Тёмный

" 4000 கிலோ அரிசி.. 2 டன் காய்கறி..!!" 1 லட்சம் பக்தர்களுக்கு பிரமாண்ட விருந்து..!! | Madurai 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 253 тыс.
50% 1

#Madurai #MaduraiThirukalyanam
" 4000 கிலோ அரிசி.. 2 டன் காய்கறி..!!" 1 லட்சம் பக்தர்களுக்கு பிரமாண்ட விருந்து - களைகட்டிய மதுரை மீனாட்சி கல்யாணம் | Madurai | Madurai Chithirai Thiruvizha
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பிரமாண்டமாக 1 லட்சம் பக்தர்களுக்கு கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.
Uploaded On 15/04/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

14 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@kalimuthuvelu3539
@kalimuthuvelu3539 2 года назад
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் போற்றி போற்றி போற்றி
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 2 года назад
மீனாட்சி திருக்கல்யாண விருந்து உபசாரம் மிகவும் சிறப்பு. ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி , வணக்கம்.👍💕🙏🙏🙏
@ranir7183
@ranir7183 2 года назад
பார்த்த மனமும் நிறைந்தது. உன்னை கான வந்தவரையும் மனமும், வயிறும் நிறைத்து அனுப்ப உனக்கு நிகர் வேறு உண்டோ அம்மா அனைவரும் அனைத்து நலமும் பெற வேண்டும். 🙏
@karuppusamysamy7600
@karuppusamysamy7600 2 года назад
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சரணம் மக்களுக்கு எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமாக வாழ உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் வையகம் வாழ்க வளமுடன் வையகம் வாழ்க வளமுடன் வையகம் நன்றி
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 2 года назад
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை. மதுரைக்காரன்🙏
@dhanalakshmidhana1105
@dhanalakshmidhana1105 2 года назад
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் இந்த சுந்தரேஸ்வரர் மீனாட்சி கல்யாண பிரசாதம் இதுவே எனக்கு போதும்...
@karpagavallikmv816
@karpagavallikmv816 2 года назад
மதுரைக்காரர்கள் நாங்கள் 👍🙏
@ranir7183
@ranir7183 2 года назад
என்ன ஒரு அழகு அம்மா நீங்கள்.
@sivakarthi7044
@sivakarthi7044 2 года назад
தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்... ஐயா!... நமசிவாய....
@dhakshaharighaya1141
@dhakshaharighaya1141 2 года назад
மிகவும் அருமையாக சித்திரை திருவிழா முடிந்தது 👍 from madurai
@photography_sakthi4775
@photography_sakthi4775 2 года назад
ஆண்டாள் நகரத்தான் ( திருவில்லிபுத்தூர்) மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி போற்றி 🥰🥰
@goldking8361
@goldking8361 2 года назад
தீர்க்க சுமங்கலி நித்தியகல்யாணி நாமம் போற்றி போற்றி
@UMA-wf1bs
@UMA-wf1bs 2 года назад
எனக்கு இந்த அம்மன் அமைதியாக இருக்கும் என நினைத்தேன் இவ்வளவு செய்கிறளா அமைதி இருந்து கொண்டு இவ்வளவு செய்கிறளா மதுரை மக்கள் I love you
@thiyagarajantg4543
@thiyagarajantg4543 2 года назад
அர்ப்பணிப்பு,தர்மம்,சேவை ஹிந்து மதத்தின் சிறந்த அடையாளம் மீனாட்சிசுந்தரேஸ்வராய நமஹ
@alwarrengan7763
@alwarrengan7763 2 года назад
மக்கள் நினைத்தால் எதையும் சமாளிக்கும் சாதிக்கும் வல்லமை கொண்ட நிலை.
@ramanathanp7271
@ramanathanp7271 2 года назад
மதுரை மண்ணின் மாண்பு தொடர்ந்து மிளிர்ந்திட;
@thangavel97
@thangavel97 2 года назад
மக்கள் சேவையே, மகேசன் சேவை🙏
@veera461
@veera461 2 года назад
இதை பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு
@limatnasara4679
@limatnasara4679 2 года назад
விருந்து போன்றுதல் என்பது தமிழகத்தின் பெருமை.. அதுலயும் மதுரை மிக சிறப்பு.. இந்த மண்ணுல பிறந்ததுக்கு மிக பெருமையா இருக்கு
@sudhakart3544
@sudhakart3544 2 года назад
அம்மா மீனாட்சி அப்பா சொக்க உன் திருவடி சரணம்! சரணம்! சரணம்!
Далее
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 309 тыс.