5.1 AMPLIFIER 🎼AUDIO MIXING PROBLEM HOW TO SOLVE IN TAMIL இந்த வீடியோவில் STK, MOSFET, TRANSISTOR AMPLIFIER களில் ஒரு CHANNEL ல் இருக்கிற AUDIO இன்னொரு CHANNEL ல் AUDIO MIXING ஆனா சரி செய்வது பற்றி சொல்லியிருக்கேன்.
அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா நானும் இந்த பிரச்னை சந்திச்சு இருக்கேன் நாங்க இப்போ தான் இந்த felduku வரோம் எங்களுக்கு உங்கள் போல அனுபவம் உள்ளவங்க அறிவுரை தேவை அண்ணா மிக்க நன்றி மகிழ்ச்சி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொன்ன அதே பிரச்சினை நான் வாங்கிய அசம்லி ஆம்ப் ல இருந்தது வாங்கியவரிமே திரும்ப எடுத்து சென்று பழுது நீங்கி வாங்கி வந்தேன்... முக்கிய பிரச்சினை கொர கொர சவுண்ட் காக தான் எடுத்து சென்றேன்
Ground loop is also one reason. We can also give ground for Speaker from Power Supply board also. Also better to give separate supply connection for each channel.
Nenga sonna mathiri try pannen sound varala but speaker la kadhu vachi partha lite ah varuthu.. not so bad it's okay 👍👍 thanks for upload your experience
Bro naan thaniya transformer stk 4191 for centre for surround 4141 potu iruken but surround la 5.1 DVD podum pothu centre voice mix agi varathu annal centre a master volume koracha varamattingudhu center speaker disconnect lum varla enna prblm
@@UNITECHTAMIL amma na onida player customer vetla innaiku install pannu pothu intha prblm renduma sri board thani thani board centre ku 4191 stereo surround ku 4141 stereo thani transformer 24-0-24 5amp servo transformer 5000 mfd keltron capacitor and 3510 metal diode
Anna intha video va na 13 time pathitee....Anna enakum ethee problem thaa... Ninga sonna maarii pani pathee Anna Problem solve aagala... Enna panrathu Anna.... Audio mixing aaguthu