#dhinamummanamum #cooking #adai #tavalaadai #food #cooking #food #recipe #paati #adaidosarecipe Don't forget to like comment share and subscribe to our channel😇 Thanks for watching❤ Sarve jana sukhinobhavanth🙏
Thank you so much ji 🙏👍💐❤️ yes correct video cliping edutha udane note pannom apram arisi parupu ellam podachutu konja neram veyil la vechitu mechine la kuduthom thanks alot 🙏👍💐❤️
அருமை மாமி.என் அம்மா அடிக்கடி செய்வார்.தவல தோசைக்கும் இதே அளவுதானான்னு சொல்லுங்கள்.அம்மா தயிரில் ஊறவைத்து.மோர் சேர்த்து தாளிப்பார்கள்.நீங்க சொன்னது போல்.என் பாட்டி வெங்கல பானையில் தான் வார்ப்பார்கள்.
Thank you so much ji 🙏 உங்களுக்கு கழுவ வேண்டும் என்று நினைத்தால் நரய தண்ணீர் ஊற்றி ஒரு வாட்டி அந்த தண்ணீர் விட்டு மறுபடியும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து பண்ணுங்கோ🙏👍💐❤️