Тёмный
No video :(

45 வருட காபி பேலஸ் | COFFEE PALACE | தஞ்சாவூர் | MSF 

madras street food
Подписаться 791 тыс.
Просмотров 226 тыс.
50% 1

பழமையான உணவகங்கள் எப்பொழுதும் நம் பழைய நினைவுகளை திரும்பி பார்க்க செய்கின்றது, அப்படி ஒரு சைவ உணவகம் தான் தஞ்சையில் 46 வருடங்களுக்கு மேல் செயல்படும் இந்த காபி பேலஸ் உணவகம். உங்களுக்கு பிடித்த உங்க ஊர் பழமையான உணவகம் என்ன? comment பண்ணுங்க.
Hotel coffee palace
1818, W Main St, Rajakrisnapuram,
Thanjavur, Tamil Nadu 613009
goo.gl/maps/eTgABauHY

Опубликовано:

 

12 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 148   
@VidhyaSundaresanVS
@VidhyaSundaresanVS Год назад
போட்றா டிக்கட்ட தஞ்சாவூருக்கு......😋😋😋
@deva7211
@deva7211 Год назад
அதென்னவோ.. போங்க.. உங்க video லயே.. அந்த பதார்த்த சுவையை உணர முடியுது.. ஜொள்ளு விட்டு பாக்குறேன்.. 😋🤤 அப்படி ஒரு காதலோட உங்க பதிவுகள் இருக்கு...
@spytamizhan8883
@spytamizhan8883 Год назад
உணவை பார்க்கும் போதே தெரிகிறது அதன் தரம்..உங்கள் பணி தொடருட்டும்,.,!!!
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Год назад
வணக்கம் ஒரு பழங்காலத்து கல்யாண மண்டபம் போல ஒரு உணவகம், அங்கு சாப்பிடுபவர்கள் ஏதோ கல்யாணத்திற்கு வந்து சாப்பிடுவது போல தெரியுது அதுவும் காப்பி ஆத்தி கொடுக்கும் போது என்னை மறந்து நானும் கையை நீட்டினேன்..? Msf க்கும் காப்பி பேலஸ்க்கும் வாழ்த்துக்கள் !
@rajaramswaminathan6567
@rajaramswaminathan6567 Год назад
இந்த கட்டிடம் ஒரு வக்கீலின் வீடு அந்த காலத்தில்
@venkatesansrinivasan5238
@venkatesansrinivasan5238 9 месяцев назад
Visited the place on 1st nov 23. Really based on this video. Too good. Coffee for Rs.15/- was excellent. Rava dosai and chutney sambar very tasty. Yes, this rava dosai is unique. Side dish wonderful. Please avoid going by car. Take auto only. The street is narrow. You have to remove your leaf. Only one demerit was they served cold pooris. Poori must be made only after order
@nagarasan
@nagarasan Год назад
உங்கள் காணொளிகள் பதிவு உணவகங்களின் தொடக்கம் 40/50/ஆண்டுகள் தான் தோழா தொடர்க வளர்க வாழ்க !!
@mahanaresh8328
@mahanaresh8328 Год назад
Am thanjavur..my home is near by hotel.. Taste vera level... Especially special rava dosai...superb taste.... Superb....my favorite... From my childhood..
@karthikkeyan1168
@karthikkeyan1168 Год назад
நான் சென்னையில் இருக்கிறேன் தஞ்சையில் இருக்கும் பொழுது ரவா தோசை பார்சல் பிரிக்கும் பொழுது வாசனை ஆளை அப்படி மயக்கும்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Год назад
மாம்பலம் தோசை மாமா கடையில் அனைத்து தோசை வகைகளும் 50 மட்டுமே
@navina8108
@navina8108 Год назад
@@Nobody-xt6gg where
@Mani-ep7uo
@Mani-ep7uo Год назад
@@navina8108 t.nagar
@afajuddinsk7304
@afajuddinsk7304 Год назад
@@Nobody-xt6gg i
@sabarishmohan7904
@sabarishmohan7904 Год назад
பல முறை சாப்பிட்டு இருக்கிறேன் காபி பேலஸ் காபினா காபி தான் அருமையான இருக்கும்...
@shanthibaskaran9050
@shanthibaskaran9050 Год назад
நீங்கள் பேசும் தமிழ் மிக அழகாக இருக்கிறது சார்
@junjabunja2993
@junjabunja2993 Год назад
My father used to take me to this hotel once in a month ... This is where I developed the love for Rava dosai and filter coffee combination.. Nostalgic..Thanks for posting..
@elamgamingyt866
@elamgamingyt866 Год назад
I like Rava dosai my grandfather like Rava dosai.coffee ravadosai super
@balajimoulee5400
@balajimoulee5400 Год назад
அருமையான வீடியோ. MSF குழுவினருக்கு வாழ்த்துக்கள்
@mohamedrafi7899
@mohamedrafi7899 Год назад
Excellent master piece of hospitality.. From our cofee Palace Hotel from our சோழ வளநாடு
@rajamanikanda
@rajamanikanda Год назад
நந்தகுமார் காபிபேலஸின் முதுகுத்தண்டு போன்றவர். லீவே எடுக்காத எனர்ஜெடிக் ஓர்க்ஹார்ஸ். இவரிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. நீங்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருப்பார். உங்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரியாவிட்டால் கிச்சனில் இருக்கிறவர்கள் தொலைந்தார்கள். உணவகம் நடத்த ஆசைப்படுபவர்களுக்கு இவர் ஒரு சிறப்பான கேஸ் ஸ்டடி.
@MrSelvadinesh
@MrSelvadinesh Год назад
You are doing a fantastic service in pointing people to right eateries where local people love to go again and again . Keep up the good work.
@sugusugu1138
@sugusugu1138 Год назад
Arumaiyana Pathivu MSF....Tq
@aruna82
@aruna82 Год назад
Arumai MSF sir 🎉🎉🎉may God bless you to find old place 🙏🙏🙏 awesome 🎉
@ksathish1488
@ksathish1488 Год назад
ஆஹா அருமையான பதிவு நன்றி..
@pragadesh.b5398
@pragadesh.b5398 Год назад
Best Rava dosa. I am from Thanjavur. It's bringing back old memories.🤩
@kalavathi4528
@kalavathi4528 Год назад
அருமை பெருமை சிறப்பு sir god blessyour family👍
@parthasarathy663
@parthasarathy663 Год назад
காபி ஆவிபரக்க கொடுக்கும்போதே சாப்பிட மனம் தூண்டுகிறது
@guyfrommadras
@guyfrommadras Год назад
Thanks for veg hotel. Keep up with your great work. Love your contents and work
@tsmaniparamu866
@tsmaniparamu866 Год назад
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@visalakshikrishnan6370
@visalakshikrishnan6370 Год назад
I ate rava dosai with my father regularly every week.shankara iyer rava is delicious. Still I remember after 35 years.
@SKumar-wx2vn
@SKumar-wx2vn Год назад
எனது தாய் வீடு போல இந்த கடை . எங்கள் தஞ்சையின் தரமான உணவகம் . நான் தஞ்சையில் இருந்த வரை தினமும் இந்த கடையில் தான் சாப்பிடுவேன் . ரவா தோசை மிக அருமையாக இருக்கும் . அங்கு பணி புரிந்த ராஜா , லட்சுமணன் இவர்கள் உணவுகளை நன்கு பரிமாறுவார்கள்.
@pradeepavellaikannu219
@pradeepavellaikannu219 Год назад
Super taste I had many times..coffee taste excellent
@sekarm8666
@sekarm8666 Год назад
Vazhthukal iyya
@sabarinathans9603
@sabarinathans9603 Год назад
அருமை நண்பரே வாழ்த்துகள் 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே
@Sathyasaran9089
@Sathyasaran9089 Год назад
Wow my native place and na indha hotel'ah saptruken Vera level food especially coffee
@pownraj9678
@pownraj9678 Год назад
God bless you Congratulations sir
@mythilisachi8227
@mythilisachi8227 Год назад
Really very nice tiffin and coffee I'm living thanjavur so many times I went to hotel with my family and friends.
@prabakaranvaratharajan1270
@prabakaranvaratharajan1270 Год назад
Coffee palace Rava Dosa + coffee Combination vera level
@ManoJ-nz4dg
@ManoJ-nz4dg Год назад
அருமை
@vig1984
@vig1984 Год назад
Their rose milk taste is outstanding...
@rangap82
@rangap82 Год назад
Bajji Bonda onion uthappam Must try in the Coffee place hotela
@vijaydilshan4145
@vijaydilshan4145 Год назад
மிக அருமை சார்
@iyerdeepa1
@iyerdeepa1 Год назад
My fav hotel at Tanjore. Rava dosai is best here. Visited many times
@ssrinivasan007
@ssrinivasan007 Год назад
If you are still in Thanjavur, try Bombay sweets... yummy taste... 😋😋
@prabhug8480
@prabhug8480 Год назад
Uncle ippo than chennai ya vittu vara manasu vanthucha unga video pathu 6 months achu 🤗
@js7238
@js7238 Год назад
அருமையான பதிவு நாங்கள் டிராவல்ஸ் இந்த மாதிரி ஒட்டல் தான் சரி
@sukumarr7988
@sukumarr7988 Год назад
Super Hotel. I have visited this Coffee Palace right from my School days. Tiffin items are very delicious
@madrasstreetfood
@madrasstreetfood Год назад
Hotel coffee palace 1818, W Main St, Rajakrisnapuram, Thanjavur, Tamil Nadu 613009 goo.gl/maps/eTgABauHY
@bennytc7190
@bennytc7190 Год назад
Super information and video. Big SALUTE to entrepreneur and dedicated staff for serving public for so many years. And a big big SALUTE to MSF for making the evening positive. ⚘🙋‍♂️
@ferozkumar5891
@ferozkumar5891 Год назад
விவசாயி அவா்களுக்கு நன்றி
@RaviChandran-yw8ex
@RaviChandran-yw8ex Год назад
Good food. Good human being.
@gopiperumal9033
@gopiperumal9033 Год назад
Super 👌👌👌
@jonsantos6056
@jonsantos6056 Год назад
Need to try food here - Coffee Palace, Tanjavur
@rajaramswaminathan6567
@rajaramswaminathan6567 Год назад
நான் தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்தவன்....திரு.ராஜா அண்ணன் எனக்கு தெரிந்து முதன் முதலில் 1984-87வெங்கடா லாட்ஜ் -ல் எல்லை அம்மன் கோயில் தெருவில் வேலை பார்த்தார்... அதன் பின்பு தான் காபி பேலஸ் -ல் .....சரி தானே அண்ணா?
@anitharoyalenfield3122
@anitharoyalenfield3122 Год назад
Hats off to MSF 👍👌
@jeevaram9513
@jeevaram9513 Год назад
Super food and Tasty i like my best place
@sankarans3502
@sankarans3502 Год назад
Sunday cuddappa&ghee rava dosai super in taste unforgettable Sankaran Thiruvaiyaru
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg Год назад
👌👍 super most
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Год назад
Arumai MSF💪🏻💪🏻💪🏻
@venkatachalams9110
@venkatachalams9110 Год назад
Rava thosai super
@dhanoshs583
@dhanoshs583 Год назад
Near Kumbakonam darasuram la gnanam coffee bar try pannunga vera 11 la irukum try pannunga
@saravananbalaji2204
@saravananbalaji2204 Год назад
பட்டணம் பக்கோடா வேற லெவல்
@ganesanm9906
@ganesanm9906 Год назад
எனக்கு பிடித்த உணவு ரவா தோசை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉😢
@rrkatheer
@rrkatheer Год назад
It’s sad that there are not many traditional hotels available in Chennai like this serving people in affordable price and hygienic traditional food. Great to know such places through MSF. @Dear channel admin, My humble suggestion, please try to improve video quality. Especially this video is so dark. Thanks for bringing great places serves healthy foods.
@prasadm2536
@prasadm2536 Год назад
There were a lot of them in and around Chennai. But all of them disappeared due to various reasons. Prime reason is that it is not affordable to run the business to the present day situation. The ones surviving now will not be pocket friendly for a common man. The basic expenses like rent, electric bills, salary and fuel and maintenance costs are so high and constant irrespective of the volume of the business. Only the cost of ingredients will vary . In such conditions many of the traditional restaurants are wiped out.
@vikki8470
@vikki8470 Год назад
7:30 என்ன செய்யராரு
@somasundaramdoctorsnursesy4518
Excellent. Thanjavur is famous for food items.
@srsrinivasan7484
@srsrinivasan7484 Год назад
Good review.
@anandmetha9812
@anandmetha9812 Год назад
Super coffee place
@saranyar518
@saranyar518 Год назад
Enga vooru enga coffee palace rava dosa super ah irukum
@VinothKumar-ou8uo
@VinothKumar-ou8uo Год назад
Waiter at 5.16 is my favourite his hospitality is awesome
@tirumurusivakumarreddy6813
@tirumurusivakumarreddy6813 Год назад
Very good videos
@SanjunathanNathan
@SanjunathanNathan Год назад
Congratulations MSF
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super your work thanks brother thanks
@sana3921
@sana3921 Год назад
Very nice👍 Also pure vegetarian. Food looks very fresh. Is this place in madras, is thanjavur different city than chennai
@sriramraghu9308
@sriramraghu9308 Год назад
For the locals, this hotel is a blessing because in Chennai, not even well-known veg hotel chains provide this kind of dosa in such substantial servings. Instead of the currently operating so-called top chain branded restaurants, all of these hotels are the true pioneers in the culinary sector.
@malavathinanjan8500
@malavathinanjan8500 Год назад
Very nice video
@mammamgigolosyoutubersrevi9631
Super bro..
@VinothKumar-ou8uo
@VinothKumar-ou8uo Год назад
Adai aviyal kuda honey kodupanga my favourite.and coffee.bt ipo neriya dish erukathu ila bcos of master shortage
@t.v.ganesh9506
@t.v.ganesh9506 Год назад
Excellent taste and hospitality they are Dedicated to customer service Former CM kalagnar and minister Ko si mani were fond of this coffee
@sruthysruthy3840
@sruthysruthy3840 Год назад
I am in kuwait now. When I go vacation I am likely to eat rava Dosai in coffee palace.
@pichaipillaibalakrishnan9081
ரவா பொங்கல், ரவா தோசை அதெல்லாம் வேற லெவல், இப்ப டேஸ்ட் எப்படின்னு தெரியல
@ramkumarchennai2009
@ramkumarchennai2009 Год назад
Chennai la vegetarian low budget video podunga
@kiranbalakrishnan3826
@kiranbalakrishnan3826 Год назад
Best
@jukiselvakumar4013
@jukiselvakumar4013 Год назад
Nostalgic....
@venkatramankrishnamoorthy5941
Nice
@nithyainiya3936
@nithyainiya3936 Год назад
Super Anna
@kailashs5355
@kailashs5355 Год назад
Good Human
@tintinvlogs5866
@tintinvlogs5866 Год назад
Pongal kadappaa semmaiya irukkum,sunday morning la
@RadhaKrishna-wn7ec
@RadhaKrishna-wn7ec Год назад
Nan Tanjore than many coffee palace vadikayalar than
@kalaichelvank7951
@kalaichelvank7951 Год назад
சுவை அன்பான உபசரிப்பு .ரவா தோசை க்கு இணையில்லை
@ansansflo
@ansansflo Год назад
👌👍
@venugopalnataraj4047
@venugopalnataraj4047 Год назад
Super kadai nga
@prabhushankar8520
@prabhushankar8520 Год назад
Good
@thuginab7232
@thuginab7232 Год назад
First view, first like n first comment 🤗
@raguraman1238
@raguraman1238 Год назад
Raja anna vanakkam
@somsundaramthangamani731
@somsundaramthangamani731 Год назад
Super food
@saravananr3614
@saravananr3614 Год назад
எனக்கு வயது இப்போது 51. எனக்கு 5 வயதாக இருக்கும் போதே என் தந்தையுடன் இங்கு சாப்பிட்டிருக்கிறேன். ( அப்போது சரவணபவன் என்று பெயர்) இராமமூர்த்தி ஐயர் உணவு வைப்பார். ரவா தொசை, காபி மனம் இன்னும் நிழலாடுகிறது.
@rajaramswaminathan6567
@rajaramswaminathan6567 Год назад
சரவண பவன் வேறு.... பிற்காலத்தில் சரவண பவன் இருந்த இடத்தில் காபி பேலஸ் இயங்கி வந்தது...3-4 ஆண்டுகளாக மேல் வீதியில் இயங்கி வருகிறது....
@guruswamykrishnamoorthy3684
@guruswamykrishnamoorthy3684 3 месяца назад
GOOD
@g.manickavasagamvasagam9251
👍
@santhanamji8742
@santhanamji8742 Год назад
கரூரில் பாம்பே சுவிட் கடையில் 40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது சுவிட் கார வகைகள் சுவை மாறாமல் இருக்கும் தயிர் வடை சாம்பார் வடை நல்லா இருக்கும் மதியம் மூன்று மணி முதல் டிபன் வகை உண்டு அனைத்தும் நல்லா இருக்கும் புரோட்டா குருமா மட்டுமே சுவை குறைந்து வருகிறது
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 Год назад
Itana varusam velai seiranga soldradu ok but avargalin economic munerunada?
@ashokmudaliar179
@ashokmudaliar179 Год назад
The owner is ❤️
@ifor7885
@ifor7885 Год назад
Okay fine Sir
@bringalcarrot7739
@bringalcarrot7739 Год назад
MSF♥
@chennai4511
@chennai4511 Год назад
🙏🙏🙏🙏
@sachinandrajnifan.2634
@sachinandrajnifan.2634 Год назад
💐👏
Далее
Это конец... Ютуб закрывают?
01:09