Тёмный

49999 ரூபாய்க்கு Electric Scooter கிடைக்கிறது | E-Scooter in Chennai | Mr Ajin Vlogs 

Mr Ajin
Подписаться 469 тыс.
Просмотров 291 тыс.
50% 1

♥ My Instagram Page: / mrajinvlogs
Any Promotions and Advertisements Contact me
MAIL ID: mrajinvlogs@gmail.com
இந்தக் கடை எண்ணுக்கு கால் செய்து விட்டு நீங்கள் செல்வதாக இருந்தால் சொல்லுங்கள் ஒருவேளை கடை பூட்டி இருக்கலாம்.
✅Shop Contact : 9150769871 / 044 35665633
✅Address : No 2, 3, Kulanthai St, Pennagaram,
Purasaiwakkam, Chennai, Tamil Nadu 600084.
✅Googl Map : goo.gl/maps/J6KLPJWAahEsk7zX6
49999 ரூபாய்க்கு Electric Scooter கிடைக்கிறது | E-Scooter in Chennai | Mr Ajin Vlogs
உங்கள் நிறுவனத்தை விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
For Advertisement Contact Me (Only WhatsApp)
Business Enquiry👇👇
✅My Email ID: mrajinvlogs@gmail.com
▬▬▬▬ Please ▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow ▬▬▬▬▬▬
♥ Facebook Page: / mrajinajin
♥ My Facebook ID: profile.php?...
♥ Twitter: / tamilservertech
♥Website: www.tamilservertech.com/

Развлечения

Опубликовано:

 

23 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@astroarunbalajeevellore6285
@astroarunbalajeevellore6285 6 месяцев назад
இரண்டு சக்கர வாகனங்கள் தயாரிப்பாளர்கள் மழைக்காலத்திலும் வெயில் காலத்தில் ஏற்றது போல் மேற்கூரை அமைக்க வேண்டும் வண்டியின் முன்பின் இரு பக்கங்களும் கண்ணாடிகள் பொருத்தி தயாரித்தால் சிறப்பாக இருக்கும்
@haaronrashied2646
@haaronrashied2646 Год назад
சார் மழைத்தண்ணி மழையில் நனையும் போதெல்லாம் என்ன சார் அந்த மாதிரி ஒரு டெஸ்ட் டிரைவ் காட்டுங்க
@sudhakarraju1520
@sudhakarraju1520 Год назад
No one manufacturing like tvs xl super model, all vechile is just like scooty, small tyre, and motor backside,
@haaronrashied2646
@haaronrashied2646 Год назад
பைக் ரேட் கம்மியாத்தான் இருக்கு
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Год назад
நான் இந்த வண்டி வைத்து உள்ளேன்.தினமும் 40 இருந்து 50 கி/ மீட்டர் வரை ஓட்ற மாதிரி இருந்தால் வாங்கலாம்.நல்ல லாபம் .இல்லை என்றால் நஷ்டம் தான் .
@thangasamy7629
@thangasamy7629 Год назад
20 amp பேட்டரி 40 km மட்டுமே கொடுக்கும்.உண்மைதான்.
@editorschoice1134
@editorschoice1134 Год назад
Enna solla varinga vangalama vendama
@nagarajan9407
@nagarajan9407 Год назад
வேண்டாம். கம்பனி வண்டியாக பார்த்து வாங்கி கொள்ளவும். இது எல்லாம் சரியாக இருக்காது. Local make ev scooter நான் வாங்கி 1 வருடம் ஆகிறது. 100 கிலோமீட்டர் range கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் 30 to 35 கிலோமீட்டர் தான் கிடைக்கிறது. இந்த மாதிரி யூடியூப் வீடியோ பார்த்து வாங்கி ஏமாறாதீர்கள்
@editorschoice1134
@editorschoice1134 Год назад
@@nagarajan9407 ok nandri bro,, company la tvs or ather? Ethu best ?
@nagarajan9407
@nagarajan9407 Год назад
@@editorschoice1134 familya போக tvs iqube best
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 Год назад
கோயமுத்தூில் கிடைக்குமா
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Год назад
50000 ஆக இருந்தால் ஒருவராலும் வாங்கவே முடியாதூ
@ramzanjohnba286
@ramzanjohnba286 Год назад
No Emi cash on delivery better low price
@user-bu4fw4kb1x
@user-bu4fw4kb1x 11 месяцев назад
Good super i like e bike
@cnatarajanraj890
@cnatarajanraj890 Год назад
Super ji
@hindudharmaseva8309
@hindudharmaseva8309 Год назад
வாழ்த்துக்கள்
@banumathy.r5755
@banumathy.r5755 Год назад
Plz do not buy this Alf electric scooter i was purchased red colour mini vagan scooter in one week motor big problem next 2nd week 2 indicates are not working 3rd week reverse button not working waste of money so pls do not buy this Alf brand electric scooter thank you 🙏🙏
@muralidharan6242
@muralidharan6242 Год назад
போன் செய்தால் எடுக்க ஆள் இல்லை.இப்போவே இப்படி என்றால் ?........
@ganesh.l604
@ganesh.l604 Год назад
Do they provide services?
@subramaniang3047
@subramaniang3047 Год назад
😂
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 Год назад
வண்டி பேர் மட்டுமே தமிழ்
@ravichandran7234
@ravichandran7234 Год назад
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வண்டியா
@anishanish2066
@anishanish2066 Год назад
Bro second hand bike video poduga
@ShabanaAfrin-pp7vl
@ShabanaAfrin-pp7vl Год назад
Available @Madurai-Green motors Goriplayam-madurai.
@kannanjayaram7890
@kannanjayaram7890 Год назад
சார் நீங்க இன்னும் LFP பேட்டரி வண்டியில் ஆறு வருடம் உத்தரவாதம் மற்றும் fast charging option கொண்டிருக்கிற ஒரே வண்டி இந்தியாவில் Flio plus அதைப் பற்றி நீங்க இன்னும் வீடியோ போடவே இல்லை ஏன் சார்.
@kesavan867
@kesavan867 Год назад
Nice 👌
@ilangonilangon6686
@ilangonilangon6686 Год назад
Karaikal ikku warruma
@santhanamk6706
@santhanamk6706 7 месяцев назад
How to purchase at other places. Kumbakonam.?
@Chakrang
@Chakrang Год назад
Ella vandiyum ippadithaan irukku, pudhusa edhavadhu sollupa
@sivashanmugam1603
@sivashanmugam1603 Год назад
Super super super super super super super super super very super
@lenatyretools285
@lenatyretools285 Год назад
Lena Tyre Tools U Tube channel
@santhanamk6706
@santhanamk6706 7 месяцев назад
Make by whom. ? Where
@YuganVinayagam
@YuganVinayagam 11 месяцев назад
நீங்க சார்ஜர் போடறதுக்கு பதிலாக ஆட்டோமேட்டிக் சார்ஜர் வண்டில ரெடி பண்ண முடியும் முதலில் அதை முயற்சி செய்தால் நல்லா இருக்கும்.
@rtrbenny3444
@rtrbenny3444 11 месяцев назад
Bro video edunga bro Anga ippo shop a illa
@Umaselvi-ig3ch
@Umaselvi-ig3ch 3 месяца назад
Battery lifespan (how many recharges)
@haaronrashied2646
@haaronrashied2646 Год назад
மற்ற பிராண்ட் வண்டி எல்லாம் அதிகமா விலை
@mihavelsasamihavel6111
@mihavelsasamihavel6111 Год назад
Rameswaram. Kidaikkuma
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 6 месяцев назад
ஏமாற்றும் வேலை பார்க்கும் போது கம்மியாக தான் இருக்கும் 😂
@natarajanraju2326
@natarajanraju2326 Год назад
மூன்று சக்கர‌வண்டி கிடைக்குமா.?விபரம்‌ தெரிவிக்கவும்.
@senthilvelu568
@senthilvelu568 Год назад
5 wheelar கிடைக்குமா
@obulisundaram.o7699
@obulisundaram.o7699 Год назад
Sir Salem
@rajasundararajan5550
@rajasundararajan5550 Год назад
Madurai
@ShabanaAfrin-pp7vl
@ShabanaAfrin-pp7vl Год назад
Green Motor's, Goripalayam-Madurai.
@ShabanaAfrin-pp7vl
@ShabanaAfrin-pp7vl Год назад
Near palam Station Road,Opposite to Dubai automobiles
@ramasubbukandasamy6449
@ramasubbukandasamy6449 Год назад
How much 20ah battery ahh? 30Ah battery give mileage Only 60km it's fake.and also In quality kit rate is minimum amount 15000.and battery is 30000rs iIts not possible to give this rate.this is fake
@pandianannamalai5281
@pandianannamalai5281 2 месяца назад
Bike showroom close
@rajaraam8060
@rajaraam8060 6 месяцев назад
இந்த பைக் Dev மூலையமா எவ்வளவு ஆகும் போன் நம்பரை எடுக்கலாமா
@orionshiva7412
@orionshiva7412 4 месяца назад
இதில் பேட்டி எடுக்கும் நபருக்கு சுத்தமாக அனுபவம் இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை சிந்தித்து கேள்வி கேட்கவில்லை.
@palanivelum688
@palanivelum688 5 месяцев назад
Super
@mahalingamveluchamy214
@mahalingamveluchamy214 Год назад
Is the electric vehicle showroom available at Madurai?.
@ShabanaAfrin-pp7vl
@ShabanaAfrin-pp7vl Год назад
Yes ,It's available in madurai. GREEN MOTORS Near palam Station road/Goripalayam thargah , Opposite to Dubai automobiles, Goripalayam-Madurai.
@anniyan6244
@anniyan6244 Год назад
License theva illaya bro sollunga
@greensstars5364
@greensstars5364 Год назад
Phone number not working no use
@prasannavenkateswaramoorth6376
வண்டியின் உயரம் மற்றும் நீளம் யாரும் சொல்வது இல்லை. கவனியுங்கள் ரோட்டில் இதுபோன்ற எலக்ட்ரிக் வண்டிகள் எல்லாம் உயரம் குறைவாகவும் மற்றும் வீல் பேஸ் குறைவாகத் தான் உள்ளது. இதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் யூடியூப் புரமோட் செய்பவர்கள்.
@kumarasamyyuvaraaj2915
@kumarasamyyuvaraaj2915 Год назад
சரியான கேள்வி.
@orionshiva7412
@orionshiva7412 4 месяца назад
👌ஆம்
@faissamara9700
@faissamara9700 Год назад
Nice
@sahadhevandb8767
@sahadhevandb8767 Год назад
Ennada.oru.rupabai.moiya.50000
@RameshR-fo1tj
@RameshR-fo1tj Год назад
On road price solluda parkalam..
@beatzofjsjmusic5397
@beatzofjsjmusic5397 Год назад
Wow 🤩🤩
@Mrajin
@Mrajin Год назад
😍
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Год назад
20 ah பேட்டரி அதிகமாக ஒரு சார்ஜ் க்கு 40 கி.மீ. தான் ஓடும். இது ஏம்த்தும் வீடியோ.
@venkatachalamsundararajan3956
அதிகah பேட்டரி வாங்கினால்அதிக செலவு செய்யனும்
@muruganarumugam4416
@muruganarumugam4416 Год назад
இது மதுரையில் எங்கே உள்ளது.
@KrishnaKumar-kz1lx
@KrishnaKumar-kz1lx Год назад
Ethu eamathuvela ya?
@ShabanaAfrin-pp7vl
@ShabanaAfrin-pp7vl Год назад
@@muruganarumugam4416 MADURAI .. GREEN MOTORS GORIPALAYAM-MADURAI.
@nagarajan9407
@nagarajan9407 Год назад
என் வண்டி 72/26 ah. அதுவே 30 to 35 தான் கிடைக்கிறது. Local make ev scooter எல்லாம் range அதிகம் கிடைக்கும் என்று விளம்பர படுத்தி விற்று விடுகிறார்கள். உண்மையில் இவர்கள் சொல்லும் range கிடைப்பது இல்லை. அதில் பாதி அளவு தான் கிடைக்கும்.
@jesuraj5450
@jesuraj5450 Год назад
contact number kudungasir
@santhanamk6706
@santhanamk6706 7 месяцев назад
How to purchase at other places. Kumbakonam.?
Далее
Попалась за конфету 🍭🙃
0:20
Просмотров 4,3 млн
Поймал редкий кадр🤨
0:22
Просмотров 4,9 млн