாத்தல் 2 உடல் நலம் பேணுதல் உணவு பழக்க வழக்கம் உயரத்திற்கு ஏற்ற எடை நன்றாக உடை அணிதல் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மருத்துவரை அணுகுதல் குழந்தைகளுடன் விளையாடுதல் சிறுசேமிப்பு
@circus5883
@circus5883 2 года назад
வாழ்க வளமுடன்..ரொம்ப அழகா சொன்னீங்க👏👏.. நம்மை அழகாகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது பயனுள்ள முக்கிய தகவல்
@malarvizhi3716
@malarvizhi3716 2 года назад
வழக்கம் போல மிகவும் அ௫மையான பதிவு. என்னுடைய வயது 40 . என்னுடைய மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளர்க
@JEjeganedits
@JEjeganedits 2 года назад
அம்மா அருமையான பதிவு நானும் 40 வயதை நெருங்கி கொண்டு இருக்கிறேன் .எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா.நன்றி அம்மா.
@mythilisivaganesh4370
@mythilisivaganesh4370 2 года назад
Amma, nan 43 vayadhu aanaval, an kanavarukku 55 vayadhu 2 kulanthaikal paiyan 22 vayadhu ,ponnukku 17vayadhu ,anakku andhavidha mahilciyum illai ,
@bkgaming-du1xq
@bkgaming-du1xq 2 года назад
@suppiah3059
@suppiah3059 2 года назад
TV
@maheswaribalasubramani9460
@maheswaribalasubramani9460 2 года назад
JB bdhorj tu.
@shobibhuvi0398
@shobibhuvi0398 2 года назад
Y
@gopirao3899
@gopirao3899 2 года назад
அம்மா மிக சிறந்த பதிவு கொடுத்திருக்கீங்க நானும் நாற்பதை கடந்து விட்டேன் நீங்க சுடிதார்ல மிகவும் அழகாக இருக்கீங்க அம்மா.....
@harithrashree6848
@harithrashree6848 2 года назад
அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிவும் நாங்கள் வாழும் வாழ்விற்கு மிகவும் பயன்னுள்ளவை. மிகவும் நன்றி
@kannankale3656
@kannankale3656 2 года назад
By by
@jeffreynavin7687
@jeffreynavin7687 2 года назад
5
@bharathraj46
@bharathraj46 Год назад
Yoga simple tips solluggaa
@bama1904
@bama1904 2 года назад
ஆசையாக தான் இருக்கிறது. பல கஷ்டங்களை நினைத்தால் மனதில் பயம் தான் வருகிறது பா. உங்களுடைய உரையால் மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.
@natraj140
@natraj140 Год назад
❤என்னஃஆசைஃஹாய்ஃகமன்ட்
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 2 года назад
மிகவும் அருமையான, முக்கியமான பதிவு அம்மா🙏🙏🙏மிக்க நன்றி
@natarajansubramaniam8753
@natarajansubramaniam8753 2 года назад
நம்பிக்கையைதருவதோடு,சில குழப்பங்களுக்கும் நல்ல தீர்வு அம்மா. நன்றி!!
@ShubasVlogs
@ShubasVlogs 2 года назад
Excellent speech. 100 % correct sister 👏🏽👏🏽👏🏽
@muthukumarank6072
@muthukumarank6072 2 года назад
எல்லா ஊர்களிலும் அறிவு திருக்கோவில் உடற்பயிற்சி இலவசமாக நடைபெறுகிறது. வாழ்க வளமுடன்.
@dharsan-246
@dharsan-246 2 года назад
உங்கள் ஆலோசனைக்கு நன்றி மேடம்..!
@paaskarpaaskar6953
@paaskarpaaskar6953 2 года назад
மிகவும் அருமையான பதிவுமிக்க நன்றி மேடம் Mrs Baskar
@bargavi755
@bargavi755 2 года назад
உங்களை ஒரு முறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என ஆவலாக உள்ளேன்.
@jairamjairam9843
@jairamjairam9843 2 года назад
அருமை அம்மா எனக்காகவே கூறியது போல் இருந்தது நன்றி அம்மா 👍
@meharajnisha5230
@meharajnisha5230 2 года назад
மிகவும் அருமையான பயனுள்ள விஷயம் சொன்னிங்கமா ரொம்ப நன்றி
@vanithakvanithak2422
@vanithakvanithak2422 16 часов назад
அருமையான பதிவு அம்மா, நன்றி அம்மா 🙏🙏
@umamaheswari0778
@umamaheswari0778 2 года назад
Yenna oru thelivana pechu. Wow super mam. Thankyou so much for yr useful information
@suthag3301
@suthag3301 2 года назад
என் வயதுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி அம்மா....
@thiruselvi721
@thiruselvi721 2 года назад
பயனுள்ள தகவல் அம்மா நன்றி❤️🙏🙏
@kishanthansiva4478
@kishanthansiva4478 2 года назад
அருமையான பதிவு நன்றி 🙏🌹❤
@jayanthikumar205
@jayanthikumar205 2 года назад
அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv 4 месяца назад
ரொம்ப நன்றி மா நல்ல தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@priyavairam3810
@priyavairam3810 2 года назад
அருமையான பதிவு. உபயோகமான செய்திகளை கொடுத்தமைக்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏 அம்மா மாணவமணிகளுக்கு வாழ்க்கை நெறிமுறைகளை கூறுங்கள். மிகவும் பயனுள்ளதாக அமையும்
@ANMulticreations
@ANMulticreations 2 года назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
@vetrivelmurugan8863
@vetrivelmurugan8863 2 года назад
தங்களின் நல்ல பதிவிற்கு நல்ல தகவலுக்கும் நன்றி அம்மா
@kathir79suriya
@kathir79suriya 2 года назад
அருமையான பதிவு 👌👌நன்றி மேடம் 🙏🏼🙏🏼🙏🏼
@kanagavalli7999
@kanagavalli7999 2 года назад
அருமையான பதிவு அக்கா. இன்றுடன் 40 நிறைவு பெறுகிறது. இந்த பதிவு என்னை ரொம்பவே யோசிக்க வைக்கிறது. நன்றி
@sujaisujatha7293
@sujaisujatha7293 2 года назад
💐💐💐🍫🍫🎉🎉🎉🎈🎈🎈🎂🎂
@tamilarasi6
@tamilarasi6 2 года назад
Nice speech mam. Namakke naam alahaa theriyanum endra vaarthai அருமை. உண்மை yum kooda . Thank you🙏❤
@puspamalarmalar5247
@puspamalarmalar5247 2 года назад
மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு.நன்றி.
@jeyakodipaulpiash9930
@jeyakodipaulpiash9930 2 года назад
Thank you very much mam ,for this video. Useful
@balamurali873
@balamurali873 2 года назад
மிக அருமையான பதிவு.இக்கால கட்டத்தில் ஒரு குழந்தை நல்லதா இல்லை உடன் பிறந்தவர்கள் இருந்தால் தான் நல்லதா ஒரு பதிவு போடுங்கள் அம்மா
@raji9678
@raji9678 2 года назад
After listened fully I realized that I am doing everything what she said from my early 40 and now I am in late 40!. Everything is very vital in this time period what she explained.
@amuthamanikandan1859
@amuthamanikandan1859 2 года назад
நன்றி‌.பயனுள்ள தகவல்கள்🙏
@pushpavadhimp1149
@pushpavadhimp1149 2 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே
@maheswari413
@maheswari413 2 года назад
Migavum Arumaiyaana pathivu nanri Amma
@kalpanaammu8834
@kalpanaammu8834 Год назад
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@musicbeats128
@musicbeats128 2 года назад
Super thank you SO much sister A. Uma Alagesan🙏.
@saranyasaran889
@saranyasaran889 2 года назад
Really great and healthy advice mam.... thanks a lot mam
@dgayathri5037
@dgayathri5037 2 года назад
மிகவும் அருமையாக உள்ளது அம்மா 🙏🙏
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 2 года назад
அருமையான கருத்துக்கள். மிக்க நன்றி
@manjulakarthik2157
@manjulakarthik2157 2 года назад
Thank you so much mam, it's very good informative and very useful
@prahanyam3973
@prahanyam3973 2 года назад
Ethai enakkaga sonna maathiri irukku thanks for your speech
@padmavathi6704
@padmavathi6704 Год назад
இந்த பதிவை தந்தமைக்கு நன்றி🙏💕
@amruthamary8534
@amruthamary8534 2 года назад
Super explanation thank you Amma
@PriyaPriya-hn9ux
@PriyaPriya-hn9ux 2 года назад
அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா
@arunaaruna154
@arunaaruna154 2 года назад
நன்றி அம்மா👏👏👏
@TAMILSOLAI29
@TAMILSOLAI29 2 года назад
5.25am thanks for your good information Mam 🙏🙏🙏
@user-vk4dp2lx4h
@user-vk4dp2lx4h 3 месяца назад
Helpful pathivu thanks ❤❤❤❤❤❤
@nivedhaudayabhaskar2369
@nivedhaudayabhaskar2369 2 года назад
Very beautifully explained ❤️ thanks for your motivation ❤️
@velumani3826
@velumani3826 2 года назад
மிக அருமையான பதிவு 🌺💐
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 2 года назад
ஓவ்வொரு செய்தியும் மிகவும் பயனுள்ளது பெண்களுக்கு தேவையான எல்லாவற்றையும் மிக அருமையாக புரியும் வகையில் கூறினீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@Table135
@Table135 2 года назад
Use full message thank you mam
@meerameera6929
@meerameera6929 2 года назад
Very Very useful information Amma. Thank you so much.
@rishikesavanramesh2775
@rishikesavanramesh2775 2 года назад
மிகவும் அழகான தகவல் மிக்க மகிழ்ச்சி நன்றி
@malarkodi6992
@malarkodi6992 2 года назад
மிகவும் பயனுள்ள. அனுபவித்து கொண்டு இருக்கிற நல்ல கருத்துக்கள். நன்றி அம்மா
@natraj140
@natraj140 Год назад
❤என்னசொல்றீங்கஃஹாய்ஃகமன்ட்
@bhuvanaiyer1555
@bhuvanaiyer1555 Год назад
Super madam I am flow this message thanks 🙏👍
@sandhiyashweta7012
@sandhiyashweta7012 2 года назад
Nalla pathivu amma, nandri...from Malaysia
@NM-Gaming-j4t
@NM-Gaming-j4t Год назад
நன்றி அம்மா
@savirsansavi9066
@savirsansavi9066 2 года назад
அருமையான பதிவு அம்மா
@v.radhakrishnan7252
@v.radhakrishnan7252 2 года назад
மிகவும் அருமையான தகவல் நன்றி மேடம்
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 2 года назад
உபயோகமான பதிவு சகோதரி அருமை 🌹🌹🙏
@HaKuNaMaTaTa-fk9to
@HaKuNaMaTaTa-fk9to 2 года назад
தங்களின் அருமையான பதிவிற்கு நன்றி. பெண்களுக்கான மிக முக்கியபதிவு.🙏🙏🙏
@rajalakshmiraji2753
@rajalakshmiraji2753 2 года назад
Thankyou
@priyadarsinijayaraman6558
@priyadarsinijayaraman6558 2 года назад
.l
@priyadarsinijayaraman6558
@priyadarsinijayaraman6558 2 года назад
@@rajalakshmiraji2753 lllllll
@murugesanhari1426
@murugesanhari1426 Год назад
அருமை பதிவு அருமை நன்றி நனறி
@manju9974
@manju9974 2 года назад
மிக அருமையான பதிவு பெண்களுக்கு மிக மிக அவசியமான பதிவு .வாழ்க வளமுடன் .
@devikaravi3536
@devikaravi3536 2 года назад
வணக்கம் அம்மா. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகச்சிறப்பானவை. நன்றி அம்மா.
@akilasaravanan6622
@akilasaravanan6622 2 года назад
அருமையான பதிவு
@subhaishwari1205
@subhaishwari1205 2 года назад
நான் 29 வயதில் கனவனை இழந்து என் மகள் புவனேஸ்வரிக்காகவே வாழ்கிறேன் அம்மா வரலெட்சுமி விரதம் உங்கள் பதிவுகள் கேட்டு என் மகளுக்காக இரண்டு வருடமாக மிகவும் சிறப்பாக செய்து வருகிறேன் கைகை பென்களும் செய்யாலாம் என்ற பதிவுகள் கேட்டுதான் அம்மா 🙏🙏🙏
@jeevithaarasi1726
@jeevithaarasi1726 2 года назад
ஆமாம் நானும் இரண்டு வருடமாக செய்கிறேன் சகோதரி அவர்கள் கூறியதைக் கேட்டு
@subalakshmiv8516
@subalakshmiv8516 2 года назад
7
@sushi6450
@sushi6450 2 года назад
No
@manimalakalimuthu1678
@manimalakalimuthu1678 2 года назад
Nalla karuthukal.nandri Madam. Valga valamudan
@indrarajan6176
@indrarajan6176 2 года назад
All information u given is really true definitely I will follow 🙏
@malaimani1292
@malaimani1292 2 года назад
மிக அருமை🙏
@hemapriyasankar701
@hemapriyasankar701 2 года назад
Thank you ma'am ..
@balasubramanian8378
@balasubramanian8378 2 года назад
அருமையான விளக்கம் சகோதரி நன்றி
@umapathyumapathy2325
@umapathyumapathy2325 2 года назад
மிகவும் அருமை
@kalaiyarsi4009
@kalaiyarsi4009 4 месяца назад
அக்கா எனக்கு உங்கள் பதிவு ரொம்ப எனக்கு பிடிக்கும் அக்கா அறுமையான பதிவு அக்கா நன்றி ❤
@priya.hemanth
@priya.hemanth 2 года назад
👏👏👏👏👏beautifully said mam...your speech are really inspiring...
@atthuramsri439
@atthuramsri439 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@gowthammaravan5508
@gowthammaravan5508 2 года назад
உங்கள் பதிவு அனைத்துமேஅருமை மா
@dr.vsubha2533
@dr.vsubha2533 2 года назад
Beautiful mam. What a clarity in speech and content delivery! This video definitely is a huge motivation and eye-opener to most of us....Super mam
@perumalravi4192
@perumalravi4192 2 года назад
நான் இலங்கையை சேர்ந்தவர் கடன் பிரச்சனை முடிவதற்கு ஓரு வழி சொல்லுங்க அம்மா
@samithramamathi9006
@samithramamathi9006 2 года назад
மிக்க நன்றி சகோதரி.
@ambimano4496
@ambimano4496 2 года назад
Very useful speech for ladies
@chandram3252
@chandram3252 2 года назад
Very useful information
@thulu04_27.
@thulu04_27. 2 года назад
மிகவூம் சிறப்பு👌🏻👌🏻
@rengoo2270
@rengoo2270 2 года назад
Thank you for sharing this important information mam.
@muthuselvi4073
@muthuselvi4073 2 года назад
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி 🙏🙏
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs 2 года назад
Nice advice 👍
@gnanaprakasam.r2759
@gnanaprakasam.r2759 2 года назад
Very useful Akka. U r really inspiration to all women's including me. No words. Thank you.
@seethamano8109
@seethamano8109 2 года назад
Thank you so much amma very useful message amma
@mythilijaishankar275
@mythilijaishankar275 2 года назад
Mam thank you so much mam yours speech is very nice. Super👌👌🙏🙏🙏🙏👌
@user-wn4qx5tb4g
@user-wn4qx5tb4g 2 года назад
வணக்கம் அன்பு சகோதரி 🙏இன்று என் மகனுக்கு பிறந்தநாள் நீங்க வாழ்த்துமாறு அன்புடன் வேண்டுக்கிறேன் 🙏
@user-lx1bl4vi6x
@user-lx1bl4vi6x 2 года назад
Happy birthday to you 🎉
@Vaishu12891
@Vaishu12891 2 года назад
Happy birthday to him🎉🎉....may God bless him
@subhaishwari1205
@subhaishwari1205 2 года назад
கனவனை இழந்து வாழ்கிற பெண்களுக்கு சிறுவயதில் கஷ்டப் படும் பெண்களுக்கு மிகவும் தைரியமான பதிவுகள் போடுங்கள் அம்மா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@vairamk1060
@vairamk1060 2 года назад
😁
@jkiruthick4260
@jkiruthick4260 2 года назад
Yes please oru pathivu podunga amma
@esakkiammaljanaki2461
@esakkiammaljanaki2461 2 года назад
Please apdi oru video poduga maa.
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 2 года назад
Super Mam, meno pass vandhu ponal sunamila adivangina madhiri ayidudhu mam
@sisterssquad909
@sisterssquad909 2 года назад
Already video pottirukkaanga
@latha6278
@latha6278 2 года назад
அற்புதமான பதிவு சகோதரி.
@gokul5968
@gokul5968 2 года назад
Thank you sister.super . very very useful msg
@shivaramsuriyaiiatheradi7570
@shivaramsuriyaiiatheradi7570 2 года назад
Arumai madam
@mygardenandcooking
@mygardenandcooking 2 года назад
மிக அருமையான தகவல் 🙏
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 2 года назад
Arumaiyana karuthukal amma 🙏🙏
@kalyanikalyani9738
@kalyanikalyani9738 2 года назад
Nanri.amma
@ramramram6745
@ramramram6745 2 года назад
எல்லோரும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.🙏🙏🙏🙏🙏
Далее
Склеил девушку-курьера ❤️
01:00