Тёмный

45 ஆண்டுகளுக்கு பிறகு இழந்ததை விரட்டி பிடிக்கும் கடகம் | Kadagam | Kadaga rasi | rasipalan| Varam TV 

VARAM TV
Подписаться 43 тыс.
Просмотров 109 тыс.
50% 1

Varam Tv is one of the Tamil astrology RU-vid channel where you can find day wise Jothidam in tamil.
We are bringing you the most pleasant and pleasing Astrology and Devotional Dudies
You can find Everything Tamil Bhakthi story , mantras , Astrology , Numerology , K.P astrology , Vedic Astrology at One Place in
“ Varam TV ”
---------------------------------------------------
Powered By - Leo Network
-----------------------------------------------
For Business Enquiries Call: +91 994 4747 292
Whatapp Channel:-whatsapp.com/channel/0029VaGr...
WhatsApp Group:- chat.whatsapp.com/BxxbDvuIumz...
-----------------------------------------------------------------------------------
Thanks For Love & Supports
#kadagam #kadagarasi #rasipalan #kadagarasipalan #manthraproductions #astrology #rasipalantoday #todayrasipalan #horoscope #2024 #dailyhoroscope #jothidam #tamilastrology

Опубликовано:

 

8 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@murugaamurugaa786
@murugaamurugaa786 Месяц назад
அட எல்லாம் சரியாகும் விடுங்கய்யா கவலை வேண்டாம் நாமலும் செயிப்போம்
@vedahanthamil8460
@vedahanthamil8460 Месяц назад
இதுவரை நடந்தது எல்லாம் நீங்கள் சொன்னமாதிரி பல கஷ்ட்டங்களை அனுபவித்தேன் இனியாவது நல்லது நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@rangaranga3903
@rangaranga3903 29 дней назад
நண்பர்கள் தான் முதல் துரோகியா இருக்காங்க ஏமாற்றம் தான் 😌😌
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 Месяц назад
எனக்கு 47 வயது கடக ராசி, பூசம் -4 ம் பாதம், கடந்த நான்கு வருடங்களாக படாத கஷ்டங்கள் இல்லை வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி முடித்து விட்டேன்! வடக்கு பார்த்த வீடு. சொந்த வீட்டுக்கு வந்தால் நிம்மதி என்று நினைத்தேன்! எல்லா நிம்மதியும் இழந்து கடனை கஷ்டபட்டு அடைத்து வருகிறேன்! மனைவி, மகள்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை! சாப்பாட்டுக்கே இப்போது கஷ்டம். என்னை கட்டிய பாவத்துக்கு என் மனைவியும் கஷ்டத்தை அனுபவிக்கிறார். என் பிரச்சினைகள் இந்த வருடம் தீர வழி உண்டா? எனக்கு கடவுள் நம்பிக்கை மட்டுமே துணையாக உள்ளது! நான் விநாயகரை தினமும் நினைத்து வணங்குபவன்!
@thirukondavyjayanthimala4278
@thirukondavyjayanthimala4278 Месяц назад
U
@koteeswaran128
@koteeswaran128 Месяц назад
நானும் அதே தான் புனர்பூசம் பாதம்4 சிம்மா லக்கணம் படத்த கஷ்டம் இல்லை ப்ரோ நோய் நொடி இல்லாமல் இருக்கோம் ப்ரோ நான் டாடா ac வண்டி ஓட்டு கிறேன்
@leo_maarimuruganpillai_man4321
@leo_maarimuruganpillai_man4321 Месяц назад
ஐயா நீங்கள் தயவு செய்து சிக்கல் சிங்காரவேலன் கோயிலுக்கு செல்லுங்கள். என் அப்பன் முருகன்
@Kowsalya-uj3eu
@Kowsalya-uj3eu Месяц назад
Same
@vittalprakash3558
@vittalprakash3558 Месяц назад
உங்களுக்கு இறைவன் நன்மையை நாட பிரார்த்தனைகள்
@aarathya204
@aarathya204 Месяц назад
100% உண்மை 16 ஆண்டுகள் கடும் வேதனை அனுபவித்து வருகிறேன்
@leo_maarimuruganpillai_man4321
@leo_maarimuruganpillai_man4321 Месяц назад
உங்கள் வாழ்க்கையில் நல்ல காலம் வரும்...
@vestigeiyyappan9497
@vestigeiyyappan9497 Месяц назад
மனமாா்ந்த நன்றி நண்பரே நல்ல வாா்த்தை சொன்னீங்க நன்றி வாழ்க வளமுடன்❤
@HappyBalkhHound-pl7em
@HappyBalkhHound-pl7em Месяц назад
அய்யாவணக்கம்தாங்கள்அருளியவேதவாக்குஎனக்குஆறுதலைகொடுக்கிறதுநன்றிஇருந்தபோதிலும்தொடர்ந்துஜோதிடர்கள்கூருவதுஎதுவுமேநடைபெறவில்லைநீங்கள்உகங்களதுவாக்குஎத்தையதுஎன எதிர்பார்க்கிறேன். இராஜேந்திரன் கூடலூர்நீலகிரி
@kamalnath8198
@kamalnath8198 Месяц назад
நீங்கள் சொல்வது சரிதான் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@lathajohn290
@lathajohn290 Месяц назад
100% உண்மை நல்லதே நடக்கட்டும் 🙏
@gobinathans8677
@gobinathans8677 Месяц назад
நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Месяц назад
நன்றி தம்பி
@thenmozhi291
@thenmozhi291 Месяц назад
Thank you so much sir 🙏 ❤
@karthim256
@karthim256 Месяц назад
Neenga soldradu ellam correct Sir
@enathiya2885
@enathiya2885 22 дня назад
நன்றி ஐயா
@dr.muralidharanmullasseri4988
@dr.muralidharanmullasseri4988 Месяц назад
மிக துலலியமாக சொன்னீர்கள்🙏
@muthukumaran7511
@muthukumaran7511 Месяц назад
🙏🏻🇲🇾Mikka Nandri Aiya
@quickmarteshopping3629
@quickmarteshopping3629 Месяц назад
Excellent speech 🎉🎉🎉💪👍
@jkharitha2440
@jkharitha2440 Месяц назад
Positive Title positive words
@mynavathik5253
@mynavathik5253 Месяц назад
Yes correct sir
@davidshan_official
@davidshan_official Месяц назад
Nadri ayya....
@GomathyElangovan
@GomathyElangovan Месяц назад
Samy. Nallatha nadaklatam❤
@maarafathima1321
@maarafathima1321 Месяц назад
True sir
@balakrishnannm8116
@balakrishnannm8116 Месяц назад
Super
@rangaranga3903
@rangaranga3903 29 дней назад
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் ஐயா 🙏
@user-bc9ry6hf3c
@user-bc9ry6hf3c Месяц назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்
@lathag9707
@lathag9707 Месяц назад
I lost all the hopes in life sir.im 49 years now.your video gives me a small hope. Thank you sir🙏
@Sankeerthan777
@Sankeerthan777 Месяц назад
உண்மை ஐயா
@dhiyamadhu2142
@dhiyamadhu2142 Месяц назад
Ayya nengal solvatu santhiran&sukra tisai amaipu. Pls suriya tisai patri solunge 🙏🏻
@ponrajaponpradeep8569
@ponrajaponpradeep8569 Месяц назад
உண்மை
@vrdhivyaraaju
@vrdhivyaraaju Месяц назад
It's okay.. yes have gone through lots.. but why expecting others.. 😊learn to smile whn nothing belongs to you 😊😊
@aredits5718
@aredits5718 Месяц назад
அண்ணா நிங்க சொன்னது 100%உண்மை
@ECRKavinilaK
@ECRKavinilaK Месяц назад
நண்பணால் முதிகில் குத்தப்பட்டேன்😢😢😢
@kanishkkaniska228
@kanishkkaniska228 Месяц назад
Yes nanum
@1982ashokk
@1982ashokk Месяц назад
நானும்..20 வருட நட்பு...மன அழுத்தத்தில் இருக்கிறேன்...
@fanofsk6350
@fanofsk6350 Месяц назад
En kanavarukum nanbanal kuththpattar yemathivittargal
@KalaMboogz-if5no
@KalaMboogz-if5no Месяц назад
💯true
@ThangamChannel
@ThangamChannel Месяц назад
சில சொல் உண்மை 100/50 உண்மை நீங்க சொல்லறது ஓகே🎉
@subhavarshini3526
@subhavarshini3526 Месяц назад
True
@ilaailakkia1927
@ilaailakkia1927 Месяц назад
Om namachivaya🙏🙏
@pramaiyab9727
@pramaiyab9727 Месяц назад
நல்லதே நடக்கட்டும்
@poongavanamppoongavanamp9327
@poongavanamppoongavanamp9327 Месяц назад
100% True
@vanajavishwanathan3066
@vanajavishwanathan3066 Месяц назад
Enakku karka lagnam... kumba rasi chadayam star.
@Varahi-qi4nq6d31j
@Varahi-qi4nq6d31j Месяц назад
உணமை
@priyasworld647
@priyasworld647 6 дней назад
Sir onu matum solunga podum kadagam ayiliyam uyire oda irukanumah venamah incase venam nu try pana athuvatju success ah mudiyumah podum more enough elam
@JayarajD-gz4bn
@JayarajD-gz4bn 13 дней назад
@user-qe1pn2um1m
@user-qe1pn2um1m Месяц назад
Oily natchathiram Eppadi சார்
@malarvizhi7955
@malarvizhi7955 Месяц назад
Ayilyam star enaggu Remba physical problem thanga mutiyale
@ngowthaman4102
@ngowthaman4102 Месяц назад
200 % match with my life
@venkiduswamy2103
@venkiduswamy2103 Месяц назад
👍✨
@yadavjp
@yadavjp Месяц назад
இனிமேல் நல்லது நடக்கட்டும்
@manigandanmohan4711
@manigandanmohan4711 Месяц назад
factuuuu
@VasundharaDevi-ce5hu
@VasundharaDevi-ce5hu 14 дней назад
My husband missing 1year what I can do please tell I am kadagaml
@SRameshkumar252
@SRameshkumar252 Месяц назад
Sir for me
@lovefailurerowdy2366
@lovefailurerowdy2366 2 месяца назад
Name.arun Timing.1:40am Birthday.27/6/98 Thiruvalluvar sir Eppdi eruk sir finsh குழந்தை எருக sir 😢😢😢 sir sollu
@user-zt3fm8sd9c
@user-zt3fm8sd9c Месяц назад
Good
@shobavijaykumar4894
@shobavijaykumar4894 Месяц назад
Ism 59 nimadhiya sandhoshama kadaisi valkai mudidhal podhum🙏
@DevarajanRamasamy-gy8gi
@DevarajanRamasamy-gy8gi 24 дня назад
Thulam rasi details
@hiteeshkan5454
@hiteeshkan5454 Месяц назад
Ada ponga sir en payan ku ammai potath athu mudiyarathukula Kila vizhunthu kai odachuikitan 1 month katu potu irukanum doctor solitanga
@user-yv7wh1cm4d
@user-yv7wh1cm4d 17 дней назад
Ummai samy sonnathu
@koteeswaran128
@koteeswaran128 Месяц назад
100 ,110 unmai sir sonthathil oru aya iranthutar atappu 6 maatham
@marsrandeep3209
@marsrandeep3209 Месяц назад
Kann ketta piragu suriya udayam enda pakkam erundal ennakena podi oruthalai rangam enda vagayenil thirum enda song than napagam varudu
@Nagappan.BNagappan
@Nagappan.BNagappan Месяц назад
100%സദാമ്മ സ്ത്യം 😊😊
@RajanRamamurthi-ps7cz
@RajanRamamurthi-ps7cz Месяц назад
கடகம்ஆயில்யம் வயது55 இதுவரை துன்பம் தான் மனைவி சரி இல்லை மனைவி அமைவதெல்லாம் இறைவன் தந்தவரம் 24வருடம்திருமணம் நாசமாயிட்டேன்
@RajanRamamurthi-ps7cz
@RajanRamamurthi-ps7cz Месяц назад
55வயது இது வரை நாசம் மோசம் பாசமே இல்லை கடகம்ஆயில்யம்.ராஜன்ராமமூர்த்தி
@dev17dre
@dev17dre Месяц назад
🙏🔆✅💚
@ilaailakkia1927
@ilaailakkia1927 Месяц назад
😴 ponga sir naangale romba nonthu poirukkom
@gokilashanmugam50
@gokilashanmugam50 Месяц назад
Aama
@hemam4667
@hemam4667 Месяц назад
100% true 😥😭
@dharmarajvani5422
@dharmarajvani5422 Месяц назад
Repats it's self
@SRameshkumar252
@SRameshkumar252 Месяц назад
Everything hapen wat u told .now iam in street. No family no money no job no food nothing??
@vijayalakshmi.ssengottuvel477
@vijayalakshmi.ssengottuvel477 Месяц назад
3/4/2001 job illa ippa kidaikuma sir
@Jagathesan7135
@Jagathesan7135 Месяц назад
Ellamey unmai ayya.
@RajanRamamurthi-ps7cz
@RajanRamamurthi-ps7cz 22 дня назад
55கடகம்ஆயில்யம்.நாசமாய்யிட்டேன்
@marketmusings
@marketmusings Месяц назад
Budhan 17 years not 16. Thanks for sharing your views
@pgpaulmerrajan4823
@pgpaulmerrajan4823 17 дней назад
12-03-1949 9.40Pm Rajan
@selvaranirajangam
@selvaranirajangam Месяц назад
Ipola yarapathalum jathagatha pakurenu kelambiranga.
@Tharuntharunkaruppusay
@Tharuntharunkaruppusay Месяц назад
Manasukku reampa aaruthala irukku iyya
@karthikdheiva526
@karthikdheiva526 2 месяца назад
Onnum viratti pidikkala ellam pochu
@riswanar1790
@riswanar1790 2 месяца назад
Yaruku ketathu ninaikalama namakau problems
@Alwaystea7
@Alwaystea7 Месяц назад
yes 🤣
@gowcgowshika6659
@gowcgowshika6659 Месяц назад
Nalathu nadakum nu nambikaiye pochu Innum kethu sani 2025 la varuthunu solraagale sir
@NSK_FARM_SALEM
@NSK_FARM_SALEM Месяц назад
Yana soluringa..... Ithu Varaikum Kadaga rasi val Nal fulla way adi Mela adi.... Innum Sani varuma.... Aiyo.......
@Aromal783
@Aromal783 Месяц назад
17 varaham kashtam
@mallikapandiselvam855
@mallikapandiselvam855 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abiramivelraj5567
@abiramivelraj5567 2 месяца назад
35 year life la ella kashtamum pathachu
@chitramurugesan7457
@chitramurugesan7457 Месяц назад
Exactly me also 35 age. Kastam mattum than life
@GopalakrishnanM-xv9hb
@GopalakrishnanM-xv9hb Месяц назад
S NK hu me
@RajanRamamurthi-ps7cz
@RajanRamamurthi-ps7cz 22 дня назад
மனைவியால் ஏமாந்தேன்.நம்பிக்கையை 8,வருடம்2குழந்தை மாமனார்இஸ்லாமியர்
@RajkumarKumar-tx5kr
@RajkumarKumar-tx5kr 19 дней назад
ஆம் எனது தந்தை கடந்த ஜனவரி மாதம் காலமானார்
@janshipranavi
@janshipranavi Месяц назад
ஐயா நான் பிறந்தது முதல் இன்றுவரை கஷ்டத்தில் உள்ளேன் 31-03.1966 சந்திரன் கடக ராசி பூசம் நட்சத்திரம்
@vijaypallavi2772
@vijaypallavi2772 Месяц назад
1000%unmai sir romba kastama eruku
@vijayakumar1880
@vijayakumar1880 Месяц назад
ஆயில்யம் சுக்ரன் திசை இன்னும் 1வருடத்தில் முடியாப்போகிறது என் வயது 38 என் நிலைமை என்ன சார்..
@PraithuDhanuo
@PraithuDhanuo Месяц назад
Name sir your's
@rams5827
@rams5827 20 дней назад
நான் கடைக்கு வேலைக்கு தான் சென்ற உண்ணும் ஒன்றுக்கு வரவில்லை இப்பொழுதுதான் ஒரு பீடா கடை வைத்துள்ள இதிலேயே பீடா கடையிலேயே இருக்கலாமா இதிலே இருக்கலாமா இன்னும் சுயதொழில் ஏதாவது மீன்பிடி செய்யலாமா இனிமேல் நல்லா இருப்போமா என்னவென்று ஒரு முறை சொல்லுங்கள்
@karuppukalai4413
@karuppukalai4413 Месяц назад
நீங்க சொல்றது கேக்குறதுக்கு இன்னும் நல்லா இருக்கு வாழ்க்கையில் ஒரு அழகு நடக்காது என்ற கடக ராசிக்கு அர்த்தம்
@benedictkselvamuthu9132
@benedictkselvamuthu9132 29 дней назад
ஐயா எனக்கு வயது 68 பூசம் நட்சத்திரம் வரும் காலம் எப்படி இருக்கும் கடன்கள் தீர வழி இருக்கிறதா
@karuppukalai4413
@karuppukalai4413 Месяц назад
உலகத்தில் எல்லோரும் நல்லா இருக்கும் நானும் நல்லா இருக்கேன்னு நினைக்கிறேன் என்னோட ராசி மட்டும் ஏன் பாவப்பட்ட ராசியா
@subathraramakrishnan3644
@subathraramakrishnan3644 Месяц назад
I lost my job few days ago I was waiting for April to pass but lost my job on apr 26
@MohanRaj-yg9il
@MohanRaj-yg9il Месяц назад
மனச ஏதே டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்குங்க
@user-yc8bg7of1f
@user-yc8bg7of1f Месяц назад
எனதுமகன்கடக லக்கனம்.கடகராசி தற்போலுது புதன்திசை பலன்எப்பபடி இருக்கும்
@devakumarsamasibam372
@devakumarsamasibam372 Месяц назад
Appadi onum theriyeleh
@navaratnamakilananth1946
@navaratnamakilananth1946 Месяц назад
1.5.2024 பிறகுதான் அதற்காக வீட்டில் இருக்க ஒண்ணுமே நடக்கபோவதில்லை... நல்ல வேலையை தேடணும் போகணும் கஸ்ரப்படணும் உழைக்கணும் சேமிக்கணும்
@rams5827
@rams5827 20 дней назад
எனக்கு 50 உன் வயது சந்தானம் பாக்கியம் கிடைக்குமா
@rathinikrishnamurthy689
@rathinikrishnamurthy689 Месяц назад
45 vayasuku mela nalla netam vantha enna varalana enna sir
@1982ashokk
@1982ashokk Месяц назад
சூப்பர் பிரதர். உண்மை... இனி எதுவும் ஆக போறது இல்லை...42 வயசு
@MeenakshiMoon-pg6wl
@MeenakshiMoon-pg6wl Месяц назад
Sir my younger brother passed away on oct 18. At last year.he committed suicide. May God give rest to his soul in peace.
@1982ashokk
@1982ashokk Месяц назад
Hi Please complete all rituals properly. It will help him to take another birth soon. Very important.
@SkYani-ej6ne
@SkYani-ej6ne Месяц назад
!
@kk.shankarkk.shankar2368
@kk.shankarkk.shankar2368 Месяц назад
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக உள்ளது. ஆனால் ஆனால் சந்திரனும் சுக்கிரன் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும் அல்லவா சிம்ம லக்னத்திற்கு சந்திரன்
@VJTRADERSVJTRADERS
@VJTRADERSVJTRADERS Месяц назад
என் மனைவி இரந்து வட்டார்
@jegadeesann8205
@jegadeesann8205 Месяц назад
Sollura edhum natakkala nan super irukken
@yadavjp
@yadavjp Месяц назад
100/உண்மை
@TamilArasi-re7ir
@TamilArasi-re7ir Месяц назад
பெண்கலுக்கு
Далее
Kadaga rasi Vakra sanj 2024
21:02
Просмотров 27 тыс.
QVZ 2024 | TOSHKENT SHAHAR HOKIMI KUBOGI
2:53:14
Просмотров 465 тыс.
QVZ 2024 | TOSHKENT SHAHAR HOKIMI KUBOGI
2:53:14
Просмотров 465 тыс.