Тёмный

5 Worst Financial Mistakes Which Middle Class Often Makes | Middle Class Money Mistakes in Tamil 

ffreedom app - Money (Tamil)
Подписаться 2,9 млн
Просмотров 533 тыс.
50% 1

Download ffreedom app:- ffdm.app/awQi
Related Courses
💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
💳 Course on Credit Card - ffdm.app/adnq
📊 Credit Score Course - ffdm.app/AoZs
📉 Stock Market Course - ffdm.app/tEoK
Connect on Telegram - t.me/financialfreedomapp
5 Worst Financial Mistakes Which Middle Class Often Makes | Middle Class Money Mistakes in Tamil
Discover the financial pitfalls frequently encountered by middle-class individuals and families in this insightful video. From overspending to inadequate savings strategies, we'll explore the top money mistakes that can hinder your financial growth and offer practical tips to help you avoid them, ultimately paving the way toward a more secure financial future.
#moneymistakes #personalfinance #financialplanning
#budgeting #savings #debtmanagement #investing #middleclassfamily
#financialmistakes #financialeducation #smartmoney #financialtips
#moneymanagement #financialawareness #wealthbuilding
DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

Опубликовано:

 

4 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 412   
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 месяца назад
Download ffreedom app:- ffdm.app/awQi
@SureshPonnuswamy-mb3cg
@SureshPonnuswamy-mb3cg 9 месяцев назад
என் மகளே, உன் ஆலோசனைகள் மிகவும் சிறப்பு! இந்த ஆலோசனை கிடைக்காமல் எத்தனை எத்தனையோ நபர்கள், குடும்பங்கள் கடன் பிரச்சனை தீராமல் கொத்து கொத்தாய் தற்கொலை செய்து சாகிறார்கள் அம்மா! உன்னுடைய இந்த ஆலோசனையை கேட்டு ஒரு 100 குடும்பமாவது நலமடையனும்னு விரும்புகிறேன். இதை காண்கிறவர்கள் கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு share பண்ணும்படி அன்புடன் வேண்டுகிறேன். நானும் செய்வேன். நன்றி யுவராணி! God Bless You!
@guruvishnu9193
@guruvishnu9193 10 месяцев назад
ஆடம்பரமா இருக்குற பொண்ண கட்டுனா அது Liability அதே யுவராணி மாதிரி பொண்ண கட்டுனா ஆது Asset ❤😂
@parttimetrader6083
@parttimetrader6083 10 месяцев назад
Super bro
@kavithamohan5034
@kavithamohan5034 10 месяцев назад
En pa nallathu soldrarthukaga yuva mathiri ponnu venum keta epadi pa 5/10 irukanga but yarnu theriyathe........me also house wife and planned 3/5 planned already...need and wants la na konjam weak ini change pananum. .....
@karthid9360
@karthid9360 9 месяцев назад
இந்த பொண்ணு நல்லா இருக்கணும், middle class family நலம் காக்கும் தேவதை.
@megaraajaaraj8022
@megaraajaaraj8022 9 месяцев назад
அம்மா நல்ல கன்டென்ட் ரைட்டர் உனக்கு கிடைத்திருக்கிறார் .
@thulasiram9803
@thulasiram9803 9 месяцев назад
நன்றாக சொன்னீர்கள் நண்பரே.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 10 месяцев назад
சூப்பர் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்ற பழமொழிக்கினங்க சிறு பெண்களின் பெரிய பெரிய விசயங்கள்.வாழ்த்துக்கள்
@PrasanthiPrasanthi-qo2kq
@PrasanthiPrasanthi-qo2kq 9 месяцев назад
Siblings sinnathe
@mayilaninfotech
@mayilaninfotech 10 месяцев назад
நல்ல நல்ல தகவல் சொல்லிதறிங்க மிக்க நன்றி யுவராணி 1.திருமணம் அத்தியாவசியம் ஆனால் அத எப்படி அணுகுவது என்று சொன்னது ரெம்பவே சூப்பர்... இந்த வீடியோவை நான் 7yrs முன்னாடி பார்த்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்... யுவராணி மற்றும் ஃப்ரிடம் சேனல்க்கு நன்றி👍🙏
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 10 месяцев назад
இன்றய தலமுறைக்கு தேவையான நல்ல தவகல் நன்றி
@tnpsckalvikudilcompetitive8822
@tnpsckalvikudilcompetitive8822 10 месяцев назад
Correct
@VijayRaj-fq9js
@VijayRaj-fq9js 10 месяцев назад
1. Marriage expenses 2. Buying liabilities instead of buying assets. (personal car, Home loan for flat) 3. Spending more money in hospitals (not having health insurance) 4. More Spendings and Loans 5. Not investing and growing money. 6. Not having Emergency Fund.
@user-jp3lz7ms1w
@user-jp3lz7ms1w 10 месяцев назад
சரியான கருத்து. தேவையை பார்க்காமல் அடுத்தவன் பெருமையாக நினைக்க செய்யும் செயல்கள் யாவும் தேவையில்லாத ஆடம்பரமே
@ponnoliyanchelliah885
@ponnoliyanchelliah885 10 месяцев назад
என் சொந்தக்காரர் ஒருவர் தன் சொத்துகளை விற்று தன் மகள்களுக்கு ஆடம்பர கல்யாணம் பண்ணி இப்போ சோத்துக்கு அல்லல் பட்டு ன்னு கீறாரு
@PrabhuSubash-bo4km
@PrabhuSubash-bo4km 5 месяцев назад
சகோதரி அருமையாக உள்ளது உங்களுடைய கணிப்புகள் நடுத்தர மக்களின் வாழ்க்கையின் தரத்தை நீங்கள் சொல்லிட்டீங்க நடுத்தர மக்களின் வருவாய் மற்றும் பணம் சேமிப்பு இருக்க வேண்டும் தேவையற்ற கடன் தேவையற்ற செலவுகள் இருந்தால் நடுத்தர மக்கள் நடுத்தர மக்களாக தான் இருப்பார்கள் நன்றிகள் சகோதரி அருமையாக உள்ளது உங்கள் காணொளி😊😊😊😊😊😊
@babup9794
@babup9794 9 месяцев назад
Super mam....neenga sonna 5 thavarum nan panni erukken...mudinthu ponathu pogatum...eni fresha lifea start pandren...thank you so much...mam..unga speech yennai yosiga vaithu ullathu...
@VishwajitM-mb9zx
@VishwajitM-mb9zx 6 месяцев назад
Magale, you have a great future. I love your Tamil, the speed of your thinking and non stop and clear, continuous talk and the way you drive home the points forceably and with examples. I as a retired finance executive appreciate your videos very much. I share your videos in all my circle and groups. These types of awareness only should be created in society and not sermons on God since God does not require publicity and promotion. Sun does not need publicity. God bless you.
@user-sf9sk4ih4s
@user-sf9sk4ih4s 10 месяцев назад
சரியான நேரத்தில் சரியான தகவல் 😊
@mohansudha6462
@mohansudha6462 4 месяца назад
வாழ்க வளமுடன் உங்களது கருத்துக்கள் அனைத்தும் உண்மையானது ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால் நீங்கள் சொன்னதை அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்
@venkatsubramanian810
@venkatsubramanian810 10 месяцев назад
Very very informative and educative video. Thanks Madam for the beautiful presentation🙏
@megalamegala6742
@megalamegala6742 10 месяцев назад
அறிவுபூர்வ பேசுறீங்க. Super💐💐💐
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 10 месяцев назад
1)ஆடம்பரமான கல்யாணம் அதனால் ஏற்படும் தேவையற்ற செலவுகள் 2) கார் பைக் போன்ற செலவை தரக்கூடிய சொத்து சேர்க்காமல் நமக்கு பணம் வருமானம் தரக்கூடிய வாடகை கார் போன்ற சொத்து சேர்ப்பது 3) ஆஸ்பத்திரி செலவு கு இன்சூரன்ஸ் போடுவது 4 ) அதிக செலவு வீன் செலவு செய்வது நிறைய கடன் வாங்கி அவதிப்படுவது 5 ) எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பது
@ravivilla5142
@ravivilla5142 6 месяцев назад
நீங்க சொன்ன அத்தனை விசயம் சூப்பர் சேமிப்பு சொன்ன து சூப்பர் இது எல்லாருக்கும் தெரியனும்
@smartgowthamrazer
@smartgowthamrazer 9 месяцев назад
Naa eppo thaan oru car ku quotation waangitu wandhen, Sariyaana nearathula yeanna proper ahh educate panneanga, Thanks yuvarani
@karthickkumardhanapal4031
@karthickkumardhanapal4031 10 месяцев назад
Very much needed information. Post videos for better health insurance policy
@ranganathanr1056
@ranganathanr1056 10 месяцев назад
15k salary தாண்ட முடியல 30k எங்க இருந்து வாங்குறது
@nandhinivijesh7
@nandhinivijesh7 10 месяцев назад
Gathered lot of knowledge about financial in this young age and nattrating semmma vazthukkal ..yatharthama .vazhkai vazha vazhigal
@mohammedsardar3779
@mohammedsardar3779 9 месяцев назад
Yuvarani well done job. Very informative to our growing society. I thing since a long financial literacy should be our part of educational curriculam. Please spread more awareness on financial knowledge. Thank you..
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 9 месяцев назад
அரசின் கல்வித் துறை சமூகவியல் பாடத்தில் இவ்விஷயத்தை இன்னும் கூடுதலான விஷயங்களை இவ்விஷயத்தில் ஆராயந்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 9 месяцев назад
கார்தேயும் சொத்து.ஆனால் இன்றைய பாழாய் போன அரசின் கொள்கை எண்ண பாருங்கள். பதிணைந்து வருடத்திற்கு மேல் கார் பயனபடுத்தக் கூடாதாம். ஒரு கார் வாங்க குறைந்தது மூன்று வருடங்கள் சேமிப்பும் அதன் பின் ஏழு எட்டு ஆண்டுகள் கடன் செலுத்த வேண்டும் பத்தாண்டு முடிவில் காரின் மதிப்பில்90% காலி. எனவே வாழ்நாள முழுவதும் கார் வைத்துக் கொண்டால் உழைத்துச் சம்பாதிக்கும பணத்தைத் தொலைக்க வேண்டியது தான். உதாரணபுருஷனாக வேண்டிய அரசு ஊதாரித்தனத்தைத்திணிக்கிறது.
@nandhininandhini2794
@nandhininandhini2794 9 месяцев назад
Thank you for all your information, keep going,enaku romba useful ahh iruku,onga Ella vedio informative ah irruku,ipotha na work join panna atha epadi save pannanum,epadi passive income generate pandrathunu naraiya usefull ah irruku Thank you so much
@duraisamy5350
@duraisamy5350 10 месяцев назад
Very nice and excellent service Congratulations madam🎉👍👍👍
@ikumar8176
@ikumar8176 9 месяцев назад
💯 %தெளிவான விளக்கம்..
@pandisweet
@pandisweet 4 месяца назад
அக்கா உங்களது அனைத்து வீடியோகளும் அருமையாக உள்ளது. மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி அக்கா
@praveenaprakash3973
@praveenaprakash3973 10 месяцев назад
Your Videos are really great to follow ! Useful one indeed.
@manikandan9235
@manikandan9235 10 месяцев назад
Please post the video for health insurance policy mam, your videos are so useful mam🤝🥰
@thiyagarajang5336
@thiyagarajang5336 10 месяцев назад
Very very useful tips thank you so much airtel.
@vp.thangavelu4405
@vp.thangavelu4405 9 месяцев назад
Great sharing amma. You have shared a few important points. Keep it up. I am a financial advisor from Malaysia. Here, I don't consider Home as personal use asset.
@s.deivendrantheni6767
@s.deivendrantheni6767 9 месяцев назад
உமது சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்
@brahmasmind
@brahmasmind 8 месяцев назад
We need to get rid of this middle class or upper class or higher class beliefs, the capability of thinking ahead of anything doesn’t know all these classes. Mooda Nambikai. ❤
@user-gt3hm7fh2e
@user-gt3hm7fh2e 9 месяцев назад
God bless you. Very useful for the society.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 10 месяцев назад
Sister👍 your views and advice are very practical views of life🌍🇮🇳 good advice to 🇮🇳☸️🔮middle class people👍 best 👍💯video
@LavanyaLavanya-
@LavanyaLavanya- 10 месяцев назад
Your videos are so useful 😊😊😊
@muthuarasu7576
@muthuarasu7576 9 месяцев назад
பணம் சேமிக்க வேண்டும் என்றால் கஞ்சன் என்று பெயர் வாங்க வேண்டும்.
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 11 дней назад
நல்ல பயனுள்ள தகவல் மிடில்கிளாஸ்க்கு.கடைபிடித்தால் முன்னேறலாம்.
@murugeshanpappathi9593
@murugeshanpappathi9593 10 месяцев назад
Obsalutly correct.selavu 3 vagai.athiyavasiyam,avasiyam,anavasiyam.
@thirupathi9634
@thirupathi9634 6 месяцев назад
நல்ல சொல்றிங்க பயன் உள்ளதாக சொல்கிறிர்கள் நன்றி
@radhakrishnann3398
@radhakrishnann3398 10 месяцев назад
சிறந்த சிந்தனை நன்றி
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 10 месяцев назад
அருமையான விளக்கம்
@mohamedsala6740
@mohamedsala6740 10 месяцев назад
Dear madam, you are great person, indeed your selfless effort and clear explanation makes every viewer a great knowledge and understanding, please keep it up my dear sister.
@baskaranr9680
@baskaranr9680 9 месяцев назад
Thanks for your advice
@essakkiappanbalakrishnan4988
@essakkiappanbalakrishnan4988 10 месяцев назад
Super your channel very happy ur channel will help middle class people ...thks ur time..
@pashokkumar5053
@pashokkumar5053 10 месяцев назад
Very nice video everyone should know about this.
@lksinternational3358
@lksinternational3358 10 месяцев назад
Thank you for information yuvarani mam
@user-xn1tx1wb3g
@user-xn1tx1wb3g 10 месяцев назад
நன்றி சகோதரி
@SathyarajN1205
@SathyarajN1205 10 месяцев назад
Good information யுவராணி sis
@ARAKKAN2020
@ARAKKAN2020 8 месяцев назад
Sister , I like all your informatics videos. Really good. Keep up the good work. God bless.
@iruthayarajangel1392
@iruthayarajangel1392 10 месяцев назад
Good Guidance. Thank you.
@manimaranc5740
@manimaranc5740 8 месяцев назад
அருமை யுவராணி
@rjprabhu2455
@rjprabhu2455 10 месяцев назад
Thank you, Sister.... Thank you so much
@deeksha1469
@deeksha1469 10 месяцев назад
Early retirement ku entha mutual fund best nu video podunga madam
@arularasuezhilarasu1179
@arularasuezhilarasu1179 9 месяцев назад
Thank you for information yuvarani sister
@nandhiniselva1205
@nandhiniselva1205 10 месяцев назад
Hi mam Naa niraya unga videos paathurukken romba useful ah irukku Online course complete pandra students ku certificate epdi provide pandradhunu konjam details sollunga plz..
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 8 месяцев назад
Very very useful to me... Thanks to you ..
@searchworldmedia4701
@searchworldmedia4701 10 месяцев назад
Super tips Chellam💞
@dhinakaranmithra1900
@dhinakaranmithra1900 10 месяцев назад
Deivame... vera level neenga
@meenatchikumar5759
@meenatchikumar5759 10 месяцев назад
Good informations Thank you mam
@ranjanips7751
@ranjanips7751 8 месяцев назад
Yuvarani great speech and advice super
@dhandapani2613
@dhandapani2613 6 месяцев назад
Usefull speech
@devakianandh6377
@devakianandh6377 10 месяцев назад
Super da clearly explained❤❤❤
@vkumaravelnavina9171
@vkumaravelnavina9171 9 месяцев назад
Thanks for sharing idiya
@vinoth10185
@vinoth10185 8 месяцев назад
Very very use full tips thank you sister 👏
@angelsharmila1471
@angelsharmila1471 10 месяцев назад
Very coorrect and useful information.
@ashardeen4349
@ashardeen4349 10 месяцев назад
Hi
@Murugesh130
@Murugesh130 4 месяца назад
Super information.. Thank you mam
@mambhustation3547
@mambhustation3547 5 месяцев назад
Romba yosikaadheennga Unga life nalla aasapatta maadhiri vaazhunga... Aasapatta dhaan Life la next stage poga mudiyum. Illana you will always be middle class. Btw, Car, Flat I will not agree as a complete liability
@Jayasudhakirshnakumar
@Jayasudhakirshnakumar 10 месяцев назад
Super 💯 correct dear God bless you 😊❤
@saransaravanan5119
@saransaravanan5119 8 месяцев назад
Super ma eye opener for many families...
@shanujan5750
@shanujan5750 9 месяцев назад
Super mam very useful vedio ❤❤
@vijaysharma-ke4ud
@vijaysharma-ke4ud 9 месяцев назад
Almost i followed n following the same Thanks for sharing
@gprajkumar3703
@gprajkumar3703 9 месяцев назад
You are right ma even am thinking of it why should we spend such amount for this lets celebrate with few of our close relations
@sansudhar1
@sansudhar1 9 месяцев назад
4 ah pirikalam india makkala... Poor class, Middle class, Upper middle class, Rich/affluent class
@gsupt3325
@gsupt3325 10 месяцев назад
Hello to Mam, I like very much for your all videos. Keep it up Mam. Many more Thanks to you Mam 🙏🙏🙏...
@user-fj1ov8wu3q
@user-fj1ov8wu3q 4 месяца назад
Very very good information madem. Very very thanks madem.
@user-uy8ec2ng3w
@user-uy8ec2ng3w 9 месяцев назад
You are 100% true sister aasaithan manithanukku kedu athai thavirthale nalla valalam
@SureshKumar-vp9yb
@SureshKumar-vp9yb 10 месяцев назад
Sis, where are you getting this information various related subject, excellent thanks.
@kprakash7083
@kprakash7083 10 месяцев назад
SISTER GOOD EXPLANATION.
@sankarvikram9815
@sankarvikram9815 9 месяцев назад
விழிப்புணர்வு பதிவு. Iam subscribe you channel.
@jayakanth4417
@jayakanth4417 10 месяцев назад
Great information video's great yurani
@jayarakkinialphonse6555
@jayarakkinialphonse6555 9 месяцев назад
Very nice and very useful Excellent channel
@balamurugan-fn4bd
@balamurugan-fn4bd 10 месяцев назад
Thank you 🙏 very much sister
@vjkrish95
@vjkrish95 5 месяцев назад
உங்கள மாதிரி ஒரு பெண் எனக்கு மனைவியாக கிடைத்தால் என் வாழ்க்கை மற்றும் குடும்பம் நன்றாக இருக்கும்
@ManiMani-oq9sx
@ManiMani-oq9sx 10 месяцев назад
Super super very good 👍 madam information ❤
@menaga9085
@menaga9085 10 месяцев назад
Pls post video about bank lockers . Is it safe . Dilemma whether open a bank locker or not .pls
@srineemcare6581
@srineemcare6581 10 месяцев назад
Very useful information
@1970srinivas
@1970srinivas 10 месяцев назад
Excellent information
@-conscience
@-conscience 10 месяцев назад
ஆகச் சிறந்த அட்வைஸ் ❤❤❤
@sathishkumar-lu4uw
@sathishkumar-lu4uw 9 месяцев назад
Useful information sister so super
@smileypookal6479
@smileypookal6479 10 месяцев назад
It's really a useful video Friend
@jeyapandianb2678
@jeyapandianb2678 2 месяца назад
அருமையான பதிவு
@jayaprakash399
@jayaprakash399 10 месяцев назад
Video super mam....but timing trim pana inum nala irukum
@santhanalakshmi8220
@santhanalakshmi8220 9 месяцев назад
I like you you clever girl doing what is needed at this hour
@thoufiqkuwai9764
@thoufiqkuwai9764 10 месяцев назад
Very useful in your video
@r.subalakshmiradha7802
@r.subalakshmiradha7802 10 месяцев назад
Hi Mam… Gold la invest pandradhu nalladha
@_ashwin42
@_ashwin42 10 месяцев назад
Good speech ❤
@kanagarajr6756
@kanagarajr6756 9 месяцев назад
நல்ல கருத்துக்கள் தங்கச்சி
@anbuselvan5973
@anbuselvan5973 9 месяцев назад
Arumai arumai
@klaiselvi4654
@klaiselvi4654 10 месяцев назад
Your video useful tq😊
@Balakrishnan-rz6hp
@Balakrishnan-rz6hp 10 месяцев назад
Best Explain...🎉
@Jk-tz3jv
@Jk-tz3jv 10 месяцев назад
I accept ur points.
Далее
▼КОРОЛЬ СОЖРАЛ ВСЕХ 👑🍗
29:48
Просмотров 358 тыс.
ЭТОТ ПЕНЁК ИЗ PLANTS VS ZOMBIES - ИМБА!
00:48
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
09:35