Тёмный
No video :(

5000 ஆண்டு பழமையானது 😮 | Jaffna | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 619 тыс.
Просмотров 31 тыс.
50% 1

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@Sajeevan_004
@Sajeevan_004 Месяц назад
எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருந்து பார்க்கிறீர்கள். one like podunga pa 😊❤
@Thas-ms8zv
@Thas-ms8zv 22 дня назад
from Denmark
@ysoils9052
@ysoils9052 2 дня назад
From Australia 🌏
@HARI-ff5uh
@HARI-ff5uh Месяц назад
முக அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போ முற்றிலுமாவே சந்துருபோல மாறிவிட்ட சந்துரு மகனை பார்த்தீர்களா?
@aarokiaraj4652
@aarokiaraj4652 Месяц назад
வினுஷ்கா குட்டி பாப்பாவின் கதைக்கும் விதம் அழகாக உள்ளது
@raa1840
@raa1840 Месяц назад
பனையின் இளையது வடலி
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 Месяц назад
ஸ்ரீலங்காவை சுற்றி கட்டும் உங்களுக்கு நன்றி நண்பா
@Sue55100
@Sue55100 Месяц назад
இது நம்ம ஊர் பரம்பரை கோவில், அந்த குதிரை முகம் இளவரசியின் பெயர் மாருதப்பிரவீகவள்ளி. அவர் கீரிமலையில் நீராடி குதிரை முகம் மாறியதால் , இக் கோவில் கட்டப்பெற்றது. மா - குதிரை, விட்ட புரம் என்று பெயர் பெற்றது. அந்ந பூக்கு பெயர் Crab claws or tigers claws.
@paramesperampalam3133
@paramesperampalam3133 Месяц назад
Maruthapurveehavalli
@RajasegaranSubbaiah
@RajasegaranSubbaiah Месяц назад
நண்பா. ..திருநீரு பூசும் பொழுது ஆழ்கட்டி விரலை பயன்படுட்டாக்கூடாது. மோதிர விரலே உதம்மம்.
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Месяц назад
Vinusska Super irukanga sweet baby ❤kovil katiyamaiku nantri 👍🙏great to see all 😍😊
@jonappaSamy
@jonappaSamy Месяц назад
இலங்கை யாழ்ப்பாணத்தில் பழமையான கோவில்கள் அருமை! அதை காட்டிய சந்த்ரு, மேனகாவுக்கு நன்றி!!
@Abcd-wb9wl
@Abcd-wb9wl Месяц назад
எங்க கோயம்புத்தூரில் இந்த மக்காச்சோளம் ரூபாய் 20.மட்டுமே.இளநீர் 30 மட்டுமே.அஙகே மிக மிக விலை அதிகம்.
@user-xz4vo7tp9o
@user-xz4vo7tp9o Месяц назад
இந்திய ஒரு ரூபாய் = ஐந்து இலங்கை ரூபாய். ₹1/= INR== Rs.5/= SLR
@user-ps1my4fc3z
@user-ps1my4fc3z Месяц назад
Palali road illa kks road
@user-fy8bg3bj4s
@user-fy8bg3bj4s Месяц назад
குட்டியம்மாவை பார்த்தது நல்ல சந்தோஷமாக இருக்கிறது.
@karthikeyanraj1
@karthikeyanraj1 Месяц назад
It's temple ...I hope typo error in ur thumbnail (tempel)
@prabakaranraju5618
@prabakaranraju5618 Месяц назад
அண்ணனின் முக சாயல் தங்கைக்கும்
@heshanidilshika5000
@heshanidilshika5000 Месяц назад
Best family ❤ lovely family
@prabakaranraju5618
@prabakaranraju5618 Месяц назад
கோவிலும் ஊரும் அழகாக உள்ளது
@vijenadesamoorthy2085
@vijenadesamoorthy2085 Месяц назад
First plant is calikoniya(nick name is lobster glows.
@inoonmisriya4670
@inoonmisriya4670 Месяц назад
யாழ்ப்பாணம் இயற்கை அழகும் அறிவில் சிறந்த மக்களையும் கொண்ட இடம் கொறோனா காலத்தில் வெளிநாட்டில் இருந்து சென்றபோது தனிமைப்படுத்தலுக்காக முதன்முறையாக யாழ்ப்பாணம் சென்றேன்
@GnanaDiraviam-l9d
@GnanaDiraviam-l9d Месяц назад
தம்பிசுட்ட பனம்பழம் சாப்பிடு அருமையான சுவை..
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 Месяц назад
Very very beautiful and marvelous video Thankyou for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@abiabishek8914
@abiabishek8914 Месяц назад
Bro palai Road ella kks Road kankesanthurai Road
@user-cn7kf8jj4x
@user-cn7kf8jj4x Месяц назад
இந்த இடம் இந்த அழகான நிலம் எல்லாத்தையும் நாங்கள் மிஸ் பண்ணுகிறோம்
@brambram5912
@brambram5912 Месяц назад
செல்லப் பப்பி விணுஷ்கா குட்டி நான் உங்களை தேடினனான்..
@user-ij5ux6ep7v
@user-ij5ux6ep7v Месяц назад
Alagu devadhai vinushka🥰🥰❤❤❤❤❤❤❤❤
@pavithanuma7003
@pavithanuma7003 Месяц назад
அண்ணா அக்கா world number 1 riched country luxsampark patri வீடியோஸ் போடுங்க ❤❤
@vijisivakumar5288
@vijisivakumar5288 Месяц назад
மருத புரவீக வல்லி
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 23 дня назад
Kaccha என்றால் நிலக்கடலயா ?
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 Месяц назад
அது," ஊமல்" என்று அழைக்கப்படும்! (காய்ந்த பனம் விதை அல்லது கொட்டை.)
@JhamanKolhiVlogs
@JhamanKolhiVlogs Месяц назад
Thank you 3.650 Subscriber ❤
@ammamxerox47
@ammamxerox47 Месяц назад
கல் வாழை சொல்லுவோம் சந்துறு மேனகா
@dhamoowen5800
@dhamoowen5800 Месяц назад
நம் மக்கள் 💚
@Gvenkat542
@Gvenkat542 Месяц назад
😍தமிழீழத்தின் அழகு தனி அழகுதான்❤❤
@rajahdaniel4224
@rajahdaniel4224 Месяц назад
❤❤❤❤❤❤❤God bless you And your family i🎉🎉🎉🎉🎉
@panduragansarvothaman9887
@panduragansarvothaman9887 Месяц назад
சந்துரு மேனகாஇல்லத்தார் மூலம் இலங்கை முருகன் கோயில் தரிசனம். நன்றி சகோ
@vijisivakumar5288
@vijisivakumar5288 Месяц назад
This is K K S road
@mangamotion
@mangamotion Месяц назад
👍
@nishijay5895
@nishijay5895 Месяц назад
Chandru this is KKS Road NOT PALALI ROAD
@ZMRoshan95
@ZMRoshan95 Месяц назад
Super very good 👍
@mathavanmathan2019
@mathavanmathan2019 Месяц назад
வாழ்க தமிழ் வழர்க சைவம்
@skipper2594
@skipper2594 Месяц назад
5000 years ago cant be at all
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 Месяц назад
ஐயாயிரம் வருடங்களுக்கு முன் ஏதுப்பா சோழர்கள் இருந்தார்கள். முறகால சோழர்களில் கரிகாலன் வாழந்ததே 2500 ஆண்டுகளுக்கு முன்தான்...
@Just_Another_yt_account
@Just_Another_yt_account Месяц назад
அதானே?🙄
@user-xz4vo7tp9o
@user-xz4vo7tp9o Месяц назад
2500 ஆண்டு பழமை என்று தான் வரலாற்றில் உள்ளது. சந்துரு அவர்கள் தவறாக கூறி விட்டார்.
@user-xz4vo7tp9o
@user-xz4vo7tp9o Месяц назад
2500 ஆண்டு பழமை என்று தான் கோவில் வரலாற்றில் உள்ளது. தவறாக கூறிவிட்டார்.
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna Месяц назад
அழ்கான கருப்பு வெள்ளை நிற கோபுரம்.
@moganjeeva
@moganjeeva Месяц назад
Enjoy
@vijisivakumar5288
@vijisivakumar5288 Месяц назад
மாருத புரவீக வல்லிக்கு குதிரை முகம் நீங்கியது
@tharsansugi6982
@tharsansugi6982 Месяц назад
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@yalinikanagaratnam3288
@yalinikanagaratnam3288 Месяц назад
Hi குட்டிம்மா விணுஷ்கா ❤❤❤❤❤
@shanthiyoboosha854
@shanthiyoboosha854 Месяц назад
I love vinushka kuttima
@prabakaranraju5618
@prabakaranraju5618 Месяц назад
அழகிய விடியோ
@sivasrm5652
@sivasrm5652 Месяц назад
Only India 🔥
@elansezhiyan7208
@elansezhiyan7208 Месяц назад
❤❤❤
@rahinyanton1967
@rahinyanton1967 Месяц назад
Mahal is very naughty but very cute girl is li ke appa
@nalianasara
@nalianasara Месяц назад
Why i am crying 😭...
@paramesperampalam3133
@paramesperampalam3133 Месяц назад
Mathoorapuraaveegavalli
@vijisivakumar5288
@vijisivakumar5288 Месяц назад
இப்போ மாவிட்டபுரம் முருகனின் உற்சவம் ஆரம்பம்
@christinaesthakt49
@christinaesthakt49 Месяц назад
Chandru born in london
@user-do5mp6lo8w
@user-do5mp6lo8w Месяц назад
குமரி பனை விடளி பனை என்றும் பெயர்உண்டு
@premasivapragasam9281
@premasivapragasam9281 Месяц назад
K.K.S ROAD
@user-fk7jo5vp7o
@user-fk7jo5vp7o Месяц назад
சந்துரு குழந்தைக்கு நல்ல தூய தமிழ்ப்பெயர் வைக்கவில்லை ஏன்?
@vijisivakumar5288
@vijisivakumar5288 Месяц назад
சித்தரத்தை மரம்
@user-me4yt9un6g
@user-me4yt9un6g Месяц назад
பனங்கொட்டையை தென் தமிழ் நாட்டில் தவம் கொட்டை என்று சொல்வோம்
@vijisivakumar5288
@vijisivakumar5288 Месяц назад
மா என்பது குதிரை விட்ட என்பது நீங்கீயது புரம் இடம் மாவிட்டபுரம்
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Месяц назад
😇🥰
@natarajans6388
@natarajans6388 Месяц назад
First view
@jeyasundaridevakumar6619
@jeyasundaridevakumar6619 Месяц назад
பனை கற்பகதரு . பனையை நடுவோம் பயனைப்பெறுவோம்
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q Месяц назад
😮🎉😂🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@usavideo8529
@usavideo8529 Месяц назад
Umal
@suganthiniananthamurugan3321
@suganthiniananthamurugan3321 Месяц назад
Thank you for giving food for that dog.can you let sleep inside your house
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
முக அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போ முற்றிலுமாவே சந்துருபோல மாறிவிட்ட சந்துரு மகனை பார்த்தீர்களா?
Далее
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 484 тыс.