Unmaiyavae Maruthi Suzuki oda service cost athigama thaan iruku Engaloda 2020 Alto 800 ah general service ku kuduthu irunthome genral service cost 8430 odiruka km nearly 23000 thaaan,antha car la perusa problem uhm ila service amount mattum athigama potrunthanga,Ford Figo 2016 petrol vachurukome athuku general service cost under 6000 thaan achu @Chennai Ford maduravoyal la....
ஹோண்டாய் அக்சண்ட் 2013. மாடல் பிரேக் பிளக் டையர் ஆயில் 5ஆயிரத்தில் மாற்ற வேண்டும் நான் கூலாண்ட் மாற்றவில்லை 2லட்சம் ஓடியிருக்கு பிரச்சனை இல்லை😅😅 சவூதிDR
car down maybe have any hole it can be possible, otherwise check drain hole washer have or not , every car have drain hole have , so kindly check your manual how many drain hole washer ? then find all drain hole washer one by one
நீங்கள், நினைத்தது சரி மாருதி சர்வீஸ் சென்டர் அதிகம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள், என்னுடைய, Alto 800, 2014 மாடல், எந்த பிரச்சினையும் இல்லை, ஜென்ரல் சர்வீஸ் , மினிமம் 10000k சொன்னார்கள் .