உங்களுடைய இனிமையான அய்யங்கார் தமிழ் கேட்க மட்டுமே இங்கே வரலாம் :) நன்றி (ரொம்ப வருஷங்களாக அமெரிக்காவிலேயே இருப்பதாலே, கோவிலிலே தவிர வேறு எங்கேயும் 'கரமேது' 'சேவிக்க' போன்ற தமிழ் கேட்க முடியறதில்லே) நமஸ்காரம். அடியேன்
Hallo sowmiya arumai rombanala ketkanummnu irunden narasimmar anugrsgam pannitar thank you so much andal blessings ma ellarukkum akkaku en namaskarangalai sollavum 🙏🪷🪷🪷🪷😋😋🤗👍👏🥰
Thank you so much for your lovely feedback ji 🙏👍💐❤️ marudani elai kapaleeswarar koil maada veedhi la all keerai kadaila kidaikum 1 kattu 20rs or 30rs irukum 👌
தோசை மிளகாய் பொடி அரைக்கும் போது இரண்டு ஸ்பூன் தனியா வறுத்து சேர்த்து அரைத்தால் சிங்க பெருமாள் கோவில் தோசை மிளகாய் பொடி டேஸ்ட் வரும். நான் அப்படிதான் செய்வேன் சௌமியா 😊