Hi friends good afternoon! New video out 👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CoSYGAmvLgY.htmlsi=3yiMrVOC5JXaPV34. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Vanakkam Mahaley ❤❤❤ sooperda Romba valuable Use full recepe Intha Time Chennai malai kelvepatteruppaayi Eppo thaan nelamai seeraahi varuherathu thankyouda
Sangeema very very nice ma ella rasamum A1ma ellame seithuttenma super intha golduku ippadi oru rasam aeithu sapida devamrathamma irukumma yenakum one weekka cold irumbal irunthathu rasam seithu sapiten arumaiya irunthathumma nalla katti perungayam serthu seithaal suvai manam super ma 👌👌👌ella vitha rasam nee seiyum vithathil seithal sema ma 🎉🎉🎉thanks sangeema👍👍👍❤❤❤
சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️💐 5வகை ரசம் ரெசிபி அட்டகாசம் ❤️💐 புதுசா சமைக்க வரவங்க கூட அற்புதமான ரசம் செய்யலாம்..அந்த அளவுக்கு ரெசிபி மிகத் தெளிவாக விபரமாக இருக்கு❤ சேம் நான் எப்போதும் ஓரு பச்சை மிளகாய் கீறி போடுவேன் அதே போல் தேங்காய் துருவல் சேர்த்து ரசம் வைக்கும் ஓரே ஆளு எங்க குடும்பத்தில் நான் மட்டுமே..அதே போல் கொதி நன்கு வந்த பிறகு தான் அடுப்பை ஆஃப் செய்வேன் ❤ சேம் நான் சமைக்கும் ரெசிபி...புளி மட்டும் எப்பவும் ஜூஸ் ஆகத்தான் எடுத்து யூஸ் செய்வேன்..எங்க அம்மா தாம் இதே போல் புளி அப்படியே கலந்து செய்வாங்க ... அசத்தல் 😍🔥💐 மா...புது வீட்டில் இருந்து சமையல் ஆ சவுண்ட் வித்யாசமாருக்கு...❤
Akka Sona masuri rice pacha ariseya Ella ponni rice aha please answer panuga Sunday Yan thambiku marriage vernthu dindukal briyani seithan super super top level thank you akka
சோனா மசூரி அரிசி வெரைட்டி ரைஸ் செய்வதற்கு நல்லா இருக்கும் நான் சோனா மசூரி ஸ்டீம்டு ரைஸ் தான் யூஸ் பண்றேன் பட் நீங்க திண்டுக்கல் பிரியாணி செய்யணும்னு நினைச்சீங்கன்னா இந்தியா கேட்டில் கிரீன் கலர் பாக்கெட் இருக்கும் அதுல ட்ரை பண்ணுங்க அதுவும் வந்து பாஸ்மதி அரிசி வேண்டாம் சீராக சம்பா அரிசில தான் திண்டுக்கல் பிரியாணி பண்ணும் அதுதான் ஒரு நல்ல ஃப்ளேவர் அண்டு டேஸ்ட் கொடுக்கும் திண்டுக்கல் பிரியாணி நாளை சீரக சம்பா அரிசி தான் அதில் ட்ரை பண்ணுங்க திண்டுக்கல் பிரியாணிக்கு சோனா மசூரி வேண்டாம்
Akka briyani seraka Samba than seithan but Sona rice na yaan therjakathan kettan akka athu pacharice mathari manam vanthachu akka athuan kettan akka answer pannathuku romba thank you akka
I tired all your recipes excellent taste and so easy to learn. I want brain fry recipes plz mam upload. I want this recipes in your way.. I tired many of us brain fry in youtube but its not good .
Wow very very ideal rasam varieties for this rainy season, Sangee, ma. While u were roasting the ingredients itself I could feel how aromatic it could have been.. 🤔👌👌👌 Very flavorful tasty rasam recipes da. Will follow ur tips and make rasam like ur style, Sangee, ma. Keep rocking, Sangee, ma, 👍😍😍💕💕🎉🎉🎉🎉🎉