Тёмный

கணவன் தன் மனைவியிடம் எதிர்பார்க்கும் 3 முக்கிய விசயங்கள் | Husband's 3 main expectations from wife 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 1,7 млн
50% 1

மனைவி தன் கணவனிடம் எதிர்பார்க்கும் 3 முக்கிய விசயங்கள் | Wife's 3 main expectations from Husband
• மனைவி தன் கணவனிடம் எதி...
கணவன், மனைவி கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய விதி| 3 main rules that a husband and wife should follow
• கணவன், மனைவி கடைப்பிடி...
கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை | Do's and Don'ts during pregnancy
• கர்ப்ப காலத்தில் பெண்க...
ஒரு பெண் பூப்பெய்தவுடன் செய்ய வேண்டிய சடங்கு முறைகள் | Rituals - after a girl attained her Puberty
• ஒரு பெண் பூப்பெய்தவுடன...
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

28 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 647   
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 3 года назад
இந்தப் பதிவு ஒரு கணவனின் எதிர்பார்ப்பு. மனைவி தன் கணவனிடம் எதிர்பார்க்கும் 3 முக்கிய விசயங்கள் | Wife's 3 main expectations from Husband ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PSAgFfryzvA.html
@pramilabommi5930
@pramilabommi5930 3 года назад
நீங்கள் சொன்ன மாதிரி தான் நான் இருந்தேன் ஆனால் அவரும் அவருடைய உறவினர்களும் இதையும் என்னையும் பொருட்படுத்தாமல் இருந்தனர் அதனால் நான் என்னை மாற்றி கொண்டனேன்
@goperundevi3062
@goperundevi3062 3 года назад
இதே போல் கணவன்மார்களுக்கும் பதிவு போடுங்கள் அம்மா
@banupranitha2362
@banupranitha2362 3 года назад
அளவுக்கு அதிகமாக பாசம் காட்டினால் இறுதியில் ஏமாந்து நிற்பது நாம் தான்
@suganthilogesh6099
@suganthilogesh6099 3 года назад
அவருக்கு நான் எல்லாம் செய்கிறேன் ஆனால் அவர் என்னை சாப்பிட்டியா என்று கூட கேக்க மாட்டார்
@a1familiesvlogs93
@a1familiesvlogs93 3 года назад
என் கணவரின் வருமானம் 24000 னு நினைக்கிறேன்.. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்... ஆனாலும் கணவர் அவருடைய சம்பளத்தை என் கையில் ஒரு தடவை கூட தந்தது இல்லை... ஆனால் வீட்டிற்கு தேவையானவற்றை வாங்கிட்டு வந்துடுவாங்க... இருந்தாலும் கல்யாணம் ஆன முதல் இன்று வரை அது ஒரு பெரிய ஆசையாக உள்ளது.... என் ஆசை எப்போது நிறை வேறும் என்று தெரியவில்லை....
@vijayvijay2795
@vijayvijay2795 3 года назад
அம்மா நான் எல்லாம் நீங்க சொன்னது போல் செய்து இருக்கிறேன். ஆனால் என்னுடைய அப்பா அம்மா கூட பிறந்தவர்கள் யாரும் வந்தது கிடையாது. வந்தாலும் மதிக்க மாட்டாங்க. இதற்காகவே யாரும் வர மாட்டாங்க. நீங்க நல்லா இருந்தால் போதும் சொல்லிட்டு வர மாட்டாங்க. இப்போ அப்பா அம்மா இருவரும் இறந்து போய்ட்டாங்க. அப்பவாவது 1,2, தடவை வந்திருக்காங்க. அம்மா 1முறை கூட வந்தது கிடையாதும்மா. மனசு கஷ்டமா இருக்கு. எனக்கு ஒரு பாப்பா இருகாங்க.
@abinayaprasanna1128
@abinayaprasanna1128 3 года назад
மனைவி இடம் கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற பதிவையும் போடுங்கள் அம்மா......🙏🏻🙏🏻
@user-np8kr9ve1l
@user-np8kr9ve1l 3 года назад
என் கணவருடைய வாருமானம் கூட 13000 தான் . சில சண்டைகள் போடுவோம் பிறகு சாமதானம் ஆகிவிடுவோம். இறைவனின் அருளால் பசியின்றி வாழ்கிறோம்.
@karthikakarthika3617
@karthikakarthika3617 3 года назад
இந்த மூன்றையும் செய்தும் நன்றி இன்றி இல்லாத ஆண்களை என்ன பன்ன தயவு செய்து பதில் அளிக்கவும்.
@kayalvizhi8611
@kayalvizhi8611 3 года назад
அப்போ மனைவிக்கு எதிர்ப்பார்ப்பு இருக்க கூடாதா
@sriyadithya5315
@sriyadithya5315 3 года назад
Ippo இருக்குற பொண்ணுங்க எல்லாம். அன்பா தா இருக்கிறாங்க.இத ஆண்கள் purinthukolvathillalai .
@vaitheeswarankandasamy344
@vaitheeswarankandasamy344 3 года назад
என் மனைவி நீங்கள் செல்லும் வழியில் தான் வாழ்கிறார் நான் ஒரு அதிச்டசாலி அம்மா
@shanthiboopalan8340
@shanthiboopalan8340 3 года назад
அக்கா நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.நீங்க சொன்னது எல்லாம் இரண்டு பேரிடமும் இருக்கணும்.
@archanagopalakrishnan1187
@archanagopalakrishnan1187 3 года назад
Ninga solrathu yellamey crt tha ....but pengaloda yethir parpa maximum aangal purinchukarathu illa.life fulla yethir parthu yethir parthu yemanthutha pogirom.avangala purinchuka matranganu namala vaaiya vitu ketalum namaku thevaiyanathai seiya matranga....ithula nadakarapo avloo valikum....but yellamey poruthukitu poganum athan life😍
@vedhaofficial2302
@vedhaofficial2302 3 года назад
அக்கா.. எங்களின் ஒட்டு மொத்த குடும்பமே உங்களின் மிகப்பெரிய ரசிகர்கள்... சின்ன வயசுல இருந்து உங்க நிகழ்ச்சிகளை டிவியில் பார்த்து ரசிப்பேன்.. உங்களைப்போல் தெளிவாக மிகவும் புரியும்படி பேசுபவர்கள் இக்காலத்தில் இல்லை... மிக அருமையான விளக்கம்.. பெண்களின் புரிதலுக்கான விளக்கம்.. நன்றி அக்கா
@manchalarachuri3895
@manchalarachuri3895 3 года назад
கணவன் எதிர்பார்ப்பது சரி. மனைவியின் எதிர்பார்ப்பு பாதி கணவர்களுக்கு ஏன் தெரிவதில்லை. விளக்கம் வேண்டும்
@vishalimuthukumaresan9637
@vishalimuthukumaresan9637 3 года назад
அம்மா எனக்கு வயது 29.என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள்.தாங்கள் கூறிய மூன்று விஷயங்களையும் நான் செய்கிறேன்.இருப்பினும் என் மீது என் கணவருக்கு அன்பு என்ற ஒன்று இன்னும் வரவில்லை.நான் மிகுந்த மன அழுத்தத்தில் தான் எனது கருத்தை பதிவு செயகின்றேன்.
@suvethaamk9138
@suvethaamk9138 3 года назад
பெண் எதிர்பார்ப்புகள் பற்றி பேசுங்கள்
@Maghil4420
@Maghil4420 3 года назад
இது மாறி கணவரும் ... நமது ஆசையை புரிந்து நடந்தால் பிரச்சனையே வராது 🙏🙏🙏
@thiyagarajanthiyagarajan9882
@thiyagarajanthiyagarajan9882 3 года назад
அம்மா வணக்கம்.🙏 மனைவியின் எதிர்பார்ப்பு பற்றி ஒரு பதிவு கொடுங்க அம்மா
@tejasvisam7017
@tejasvisam7017 3 года назад
மிக அருமையான பதிவு🥰 ஒவ்வொரு ஆணின் மனதிலும் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தியதிற்கு நன்றிகள் பல…..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖
@vasukisamyuktha415
@vasukisamyuktha415 3 года назад
சகோதரி எனக்கு திருமணம் ஆகி 12 வருடம் ஆகிறது. நான் நீங்கள் சொல்வதுபோல் தான் வாழ்கிறேன் , என்னுடைய மாமியார்க்கு என்னை மிகவும் பிடிக்கும் நான் இல்லாமல் வெளியில் செல்வது இல்லை , நான் இந்த பதிவை பார்த்து நான் இவ்வாறு தான் இருக்கிறேன் என்று பெருமையாக உள்ளது, என் வாழ்நாள் முழுவதும் இவ்வறே இருக்க விரும்புகிறேன் . நன்றி சகோதரி.
@sathananthamk9377
@sathananthamk9377 3 года назад
எண் மனைவி தங்கம் அவள் ஒரு தெய்வம்
@nagajothidj1533
@nagajothidj1533 3 года назад
தங்கள் பேச்சு மிகவும் அருமை அம்மா. நீங்கள் கூறுவது முற்றிலும் 💯 உண்மை.👍👍👍
@umamageshwari7186
@umamageshwari7186 3 года назад
மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் சொல்லுங்க.
@shalparvati2087
@shalparvati2087 3 года назад
எல்லாம் சரிதான் ஆனால் இரவு 10மணிக்குள்கணவர்மார்கள் வீட்டில் வந்து விட வேண்டும் வெட்டிய வெளியில் சுத்த கூடாது
@raghav4763
@raghav4763 3 года назад
😁
@nivegithamanoharan3343
@nivegithamanoharan3343 3 года назад
அம்மா ஏன் திருமணமான பெண்கள் வாழ்வதற்காக கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டும்? காரணம் என்ன அதற்காக வீடியோ ஒன்றை பதிவு செய்யுங்கள்.🙏
@sugani5589
@sugani5589 3 года назад
அருமையான பதிவு... எப்படி பட்ட கணவன் அமைந்தாலும் ஒரு பெண்ணின் பொறுமையாலும் அன்பாலும் மட்டுமே மாற்ற முடியும்.. 5 வருட காலம் தான் ஆகிறது திருமணம் முடிந்து சண்டை வந்தது இல்லை..சண்டை வருவதற்கான அதிகபட்ச காரணம் இருந்தும் வர விடுவதில்லை அது நம் கையில் தான் இருக்கு.. கணவர் வீட்டில் இருந்து அதிக நெருக்கடி மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.. காரணம் குழந்தை இல்லாததால்.. யார் என்ன காயப்படுத்தினாலும் அதை கணவரிடம் சொல்லி சண்டை போடக்கூடாது. அவருக்கு தெரியாத மாதிரி பார்த்துக்கணும்.. அனுசரிச்சு போறது பெரிய விஷயம் தான்.. பழகிக்கணும்.. மனதளவில் கணவர் சொந்தம் புடிக்கலான கூட ஒரு சின்ன நடிப்பாவது நடித்து பிரச்சனை நம்மால் வராமல் பார்த்து கொள்வது சாமர்த்தியம்.. நடிப்பு எங்கு தேவையோ அங்கேயே பயன்படுத்தலாம்.. தவறு இல்லை.. முடிந்த வரை கணவன் மனதில் நம் எப்போதும் நம்பிக்கைக்கு உரியவலாக இருந்தால் போதும்.. நம் பாட்டிமார்கள் சொன்ன சில விஷத்தை என் வாழ்க்கையில் ஈடுபாத்திக்கொண்டு மகிழ்வுடன் இப்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்.. என் பொறுமைக்கு கடவுள் தாமதமாக கொடுத்த பரிசு...அனைத்தும் நிதானமாக கிடைத்தால் பலன் அதிகம்..பொறுமை முக்கியம் சகோதரிகளே.. ஆண் எப்படி இருந்தாலும் மாற்றம் பெண்ணால் தரமுடியும்..
@shahenazsaiyadurabudin3641
@shahenazsaiyadurabudin3641 3 года назад
உண்மை மிகவும் உண்மை👌👌👌
@gomugomu60
@gomugomu60 3 года назад
சுப்பர்.அக்கா
@sumathig9422
@sumathig9422 3 года назад
வணக்கம் சகோதரி. எனக்கு திருமணம் ஆகி 28 வருடம் ஆகிறது. நான். ( அன்று முதல் இன்று வரை) இப்படித்தான் இருக்கிறேன் 👍 சகோதரி
@Sashmimedia6732
@Sashmimedia6732 3 года назад
good😍same
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 3 года назад
இருபதில் இருக்கும் ஈர்ப்பு பிறகு குறைவது ஏன் என்பதை வாயால் சொல்ல முடியாத கேவலம் அது. இது தான் இந்த வாழ்க்கையின் ஒற்றுமைக்கு அன்பிற்கு ஆதாரமாகும் அசிங்கம்.
@ssampathu8954
@ssampathu8954 3 года назад
அம்மா. அவர்களுடைய அம்மாவை விட ஓரு படி மேல் தான் அவருக்கு தேவைகளை நிறைவு செய்கிறேன். பெண் என்ற மதிப்பும் இல்லை. மனைவி என்ற மதிப்பும் இல்லை. ஒரு உயிர் உள்ள இனம். உணர்ச்சி உள்ள இனம் என்று கூட அவரும்.சரி அவர் வீட்டில் உள்ள அனைவரும் அப்படி யே நடத்துகிறர்கள்.அம்மா
@makchannel1638
@makchannel1638 3 года назад
It's true facing same problem.
@patturaji6748
@patturaji6748 3 года назад
True
@mithrasathish4038
@mithrasathish4038 3 года назад
Worship Lakshmi Narasimhar and SRI RAMAR IN HOME ..Both god's for husband and wife union...check in google and RU-vid....play both god's mantras and songs in home...ur home environment will change...
@sivarajkumars8760
@sivarajkumars8760 3 года назад
579z
@moorthimoorthi1220
@moorthimoorthi1220 3 года назад
என் வாழ்வும் அப்படியே
@Msanisabarivasan
@Msanisabarivasan 3 года назад
உண்மையான ஆண்களின் 90% மனகுமுறலை எடுத்து காட்டிய ஆன்மீக சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள்
@shrinidhisureshvidhyasures7922
@shrinidhisureshvidhyasures7922 3 года назад
Amma vishnu sahasranamam pathi sollunga amma...plz
@drbalakrish5118
@drbalakrish5118 3 года назад
Yes ma solluga amma
@poornidevi3175
@poornidevi3175 3 года назад
எடுத்து உரைக்க ஆட்கள் தேவை ....தங்கள் நல்லொழுக்க பாதையில் நாங்கள்...நன்றி தாயே🙏
@Arimakarnan
@Arimakarnan 3 года назад
அம்மா, எனக்கு எதுவுமே அமைய வில்லை!😢😢😢 நான் மட்டும் என்ன பாவம் செய்தேனோ?😢😢😢
@Madheshdhaneesh
@Madheshdhaneesh 2 года назад
இது எல்லாமே நான் செய்கிறேன் அவருக்கு ஆனாலும் என்ன பிடிக்கல அம்மா
@venkatshimam7707
@venkatshimam7707 3 года назад
அம்மா உங்களின் பேச்சுகளை நான் தொலைக்காட்சியில் பலமுறை பார்த்ததுண்டு எந்த ஊரு சொற்பொழிவு மக்களின் சந்தேகங்களுக்கு உங்களின் தெளிவான பதிலும் அழகான பேச்சும் கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளத் அம்மா மனம் புத்துணர்ச்சி ஆகிறது அம்மா உங்களின் பயணம் எப்பொழுதும் இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு மிக முக்கியமானவை அம்மா 🙏🙏🙏🙏🙏
@devianu6488
@devianu6488 3 года назад
தாய் சரியில்லை என்ன செய்வது . சகோதரி நீங்கள் சொல்வது சரி ஆனால் எல்லோரும் நீங்கள் சொல்வது போல வீட்டல உள்ளவங்க இருக்கனும்
@dhevahianbazhagan8954
@dhevahianbazhagan8954 3 года назад
வணக்கம் சகோதரி எங்களுக்கு திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகிறது நாளை அவரோட பணி ஓய்வு நாள் நானும் தாங்கள் சொல்லியதுபோல் கடைபிடிக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 3 года назад
அக்கா எனக்கு உள்ள குழப்பத்தை தீர்த்து வையுங்கள் அக்கா வீட்டில் தையல் இயந்திரம் இருக்கலாம இருக்கூடாதா இதற்கு ஒரு பதிவு தாருங்கள் pls pls akka
@user-zd7eo1ex9u
@user-zd7eo1ex9u 3 года назад
என்னை செருப்பால் அறைந்தது போல் இருந்தது அம்மா..... ஆனால், பக்கவாதம் வந்த எனது கணவரையும் என் கைக்குழந்தை மற்றும் என் ஐந்து வயது பெண்ணையும் கவனிக்காமல் விட்ட எனது மாமியாரையும் எனது இல்லற வாழ்க்கையில் எப்போதும் சண்டை ஏற்படுத்தும் எனது நாத்தனாரையும் கையாளும் வழித்தெரியாமல் நானும் இவ்வாறு தான் மாறி போனேன் அம்மா!!!! உங்கள் பதிவிற்கு நன்றி.....
@ananthamoorthy4944
@ananthamoorthy4944 3 года назад
நன்றாக சமைப்பதர்க்கு ஏதாவது மந்திரம் உன்டா அம்மா.அன்ன பூரணி மந்திரம் பத்தி பதிவு போடுங்கள் அம்மா.கணவனுக்கு என் சமையல் பிடிக்கவில்லை.அதை மாற்றுவதற்க்கு வழி சொல்லுங்கள் அம்மா.
@tharaaj7863
@tharaaj7863 3 года назад
தங்கமே! உங்களைத்தான் இத்தனை ஆண்டு காலமாக தேடிக் கொண்டிருந்தேன்.
@tamilarasirajasekaran2694
@tamilarasirajasekaran2694 3 года назад
நீங்க சொன்ன அந்த மூன்று விசியங்கள் ல எனக்கு என்கணவர் கும் ரெண்டாவது விசியமு மட்டும் கொஞ்சம் கூட ஒத்து ya வரது illa mam.எங்க ரெண்டு பேருக்கும் இதனால நிறைய மனம் கசபு த வருது. நாங்க பேசாம இருந்த நாள் த அதிகம் mam.
@jtharanianath4418
@jtharanianath4418 3 года назад
Ma'am enala enga mamiyar kita apd irukave mudiyala kastama iruku kovama varuthu en mamiyar pesunale
@lakshmipandi5885
@lakshmipandi5885 2 года назад
Raja ve sari illana manthri enna seivathu raja எ‌ந்த neramu mobile மட்டும் than pakrar Vera ethuvum ethir pakkala enna seivathu
@nishark6486
@nishark6486 3 года назад
Madam where is ur in laws, please put their videos, pongal time u were with ur mother, father , brother, brother's wife, ur children, their children only, please put with ur in laws videos also madam
@chitrasekar6847
@chitrasekar6847 3 года назад
Eppadi ma ippadi pesuringa.. neenga pesurathu rompa supara iruku ma... Use full mgs niraiya tharinga ma... Thanks ma.. thank you so much ma
@kiruthikalakshi7871
@kiruthikalakshi7871 2 года назад
Avaroda salary verum 15000 thaan atha vachithaan na paathukurean romba pearu keatpaanga sontha veedu Ella vasathi kammi nu mattam thattuvaanga na atha Ellam kandukka maatean muunu veala saapadu poduraru Nalla anba erupparu enaku ethavathu onnu na manasu thaanga maataru etha thavara oru ponnu Enna veanum mam ( kobam romba varum adjust pannikuvean ) 😊
@gayathridevasenapathi4957
@gayathridevasenapathi4957 3 года назад
கணவன்மார்களுக்கும் ஆடியோ போடுங்கள் அம்மா
@harekrishna9577
@harekrishna9577 3 года назад
Amma yanaku marriage agi 2 years aguthu inum kuzhanthai ila plz pray for me 🙏
@rajakeshava3395
@rajakeshava3395 3 года назад
அருமையான பதிவு அம்மா நன்றி🙏💕 இதை நான் அனுபவித்து வருகின்றேன்
@rajir5702
@rajir5702 2 года назад
Amma neenga solrathu 100% unmai ithai kadai pidikara veetla husband and wife kulla problem me varathu bcoz nan neenga sonna madri than en life ah run pannitu iruken. 9 yrs achu romba happy ah irukom nangalum engal 2veetu family um.thank u
@kavyatharani6185
@kavyatharani6185 3 года назад
மிகவும் பெண்களுக்கு பயனுள்ள தகவல் அம்மா.
@priyapriya4195
@priyapriya4195 3 года назад
நல்ல அறிவுரை சகோதரி
@ponmaniammu3193
@ponmaniammu3193 3 года назад
இது மாதிரி நான் நடந்தது இல்லை என் கணவர் என்னை தாய்க்கு மேல் என அடிக்கடி சொல்லுவார். எல்லாரையும் நல்ல முறையில் கவனிக்கிறேன் .
@vimalamathisankarakumar4214
@vimalamathisankarakumar4214 3 года назад
Good stuff around lunch i'm thinking
@nandhinianandh5814
@nandhinianandh5814 2 года назад
நன்றி அம்மா 🙏
@eswarimaheswaran8243
@eswarimaheswaran8243 3 года назад
Amma enna seithalum enna purinthu nadanthalum kurai koorum Aangalai Enna seivathu
@vasanthisubramani1912
@vasanthisubramani1912 3 года назад
அம்மா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@amudhanamudhan3282
@amudhanamudhan3282 3 года назад
Gomathy chakram patri sollungal Amma 🙏🙏🙏 pls....
@dshjdshj3650
@dshjdshj3650 3 года назад
அருமை அம்மா உங்க பதிவு நா இப்போதான் பார்த்தேன் .உடனே subscribe பண்ணிட்டேன்
@nagajothidj1533
@nagajothidj1533 3 года назад
எனக்கு தங்களை மிகவும் பிடிக்கும் அம்மா ❤️❤️❤️👍👍👍
@abiprithviraj8471
@abiprithviraj8471 3 года назад
Neega solra ellame ennudaya kanavarum ethir pakraga amma aanlum mathika mudila inimel try pandrama... Thanks for sharing amma
@thilagavathimakesh
@thilagavathimakesh 3 года назад
வேலைக்கு செல்லும் மனைவியை எப்படி செய்வது
@shankaryvijay2517
@shankaryvijay2517 3 года назад
Pls.. wife husband kita expect panarthum video podunga ma.. wife lam itha purinjunda Mari husband um therinjykatum
@PARGUNANVGUNA
@PARGUNANVGUNA 3 года назад
அம்மா நீங்க சொல்லும் அனைத்தும் நா செய்தேன் மா ஆனால் எனக்கு வந்ததோ மிகப்பெரிய துரோகம் தான் அம்மா என்னுடைய நாத்தனார்கலையும் என் அக்கா தங்கை போல் தான் கவனித்துக் கொண்டேன் அவர்களும் எனக்கு மிகப்பெரிய அளவில் துரோகம் பன்னிட்டாங்க மா😢😢😢😢😢
@karikalanakkalan543
@karikalanakkalan543 3 года назад
என்னால் அவருக்கு அம்மா ஆக இருக்க ஆசைதான் அதற்கு முயற்சி செய்கிறேன் மற்ற இரண்டு நிபந்தனை நான் கடைபிடிக்கிறேன் என்றவர் என்னை பாராட்டியுள்ளார்
@rajakalpana6908
@rajakalpana6908 3 года назад
Arumaiyana pathvu
@nathiyakumar8800
@nathiyakumar8800 3 года назад
அருமையான பதிவு.... நன்றி அம்மா 🙏🙏🌷
@rajalakshmi3802
@rajalakshmi3802 3 года назад
Super ma. Eanakku therinji 3 eathipparpukalaiyum poorthi seikiraen.
@santhiyac.s5920
@santhiyac.s5920 3 года назад
Arumaiyana pathivu mam.....
@kanishkanish1232
@kanishkanish1232 3 года назад
I will try it mam
@prabhakaranv7886
@prabhakaranv7886 3 года назад
Nandri akka super speech
@prakashrooba7424
@prakashrooba7424 3 года назад
Husband wife aa puruchukara maathiri 1video pootuka Amma pls pls neraiyaa ponnuka life kastathula pookuthu video poota useful aa erukkum pls pootuka Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏😪😪😪😪😪😪
@santhinik7740
@santhinik7740 3 года назад
அருமையான பதிவு அம்மா.... நன்றி...❤️
@deepakram3817
@deepakram3817 3 года назад
Amma நீங்க ஒரு தெய்வ பெண்
@nsns227
@nsns227 3 года назад
Correct
@sabarilifechannel3052
@sabarilifechannel3052 3 года назад
Bro wait next video 😂 poduvanga parunga bro
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 года назад
💯
@devimunusamy4616
@devimunusamy4616 3 года назад
💯
@mabilababy6271
@mabilababy6271 3 года назад
Nan itheyllam athigama thaan seiren. But yen kastapaduren. Yen husband sandai thaan poduranga.
@vijayasankar5557
@vijayasankar5557 3 года назад
Please, tell truth husband also equally understand his wife in all 3 aspects, you tell the wife' point of view 👍
@megalairamu8149
@megalairamu8149 3 года назад
அருமை யான கருத்து 🙏 நன்றி
@balamurugan-wm4pg
@balamurugan-wm4pg 3 года назад
Nandri amma
@JEjeganedits
@JEjeganedits 3 года назад
அருமையான பதிவு அம்மா. 🙏🙏🙏🙏
@VijayKumar-pj5it
@VijayKumar-pj5it 3 года назад
Thanking you verymuch for very good points ...
@m.m.kiyasmohamedmohamed5065
@m.m.kiyasmohamedmohamed5065 3 года назад
Thanks ma'am enakke endru adwais pannina maaziri irukku
@julietramya6261
@julietramya6261 3 года назад
Kudikara porupillatha kanavanai samalippathu yeppadi yendru sollunga akka plz
@thilagavathip1028
@thilagavathip1028 3 года назад
அருமையான பதிவு சகோதரி மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு குடும்ப தலைவியும் கேட்க வேண்டிய பதிவு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Madam நல்ல பயனுள்ள உபயோகமான சிறப்பான பதிவு.நன்றி.வாழ்க வளமுடன்
@kumalinigandi851
@kumalinigandi851 3 года назад
Neenggal sonna 3 vishayangalaiyum seithu , atharku melavum parthu, ennai adimaiyaga mattume parthu, adithu kodumai seithal, enna seivathu? Ithai kadai pidithu mamiyar kodumai, kanavanin kodumai thalai thookkinal enna seivathu?
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 года назад
கூரை செலுவர்கள் நான் விட்டுக்கு முத்தா மருமகள் எனக்கு கால்யனம் முப்பாத்தி முனு வாருஸ்ம் அகீது நன்றி நன்றி அன்பு தோழி
@sathishselvi4557
@sathishselvi4557 3 года назад
Arumai Nalla pathivu amma🙏
@banureka7883
@banureka7883 3 года назад
அருமையான பதிவு. நன்றி.
@rahuluma2598
@rahuluma2598 3 года назад
Arumaiyana pathivu Amma
@sivakathikeyans2734
@sivakathikeyans2734 3 года назад
அம்மா நீங்க சொல்றதுஎல்லாமே நல்லாத்தான் இருக்குது இதுபோலஎன் வாழ்வில்நடக்கவில்லைநடந்தாள்நன்றாகஇருக்கும்
@ramyaganesan661
@ramyaganesan661 3 года назад
கணவன் எதிர்பார்ப்பு mam 15min potanga. மனைவி எதிர்பார்ப்பு ரொம்ப பேருசா போகும்
@jeevupriyan2717
@jeevupriyan2717 3 года назад
Romba payanulla thagaval, nandri madam
@ajaiviswanathan1629
@ajaiviswanathan1629 3 года назад
Thank you Sis
@prakashvishwanathan2906
@prakashvishwanathan2906 3 года назад
மிகவும் அழகான, பயன் உள்ள பதிவு. பெண் வீட்டார் பற்றி ஒரு பதிவு செய்க. நன்றிகள் பல.
@chithrakschithraks9047
@chithrakschithraks9047 3 года назад
May God bless you dear sister,, this is one of the best and useful ,motivation speech
@suguprem8392
@suguprem8392 3 года назад
Nandri amma nalla pathivu
@cinematalkies8
@cinematalkies8 3 года назад
Nice information
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 3 года назад
Thanks a lot Amma
Далее
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 51 тыс.
Schoolboy - Часть 2
00:12
Просмотров 4,5 млн
На фейсконтроле 💂
09:41
Просмотров 563 тыс.
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 51 тыс.