Тёмный

4K | Uyire Uyire Piriyadhey HD Video Song | Santhosh Subramaniam HD Video Song |  

JD Music
Подписаться 399 тыс.
Просмотров 17 млн
50% 1

#4KHDVideoSong #UyireUyirePiriyadheyHDVideoSong #JayamRavi #Genelia #SanthoshSubramaniamMovieHDVideoSong #LoveFeelingSong #LoveSentimentSong #CuteGenelia
பாடகா் : சாகா்
இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
ஆண் : கனவே கனவே
கலையாதே கண்ணீா்
துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே
விடியாதே ஓ ஹோ ஓ
ஆண் : பெண்ணே நீ வரும்
முன்னே ஒரு பொம்மை
போலே இருந்தேன்
புன்னகையாலே முகவாி
தந்தாயே ஓ ஓ ஓ
ஆண் : ஆயுள் முழுதும்
அன்பே உன் அருகில்
வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல்
போலே சென்றாயே
ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
ஆண் : புல் மேல் வாழும்
பனி தான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம்
கொஞ்சம் ஆனால் பொற்காலம்
ஆண் : உன் அருகாமை
அதை நான் இழந்தாலும்
சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு
நொடியின் நினைவே சந்தோஷம்
ஆண் : கடல் மூழ்கிய
தீவுகளை கண் பாா்வைகள்
அறிவதில்லை அது போலே
உன்னில் மூழ்கி விட்டேன்
ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
ஆண் : உன் கை கோா்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே
வந்தாய் என்றே கேட்கிறதே
ஆண் : உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம் நிழலை
எல்லாம் சுருட்டிக் கொண்டு
நெருப்பாய் எாிக்கிறதே
ஆண் : நிழல் நம்பிடும் என்
தனிமை உடல் நம்பிடும் உன்
பிாிவை உயிா் மட்டும் நம்பிட
மறுக்கிறதே
ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
ஆண் : கனவே கனவே
கலையாதே கண்ணீா்
துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே
விடியாதே ஓ ஹோ ஓ

Видеоклипы

Опубликовано:

 

2 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@miss_princess76
@miss_princess76 4 месяца назад
2024ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க?என்ன பீல் பண்றீங்க?😢
@user-qn7gf1zq7s
@user-qn7gf1zq7s 4 месяца назад
Я впервые слушаю песню и мне понравилась😊 ❤
@ammavinsamayal_vlog
@ammavinsamayal_vlog 4 месяца назад
Now I'm listening 😭😭😭😭
@SABARI_GAMING_8959
@SABARI_GAMING_8959 4 месяца назад
Bestie is avoiding me 😢😭😭😭
@kd_jagan_420
@kd_jagan_420 4 месяца назад
Naa 🥺🖇️
@user-nr5dk8xe5h
@user-nr5dk8xe5h 4 месяца назад
Me poitan
@asifhafil
@asifhafil 3 года назад
ஆயுள் முழுதும் அன்பே உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன். அரை நொடி மின்னல் போலே சென்றாயே......😔😭😭😭😭😭
@nafshunafshu3710
@nafshunafshu3710 3 года назад
my fvrt lines
@yokeshyokesh3583
@yokeshyokesh3583 2 года назад
@@nafshunafshu3710 yokesh
@mthariqbasha3093
@mthariqbasha3093 2 года назад
Breakup ah bro
@asifhafil
@asifhafil 2 года назад
Yes
@pakthagaming1008
@pakthagaming1008 2 года назад
@@mthariqbasha3093 😂🤣
@VazhthugalNanba
@VazhthugalNanba Год назад
காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை! ❤️💯
@kanishasasikumar6101
@kanishasasikumar6101 Год назад
𝐈𝐭'𝐬 𝐭𝐫𝐮𝐞...🥰
@user-cm3gq7sx3d
@user-cm3gq7sx3d 11 месяцев назад
Correct
@rensonpaul
@rensonpaul 10 месяцев назад
Correct
@sampathsampath9013
@sampathsampath9013 8 месяцев назад
Mmmm correct 😭😭😭😭😭
@user-qo4tc5oo9b
@user-qo4tc5oo9b 8 месяцев назад
Hmm😔
@dadlittleprincess2098
@dadlittleprincess2098 2 года назад
உன்னை நினைக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் கூட நீதான் இருக்கிறாய் என்பதை மறந்து உன்னை நினைத்து கொண்டே இருக்கிறேன்!!!!! 😭😭 Miss you so much da!!
@lovefeeling....8807
@lovefeeling....8807 2 года назад
Naanum thaan.... 😭😭 I miss my lovely usuru.... 💔💔
@sornalingamjeyakumar9509
@sornalingamjeyakumar9509 Год назад
😭😭😭😭😭
@apratheep9140
@apratheep9140 Год назад
எண்ணம் போல் தான் வாழ்க்கை
@sportssenthil1682
@sportssenthil1682 Год назад
Me too
@user-me9mc3pi4r
@user-me9mc3pi4r Год назад
Sathyam
@SharavanaDof9
@SharavanaDof9 3 года назад
உன் கை கோர்த்து நான் சென்ற இடம் தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே...😢
@abdulsalam24
@abdulsalam24 3 года назад
😢
@whiterose2164
@whiterose2164 3 года назад
Antha line semma vali la
@haridhanush2834
@haridhanush2834 3 года назад
@@whiterose2164 💯💯💯💯💯 Love panavangala tha antga valiya unara mudium,,,,,💯💯💯💯💯😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭💔😭😭💔😭💔
@pavithrapavi500
@pavithrapavi500 3 года назад
😭
@HARIHARAN-kj2wh
@HARIHARAN-kj2wh 3 года назад
dont feel bro
@RockRavi07
@RockRavi07 3 года назад
இந்த song la வர BGM வேற level feeling.......👍
@MugileswariR
@MugileswariR 3 месяца назад
Hi
@neelakandan2453
@neelakandan2453 2 года назад
1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் பழைய நினைவுகள் என்றும் அருமை.
@rajaboopathi318
@rajaboopathi318 2 года назад
Mmmmmmmm Yes
@rajaboopathi318
@rajaboopathi318 2 года назад
Love
@thangammariyappan2910
@thangammariyappan2910 2 года назад
Nega sollvathu unnmi❤️
@mugisakthi6769
@mugisakthi6769 2 года назад
Yes bro unmithan
@aravindgtr
@aravindgtr 2 года назад
Correct bro
@shaj1390
@shaj1390 2 года назад
இந்த பாடலை 2021ல யார் பிடிக்கும் semma song
@karansrikaran3094
@karansrikaran3094 2 года назад
Pp PPP P P P
@pkshavatanavatana4895
@pkshavatanavatana4895 2 года назад
Enakkum pidikkum
@swathi5774
@swathi5774 2 года назад
Enakkum pidikkum
@shivanibalaji4625
@shivanibalaji4625 2 года назад
Enakkum
@tamilvideosongs4937
@tamilvideosongs4937 2 года назад
My favourite song
@Dineshmahi77
@Dineshmahi77 3 года назад
True lines🥺💯✨... When we are in happiness, we enjoyed the song⚡ When we are sad ,we understand the lyrics🥺💯
@SindhuGunasekaran
@SindhuGunasekaran 2 года назад
💯
@tharanidevi3709
@tharanidevi3709 2 года назад
I love the song
@imaju118
@imaju118 2 года назад
Excatly bro😓😓
@RamyaRamya-rz4gq
@RamyaRamya-rz4gq 2 года назад
Sema bro same felling 🥺🥺
@bshanthi1348
@bshanthi1348 2 года назад
💯
@dhatchayanidhatchayani4012
@dhatchayanidhatchayani4012 3 года назад
Uyire uyire piriyathe this song is heart touching yaruku pudikum ❤😛
@maduralakshan3184
@maduralakshan3184 2 года назад
Yes
@mohamedsimar6726
@mohamedsimar6726 2 года назад
Wonderful song
@jeganadhanlaxshitha3762
@jeganadhanlaxshitha3762 2 года назад
💖💖💖
@evangielinemary5235
@evangielinemary5235 2 года назад
😭😭😭😭😭
@suresh.csuresh.c2732
@suresh.csuresh.c2732 2 года назад
Yes 😔😔
@rock4603
@rock4603 2 года назад
DSP never failed with his music in tamil 1.Sachien 2.Aaru 3.Unnakum Enakkum 4.Santhosh Subramanian 5.Villu 6.Kantha Swamy 7.kutty 8.Singam 9.Venghai 10.veeram 11.Puli 12. Pushpa He might be top music composer in tollywood but highly underrated in tamil............ For telugu audience his songs are nostalgic and bring back childhood memories.......
@rohithkumard
@rohithkumard 2 года назад
His music added colors to my life😍
@mohamedsiyam6318
@mohamedsiyam6318 Год назад
Super
@mohamedsiyam6318
@mohamedsiyam6318 Год назад
3 nmbr movie ennata favourite movie
@apratheep9140
@apratheep9140 Год назад
எண்ணம் போல் தான் வாழ்க்கை
@madhumithra.kmadhumithra.k680
Miss you song
@psiva9239
@psiva9239 2 года назад
2022 முதல் 2100 வரை இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்??? உயிரோடு இருக்கும் வரை இந்த மாதிரி பாடலை ரசிப்பவர்கள் யார்??
@Yamuna-on9oq
@Yamuna-on9oq 2 года назад
Nan
@psiva9239
@psiva9239 2 года назад
@@Yamuna-on9oq 🤩
@vnkarthik1830
@vnkarthik1830 3 года назад
ஆயுள் முழுதும் அன்பே உன் அருகினில் வாழ நினைத்தேன், அரை நொடி மின்னல் போல மறைத்தாய்யே........
@NandhiniNandhini-zz7lh
@NandhiniNandhini-zz7lh 2 года назад
𝑻𝒖𝒓𝒆 𝒍𝒊𝒏𝒆𝒔 𝒃𝒓𝒐😔
@suryadarling5863
@suryadarling5863 2 года назад
7eurorei
@priyas.r3893
@priyas.r3893 2 года назад
Same😭
@mathuraiponnu5206
@mathuraiponnu5206 2 года назад
😥😥
@smdfahim
@smdfahim 3 года назад
2:11 enna bgm pa single la irundhalum oru mari feeling varudhu😭😭😭
@yakopujeeva292
@yakopujeeva292 3 года назад
சூப்பர் பா இதான் நல்லது
@ibrahimmohammed4094
@ibrahimmohammed4094 3 года назад
Lets comits
@sumathisumathi675
@sumathisumathi675 3 года назад
Sss 😭😭😭
@dhatchayanidhatchayani4012
@dhatchayanidhatchayani4012 3 года назад
Correct pa👍
@amuthaselvam7191
@amuthaselvam7191 3 года назад
Same
@balamuruganbala5701
@balamuruganbala5701 6 месяцев назад
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
@heartbeatz2828
@heartbeatz2828 2 года назад
உயிரே உயிரே பிரியாதே… உயிரைத் தூக்கி எறியாதே… உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ… கனவே கனவே கலையாதே… கண்ணீா் துளியில் கரையாதே… நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ… பெண்ணே நீ வரும் முன்னே… ஒரு பொம்மை போலே இருந்தேன்… புன்னகையாலே முகவரி தந்தாயே… ஓ ஓ ஓ… ஆயுள் முழுதும் அன்பே… உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்… அரை நொடி மின்னல் போலே சென்றாயே… உயிரே உயிரே பிரியாதே… உயிரைத் தூக்கி எறியாதே… உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ… புல் மேல் வாழும்… பனி தான் காய்ந்தாலும்… தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்… ஆனால் பொற்காலம்… உன் அருகாமை… அதை நான் இழந்தாலும்… சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்… நினைவே சந்தோஷம்… கடல் மூழ்கிய தீவுகளை… கண் பார்வைகள் அறிவதில்லை… அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்… உயிரே உயிரே பிரியாதே… உயிரைத் தூக்கி எறியாதே… உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ… உன் கை கோர்த்து… அடி நான் சென்ற இடம்… தன்னந்தனியாய் எங்கே வந்தாய்… என்றே கேட்கிறதே… உன் தோள் சாய்ந்து… அடி நான் நின்ற மரம்… நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு… நெருப்பாய் எரிக்கிறதே… நிழல் நம்பிடும் என் தனிமை… உடல் நம்பிடும் உன் பிரிவை… உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே… உயிரே உயிரே பிரியாதே… உயிரைத் தூக்கி எறியாதே… உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ… கனவே கனவே கலையாதே… கண்ணீா் துளியில் கரையாதே… நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…
@MohamedafrahAfrah
@MohamedafrahAfrah 7 месяцев назад
❤👍👍 song
@susanthanisujaa9033
@susanthanisujaa9033 3 года назад
Eththa song kettu sad 😥😥😥😥😥akunawagka like podugka
@nandhini.s481
@nandhini.s481 3 года назад
Vaippu illa da mutheyvi
@ambigaambiga2996
@ambigaambiga2996 3 года назад
@@nandhini.s481 honor🛄🚾🛅
@smdfahim
@smdfahim 3 года назад
@@ambigaambiga2996 apudina inna
@sumosumo6076
@sumosumo6076 3 года назад
😭😭😭😭
@maddysarath5177
@maddysarath5177 3 года назад
Nanum
@thangampanja8772
@thangampanja8772 3 года назад
உன் கை கோர்த்து நான் சென்ற இடம் தன்னத்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறது... 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔💔💔💔💔💔💔💔💔
@santosp3692
@santosp3692 2 года назад
காதல் வலி உள்ள இடத்தில் இந்த பாடல் வரிகள் இடம் பெற்று இருக்கு... எபொழுதும் 👍
@AJ-go7ek
@AJ-go7ek 3 года назад
2:16 "killing me every second"🥺🥺🥺🥺🥺
@ringtoneking4451
@ringtoneking4451 3 года назад
😭😭😭😭😭😭😭
@sanjayedit5168
@sanjayedit5168 3 года назад
Crt
@m.s.muthup.m.t9532
@m.s.muthup.m.t9532 3 года назад
@@ringtoneking4451 a
@m.s.muthup.m.t9532
@m.s.muthup.m.t9532 3 года назад
@@sanjayedit5168 a 🙄aapapopa
@m.s.muthup.m.t9532
@m.s.muthup.m.t9532 3 года назад
@@sanjayedit5168 to🙄😭 you fwar😭
@divyarathana8412
@divyarathana8412 3 года назад
Killing every line😔
@vedhanayagi4146
@vedhanayagi4146 2 года назад
இது மாதிரியான emotional ஆன பாடல்களாம் கேட்டுதான் நிறய பேர் காதலில் விழுந்து கெட்டு போறாங்க
@fmafkhan
@fmafkhan 11 месяцев назад
Inga kadhalukkaha uyirayum kutukkuravanga irikkanga😃
@susaikumar8082
@susaikumar8082 2 года назад
உன் கை கோர்த்து அடி நான் சென்ற இடம் தன்னந்தனியே எங்கே வந்தாய் என்று கேட்கிறதே semma line
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
இந்த படக்காட்சிக்கு உயிர் கொடுத்தது .. ஆரம்ப ஹம்மிங் ... பச்சாதாபமாக ஓலிக்கும் அந்த பிரிவைச்சொல்லும் சோகம் .. மனதை தீண்டும் அந்த பாடல் வரிகள் .. மனித உறவுகள் எல்லாம் சிக்கல் தானா ?.. வாழ்க்கை நிகழ்வை சொல்லும் இசை .. குடும்பத்தினர் எண்ணம் காட்டிய காட்சிகள்.. இங்கு காதலின் ஆழத்தை காணும் உணர்வு .. காதலர்களுக்காக ஏங்கும் என் மனம் ..
@aravinth7325
@aravinth7325 3 года назад
இந்த பாடல் இப்படத்தின் ஒரு பகுதி ஆனால் காதலில் தோற்றவர்களுக்கு ஆயுள் வலி 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@selvasivanmsdhoni2587
@selvasivanmsdhoni2587 Год назад
இந்த பாடலை கேட்க்கும் போது பழைய நினைவுகள் கண்ணெதிரே தோன்றுகிறது
@sksaranyasksaranya477
@sksaranyasksaranya477 Год назад
Intha song 2023 la yaarulaam kekuriga like me
@UTADELCIYALV
@UTADELCIYALV 3 года назад
Unamaiya love pannavangaluku than ovoru line kum meaning puriyum
@Gunal90
@Gunal90 3 года назад
😄
@chokalingam1239
@chokalingam1239 3 года назад
🤷‍♀️
@carthi2959
@carthi2959 3 года назад
😭😭ss
@Gunal90
@Gunal90 3 года назад
@@carthi2959 🎉
@32-praveenkumar.m45
@32-praveenkumar.m45 3 года назад
Sss😭😭😭😭😭
@sandmere
@sandmere 3 года назад
2:16 jayam ravi looking.... Making goosebumps..... Really like a life's situation.
@arunsmart9021
@arunsmart9021 2 года назад
5q 0
@arunsmart9021
@arunsmart9021 2 года назад
1
@21rvs007ayyappan
@21rvs007ayyappan Год назад
2:14
@user-zo8ff3ey5z
@user-zo8ff3ey5z 6 месяцев назад
பிரியும் போது தான் காதலின் நினைவுகளை ஆரம்பமகிறது
@Dineshk68
@Dineshk68 2 года назад
2k kids nanga koda intha song ha romba like pani kokkorom❤️
@vigneshwarikailasam1425
@vigneshwarikailasam1425 2 года назад
Wow dear..true I'm 90s we really loved this song
@haridhanush2834
@haridhanush2834 3 года назад
Any broken heart is here💔💔💔💔😭😭😭😭😒
@Dr.JeevanPrasanth
@Dr.JeevanPrasanth 3 года назад
God the lyrics makes it worse 💔💔
@user-dt6fw3hk1b
@user-dt6fw3hk1b 3 года назад
Yes akka
@user-dt6fw3hk1b
@user-dt6fw3hk1b 3 года назад
I am broken heart
@user-dt6fw3hk1b
@user-dt6fw3hk1b 3 года назад
Neenga entha vuru
@pravin5884
@pravin5884 3 года назад
Yeah me 🥺
@gogreen2716
@gogreen2716 3 года назад
1:54 The pain behind "Inime unga ishtpadi eh nadandhukuren pa" can be felt when the trust you kept on love is shattered, unfortunately, Naanum andha nelamai ku vandhuten, love la irundhu happiness vaanguna, sadness um vaangi dhane aaganum💔
@priyas4119
@priyas4119 3 года назад
Yes
@Maha66496
@Maha66496 2 года назад
expect pandra happiness kidaikuthu but sadness expected level ku athigama kidaikuthu😔😔
@janarthanaz
@janarthanaz 2 года назад
Unmai than its very painful I'm going through now
@deviparthasarathy3375
@deviparthasarathy3375 2 года назад
Tell your story
@preethanp6084
@preethanp6084 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kNvddMvhJqQ.html
@bahrainmobilr7348
@bahrainmobilr7348 Месяц назад
Raje உன் நினைவுகள் எல்லாம் this song ❤😂
@br-7bharath636
@br-7bharath636 2 года назад
2:17 what a bgm my favourite
@kaviya9300
@kaviya9300 3 года назад
Killing me every second ur memories 😭😭😭😭😭
@priyas4119
@priyas4119 3 года назад
Don't worry
@kaviya9300
@kaviya9300 3 года назад
@@priyas4119 ok
@priyas4119
@priyas4119 3 года назад
Luv panavanga ... Ilama life la thaniya irukarathu kodumai
@kumarankumaran2588
@kumarankumaran2588 3 года назад
@@kaviya9300 dont worry ma...
@kaviya9300
@kaviya9300 3 года назад
@@kumarankumaran2588 ok anna
@kumarvel5644
@kumarvel5644 3 года назад
2:11eththana murai kettalum oru feel. sema bgm
@AnbuAnbu-tb1xj
@AnbuAnbu-tb1xj 2 года назад
Even singles can feel this song❤🤔
@abdulzakir9782
@abdulzakir9782 2 года назад
No no 🥴🤣 but semma song 🥳 morattu single 😹😹😂
@Ravi-ci6ws
@Ravi-ci6ws 10 месяцев назад
இந்த பாடல் 2023 யாரு திரும்ப திரும்ப பாக்குறீங்க ...💔
@akilan3302
@akilan3302 2 года назад
ஆயிரம் கவலை எல்லோரு மனதிலிளும்இருந்து கொண்டு இருக்கும் இந்த பாடல் கேக்கும் போது மரணம் ஒவ்வொரு நொடியும் வந்து விடுகிறது ஆண்டவனிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன் இன்னோரு பிறவியோ பிரிவோ வேண்டாம் இதை தாங்கும் சக்தி எனக்கு இல்லை.
@Yamuna-on9oq
@Yamuna-on9oq 2 года назад
Ama
@iyyappaniyyappan3796
@iyyappaniyyappan3796 Год назад
Mm
@harshithp3007
@harshithp3007 3 года назад
The expression on Ravi's face in the first 40 seconds......I could feel the pain in him ❤️❤️
@keerthanakeerthanakeerthan1988
Lllll
@sundarrajan2610
@sundarrajan2610 8 месяцев назад
​@@keerthanakeerthanakeerthan1988❤❤❤
@nivi1458
@nivi1458 2 года назад
Yaru intha song ah 2022 la kekuringa😔🎶🎵🎼🎵🎶
@SachinSachin-mt4pr
@SachinSachin-mt4pr 2 года назад
மனதில்💔💔💔💔 உள்ள காதல் வலிகள் என்றும் அழிவதில்லை என்றும் நாம் மனதில் என்றும் இருந்து கொண்டே இருக்கும் நாம் சாகும் வரை இருக்கும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mahathi2002
@mahathi2002 3 года назад
Manasu laam edho pannathu pa...even though I'm single... this song and music ❤
@SharavanaDof9
@SharavanaDof9 2 года назад
Heart touching
@mahathi2002
@mahathi2002 2 года назад
@@SharavanaDof9 yes
@mediabayan
@mediabayan 3 года назад
Single ha irundhu indha song kettu feel panravanga irukingala 👇👇👇
@mediabayan
@mediabayan 3 года назад
@@Chillloki ok friend 👌👌👌
@purijagannathan9402
@purijagannathan9402 2 года назад
2021 ல் இல்லை உலகம் உளளவரை இந்த பாடல் ஒலிக்கும் பிடிக்கும் நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*
@jayachitrak2873
@jayachitrak2873 Год назад
இந்த பாடலை 2023லையும் யாருக்கு பிடிக்கும்..... செம்ம song❤️❤️❤️
@AH-qs5ww
@AH-qs5ww 3 года назад
பாடகர் சாகர் என்னா வாய்ஸ்டாப்பா உனக்கு. .soulful voice 💗
@shabanarehana5230
@shabanarehana5230 2 года назад
💔💔💔💔💔💔💔💔
@AnitaRachelUmahdevi
@AnitaRachelUmahdevi 2 года назад
What this never respect people followers sticky glue
@AnitaRachelUmahdevi
@AnitaRachelUmahdevi 2 года назад
Super tectic
@sathu3474
@sathu3474 3 года назад
Literally getting mad after hearing this song..... This song brings back all the memories 😒🙄
@k.karthika1stchemistry191
@k.karthika1stchemistry191 2 года назад
Unmaiya love panravangalukkutha theriyum intha song feel. ,
@budjima
@budjima 5 месяцев назад
2024❤❤❤❤❤ year's mattum tha palasagum song la palasagathu😊
@ragunathangs4877
@ragunathangs4877 3 года назад
2:11 my fav scene 😍😣
@sayirabanu4873
@sayirabanu4873 3 года назад
😭rombo aluga varudhu 😭😭💔😭😭💔💔💔😭💔💔😭💔
@ranuranu8207
@ranuranu8207 3 года назад
😭😭💔😭😭
@blessy4749
@blessy4749 3 года назад
Romba aluga varudhu feel panna vaikuraga 😭😭💔💔
@madhumitha9194
@madhumitha9194 3 года назад
😭😭😭😭😭💔💔💔
@ArchanaMobiles-iki.
@ArchanaMobiles-iki. 3 года назад
Yes 😢😭😭
@jennymary9835
@jennymary9835 2 года назад
Yen don't worry
@brindhapackirisamybrindha9902
Yaaru laam 3000 la indha song aa pakuringa ❤
@balamuruganbala5701
@balamuruganbala5701 2 месяца назад
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@miyamedia4115
@miyamedia4115 2 года назад
நிழல் நம்பிடும் என் தனிமை உடல் நம்பிடும் உன் பிரிவை உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே 💔💔💔 totally broken my heart
@shambhusunal726
@shambhusunal726 3 года назад
മലയാളികൾ ആരും ഇല്ലേ 🤔 അങ്ങനെ വരാൻ വഴി ഇല്ലല്ലോ
@adolfhitler-vq9mf
@adolfhitler-vq9mf 3 года назад
ഇവിടുണ്ട് സൈമ
@anjalianju8288
@anjalianju8288 3 года назад
😁
@aryananda.dxa1986
@aryananda.dxa1986 3 года назад
😙👍
@mgcreationsmg4446
@mgcreationsmg4446 3 года назад
Und
@aswanyvarghesemusic5387
@aswanyvarghesemusic5387 3 года назад
Dhee ivdundu
@MuthuLakshmi-vt5re
@MuthuLakshmi-vt5re Месяц назад
நான் ரொம்ப ரொம்ப பீல் பண்ற சாங்ஸ்னா அது இதுதான் என்னோட ஃபேவரிட் சாங்ஸ் இந்தப் பாட்டை கேட்டால் என்னை அறியாமை கண்ணீர் வடிக்கும்
@baskaranbaskaran4953
@baskaranbaskaran4953 2 года назад
Entha song kekkum pothu rempa kasdama 😭erukku
@farzana1122
@farzana1122 3 года назад
2021 ഇൽ കാണുന്നവർ ഉണ്ടോ
@unboxingrctamil2680
@unboxingrctamil2680 3 года назад
One of my favourite songs 🥰🤩😍🤗
@barathikb7622
@barathikb7622 2 года назад
I .
@ktmqueenlove9477
@ktmqueenlove9477 2 года назад
.......Yanakku ippavom yappavom romba podikkum 😍😍😍😍...... My favourite song 💯💯💯💯💯💯💯💯...... Love it song 💕💕💕💕
@BTS_LOVE_787
@BTS_LOVE_787 5 месяцев назад
Indha song ah yaarellaa 2030 la kekuringa...?🙌💜 Yedhukum munnadiye pottu veippom 😅
@Nazeef_26
@Nazeef_26 3 года назад
2:16 Bgm 😍😍
@makeshwaran782
@makeshwaran782 3 года назад
Semmma
@preethanp6084
@preethanp6084 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kNvddMvhJqQ.html
@senthil2861
@senthil2861 Год назад
DSP magic
@rajiprasanna7746
@rajiprasanna7746 3 года назад
Rempa feeling ga irukku 😭😭😫😫😫😫2.16 semaaaaaaaa bgm
@rayasmohamed5808
@rayasmohamed5808 Год назад
This is one of those songs that touches my heart🇱🇰😍😍
@sgkannan2102
@sgkannan2102 2 года назад
Semma
@sakthivel9404
@sakthivel9404 3 года назад
Have many time I hearing this but tears are un controlled 🤧😋😍
@ananyakarthik5209
@ananyakarthik5209 3 года назад
2:45 my fab line vera level
@shabanarehana5230
@shabanarehana5230 2 года назад
💞💞💞💔💔💔💔
@SharavanaDof9
@SharavanaDof9 2 года назад
Ama
@happysoul768
@happysoul768 2 года назад
Ur memorizes killing me every second 😭Hope, you will come soon💔... Miss you 🥺
@sree7465
@sree7465 2 года назад
What happened?
@sree7465
@sree7465 2 года назад
Break up? or he gone somewhere
@tamilboss7664
@tamilboss7664 2 года назад
2021 yaaru yaaru Indha song kekkaringa......!!
@sheheersheikh8517
@sheheersheikh8517 3 года назад
When I am sad I listen this song 🎵 👍
@Mistry_Vedios
@Mistry_Vedios 2 года назад
feel oda ketale podhum Azhugai vandhidum appidi oru song👌👍
@125adithyaprabhakaran6
@125adithyaprabhakaran6 2 года назад
Feel ilama kelka midiyatha oru song ith.
@r.inan5980
@r.inan5980 2 года назад
இன்று மட்டும் பல தடவைக்கு மேல் பார்த்து உள்ளேன்
@muruganangama7041
@muruganangama7041 2 года назад
This song heart touching song melting our hearts 🥺
@ashasenthilkumar339
@ashasenthilkumar339 3 года назад
My favorite song edha kekkum podhula vera level feelinga erukku 😖😖
@cdharini4296
@cdharini4296 3 года назад
Endha song ketale alugaya varuthu 😭😭semma song
@aruneditsandcreations5838
@aruneditsandcreations5838 2 года назад
Vera LEVEL
@SowndharyaSowndharya-om1fy
@SowndharyaSowndharya-om1fy 27 дней назад
Intha songs yellam kekum pothu palasu yellam nijayabakam varuthu😢
@wahabaaskeen7037
@wahabaaskeen7037 3 года назад
This song was killing my ♥️heart
@aswin1471
@aswin1471 3 года назад
Super song 😘😘😘
@sathyas4714
@sathyas4714 Год назад
Intha songs ha 2023 la kekkuravaga like podugoohj...👍😁
@priyachristian9125
@priyachristian9125 2 года назад
Heartfelt Song lyrics Awesome 😍🎶
@yamunadevi6687
@yamunadevi6687 3 года назад
👤நிழல் நம்பிடும் என் தனிமை🚶🏻‍♀️ உடல் நம்பிடும் உன் பிரிவை👰🏻உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே.....😔💜💯💔True lines😔💙💔
@thirukovilurcity5482
@thirukovilurcity5482 3 года назад
Love it 😍♥️
@mahii3541
@mahii3541 3 года назад
Addictedd..😌
@bangtangirlarmyyyyy4710
@bangtangirlarmyyyyy4710 3 года назад
Army💜💜💜
@VijayaLakshmi-lw1zm
@VijayaLakshmi-lw1zm 3 года назад
Hi army 💜💜💜💜💜
@btsboyedits6328
@btsboyedits6328 2 года назад
Endha pattu yarrukallam all time favourite 💜👍🏿
@kinoshan_Kino
@kinoshan_Kino Год назад
2:16 Favourite Bgm 💔💯
@ravichandran9562
@ravichandran9562 3 года назад
யயப்ப்ப்பாபாபாபா.....Supet தலைவா....
@madhumitha9194
@madhumitha9194 3 года назад
Hii
@sekarp9569
@sekarp9569 2 года назад
Semma song heart touching always 😍😍🎼🎼
@rajlakshmid3469
@rajlakshmid3469 Год назад
Feel panni intha song ketkuren 2023 la
@kasturyselvam3399
@kasturyselvam3399 2 месяца назад
உயிரே உயிரே பிரியாதே உயிரை தூக்கி ஏரியாதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே கனவே கனவே கலையாதே கண்ணீர் துளியில் கரையாதே நீ இல்லாமல் இரவே விடியாதே பெண்ணே நீ வரும் முன்னே ஒரு பொம்மை போலே இருந்தேன் புன்னகையாலே முகவரி தந்தாயே ஆயுள் முழுதும் அன்பே உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன் அரை நொடி மின்னல் போலே சென்றாயே உயிரே உயிரே பிரியாதே உயிரை தூக்கி ஏரியாதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே புல் மேல் வாழும் பனி தான் காய்ந்தாலும் தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம் ஆனால் பொற்காலம் உன் அருகாமை அதை நான் இழந்தாலும் சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோசம் கடல் மூழ்கிய தீவுகளை கண் பார்வைகள் அறிவதில்லை அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன் உயிரே உயிரே பிரியாதே உயிரை தூக்கி ஏரியாதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே உன் கை கோர்த்து அடி நான் சென்ற இடம் தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே உன் தோள் சாய்ந்து அடி நான் நின்ற மரம் நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு நெருப்பாய் எரிக்கிறதே நிழல் நம்பிடும் என் தனிமை உடல் நம்பிடும் உன் பிரிவை உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே உயிரே உயிரே பிரியாதே உயிரை தூக்கி ஏரியாதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே கனவே கனவே கலையாதே கண்ணீர் துளியில் கரையாதே நீ இல்லாமல் இரவே விடியாதே
@katharbasha1100
@katharbasha1100 3 года назад
உன் கை கோர்த்து அடி நான் சென்ற இடம்...😭
@pavithrapavi500
@pavithrapavi500 3 года назад
😭😭😭
@haridhanush2834
@haridhanush2834 3 года назад
Nice line😭😭😭😭😭
@jayasri6202
@jayasri6202 3 года назад
😔
@Crazydevilgamming
@Crazydevilgamming 3 года назад
I mis u raj 😭😭😭😫
@marimuthu6555
@marimuthu6555 3 года назад
I miss you mama
@rathisha5795
@rathisha5795 3 года назад
Uyire uyire piriyatheehhh....Uyirai thooki eroyatheh..unna pirindhal ulagam thaangathehh😔😕
@karancy3552
@karancy3552 2 года назад
intha songa kekumpothu semma feel aaguthu pa
@Ammunana478
@Ammunana478 Месяц назад
This song ❤️❤️ always my most favourite 😉 i am adited this songgggg anytime ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathyabharathy8262
@sathyabharathy8262 3 года назад
Woww What A Lyrics ❤️❤️❤️
@UmarUmar-mz5zz
@UmarUmar-mz5zz Год назад
Na.muthukumar sir
@senthilraja2162
@senthilraja2162 3 года назад
Today my lover marriage 😭life long Happy ah iru❤️ Nan intha song ah enake deticate pannikuren💔
@sundaravalli.g1271
@sundaravalli.g1271 3 года назад
Eina Sapadu podaga PA 😋
@senthilraja2162
@senthilraja2162 3 года назад
@@sundaravalli.g1271 Nan pogala
@jeseenavayalakathumanzil9720
@jeseenavayalakathumanzil9720 3 года назад
Oo very bad avala ennum nenakkirathu thappu ok bro
@thangarasupichai1954
@thangarasupichai1954 3 года назад
Feel panathinga..atha vda best ah Oru life Varum...
@nirmalraj2571
@nirmalraj2571 3 года назад
@@sundaravalli.g1271 manishanada neegalam😅
@fmafkhan
@fmafkhan Год назад
2023la yaarla intha song pakka vanthigga friends 💔💔
@VijayAddicted-gl1bn
@VijayAddicted-gl1bn Год назад
Intha songa yaruyellam 2023la kekuringa
@PrabhuPrabhu-ww5ky
@PrabhuPrabhu-ww5ky 3 года назад
Un kaikal korthu nan senra edam thanathaniya yenge vanthai yanru ketkerathe😔😔😔😔
@alonequeen_official2784
@alonequeen_official2784 3 года назад
💔✌🏻
Далее
ЭКСПРЕСС разбор стиралки
00:39
Просмотров 1,5 млн
glos bibir cokelat
00:18
Просмотров 5 млн
kangal thirakum romeo juliet movie song
3:39
Просмотров 24 млн
Raja Rani Remix - David - Kanave Kanave - Aniruth
4:58
ALBLAK 52, kizaru - Only 1 Heart
2:51
Просмотров 582 тыс.
MAYOT - Пох
1:50
Просмотров 167 тыс.
БОЛЬШЕ НЕ ВАЦОК
1:43
Просмотров 336 тыс.
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39
AD AKA DILOVAR - MILANA  ( 2024 )
3:19
Просмотров 784 тыс.