Тёмный

48 நாட்களுக்குப் பிறகுகெட்டி மேளம் | Thirumana thadai | Parigaram | Aanmeegam | Bakthi speech 

Bakthi Oli
Подписаться 637 тыс.
Просмотров 261 тыс.
50% 1

உங்கள் ஊர் கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடர்பு கொள்ளுங்கள் : 9952065965
For advertisement please contact : 9952065965
#thirumanathadai #parigaram #parigarangal #baktidreammakersentertainment #devotionalvideo #aanmeegam #astrology
உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
#aanmeegatips #aanmeegathagavalgal #aanmegathaithedi #bakthispeech #bakthi #spritual
#bakthivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official RU-vid channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Развлечения

Опубликовано:

 

5 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 225   
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Год назад
எங்கள் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என்று இந்த வழிமுறையில் பிரார்த்தனை செய்கிறோம் . இன்று கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு வாய்ந்தது ஐயா என்று.
@aarem2880
@aarem2880 Год назад
நல்ல அறிவுரை கொடுத்தீர்கள்.... பெற்றவர்களை தவிக்க விட்டால் நல்ல வாழ்க்கை அமையவே அமையாது
@ranjinisunthareswaran8464
@ranjinisunthareswaran8464 Год назад
ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼 மகனுக்கு திருமணம் விரைவில் நடக்கும் என்று இந்த பாரிகராம் செய்கிறேன் சாமி
@chandraa8818
@chandraa8818 Год назад
Valzha valamudan Very very important & useful Information for others Mikka Nantri 👍👍🙏
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Год назад
Nalla pathivu guruji thank you
@jayanthiedward686
@jayanthiedward686 Год назад
நன்றி ஐய்யா
@rajakalyani6065
@rajakalyani6065 Год назад
Nandri swamy ellorum paarkka vendiya padhivu
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Год назад
மிகபெரியபதிவு பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி ஸ்வாமி🙏👍
@gayathrikumaresan5907
@gayathrikumaresan5907 Год назад
Story 😢😢😢😢😢 parikaram super sir thanks 🙏🙏🙏🙏🙏🙏
@anbumozhiramesh3668
@anbumozhiramesh3668 Год назад
Super swamy ji Thanks 🙏🙏🙏🙏🙏
@saravananbanu8283
@saravananbanu8283 Год назад
நன்றி சுவாமிஜி🙏🙏🙏
@devaprakasinirajendran9250
@devaprakasinirajendran9250 Год назад
மருமகள் மகள் போல அன்பான பெண் மருமகள் அமையவும் மகன் தாய் தந்தையரை நன்கு பேணவும் பரிகாரம் கூறவும் நிலைமை தற்போது அப்படிதான் உள்ளது நன்றி தங்களுக்கு
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 Год назад
மிக நல்ல பயனுள்ள பதிவு
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Год назад
நன்றி அய்யா வணக்கம்
@neldan4392
@neldan4392 Год назад
UR A WONDERFUL HUMAN WITH HUMANITY'S. UR RIGHT SIR. MANY PEOPLE LIVING IN ABOARD. VERY USEFUL FOR US. GOD BLESS EVERY ONE SIR. FROM USA.
@premalathas8946
@premalathas8946 Год назад
Good message tq 🙏🏻 sawamy
@amirthamv8518
@amirthamv8518 Год назад
Super speach
@premalathas8946
@premalathas8946 Год назад
Good message 🙏🏻🙏🏻 sawamy
@KannanRM-xk8oh
@KannanRM-xk8oh Год назад
42 எனக்கு வயதாகிறது என் வயதில் சிறிய தம்பிக்கு கூட திருமணம் ஆகிவிட்டது அதற்காக நான் வறுத்தபட்டது இல்லை ஏன் தெரியுமா எனக்கு கிடைத்த வாய்ப்பு என் தாய் தந்தை யை என்னுடன் நான் பார்த்து கொள்கிறேன் என்ற மகிழ்ச்சி தான்
@selvakumar-fb5so
@selvakumar-fb5so Год назад
Don't worry ga
@rajalakshmienamuthu
@rajalakshmienamuthu Год назад
😊
@tanujvarun
@tanujvarun Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@yoganandv3420
@yoganandv3420 Год назад
@@rajalakshmienamuthu (🎉
@thilagadhasa3535
@thilagadhasa3535 7 месяцев назад
Nadakum unoda nalla manasuku appa amma va parthutu irruka ungaluku nalathe nadakum
@ayyasamys9707
@ayyasamys9707 Год назад
அணைத்து பரிகரமுசெய்து பயன் இல்லை இறைவன் வறுடவறுடம் தனக்தனே திருமணம் செய்து கொள்கிறர் இதுதான் உண்மை என்கண்ணில் கண்ணீர்தவிர வெருஇல்லை
@vignesh.svignesh332
@vignesh.svignesh332 Год назад
என் அண்ணனுக்கு நல்லபடியா திருமணம் நடக்கனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmihomecare8138
@dhanalakshmihomecare8138 Год назад
Nandri
@ushayuhi8584
@ushayuhi8584 4 месяца назад
நன்றிசாமிஉங்களைபார்க்கனும்சாமி
@sanjeeviiyer5445
@sanjeeviiyer5445 Год назад
Thank-you sir 🙏🙏🙏🙏🙏
@alameluraviravi1206
@alameluraviravi1206 Год назад
Thànks sir
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 Год назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gnanavadivuasokan8011
@gnanavadivuasokan8011 Год назад
Ponnuku intha parigaram pannalama
@dhanasekaranbalakrishnan4586
@dhanasekaranbalakrishnan4586 7 месяцев назад
நன்றி நன்றி நன்றி. 100% உண்மை
@waranvignesh5555
@waranvignesh5555 Год назад
Super super super super super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalidaskali7705
@kalidaskali7705 Год назад
ஐயா,இந்த காலத்தில் பையனுக்கோ பொண்ணுக்கோ திருமண தாமதத்திற்கு காரணம் இன்றைய ஜாதகம் பார்ப்பவனே
@naveennalvi9649
@naveennalvi9649 Год назад
200 percentage correct
@naveennalvi9649
@naveennalvi9649 Год назад
200 percentage correct
@chinnasamyvasudevan8702
@chinnasamyvasudevan8702 Год назад
@@naveennalvi9649 100%true
@amuthashankar4475
@amuthashankar4475 9 месяцев назад
Yen parkurinka kadavul mela paratai poddu manasukku yetu sarinnu padutho ata pannanum
@swarnalatha9520
@swarnalatha9520 4 месяца назад
Thirumana yogham irundhal mattume unmayil thirumanam nadakkiradhu. Ellame iraivan seyal.🙏🙏⚘⚘
@user-pw5cx8tf2u
@user-pw5cx8tf2u Год назад
Super 🎉
@rathaa2082
@rathaa2082 Год назад
உண்மை கதை கேட்டு 😭😭😭சாமி. "பெண்" பிள்ளைகளுக்கு பரிகாரம் பிலீஸ் 🤲
@chandrat2544
@chandrat2544 Год назад
Kolam
@rajumettur4837
@rajumettur4837 4 месяца назад
அருமை
@nagalakashmi5786
@nagalakashmi5786 Год назад
உன்மைதான் அவர்மட்டும்வருடம்.வருடம்திருமணம்.செய்கிறர் ஆனால்.ஆண்பிள்ளைகள்வைத்துஇருப்பவர்கள் அழுவதுதான்மிச்சம்
@gunavasu864
@gunavasu864 Год назад
Nangalum azuvrom amma. Pona pethavangalukum kavaligal erukiradu amma..
@rathnathangam8727
@rathnathangam8727 Год назад
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே
@chandrasekarusharani93
@chandrasekarusharani93 Год назад
ஒரு நாளைக்கு ஒரு விளக்கு விதம ஏற்றவேண்டுமா இல்லை இரண்டு மூன்றாம் நாள் மூன்று அப்படி ஏற்றனுமா தெளிவுபடுத்துங்க ஐயா
@udhayanithiversion7295
@udhayanithiversion7295 Год назад
என் இரண்டு தம்பிகள் இருவருக்கும் முருகன் அருளால் விரைவில் திருமணம் நடைபெற நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது
@suganthims6529
@suganthims6529 Год назад
Na dri swamiji
@valarmathisivashanmugam6972
@valarmathisivashanmugam6972 5 месяцев назад
Mega mega Nanrri iya
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Год назад
🙏 வணக்கம் சுவாமி, அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள், பெண் பிள்ளைகளை என்ன பரிகாரம் சுவாமி தயவுசெய்து கூறவும் நன்றி சுவாமி.
@malathikanakkannan3586
@malathikanakkannan3586 Год назад
நன்றி குருஜி.நான் என் பையனுக்கு வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கிறேன்.நல்ல துணை அமைய கடவுள் அனுக்கிரகம் கிடைக்கவேண்டும்.நன்றி குருஜி.
@veni2872
@veni2872 Год назад
Hi
@shardhasharma6168
@shardhasharma6168 Год назад
Namaskarngal 🙏Thanksgiving for your feedback guruji En sonku 40 years old. Still not in marriage settled. So please prarathanayai baghavanin thiruvadiel samarpikiren thangal Ellorum Ella valamum petru irivanin aruluasoidu karunamoorthyin parvaiyodu endereum avarin aseervadham endrendrum kidika vendugiren manamarndha kodunukodi namaskarngal nandrigal
@shanthisrinivasan1448
@shanthisrinivasan1448 Год назад
🙏🙏🙏🙏
@RajaRaja-cn6hc
@RajaRaja-cn6hc 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Ayya Enakku vendi Evaru avaruku thirumanam nadakka naan vendukiren
@sasiponraj5344
@sasiponraj5344 Год назад
Nandri Swami ji
@suganthims6529
@suganthims6529 Год назад
Rombaa nandri
@SugantheeswariSuganthimu-rp9dq
@SugantheeswariSuganthimu-rp9dq 4 месяца назад
En தம்பி குமாரராஜாக்கு திருமணம் நடக்க வேண்டும் முருகா ❤
@krishnavenimohanachandran7602
Valha vazhamuden iyya. Daily forty eight vilakku forty eight days morning between five and six okva iyya
@muthumurugan741
@muthumurugan741 Год назад
ஐயா தினமும் 48 விளங்கு ஏற்றவேண்டுமா அல்லது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளங்கா ஏற்றவேண்டுமா இதற்கு விளக்கம் தாருங்கள் நன்றி 🙏
@maalar1396
@maalar1396 Год назад
Karma returns always.
@vijayarani541
@vijayarani541 5 месяцев назад
Romba nanri lya
@lponmozhi2796
@lponmozhi2796 Год назад
🙏🙏🙏🙏🙏
@vijayamarkraj8209
@vijayamarkraj8209 Год назад
My 31 years mulam nachatram dhanusu rasi my is in Canada sir
@dhanalakshmichandrasekar-ec6hx
Daily oru vilaka
@jeyaseelab895
@jeyaseelab895 Год назад
Pengalukku enna parigaram sollungal swamy
@vanikrishnakumar1180
@vanikrishnakumar1180 Год назад
Puthirabakiyam thadai neenga pariharam solunga swami🙏🙏🙏
@kaviyajanasrikaviyajanasri9991
Sami ponnukku varn amya enn seiya vendum 🙏
@gsaraswathi2834
@gsaraswathi2834 Год назад
சாமி என் பையனுக்கு கூட கல்யாணம் ஆகல நீங்க சொல்றத கேட்டுட்டு கண்டிப்பா என் பையனுக்கு நடக்கணும்னு நினைக்கிறேன்
@sujarithats3348
@sujarithats3348 Год назад
😊😊😊
@sujarithats3348
@sujarithats3348 Год назад
😊😊😊😊😊😊😊😊😊
@AnuRadha-sd1it
@AnuRadha-sd1it Год назад
anna super nalla sonninga
@umadevip7380
@umadevip7380 7 месяцев назад
என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்
@jeyasomu9100
@jeyasomu9100 Год назад
🙇🙇🙇🙇🙇
@kanchananatarajan1627
@kanchananatarajan1627 Год назад
அந்த மகனின் தாய் குளித்து விட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா ஐயா
@janakisaminathan4394
@janakisaminathan4394 Год назад
Ayya this parigaram only for marriage.Any other benefits we can see
@jaipriya2029
@jaipriya2029 Год назад
Kuzhanthai bakyam kidaika ena parikaram seyya vendum swamy
@bhagirathi3538
@bhagirathi3538 Год назад
Morning time it is difficult for me shall I keepmin the evening time 5 to 6 pls reply 🙏
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 Год назад
பயனுள்ள தகவல் ஐயா என் அண்ணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஐயா 🥺😔😔😔
@malligasm767
@malligasm767 Год назад
Litting 48 agal villakku o.k By 5 o clock morning.Should we take a bath or not necessary.pl reply.........
@sharadakrishna774
@sharadakrishna774 Год назад
Daily one by one increase pannanuma or daily only one lamp endru 48 days light pannanuma
@dhanam4802
@dhanam4802 Год назад
Dinamum oru vilakku or daily oru vilakku add pannanuma? Daily 48 vilakku ettra venduma? Please tell
@kalaiselvic4178
@kalaiselvic4178 11 месяцев назад
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்
@diviyavani1212
@diviyavani1212 11 месяцев назад
I'm stay at Malaysia
@Poorvika-r4q
@Poorvika-r4q 27 дней назад
Morning ro evening ahh swamy🙏
@rajiraj6905
@rajiraj6905 Год назад
Daily oru vilaka or each and every days kku.ovvaru valakka endru thelivaga chollavum swamiji
@ponnarasiomshanthi5541
@ponnarasiomshanthi5541 Год назад
Enna oil sir use pannanum....
@subashmoorthy6058
@subashmoorthy6058 Год назад
Appa Amma theivam sir please
@thirumuruganpalanivel3953
@thirumuruganpalanivel3953 Год назад
Evening time seiyalama
@rlathasbi8196
@rlathasbi8196 4 месяца назад
Daily one by one increase pannanuma or daily one lamp endru increase pannanumma suppose in between nan vellila place pogavendiurudal can i ask my son to lit the lamp at US Please clarify Mamma
@nalinibabu512
@nalinibabu512 Месяц назад
செத்த வீடு வாங்க பரிகாரம் செல்லுங்கள் சாமி
@ushajp6640
@ushajp6640 Год назад
Enakum 37 en thambhi ki 35 innu marriage aga antha Muruga ashirvad la kalyam aganum
@a.arthiarthi8462
@a.arthiarthi8462 Год назад
Sir period date Enna pandragu sir 48 date ena pandragu
@bhavanikrishna1968
@bhavanikrishna1968 Год назад
2
@revathiganapathy4069
@revathiganapathy4069 Год назад
Pl reply pannunga sir
@chitrar4273
@chitrar4273 Год назад
namaskaram yen akka kuzandaigalukaaga anna kuzandai kaga naan vilakku ettalama please sollungo
@santhia672
@santhia672 10 месяцев назад
என் இளைய மகனுக்கு நல்ல பெண் கிடைக்கவேண்டும்
@ganesankrishnamoorthy7540
@ganesankrishnamoorthy7540 Год назад
Guruji This agal vilaku pari garam only for boys or girls also bcos I am having daughter who us yet to get marry. Kindly advise. Ganesan K
@kpn7587
@kpn7587 Год назад
Ippo 48 days kulla periods aachuna epdi again start pandrathu. Vitta counts la iruntha plz sollungo
@karthikeyanrathinavel2170
@karthikeyanrathinavel2170 Год назад
ஐயா வணக்கம்.அனைத்து ஆலயங்களில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ இறைவனை வேண்டுகிறேன்.வயது 42 மற்றும் 40 ஆகிவிட்டது.வரன்கள் கிடைக்கவில்லை.பரிகார பூஜைகள் செய்தும் வருகிறேன்.காசி ராமேஸ்வரம் சென்று வணங்கி வந்துள்ளேன்.ஆனாலும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள்.சாமி தங்களது அன்பான ஆதரவுடன் கூடிய விருப்பத்தை Reply Message ல் தெரிவிக்க வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
@kavithag3579
@kavithag3579 Год назад
பெண்களுக்கு இது போன்ற பரிகாரம் உண்டா சார்
@dhanalakshmihomecare8138
@dhanalakshmihomecare8138 Год назад
Namaskaram kattyam seigiren yen maganuku vendi segiren 28 age yen maganuku😊
@ushavenkatesan8283
@ushavenkatesan8283 Год назад
Daily l should lit one or 48 together for 48 days .
@AdhimoolamEswari
@AdhimoolamEswari 6 месяцев назад
ஐயா என்மகனுக்கு 35 வயதாகிறது இன்னும் திருமணம் தடைபட்டு போகிரது சாமி கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம்
@nagarajanp3223
@nagarajanp3223 Год назад
Namaskaram, If there is a travel to out of station in between for some reasons, what to do. Secondly everyday oru vilakku for 48 days or 48 vilakku for 48 days. Please clarify.
@srimathi4790
@srimathi4790 Год назад
48 days 48 deepam
@ramaakumar9821
@ramaakumar9821 Год назад
Namaskaram thayavu senju yarume love marriage a encourage pannathinga athu kudukara pain petha ammaku mattum than theriyum
@premalathas8946
@premalathas8946 Год назад
Namaskaram sawamy 🙏🏻 Every day oru vilàkku for 48days or48days vilakku48days please clarify
@anandakumarramakrishnan476
@anandakumarramakrishnan476 Год назад
ஒரே விளக்கு 48 நாளைக்கு ஏற்றவும்
@pgodavari9362
@pgodavari9362 Год назад
​@@premalathas8946g
@laikavani1995
@laikavani1995 Год назад
Swamy ponnu Kum sollungal
@swagathpr4832
@swagathpr4832 Год назад
When we lite the light for 48 days non veg sapidalama
@tks8472
@tks8472 Год назад
Girls seiyalama samy pls solunga or Girls ku Epadi oru parigaram sollunga
@akilar5503
@akilar5503 Год назад
பெண்ணிற்கு செய்யலாமா.பதில்சொல்லுங்க
@user-xc1go6mi4t
@user-xc1go6mi4t Год назад
அம்மா க்கு வயதாகிறது காலையில் குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா
@user-hj6hm2cu7d
@user-hj6hm2cu7d 19 дней назад
Ennuda sunku marrage cheyan nalla oru penkutty thuniya kedakaname Chan kuri kalamaye thedunthu vegam sariyakki tharanme translation to Malayalam
@bhavanikannan7972
@bhavanikannan7972 7 месяцев назад
5to6time morning or evening?
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Год назад
🙏 பெண்களுக்கு என்ன பரிகாரம் சுவாமி?
@srimathi4790
@srimathi4790 Год назад
Intha parigaram girls ku seiyalama pls rply panunga
@kalpna3324
@kalpna3324 Год назад
Enudaya maganuku 32 vayathagirathu inum oru pen veettar kuda pechu varthiku kuda peasa varuvathu ilay enaku migavum mana aluthamaga ullathu en magaluku marriage aagi 3 years aaguthu inum kulandai ilai enudaya udalum manamum migavum vethanaiyaga ullathu intha parigaramavathu en maganuku udanei Thirumanam aaga vendum aandava🙏 please 🙏🙏 🙏🙏 Niraya pillaigaluku Thirumanam kudiya viraivil Nadakkum God bless you to all son's 🙏🙏 Please ennudaiya pillaikum viraivil thirumanam nadakka vendum Ennoda pennuku kulanthai pirakka vendim Please 🙏🙏 en pillaikalukaga vendi kollungal 🙏 please pray
@durgasuseelamani8049
@durgasuseelamani8049 9 месяцев назад
Same problem amma
Далее
Ручка из шланга, лайфхак
00:11
Просмотров 15 тыс.
I Missed With The Bottle😂
00:12
Просмотров 5 млн
У Котика Отняли Игрушку 🥺
0:15