Very good! Such a pity that Amazon did not think ot necessary to insert an INSTRUCTION MANUAL with the product. These are the little things that pull a brand down. I had a tough time figuring out how to make this work. This video helped very much
எங்க வீட்ல இதே ஸ்டைல் முறுக்கு மிஷின் 1999 ல வாங்கினோம்..ஆனா கடைசில இருக்கிற ஒரு அச்சு எதுக்கு இருக்குன்னே தெரியாம இருந்துச்சி..அதும் ஒரு முறுக்கு அச்சாகத்தான் இருக்கும்ன்னு நினைச்சேன்.. இன்னிக்கித்தான் அது காராசேவ் அச்சுன்னு நீங்க செஞ்சிக்காட்டியதை வெச்சி Confirmed ஆச்சி.. Thanks for your review and demo..
Wonderful explanation bro✨😍 will this muruku press give life if we use wheat flour for making noodles.. Evry1 says spring wil gone so hesitating to get..As u giv positive result just conforming u bro
Bro நானும் 17years (மாருதி Stainless press கம்பெனி ) முன்பு Rs. 300/-வாங்கினேன் ஒரு முறை தான் செய்தேன் நன்றாக வந்தது மற்றொரு முறை செய்யும் போது முருக்கு செய்ய வரவில்லை ஏதோ ஒரு sound வந்தது தவிர முருக்கு பிழிய வரவில்லை waste ஆகி விட்டது அப்படியே வைத்து விட்டேன் ஆசை பட்டு வாங்கினேன் ஆனால் சரியில்லாமல் போய்விட்டது எனவே கடையில் நன்கு விசாரித்து Demo காட்டும் கடையில் பார்த்து வாங்கவும்
small holes acchu koduturpanga..adhu use pannunga. also maavu ulla podum pothu konjam warm water or coconut oil thottu podunga. pizhiyum podhu easy ah irukum
Is any electric version is not available in market asking for my mom? Which one is easy to use-- This one or the one in which we rotate the handle in a circle?