Тёмный

செலவு ரசம் கேள்விப்பட்டிருக்கீங்களா? சளி இருமல்-கு தலைச்சிறந்த மருத்துவம்! CDK 1423 | Chef Deena 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 413 тыс.
50% 1

Mrs. Thangamani
9944715446
Selavu Rasam
Ingredients:
Cumin Seeds - 4 Tsp
Pepper - 2 Tsp
Coriander Powder - 5 to 6 Tsp
Turmeric Powder - 1/2 Tsp
Shallots - 7 to 8 Nos.
Dry Red Chilli - 6 Nos.
Garlic - 10 to 12 Cloves
Coconut Oil - 2 Tsp.
Curry Leaves - As Required
Coriander Leaves - As Required
Salt - To Taste
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#tirupur #foodtour #selavurasam
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 342   
@nirmalaj5377
@nirmalaj5377 9 месяцев назад
செலவு ரசம் சூப்பர் தீனா சார் உடலுக்கு ஆரோக்கியமான உணவை பதிவிட்டதற்க்கு நன்றி
@premanathanv8568
@premanathanv8568 9 месяцев назад
கொங்கு பகுதியில் அனைத்து வீடுகளிலும் செலவு ரசம் செய்வார்கள் தங்கமணி அவர்களுக்கு நன்றி 👌🤝👏 கண்டிப்பாக சளி இருமல் குணமாகும்.. சூப்பர்ங்க தீனா..❤❤
@vanithasankar
@vanithasankar 9 месяцев назад
Chef, Salem side - selavu rasam. Selavu pack - for 10 Rs you get special herbs from either sandai or naatu marunthu kadai. You make rasam with this pack.thats why the name selavu rasam.
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 9 месяцев назад
Congratulations TNN awards கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தீனா தம்பி மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 9 месяцев назад
Thank you 🙏
@shanthivijay4343
@shanthivijay4343 9 месяцев назад
👏👏👏👏👏👏
@Yaali284
@Yaali284 9 месяцев назад
👍🏼இதே முறைதான் எங்கபாட்டி செய்வாங்க ஆனால் முழுமல்லி விராலிமஞ்சள் சுக்கு தாளிக்க வெண்ணெய்
@Cuteasmee23
@Cuteasmee23 6 месяцев назад
K thakkkali Puli podakudatha
@user-wb4nx4ub8r
@user-wb4nx4ub8r 9 месяцев назад
நன்றி தினா சார் மக்களுக்காக தேடி தேடி பரம்பரியமும் பயனுள்ள தகவல்கள் தறிங்க நன்றி
@ruthbsk3738
@ruthbsk3738 9 месяцев назад
ரசம் super, அத விட அந்த அம்மா பேசின விதம் சூப்பர்., வாழ்த்துக்கள் அம்மா...,
@santhi3426
@santhi3426 9 месяцев назад
செலவு ரசம் அருமை! நாங்க வறுக்காமல் பச்சையாக அரைத்து புளி சிறிதளவு ஊற்றி செய்வோம். தங்கமணி அம்மா சொன்ன மாதிரி செய்து பார்க்கிறோம். நன்றி தீனா சார்! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏👍
@rathish3546
@rathish3546 9 месяцев назад
அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் தயவு செய்து விளம்பரத்துக்காக பாக்கெட் மல்லித்தூள் பயன்படுத்தி கூடாது ஆனால் கொங்கு பாரம்பரியத்தில் வரமல்லிதான் பயன்படுத்துவோம்
@sivakalaivani2823
@sivakalaivani2823 9 месяцев назад
Coldukku semma marunthu 💥. Enga ooru reciepe. Please add chinna vengayam also during sauting. Thalai rasam is yet another reciepe you have to bring out Chef. Authentic kongu rasam
@aparajits1397
@aparajits1397 9 месяцев назад
Yes.. She has added chinna vengaayam too.. Just see again 🙏🌹
@RioVellaiammal-bg9bm
@RioVellaiammal-bg9bm 9 месяцев назад
❤😊ஆஹா நன்று நாங்க விருதுநகர் தீனாசெப் அவர்கல் எனக்கும் என் மகளுக்கும் ரொம்பவும் பிடித்த ஆசான் இந்தபதிவு இந்தநேரத்திற்கு மிகவும்பயனுள்ளபதிவிற்கு நன்றிகல் பல😊
@padmar1509
@padmar1509 8 месяцев назад
செய்து பார்த்தோம் .அற்புதமான ருசி இருவருக்கும் மிக்க நன்றிகள் 🙏🏻🙏🏻
@manimegalai6624
@manimegalai6624 9 месяцев назад
எங்க ஊரு கோயமுத்தூர் இப்ப. வாரத்துக்கு இரண்டு முறை இந்த ரசித்தான் வைப்போம் தீனா சகோதரா தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க எங்க கோவை மக்கள் சார்பாக வாழ்த்துகள்
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 9 месяцев назад
வணக்கம் தீனா சார் நானும் திருப்பூர் தான் இப்போ இருப்பது கோவையில் இந்த ரசத்துடன் கொஞ்சம் மூலிகை இலைகளும் வைத்து அரைத்து ரசம் வைப்போம் சூப்பராக இருக்கும் காய்ச்சல் உடல்வலி எல்லாம் தெரித்து ஒடிவிடும்
@saridha.13
@saridha.13 9 месяцев назад
மழை நேரத்துல பயனுள்ள ரசம் சூப்பரா ஒரு பதிவு ரசம் புடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊
@prathabans9382
@prathabans9382 9 месяцев назад
Sitharathai, thipili, sukku, sathakuppai to be added with this rasam is called selavu rasam in our area
@nativetamilkitchen3456
@nativetamilkitchen3456 9 месяцев назад
Yes..ellam antha pocket la irukkum
@anylands5267
@anylands5267 5 месяцев назад
எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம் தீனா நன்றி...
@priyasuraaj8497
@priyasuraaj8497 9 месяцев назад
Thanks for this recipe. Was searching for this recipe for a long time. My mother is no more. She used to make this recipe when I was young.
@priyamrl3104
@priyamrl3104 9 месяцев назад
7:05 His smile whenever he hears unfamiliar words from Kongu region 😄😄 and i like how he clarifies the meaning everytime !!
@sgmyamuna
@sgmyamuna 9 месяцев назад
Typical non kongu peeps 😂❤
@bhavasribhavasri1678
@bhavasribhavasri1678 9 месяцев назад
​@@sgmyamunaw77😮976❤😮❤
@rajeswarimahesh7740
@rajeswarimahesh7740 9 месяцев назад
Deena sir, in our kongu belt, anjarai petti is called selavu petti.
@vahinichandramohan4011
@vahinichandramohan4011 9 месяцев назад
Thnx for the info
@MersalMonish
@MersalMonish 9 месяцев назад
எங்க பாட்டி சளி, இருமல், காய்ச்சல் வச்சுத்தருவாங்க சூப்பரா இருக்கும் அண்ணா 😍🥰
@arasug7328
@arasug7328 9 месяцев назад
Few decades back , most houses in kongu region, the food item will be grown in their farm. Except jeera, pepper and few item. Those item will be purchased in market. That's the reason those item are named as salavu
@chandrusekar1080
@chandrusekar1080 9 месяцев назад
நான் சொல்லனும்னு நினைச்சன் நீங்க சொல்லிடிங்க❤❤❤❤
@ranamarina9712
@ranamarina9712 9 месяцев назад
Thank you sir🥰
@satheeshbshanmugam8979
@satheeshbshanmugam8979 9 месяцев назад
எங்க சேலதிலும் இதை செய்வோம்...சுவை ரொம்ப நல்லா இருக்கும்.
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 9 месяцев назад
செலவு குழம்பு தானே சேலத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்
@sharmi1811
@sharmi1811 9 месяцев назад
Yesterday i ate this selavu rasam.. My grandma prepared it. I am from Namakkal😊
@suseela.p9602
@suseela.p9602 9 месяцев назад
Dheena Anna,நீங்க எங்க ஊருக்கு வந்தது தெரியாம போச்சே!!!,anyhow happy to see our kongu samayal and language🎉🎉🎉
@praveenba23
@praveenba23 9 месяцев назад
அருமையான விளக்கம், ஆதரிக்க நீங்கள் அனைத்தும் சிறப்பு.👏🏻 அம்மாவின் குரல் மறைந்த பின்னணி பாடகி. வாணி ஜெயராம் போன்று ஒலிக்கின்றது..❤❤
@rajeswarimunivelu7103
@rajeswarimunivelu7103 9 месяцев назад
Selavu kolambu kelvi patu erukan kulanthai peythavangaluku vachi kodupanga romba taste ah Karama erukum athan kulambu 😁💞
@Kratos03s
@Kratos03s 9 месяцев назад
Enga veetla athikama intha rasam ketpaga ...vathanarayan rasam inum vera level taste Deena sir ...enga veedu near by prozen mall
@shanmugasundaram5041
@shanmugasundaram5041 9 месяцев назад
Tried and it came well and very effective for cold and cough. Thank you Deena sir 🎉
@indumathynarayanan2759
@indumathynarayanan2759 9 месяцев назад
Super tasty rasam. Tried it tonight. Just tht added very less mirchi n pepper acc to our taste. N also added dhania seeds n fried them too n grinded. It was really nice rasam for dinner. Thank you. 🙏 Spl thanks to Thangamani akka....cheers from Pune.
@arokalpanaa3788
@arokalpanaa3788 9 месяцев назад
Dheena sir.. u r one of my guru in cooking.. thanks for exploring and bringing us new things around the world..
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 9 месяцев назад
WOW SUPERB BROTHER CHEF DEENA'S KITCHEN THANKS FOR YOUR VIDEO TIPS COOKING VERYUSEFUL VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY ❤❤🙏🙏💕
@chitramuthukumaran2205
@chitramuthukumaran2205 6 месяцев назад
சூப்பர் ஆ இருக்கு பார்க்க வே.. எனவே செய்து பார்க்க னும்... நன்றி.. 👍👍👍👌👌👌
@sreejalyyappansreeja2847
@sreejalyyappansreeja2847 9 месяцев назад
மருத்துவ குணம் உள்ள சமையல்
@balajagadeesan974
@balajagadeesan974 9 месяцев назад
Thank you very much sister Thanga mani, Hat's off to you brother, your face expression tells the taste of the Rasame bro..... 👍👋🙏💖
@believer-learner
@believer-learner 9 месяцев назад
My grandma also prepare selavu rasam like this only. I'm also from Tiruppur..
@sumathisumathi4018
@sumathisumathi4018 9 месяцев назад
Dheena sir welcome to Coimbatore. Neenga enfolds kalanthu intha madhiri programme pannarathu miga arumayana muarchi nandri nandri nandri
@chandrusekar1080
@chandrusekar1080 9 месяцев назад
செலவு ரசம் என்றால் .... சுமார் 30 வருசத்துக்கு முன்னாடி சமையலுக்கு தேவையான அனைத்து காய்கறி பருப்பு அரசி அனைத்தும் தோட்டத்துலைய விளையும்.... கொங்கு பகுதில விளையாத மலை பகுதில விலையும் பட்டை லவங்கம் ஏலக்காய் கிராம்பு பூண்டு திப்பிலி மிளகு சீரகம் சோம்பு போன்ற பொருட்கள் மட்டும் தான் கடையிலே சந்தையிலே காசு குடுத்து வாங்குவாங்க... இந்த பொருட்கள் மட்டும் காசு செலவு பண்ணி வாங்குவதால் செலவு என்றும் கடைச்சறக்கு என்று சொல்லுவோம் கொங்குபகுதில..... அதேபோல் carrot beans cabbage raddish beetroot போன்ற மலையில் விளையும் காய்கறிகள் English காய்கல்னு சொல்லுவோம்
@kanimozhi3671
@kanimozhi3671 9 месяцев назад
Super.. me too from Cbe...
@jeevak4314
@jeevak4314 9 месяцев назад
முழு மல்லி போட்டு வறுக்கலாமா?
@roopavenu1
@roopavenu1 9 месяцев назад
​@@jeevak4314 yes you can
@roopavenu1
@roopavenu1 9 месяцев назад
Very good explanation.... Patti used to tell the same
@user-iy5ok2wt1f
@user-iy5ok2wt1f 9 месяцев назад
மேலும் இதில் பயன் படும் அனைத்து பொருட்களும் போட்டு வைக்கும் (மற்ற பக்கம் அஞ்சறை பெட்டி) டப்பாவை செலவு டப்பா என்பார்கள்...
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 9 месяцев назад
Patti thotathil enrunth mulikiellikal ellai arithu chithukoduparkal mendum nithythu paraka vaithathu thank you brother valzhga valamudan
@mahavellngiri7433
@mahavellngiri7433 8 месяцев назад
Super ippo varakkum nanga saptu tha irukkom malli thool illama malli vithai serthutha seivom super
@parimalamn1671
@parimalamn1671 9 месяцев назад
Very familiar in our area........this term is knoww in all families ......this term consists of all most all ingredients ........kothumalli,seragam, milahu, milagai,mallithool ,,vendhayam, poondu......n.parimalam....pollachi
@Sj.Official991
@Sj.Official991 9 месяцев назад
Bro I itself Tried for my mother in birthday
@skloptics
@skloptics Месяц назад
Respected Sir, Kindly come with ur team to Chennai & telecast our health mix powder pl.
@mayilvel2486
@mayilvel2486 9 месяцев назад
சளிக்கு இந்த ரசம் நன்றாக இருக்கும்... இதன் கூட வெங்காயம் மற்றும் கொள்ளூ சேர்த்து அரைத்து ரசம் வைத்தால் உடனே சளி தீரும்... அருமை.. நன்றிகள் பல...
@jinglybingly8924
@jinglybingly8924 9 месяцев назад
எங்கள் குடும்ப வழக்கத்தில் செலவு ரசம் தாளிக்க மாட்டார்கள் .பச்சையாக அரைத்து தேவையான நீர் உப்பு சேர்த்து காரம் குறைத்து கொதிக்க வைப்பார்கள் .கண்டிப்பாக எண்ணெய் சேர்க்கக் கூடாது .
@balaradharadha6915
@balaradharadha6915 9 месяцев назад
Yes இது ரொம்ப நல்லா இருக்கும்... ரொம்ப ரொம்ப நல்லது ...❤
@user-hv5mu7ru7m
@user-hv5mu7ru7m 9 месяцев назад
Super akka you taught a very useful receipe for younger generation
@nsasikala7859
@nsasikala7859 9 месяцев назад
Romba alaga paysi irrukkanga sir intha video pottatharku romba santhosam sir mekka nandri sir thank u sir
@remasivashankar6169
@remasivashankar6169 9 месяцев назад
Vazhthukkal Dheena Thambi for TNN awards. I don’t miss your videos. Vazhga valamudan. Blessings.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 9 месяцев назад
Thank you so much 🙏
@lalithaganeshram1537
@lalithaganeshram1537 6 месяцев назад
அருமை அக்கா . நானும் செய்யப்போறேன் இன்று ❤❤❤❤
@user-vq7mj5gn4z
@user-vq7mj5gn4z 9 месяцев назад
Super sir colduku nalla rasam karurla kalpasi vera etho thingsla kudupanga sir kadaila kidaikumam neenga visarichu parunga
@ramyagopinath3064
@ramyagopinath3064 9 месяцев назад
Indru seithu Parthom. Arumai. Aatu kaal soup kudicha mathiriyae irunthuchu.
@niviscollections5873
@niviscollections5873 9 месяцев назад
Made it today. Very nice aroma and taste. We use to make poricha rasam in that we wont use tamarind and shallots. We use tomato and toor dal in masala(roasted).
@lavanyaaganesan4342
@lavanyaaganesan4342 9 месяцев назад
Tried this recipe but cut the measurement by half. A really soothing , easy and healthy concoction of right amount of spices from the kitchen.Thank you so much to both of you.
@shrilifestyle2028
@shrilifestyle2028 9 месяцев назад
Nice rasam recipe 👌 dheena sir you are so good 👏👏
@kalavathithambidurai5364
@kalavathithambidurai5364 9 месяцев назад
I have been searching for selavu rasam proper recipe. I am from karur. Childhood i tasted and like this rasam a lot. i forgot recipe. But ii remember more selavu like perungayam, thippili, small jeera like things ( i don't the name) , small sticks, sukku.. It was given in a combo pack
@sumaiyakbar
@sumaiyakbar 9 месяцев назад
Tq sir here after healthy kuzhambu healthy poriyal kootu veg item updates kodunga sir
@harithar3870
@harithar3870 8 месяцев назад
Nice and Useful video Sir. Thanks for uploading this kind of food recipe and adding English Subtitles, but I cannot read in Tamil on Title. If I want to find the search for Rasam it should display exact lists of Rasam recipes but the Title is Tamil so I can't find a match. Please sort of it. Thanks for your appreciation efforts.
@naveenmca87
@naveenmca87 9 месяцев назад
Sundu vara selavu nu solluvaanga and also we add many plants young leafs along with this selavu porutkal while grinding but she didn't use full selavu thippili etc....
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 9 месяцев назад
Vanakkam Chef Deena ! selavu rasam enakku Eezhththu satakku carry ninaivil vatukirathu,athuvum peru kaalaththil paththiyamaka itukkum.muthiyavarkal samayal udalukku matunthuthan nanry.
@sgmyamuna
@sgmyamuna 9 месяцев назад
கொங்கு நாட்ல திருப்பூர் மட்டும் இல்லையேன்னு பாத்தேன். இன்னைக்கு வந்திருச்சு 😂❤
@rameshbalan7953
@rameshbalan7953 7 месяцев назад
greeting chef, havevthis dainty been forgotten by yourself . this aunty taught us SELAV RASAM and I would say MAJIC SELAV RASAM. IN TWO TO THREE CUPS, I FELT LOT OF RELIEF FROM SOAR THROAT, COUGH ETC. PLEASE make some medicinal items like this. thanks, ramesh
@sivakumarananthi3605
@sivakumarananthi3605 9 месяцев назад
சூப்பர் எங்க கோவை யிலும் இப்படி தான் ரசம் வைப்போம்.சளிக்கு என்று ஒரு ரசம் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு என்று ஒரு வைத்து அசத்துவோம் இன்னும் இதில் திப்பிலி மிளகு சுக்கு சேர்த்தும் செய்யலாம் . இதில் வாதநாரயணி . முசுமுசுக்கை. தூதுவளை மூலிகை கீரை வகைகள் சேர்த்தும் செய்யலாம்.கொங்கு பாசையில் சுண்டுக்கார ரசம் என்றும் சொல்லுவாங்க..
@AdhithSARAVANAN
@AdhithSARAVANAN Месяц назад
In this recipe we add sukku also while frying the spices
@kalpanad3611
@kalpanad3611 9 месяцев назад
Still my mother prepare this rasam every saturday be cause it has medicinal properties no side dish for this rasam. One of my mother's special dish. Till now no change in the taste. Tomorrow we will prepare this rasam. Yummy❤
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 9 месяцев назад
Thanks for sharing
@kalpanad3611
@kalpanad3611 9 месяцев назад
🙏🏻
@babyskitchen174
@babyskitchen174 9 месяцев назад
Sir rasam pathen pakkapoth ege vareth gunam kadipa vach pakkonam enak vising erkith eth vach kudikonam😊
@manjupj8920
@manjupj8920 9 месяцев назад
Thxs u chief ad aunty ji ,v tryed this recipe on the 🌧️ day it was amazing taste , v all have forgotten r olden days recipes , thxs a lot for bring it back to all of us , God bless u chief , keep rocking 🙏
@sandhiyasandhiya274
@sandhiyasandhiya274 9 месяцев назад
Super sir romba usefull video sir 11:47 ❤
@gangaacircuits8240
@gangaacircuits8240 9 месяцев назад
மழைக்காலத்திற்கு ஏற்ற ரசம் . கொஞ்சும் கொங்கு தமிழில் ஒரு மருத்துவ சமையல். சளி இருமலுக்கு மாத்திரையை விட பலமடங்கு நல்லது பக்கவிளைவு இல்லாதது. தீனா சார் நன்றாக மெட்ராஸ் தமிழ் பேசுபவரிடம் ஒரு சமையல் குறிப்பை பதிவிடுங்கள். மெட்ராஸ் தமிழையும் கேட்க ஆசை.
@saisarancooking2653
@saisarancooking2653 9 месяцев назад
எங்க வீட்டில் சளி பிடித்தால் கண்டிப்பாக செய்வோம் ❤❤❤❤
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd 9 месяцев назад
செலவு ரசத்தில் கொஞ்சமா புளி போட்டு வறுத்து அரைத்து ரசம் வைத்தால் ருசி கூடும். நானும் கோவைதான்.
@elangovanramalingam9084
@elangovanramalingam9084 9 месяцев назад
Wow ,i am under the weather when i am watching this.gone to kitchen prepared rasam as explained wow as said throat and body felt very good.i used kothamali seeds instead powder.
@parimalasakthivel2103
@parimalasakthivel2103 9 месяцев назад
You can add 10 small onions along with coriander seeds and saute all other other items
@elangovanramalingam9084
@elangovanramalingam9084 9 месяцев назад
@@parimalasakthivel2103 I wil do that next time
@dharanidharan4092
@dharanidharan4092 9 месяцев назад
Mallithool podama malli vangi araithu baithak innum nandraga irukum
@Manickblaze
@Manickblaze 8 месяцев назад
Rasam super. Unga shirt um super.
@lakshmiraja7918
@lakshmiraja7918 9 месяцев назад
I tried today it is wonderful and very tasty
@gajavasanth4088
@gajavasanth4088 9 месяцев назад
மருந்து ரசம். அருமை. மிக்க நன்றி🙏💕🙏💕
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 9 месяцев назад
நாங்கள் கோயம்புத்தூர். தவறாமல் வாரம் ஒரு முறை இந்த ரசம் செய்வோம். இதில் 2ஸ்பூன் கொள்ளு பச்சை யாக சேர்த்து செய்தால் சளியை விரட்டும்.
@user-tv3pv3ns9n
@user-tv3pv3ns9n 6 месяцев назад
Deena sealavu rasam suppar konku thamil akkavota pracikettu suppar
@Rudhran2000
@Rudhran2000 9 месяцев назад
Tried today itself. Awesome.
@rukkumanirukkumani6900
@rukkumanirukkumani6900 9 месяцев назад
Hii sir good morning.wel come to Tirupur.enga veettulaum yeappomea veppom na avlo seekkirama hospital pogavea Matta. erumal sali vantha selavu rasam tha veppa evanga soldra maritha kolantha poranthavangalukkum etha kuduppanga. Oil pottu varukkama appadiyea pachaya vum pottu seiyalam appo ennum nallaerukkum.😊❤
@tamil6658
@tamil6658 9 месяцев назад
13:58 yemma ungaluku theriyalanu sollunga yenga ammachi yellam pacha puli rasam pattaiya kalapitu vaipanga.. athu gobi rasam illama kongu rasam kongu veedukagala yellarukumae theriyum..
@geethakumar3121
@geethakumar3121 9 месяцев назад
Malli thul pota mattanga Vara mallithan potuvanga appati sensathan real
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 9 месяцев назад
Excellent
@KanisArt_house
@KanisArt_house 9 месяцев назад
Hai sir very nice explanation but that aunty missed some ingredients like karunjeergam ,chukku, vellai milagu ,chittharathai ,vaalmilagu valampurikai idampurikai another some spices i dont their name l am also belongs kongu region Namakkal dt
@rukukuna9895
@rukukuna9895 9 месяцев назад
Deena thampi very supera resapi sollitaringa tqvm❤❤❤
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 9 месяцев назад
நெல்லை பகுதியில் புளி சேர்த்து சிறிது கெட்டி பக்குவத்தில் செய்வோம்..தீயல் என்று பெயர்..
@rajeswari8679
@rajeswari8679 9 месяцев назад
Great sir ...ur way of speech and smile ...rasam superb
@manimalav466
@manimalav466 8 месяцев назад
Situation recepie both of thanks❤❤❤
@sd-ud6iq
@sd-ud6iq 9 месяцев назад
Very much needed recipe for tis weather thanku
@sivaranjaniv6416
@sivaranjaniv6416 9 месяцев назад
Nanga Namakkal . Enga vetla selavu rasam , is normal. Monthly once we prepare 🎉
@SindhuPrabhu-xr7hw
@SindhuPrabhu-xr7hw 9 месяцев назад
Sir Salem sideliyum seivanga enga pattima seivanga masala ammikala araichi vapanga supera irukkum
@nishanthig6029
@nishanthig6029 9 месяцев назад
Na seithu saptutu iruken tq so much
@sivaprasanthsivaprasanth6535
@sivaprasanthsivaprasanth6535 9 месяцев назад
அருமை அருமை தீனாஐய்யா
@user-ue9jr4ro1v
@user-ue9jr4ro1v 9 месяцев назад
ஹாய் தீனா சார் நீங்க ஒரு ஒரு ஊர் ஸ்பெஷல் போடுறீங்க அதில் தான் அண்ணனா தம்பியா மகனா
@SindhuPrabhu-xr7hw
@SindhuPrabhu-xr7hw 9 месяцев назад
Sorry Deena bro enga pattima indhamadhri veikamatanga no oil usege ingredients Gundu kothamalli 1spoon Dry chilli 2 Milagu 1spoon Jeeragam 1/2 spoon Sukku konjam Thippili konjam Poondu 10number Kondankathiri konjam Kizhagu manjal kutty piece Katti perungayam konjam Pulli konjam innum konjam masala irukku Nan maranthutten idhellam nice pastea ammikala araichi vapanga koota karuveppilai podanum nattu marundhu kadaila selavu kulambukku selavu thanganu ketta kudupanga ❤
@jayaprakashmadhavan8884
@jayaprakashmadhavan8884 9 месяцев назад
Bro am from vellankovil muruku famous neega vantha sema content iruku
@Drillingkumar
@Drillingkumar 9 месяцев назад
Program Start 5:00 minutes over..building up Blade..
@dorathysubash2857
@dorathysubash2857 8 месяцев назад
Thank you so much for sharing ❤
@prabakaranp6491
@prabakaranp6491 Месяц назад
malli thool podakudathu kothamalli tha vidhai tha podanum ❤
@shashikiranc1790
@shashikiranc1790 9 месяцев назад
Good rasam thanks medam
Далее
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 6 млн
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 18 млн
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 6 млн