Тёмный

50rs UNLIMITED VEG MEALS @ T.Nagar - Bommi mess - MSF 

madras street food
Подписаться 792 тыс.
Просмотров 562 тыс.
50% 1

Bommi Mess
6/254 ,South West Boag Road ,T Nagar, CIT Nagar East, Chennai, Tamil Nadu 600017
goo.gl/maps/T385FKh5yRHw8Y2T6

Опубликовано:

 

30 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 323   
@madrasstreetfood
@madrasstreetfood 4 года назад
Bommi Mess 6/254 ,South West Boag Road ,T Nagar, CIT Nagar East, Chennai, Tamil Nadu 600017 goo.gl/maps/T385FKh5yRHw8Y2T6
@vijayanv5543
@vijayanv5543 3 года назад
Vijayan.
@gajalakshmi8559
@gajalakshmi8559 Год назад
Deivame yeppadi ippadi thedi pudichi video podringa .......realy hats off to you 😊 Naan interviews kaaga theru theru vaaa TNagarla alanji thiriyumbodhu 50 to 60rs nalla decent taana hotel irukkaadhaanu thedi thedi nondhu noodles aagi iruken 😀 ippa onga video paarthadhukku piragu dhaan therinji kitta , romba nandri 🙏🙏🙏🙏🙏🙏😊 . Chennaila tharamaana unavodu , affordable price yum irundhaaa makkal migundha payan adaivaargal , yennai pondru veliyil alaindhu thirindhu pasikkum nerathil , idhu pondra unvagangal dhaan kovilai pondradhu . Pasi aattri nimmadhiyai tharum .🙏
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 года назад
50ரூபாய் முழுசாப்பாடா செமயான தொகுப்பு சகோ நல்லா இருங்கள் நீங்க ...திநகரில் ஆச்சிரியம் உணவுதரும் முதலாளி வாழ்க பல்லாண்டு
@arumugamsudarsanakumar8530
@arumugamsudarsanakumar8530 4 года назад
மறந்துபோன தமிழர்களின் சில மிச்சங்களாய் இப்படியும் சில மனிதர்கள். அன்புடன் பரிமாரல், கனிவான மனித நேயம் பனை ஓலையில் கட்டு சோறு (பார்சல்). பார்க்கவே அருமை சகோதரா... உனக்கு இடம்தான் சிறிது, மனது பெரியது... வாழிய நீ பல்லாண்டு
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Arumugam Sudarsanakumar அருமை நண்பருக்கு எங்களின் சரம் தரழ்ந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@prabhu5636
@prabhu5636 4 года назад
I have had lunch in your mess. Continues for 3 months when i was transferred to chennai. It is very good taste and satisfying. Thanks for your service.
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Prabhakar Rao thanks for your support sir 🙏🏻🙏🏻🙏🏻
@justrelax5764
@justrelax5764 4 года назад
ரொம்ப ரொம்ப நன்றி. உங்கள போன்ற மனிதர்களால் தான் இவ்வுலகம் இயங்குகிறது.
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
K S 🙏🏻🙏🏻🙏🏻
@tceterex
@tceterex 4 года назад
Wow super. hard to believe in todays age. Just watch at 6:50 even if the customer says enough, the serving guy forcefully feeds him extra rice. Thats true customer service. Hats off to the staff of this hotel
@latharam9573
@latharam9573 4 года назад
வயிறார சாப்பாடு போடுகிறீர்கள்.வாழ்க பல்லாண்டு.
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Latha Ram thank you so much
@UniqSkills
@UniqSkills Год назад
தங்கள் குடும்பம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறோம். முருகன் துணை அமையட்டும். வாழ்க பொம்மி மெஸ்!
@user-lq6xx5fk5u
@user-lq6xx5fk5u 3 года назад
உங்கள் அறப்பணி தொடர வாழ்த்துக்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை. வருபவர்கள் வயிறு நிறைவது போல் உங்களது வாழ்க்கையும் உங்களது சந்ததியினரும் நிறைவுடன் வாழ கடவுள் அருள் புரிவார்.
@Music-mind462
@Music-mind462 4 года назад
Sangeetha saravanapavan irukura oorulatha ivangalum vazhuranga... manitharil deivam
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 4 года назад
Long Live the owners of Bommmi Mess,Almighty Bless them ,from Bangalore
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Dr. B M Chandra Kumar all r ur blessings sir thank you so much 🙏🏻
@balamohan5670
@balamohan5670 3 года назад
அற்புதம் ! தொடரட்டும் உங்கள் சேவை வாழ்க வளமுடன்
@NAVEENKUMAR-wo2tp
@NAVEENKUMAR-wo2tp 4 года назад
Very good Concept... 100rs la 3 course meals. Keep it up.
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 3 года назад
Super Sir. I studied in Ramakrisna Mission school main in T.Nagar in 1986. Now settled in Hyderabad. I recollect my childhood days when you were explaining. I am very eager to visit your mess when l visit Chennai next time. 👍👍
@punithanr1887
@punithanr1887 4 года назад
சார் நீங்கள் இந்த பொம்மி mess ஐ அதிகம் லாபம் தரும் வியாபாரமகா மாற்றாமல் குறைந்த லாபம் போதும் என்று மக்களுக்கு சேவையாக தொடர்ந்து நடத்தி வருவதை பார்த்தால் தாங்கள் மீது மிக்க மரியாதை வருகின்றது, கடவுள் தங்களுக்கு ஆரோக்கியதையும் ஐஸ்வர்யமும் எக்காலமும் தருவார் என வணங்கி வாழ்த்துகின்றோம்.
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Punithan R நன்றி ஐயா எல்லாம் உங்களை போல் உள்ள அன்பான வாடிக்கையாளர்களின் ஆசீர்வாதம் 🙏🏻
@vittalrao3278
@vittalrao3278 4 года назад
Vaazgha Valamudan
@sivalingam6262
@sivalingam6262 4 года назад
Owner ku kai viral modhiram 💍 பாத்தாலே theriyuthu kai mela nala labamnu. 🙏 வாழ்த்துக்கள்
@arshadsafa9125
@arshadsafa9125 3 года назад
இந்த விலைவாசில இப்படி ஒரு சாப்பாடு கொடுக்கிறது. மிகவும் பாராட்ட வேண்டும்.
@dineshn1614
@dineshn1614 4 года назад
ஐயா உங்கள் சேவைக்கு மிக்க நன்றி , சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை...
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
DINESH N நன்றிகள் கோடி 🙏🏻
@sshh438
@sshh438 4 года назад
Great service, God bless u all and all such services who value mankind over money🙌
@brittostephen2000
@brittostephen2000 4 года назад
Giving food is old tamil values.... We see god in u.. Hats off to ur meaningful service.. TN gets rain because of u like great souls..
@shamsllb1042
@shamsllb1042 4 года назад
50 rupees in T-Nagar?? Unlimited keep it up hat's off for management.
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Shams LLB thank you 🙏🏻
@mogant4259
@mogant4259 4 года назад
நல்ல எண்ணங்களோடும் பரந்த உள்ளங்களோடும் மனித நேயம் இன்னும் மறையவில்லை மாணவர்களின் உணர்வையும் இவர் கவனத்தில் கொள்ளும் போது இவரை வாழ்த்தவே பலரும் விரும்புவர் நானும் விரும்புகிறேன் இவரை நன்றி Street food
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
mogan t 🙏🏻🙏🏻🙏🏻
@vajravele9060
@vajravele9060 2 года назад
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்
@sajeshthalassery1687
@sajeshthalassery1687 4 года назад
Love from kerala... God bless you all..
@sivasubramaniam8453
@sivasubramaniam8453 4 года назад
பொம்மி மெஸ் வாழ்க வளத்துடன் மென்மேலும் பெறுக வாழ்த்துகள் msf க்கு வாழ்த்துகள்
@ganeshrvgk
@ganeshrvgk 4 года назад
Reasonable price and it is really good, but dont waste the food, there are lots of people out where they dont have food. Good place to have food. I recommend this place.
@youngindia2345
@youngindia2345 3 года назад
Congratulations
@krishnaamurthy5938
@krishnaamurthy5938 4 года назад
God bless him, he is doing very good service to the society.
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
krishnaa murthy thank you so much 🙏🏻
@ruganm2178
@ruganm2178 4 года назад
வெஜிடேரியன் ஹோட்டல் பார்த்து வீடியோ போடுங்க அப்பதான் உங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வரும்...... உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்....
@fajarul1
@fajarul1 4 года назад
Unma thaan bro.veg yeppavum yellarum sapudra food.athuvum intha hotel vairara sapadu poodranga 50 rupees ku .semma
@jothipragash4596
@jothipragash4596 4 года назад
Pannai olaai Patti parcel super concept appreciate for shop owner. Good food vlog bro
@user-so2xy7gg8z
@user-so2xy7gg8z 3 года назад
அட இது ஆச்சர்யமா இருக்கு!!வாழையிலை, அரிசி எல்லாம் தரமா விலையும் எங்க தஞ்சாவூர்லேயே அளவு சாப்பாடு 70, 90ஆரம்ப விலை. அளவில்லா சாப்பாடு 50ரூபாய் !இந்த மனம் தான் sir கடவுள் !
@loganathankandasamy767
@loganathankandasamy767 3 года назад
Ok
@varadagowdaym1623
@varadagowdaym1623 4 года назад
Salute to his humane and hearty talks.....
@madasamyramasamy6297
@madasamyramasamy6297 4 года назад
வாழ்க வளமுடன்...உங்கள் சேவை தொடரட்டும்...நன்றி...
@amuthanbalan835
@amuthanbalan835 4 года назад
Congrats Bommi mess, Great Service
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Amuthan Balan 🙏🏻🙏🏻🙏🏻
@saravananbala3896
@saravananbala3896 4 года назад
You is not a owner you is GOD
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Saravanan Bala 🙏🏻🙏🏻🙏🏻
@btgopalarao2139
@btgopalarao2139 4 года назад
A great job feeding the hungry. is a the greatest joy one can feel..
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 года назад
poadum swamy vealah kuraiva..arumayaa.. Sai baba blessing eappavhunm sir
@SanjaySharma-ih4de
@SanjaySharma-ih4de 4 года назад
Great work, i really wish all food sellers start using nature packing equipments like this shop than we dont have plastic problems anymore.... I wish govt should look at this and make 1% change even...
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Sanjay Sharma thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
@SenthilKumar-ob5hj
@SenthilKumar-ob5hj 3 года назад
இன்று மதியம் நான் அங்கு சென்று உணவு அருந்தினேன். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 50 ரூபாய்க்கு எவ்வளவு சுவையான உணவுகளை அவர்கள் எப்படி தான் தர முடியும் என்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அங்கு பணிபுரியும் அத்தனை ஊழிய நண்பர்களும் மிகவும் பணிவுடன் நடந்து கொள்கிறார்கள்.எல்லாம் வல்ல இறைவன்.இவர்களுக்கு துணை நிற்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@sulthancargo7404
@sulthancargo7404 4 года назад
மன தாரா வாழ்த்துகிறேன்"மாஷா அல்லா இறைவன் துனைவன் புரிவான்
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
sulthan cargo 🙏🏻🙏🏻🙏🏻
@srinivasanb4261
@srinivasanb4261 4 года назад
Great service.God bless such large hearted persons.
@akhileshm7429
@akhileshm7429 2 года назад
Food is annampurani bommi mess All the best 👍 brother
@malarkodia1108
@malarkodia1108 3 года назад
Neriya foodie channel irrundhalum Ur channel is SPL bro... kanna pinnannu podama.. selected and good hotels sa podureenga..🙏👌
@SATISHKUMARGBOFFICIAL
@SATISHKUMARGBOFFICIAL 4 года назад
Sooper first comment 💪💪👌👌 arumaiyana pathivu vazhthukkal 🙌🙌
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 4 года назад
எங்க ஊர்ல 90 ருபாய் MSF, மேலும் வளர வாழ்த்துகள், பொம்மி மெஸ்.
@pakathmanuvasudevan4531
@pakathmanuvasudevan4531 4 года назад
Sir, am amazed at your passion to feed people with such simplicity. God bless you 🙏😊
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Pakath Manu Vasudevan thank you so much sir 🙏🏻🙏🏻🙏🏻
@bharanivelu1726
@bharanivelu1726 4 года назад
I regularly ordered food for my family functions from this mess.
@GRPUTTASWAMY
@GRPUTTASWAMY 4 года назад
Really nice Please open your Branch in Bangaluru and Mysuru
@srinivasansri6457
@srinivasansri6457 4 года назад
😃😃😃
@srikanths2741
@srikanths2741 4 года назад
I have no words.. only tears..ellam valla ramapiran ungal kudumbathar anaivarukkum neenda aayul nirai selvam kodukka vendugiren 🙏🙏
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
srikanth s thank u so much sir 🙏🏻🙏🏻🙏🏻
@srikanths2741
@srikanths2741 4 года назад
@@bommimessmmacatering7798 waiting for the day to come and taste the meals..hope that day is sooner than later..
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
srikanth s always Welcom sir 👍
@unmaivirumbhi57
@unmaivirumbhi57 4 года назад
Salute to you Sir ! You are doing great service to the society. Best wishes and greetings from California!
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Jai Hind. Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
@srinivasansri6457
@srinivasansri6457 4 года назад
நாங்களும் இது மாதிரி மெஸ் ஆரம்பிக்க போறோம்
@premnathkumar5548
@premnathkumar5548 4 года назад
தலைமுறைகள் வாழ்த்தும் உங்களின் சேவையை ...
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
premnath kumar நன்றி 🙏🏻
@saravananveleesa8759
@saravananveleesa8759 4 года назад
Dislike poturukanghaa 70 perum hotel vechurukuvaanghaloo
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 2 года назад
Very great brother l salute u for your service
@veerappana1222
@veerappana1222 3 года назад
Very good. God bless you for your service
@saravananveleesa8759
@saravananveleesa8759 4 года назад
Full n full good concept video paaa I never see such people will support you sir
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
SARAVANAN VEL EESA thank u so much sir 🙏🏻
@mrclapsgaming1133
@mrclapsgaming1133 3 года назад
Vera level anna
@thesmartshriram
@thesmartshriram 4 года назад
t nagar la plc class padikum pothu intha shop tha. engaluku kidacha gift memories at 2012 still maintaining same price grt apdiyea swrills 30 rs ice cream oda finishing touch kudupom paru nenaikum pothu echi ooruthu
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
மிக்க நன்றி சகோதரா🙏🏻
@darshansrirangachar5694
@darshansrirangachar5694 4 года назад
Sir super sir neenga ....especially Panna olai petti ..very touching sir ..🙂
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Darshan Srirangachar thank you 🙏🏻
@meetarunpillai1
@meetarunpillai1 3 года назад
Some one said, the only negative point is, the place is crowded with people for food all the time. Dude, how is that negative, that is the biggest positive point when it comes to food. You just thought about yourself, and not the food. Love to eat from there
@bhagyalakshmisundar6065
@bhagyalakshmisundar6065 4 года назад
அருமை மிகப் பெரிய சாதனை தான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
bhagyalakshmi sundar thank you 🙏🏻
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 года назад
arumaya sonnenga ungal ulaippin nambikkai.. swamy Mylapore Baabaji blessing panniduvaar ungalukku nandrigal
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
Neengal vaazum kadavul Ungal Pani men melum sirakatum Arputham👌neengal melum valara vaazthukal panaiyil kodukum idea super NAM TAMIZAR rhan initiative eduthathu
@gnanaselvamdurai1463
@gnanaselvamdurai1463 4 года назад
நடுத்தர மக்களின் சொர்க்கம் நன்றி சொல்ல வேண்டும் வீடியோ எடுத்தவர்க்கு
@komalavalli4792
@komalavalli4792 4 года назад
உரிமையாளரின் சேவைக்கு மனமார வாழ்த்துக்கள்
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Komala Valli 🙏🏻🙏🏻🙏🏻
@chandrasekar7088
@chandrasekar7088 4 года назад
Unaga selection super bro , ungalukkum congrats bro.
@venkaatnaidu9922
@venkaatnaidu9922 3 года назад
sir, you r doing good service to the mankind, by way of mess. God bless you & your staff
@manigandanmani5525
@manigandanmani5525 2 года назад
வாழ்த்துகள் அண்ணா
@novatech7831
@novatech7831 4 года назад
God bless you. Serving humanity with affordable quality food day after day. 👏🙏 I would visit your mess sometime in the near future.
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Suresh Donthi welcome 🙏🏻
@26sundar
@26sundar 4 года назад
50 rs meal, it’s not business you are doing it is a service to the poor .. great 👍
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Sundar Sun thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
@btgopalarao2139
@btgopalarao2139 4 года назад
These people are service minded always feeding the hungry.where as business community wants to loot the common voiceless people.
@victorponniah5803
@victorponniah5803 4 года назад
God bless your service
@sydsatish
@sydsatish 4 года назад
Watching this from Sydney , God bless you
@divyak9418
@divyak9418 4 года назад
Veg biriyani cost 130 in other dubakur hotels but really you do a good job ☺️ god bless you
@amarakula1372
@amarakula1372 4 года назад
Love to see your videos from Hyderabad..
@indiamerejan4434
@indiamerejan4434 4 года назад
👍👍👍. Congratulations . Will try definitely some day . Thanks .Jai Hind !
@maranfun
@maranfun 4 года назад
Nice video
@305008615
@305008615 4 года назад
Very good please continue your good service. I will visit your when I come to chennai. Amount of food your serve itself says you are not doing business rather doing service.
@naveen.c4265
@naveen.c4265 4 года назад
From bangalore God bless you
@chandrasekar7088
@chandrasekar7088 4 года назад
unmaileye arumai sir , avanga men melum nalla varanum sir
@NAVEENKUMAR-wo2tp
@NAVEENKUMAR-wo2tp 4 года назад
Therikka vidreenga MSF team... Good find 👌👌👌
@sachinlunawat2242
@sachinlunawat2242 4 года назад
As i saw the video I went and had my lunch today it was yummy ... tasty was good and worth for rupees 50 ...
@skumar1255
@skumar1255 4 года назад
வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்களின் இந்த சிறப்பான பணி..
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
senthil k 🙏🏻🙏🏻🙏🏻
@tamilselvan-tc8xf
@tamilselvan-tc8xf 4 года назад
UNGAL VIDEO ARUMAI,VAZTHUKKAL
@shanthipartasarathy9701
@shanthipartasarathy9701 4 года назад
Vaaazthukal brother vaazga valamudan "sigaram thoda engalin vaaazthukal 👋👋👋👋👋.
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Shanthi partasarathy thank u so much akka all r u r support 🙏🏻
@tweakxxx
@tweakxxx 4 года назад
Great Job - All living begin deserve FOOD...... Keep it UP.
@karthik9696
@karthik9696 4 года назад
Vaztukal ...this is not business it's service
@lawrencesebastian4191
@lawrencesebastian4191 4 года назад
Rare to see such services, keep it up!!!
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Lawrence Sebastian thank you sir🙏🏻
@chandrakantv4586
@chandrakantv4586 4 года назад
Hi your selection of mess is different and unique.good
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 года назад
I ate there recently really good and price was very very cheap in that area... Usually T Nagar means high end restaurants only but not this one.
@divyak9418
@divyak9418 4 года назад
Rice looking yummy 😚 good luck brother
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv 4 года назад
Superb service nandrikal kodi
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Nanda kumar thank you 🙏🏻
@perumalr9919
@perumalr9919 4 года назад
City inside just 50rs Super good meals needness but out of city worst meals worst need ness rate 70,80,...standind some hotels
@pramod43367
@pramod43367 3 года назад
Vazhga Valamudan. 👏
@nithya7407
@nithya7407 4 года назад
Thanks for highlighting this hotel. Whenever I am in tnagar search for hotel. But not find good one.
@laxmanpatil8575
@laxmanpatil8575 4 года назад
Very good unlimited dinner
@abhiramiyer4543
@abhiramiyer4543 4 года назад
Thank you for uploading the video and letting us know about the mess. Salute to the great service nature to human being by the hotelier.
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Abiram Iyer thank you 🙏🏻 🙏🏻🙏🏻
@user-mz8cb3nu2b
@user-mz8cb3nu2b Год назад
அது என்ன நொய்யர்... அபி... நீங்க வாங்கன பட்டமா... கேவலமா இருக்கு....உன் பேறுக்கு பின்னால் உன் திறமையை காட்டு... என்ன பொழப்பு இது....நானும் ஒரு நொய்யர் தான்...
@vasanthkumar1258
@vasanthkumar1258 4 года назад
வாழ்த்துக்கள் நன்றிகள்
@rajaj1856
@rajaj1856 4 года назад
எல்லாம் சூப்பர்.ஆனால் சாதம் டபராவில் இருந்து எடுக்கும் பொழுது பிளாஸ்டிக் தட்டில் எடுக்கிறீர்கள். அதை மட்டும் மாற்ற வேண்டும்.நன்றி.
@revathia9841
@revathia9841 4 года назад
Semma .unmaiya ve rompa nailla iruku .good sir
@bommimessmmacatering7798
@bommimessmmacatering7798 4 года назад
Revathi A thank u mam🙏🏻
@anbu7406
@anbu7406 4 года назад
Nalla irukungha daa... Unghals lam onum pana mudiyathu...😪
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 4 года назад
அருமை நண்பா.....
Далее
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Китайка Шрек поймал Зайца😂😆
00:20