Тёмный

5th Generation Family Business || MV Subbiah’s Exclusive Interview || Murugappa Group 

chatwithkc
Подписаться 4,6 тыс.
Просмотров 174 тыс.
50% 1

5th Generation Family Business || MV Subbiah’s Exclusive Interview || Murugappa Group
5 தலைமுறைக்கும் மேலாக வணிகத்தில் சிறந்து விளங்கும் முருகப்பா குழுமத்தின் 85 வயதான முன்னாள் நிர்வாகத் தலைவர் M.V. சுப்பையா அவர்களின், வாழ்க்கை அனுபவங்களைப் பகிரும் அரிய காணொளி.
Interview with M.V Subbiah, the 85-year-old former Executive Chairman of the Murugappa Group (which has been in the business for over 5 generations). An exclusive rare video where M.V. Subbiah shares his life experiences.
#Murugappa #MVSubbiah #entrepreneurship
00:00 - Promo
01:25 - Intro M.V Subbiah
02:17 - M. V. Subbiah's Early life
02:53 - About his Family
03:44 - Burma To India
05:55 - The first step of Murugappa Groups in Business
11:00 - Save, Share, Spend and Social Welfare
12:18 - Learnings on Accounts and Experience
16:20 - M.V Subbiah College days life
19:27 - Challenging days in Business and Revival
22:24 - Fair Treatment of Workers
25:15 - Don't waste Food
26:04 - Which is Your favorite country ?
26:22 - About your Other Half (wife)
27:02 - Hobbies
28:21 - Any advice for the younger generation ?

Опубликовано:

 

1 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@munusamyreddy1056
@munusamyreddy1056 3 месяца назад
பள்ளி பாடம் விட நகரத்தார் அனுபவ பாடம் நல்ல முன்னேற்றம் தரும்
@Ganesh-571
@Ganesh-571 3 месяца назад
வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் படித்தவன் நான். கல்வியில் மேன்மைப்படுத்தியும் தொழிலில் எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்வாழ்வு தந்த தெய்வம்.
@r.nagarajan1875
@r.nagarajan1875 3 месяца назад
எத்தனையோ குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி சிறப்பிக்கும் முருகப்பா குழுமம் வாழ்க 🙏
@markantony1634
@markantony1634 2 месяца назад
I worked in Murugappa Group as Civil Er, such a fantastic Group
@user-bg2px7yv2y
@user-bg2px7yv2y 2 месяца назад
இன்றும் நகரத்தார் கட்டிய தமிழ் கோவில்கள், அன்னதானம் கூடங்கள்,சமய அறக்கட்டளை பணிகள் பல பல வெளிநாட்டில் நடந்து கொண்டிருக் கின்றன...
@vsubbanmani9970
@vsubbanmani9970 3 месяца назад
I am a ex employee of Murugappa group I am a proud employee of this company. actually I am from the zero level to hero because of this company, all the credit goes to this company. Murugappa group gave lots of training about success of life. They'll take care the employee as well as there family for that I have to thank Murugappa group and Vellaiyan sir. I am one of the benefited family member from this group I am a witness. Thanks for the opportunity to thank my lovely company I always heard social responsibility of the company, currently I am working in one of the foreign country with good memories and experience of Murugappa group and EID Parry
@lokeshmeganathan1591
@lokeshmeganathan1591 3 месяца назад
Murugappa group provided Job opportunity to many peoples, Affordable Education to so many students, Murugappa group and AMM Foundation which provided me entire school and college education, Hearty wishes and love to Murugappa Group for their extreme Humanity and Mankind ❤
@mohanelumalai8824
@mohanelumalai8824 2 месяца назад
என்னுடைய தந்தையும் இவருடைய நிறுவனத்தில் தான் பனிபுரிந்தார் தந்தைகாலமானபிறகு நானும்ஐயாவுடைய நிறுவனத்தில்பனிபுரிந்தேன் எனதுமுத்தமகன் சர்ராமசாமிபள்ளியில் படித்து ஐயாவின் கையால்முதன்முதல்இளம்வயதில்பரிசு வாங்கியுள்ளார் தற்போது ஓரு ஐடி நிறுவனத்தின் மிக உயரிய பொறுப்பில்உள்ளார் நான்பெறுமிதம்அடைகிறேன் ஐயாவின்பாதம்பனிந்து வாய்ப்புத்தந்த மைக்குநன்றிகள்பல
@RajeshDhesinguraja
@RajeshDhesinguraja 5 дней назад
I am also working Murugappa group of company 🌱
@smarusamys.marusamy3657
@smarusamys.marusamy3657 2 месяца назад
வாழ்க்கை பாடம் இப்படி தான் பழக வேண்டும் ஐயா வின் நேர்காணல் இளயதலைமுறை க்கு ஒரு வாழ்வின் நெறி.முறை --
@namathukadaimathur2951
@namathukadaimathur2951 3 месяца назад
நன்றி. இன்னும் நிறைய அவரைப் பேசவைத்திருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சியுங்கள்.
@arrmohideen8186
@arrmohideen8186 3 месяца назад
இவருடைய பேச்சில் எளிமை, ஏதார்த்தம். நிறை குடம் ததும்பும்....... குறை குடம் கூத்தாடும். I think இவர் ஒரு நிறை குடம்..........
@nathannathan59
@nathannathan59 2 месяца назад
தமிழ் சமூகத்தின் இன்றைய வளர்ந்த நிலைக்கு நகரத்தார் செட்டியார்களின் பங்கு முக்கியமானது.
@anandann6415
@anandann6415 3 месяца назад
Great Tamil business model.murrugappa group 🎉.
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
💯
@mvsvlogyoutube
@mvsvlogyoutube 3 месяца назад
Really Nagarathar are diamonds in Tamil Community
@subum9638
@subum9638 3 месяца назад
Naum work pani erukan so good company of the murugappa group great
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 месяца назад
ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி.இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது. அருமையான பதிவுதம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமாபிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க
@kannankrishnamurthy5246
@kannankrishnamurthy5246 3 месяца назад
I am an ex employee of TPI. Learned good habits from Chettiars families . I was inspired by the speeches of Late Sri MV and Sri Vellayan. நான் முருகப்பா குமுமத்திற்கு கடமைப்பட்டுள்ளேன். நன்றி
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
💫
@DrJeyapoovan
@DrJeyapoovan 2 месяца назад
Super 😊, happy to hear the achievements of great group in traditional simple Tamilian way of expressing and inspiring the young entrepreneurs with family values. Thank you very much MVSubbiah Ayya for your simple, humble and inspiring interview 👍 🎉
@samathukaallaa_vedanth
@samathukaallaa_vedanth 3 месяца назад
Proud from pallathur...
@MGovindarajan-gr7zb
@MGovindarajan-gr7zb 3 месяца назад
எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் பெரும் பகுதியை இறை பணிக்காக செலவிடும் அந்த குணம் நாட்டுக்கோட்டை நகரத்தார் தவிர வேறு யாருக்கும் வராது.
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 3 месяца назад
Poen வேலை...செய்த mv சுப்பையா இன்று ஒரு தொழில் அதிபர்
@suryabaskar01
@suryabaskar01 3 месяца назад
My grandfather is ex employee of Tube Products of india avadi.. im former student and alumini of murugappa polytechnic college avadi..one of the top polytechnic in Chennai ❤❤
@umamagesh231
@umamagesh231 3 месяца назад
பக்திநேர்மைசிக்கனம்மரியாதைஉள்ளவர்கள் நான்பழகியதில்தெரிந்துகொண்டேன்
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you so much for your comments
@mylsamy4624
@mylsamy4624 3 месяца назад
Beautiful interview, thank you so much
@sthalasayananselvaraj999
@sthalasayananselvaraj999 3 месяца назад
Vazhgavalamudan vazhthugal iraiarul kuru arul thunai irukkum
@ramgopalrengaraj1877
@ramgopalrengaraj1877 3 месяца назад
His guidance in turning around Nellikuppam plant of EID Parry sugar mill and Deccan Sugars Pugalur are examples of his administration capability
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
💯 True Thank you for your valuable comment
@markantony1634
@markantony1634 2 месяца назад
True
@fantastics7049
@fantastics7049 3 месяца назад
I am very proud to be an employee in Vellayan Chettiar Higher Secondary School of Murugappa groups🙏🏻
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Great work Thank you 😊
@azeef1234
@azeef1234 3 месяца назад
Arunachlam school thiruvattar Kanyakumari district Murugappa groups
@karthikmuthhswamy6652
@karthikmuthhswamy6652 3 месяца назад
Very inspiring buisness model. ❤
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 3 месяца назад
I have worked in parry agro industries limited for about 6+ years. They value their employees. I am proud to mention in late parry agro implemented flexi time as back as 1997 98. Parry agro tried to dismantle office inteoducing work from home by providing computers and net connection to employees home. But it was stopple. Means they are poineers
@veeraragavan3608
@veeraragavan3608 2 месяца назад
நல்ல நிறுவனம்
@tamilautoguru-tag2228
@tamilautoguru-tag2228 2 месяца назад
Thank you team ChatwithKC 👏👏👏
@sivakumarm9580
@sivakumarm9580 3 месяца назад
Great personality from a great Group ,the Murugaps group. They set very high value and Ethical standards in business and followed zealously. In this context it is indeed difficult not to think of their clan - ACM group and PC. Hundred percent opposite to the Nobel Murugaps group .
@chidambaramalagappan7688
@chidambaramalagappan7688 3 месяца назад
Inspirational MV Subbiah ayya
@anessarymohamed4408
@anessarymohamed4408 2 месяца назад
Thank you. This is massages
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 Месяц назад
Ethical businessmen these ppl from Murugappa group, once they had declined an offer to start alcohol business because it destroys the masses. Hats off sir to you and your family.
@muthusubramanian8224
@muthusubramanian8224 3 месяца назад
Excellent
@Morrispagan
@Morrispagan 17 дней назад
any community must follow the Nagarathar disciplined life.
@nagarajanp3856
@nagarajanp3856 3 месяца назад
Great personality with very good administrator
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
💯 Thank you Nagarajan
@eshasreemarddyreddy
@eshasreemarddyreddy 3 месяца назад
@@chatwithkcI am very much happy to see Mr.M.V.Subbaiah in vedio and thanks for the information
@eshasreemarddyreddy
@eshasreemarddyreddy 3 месяца назад
from M M.s.v.ammayya Naidu Kakinada
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 3 месяца назад
கை பழுதல் மிகச் சிறந்த தமிழ்ச் சொல். அதன் ஆங்கிலச் சொல் apprentis
@vijai240875
@vijai240875 3 месяца назад
கை பழகுதல்
@CoconutIndia
@CoconutIndia 3 месяца назад
Wow. Great to hear about charity
@VELS436
@VELS436 3 месяца назад
Nagarathar chettiar community are Business community of Tamil ethinic.
@sarguruyoutubecollections7223
@sarguruyoutubecollections7223 3 месяца назад
Thanks
@thirumalaik7547
@thirumalaik7547 3 месяца назад
தமிழகத்தின் சிற்பிகள் வாழ்க.
@kbssankaran6393
@kbssankaran6393 3 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉 Good
@sathishnarayanan693
@sathishnarayanan693 Месяц назад
I am very much proud that me also a employee at Ti in 1960 Joined as Casual Labour Rs 1 50 pause per day Luckyly 1961 Joined at Tube products of India Avadi Permanent one year In Stores dept then a year on Tube Stock finally Quality Dept uoto Retd 1994 then I was worked as qulity Consultant upto 2003 during this period when Ti opening New Plant In North india me will be to teach Quality work at Pune , Faridabad I was very happy even today at the age of 84 years now in Pune
@wilson.s9660
@wilson.s9660 2 месяца назад
I consider it a great blessing to work in this company.
@annamalairamanathan8401
@annamalairamanathan8401 2 месяца назад
Good interview sir🙏
@user-fe4nc1cr5m
@user-fe4nc1cr5m 3 месяца назад
MOST IMPRORTENT BUSINESS PERSON IN TAMILNADU ALSO VERY HUMINITY LONG LIVE ANNAN VERY PROD NAGARATHAR COMNIUITY I AM ALSO THANKING YOY VERY MUCH
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you
@sekarm8666
@sekarm8666 3 месяца назад
Salute sir 🫡
@rampalanisamy8091
@rampalanisamy8091 3 месяца назад
Traditional family.I had been worked for 30 years in the group at Pugalur plant.
@shivaramnadar9546
@shivaramnadar9546 Месяц назад
Very nice interview.
@arninarendran5028
@arninarendran5028 3 месяца назад
A very inspiring Corporate story 🙏
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you
@redhorseanand
@redhorseanand 2 месяца назад
CUMI ❤ One year worked with Murugappa firm. Learned more than earnings.
@murugappanmurugappan3580
@murugappanmurugappan3580 3 месяца назад
AN INTERESTING AND AN INSPIRNG INTERVIEW WITH MV SUBBIAH, AN FAMOUS INDUSTRIALIST AND AN WELL KNOWN BUSINESS MAGNET OF THE SOUTH BY A CORESSPONDENT.A MUST SEE POST.
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you so much
@srinivasansrini1717
@srinivasansrini1717 Месяц назад
Very decent business
@tamiltsairam2191
@tamiltsairam2191 3 месяца назад
🙏🙏🙏👍👍👍
@SurprisedDivingBoard-vu9rz
@SurprisedDivingBoard-vu9rz 2 месяца назад
ஓம் நம சிவாய 🎉
@vipbio
@vipbio 3 месяца назад
Deep commitment.Very balanced approach. Many take aways.Do continue such interviews.
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Yeah sure. Thanks a lot!
@rajamanikrishnamurthi7631
@rajamanikrishnamurthi7631 3 месяца назад
A great family still continuing the traditions and operating a conglomerate of engineering companies and estates in India . I have a special association with and admiration for this family of good people
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you so much
@s.rameshkumar5719
@s.rameshkumar5719 3 месяца назад
Words from heart.
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you Ramesh Kumar
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 3 месяца назад
Thanks sir diamonds brightness speech
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Welcome sir
@arunachalam4170
@arunachalam4170 3 месяца назад
Amazing person culture is the root! 👏
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
💯
@user-us5gt1ug8h
@user-us5gt1ug8h 3 месяца назад
surprised you could pull off an interview with him,he's very reticent and it's really difficult to draw an interview from him,an humble and simple person quintessential Nagarathars' traits
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you so much 😊
@rajamanikrishnamurthi7631
@rajamanikrishnamurthi7631 3 месяца назад
A great illustrious family
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you
@aanandh6930
@aanandh6930 3 месяца назад
Nice
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you aanandh
@manickam6009
@manickam6009 3 месяца назад
Very interesting , unassuming , and dedicated presentation . Traditions and culture well explained and much emphasised. Prof.AR.Ramanathan Chidambaram
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you so much sir 😊
@g.srinivasanvalli9241
@g.srinivasanvalli9241 3 месяца назад
Sir, Are you by any chance my friend Senthilnathan's maternal uncle? Sorry for troubling you. Thanks. G.Srinivasan
@anuradhaa7415
@anuradhaa7415 3 месяца назад
Kudos sir Setting high standards
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you so much
@lekshmananV
@lekshmananV 3 месяца назад
Very Inspiring ஐயா நீங்க.
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
Thank you lakshmanan
@deepthikamal
@deepthikamal 3 месяца назад
I had sad experience.. Me being widow with two children was sackefd from one of their institition. My only i come was from this job.. May be those who worked in between is to be blamed... Anyway no regrets.. Though it was very painful at that time
@blackmagic5343
@blackmagic5343 3 месяца назад
எனூர் பகுதியில் இவர்களால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்!
@annamalairamanathan8401
@annamalairamanathan8401 2 месяца назад
அய்யா வணக்கம்! உங்களுடைய நேர்மை நியாயம் இப்போது திருவெற்றியூர் ஆலையில் கிடையாது. நஷ்டம் அடைந்த vendor. உங்கள் கவனத்திற்கு 🙏
@viswavenkat6683
@viswavenkat6683 3 месяца назад
🙏🙏🙏 உங்கள் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏
@chatwithkc
@chatwithkc 3 месяца назад
💫
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 месяца назад
ஏன்
@ravin8405
@ravin8405 2 месяца назад
👍
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 3 месяца назад
Nellikupam E I D ,.. Intha kuzumam than ...
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 3 месяца назад
ஐயா பெரியவரை நிறைய பேச விடுங்கள்.
@muthumari9294
@muthumari9294 3 месяца назад
நான் எனது சிறிய வயதில் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு அலைந்த நேரத்தில் முருகப்பா குரூப்பில் இருந்து interview letter வந்தது . interview கலந்து கொண்டேன் எனக்கு திருப்தி இருந்தது வேலை கிடைக்கும் என்று ஆனால் வேலை கிடைக்க வில்லை இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதே போல TVs company கூட இன்டர்வியூ அழைத்து நன்றாக attend செய்து பிறகு இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அந்த நாள் நினைவுக்கு வந்தது இந்த பதிவை பார்க்கும் போது.
@aadanchida
@aadanchida 3 месяца назад
பல சமயங்களில் சிபாரிசு வேலை செய்கிறது
@vishalkrishnaa6806
@vishalkrishnaa6806 3 месяца назад
The hosts speaks more than the guest. @interviewer, try to speak less and let the guests speak more!
@user-fj8cx9td7x
@user-fj8cx9td7x 2 месяца назад
Onn ஹலோ
@murugarajraj7677
@murugarajraj7677 3 дня назад
Eid parry Pudukkottai. Close panni erukka kudathu.
@asik222008
@asik222008 Месяц назад
Vatti panathil selipaanavargal indru business guru aagi vittargal
@dinakaransamuvel6675
@dinakaransamuvel6675 3 месяца назад
Love ur job... Not ur company...by APJ...
@somusundaram7084
@somusundaram7084 3 месяца назад
ஐயா என்று சொன்னால் சிறுமை. ஐயர் என்று சொன்னால் பெருமை. ரெண்டுக்குமே ஒரே வேர்ச் சொல்தான்.
@seyedshahulhameed3242
@seyedshahulhameed3242 Месяц назад
இதிலும் ஜாதி பெருமையா?
@sivaraj159
@sivaraj159 2 месяца назад
ayya pls arasiyalukku vaanga appuram ungalukku bank loan evalavu irukku pls konjam sollunga pls
@AbdulWahab-qi2oy
@AbdulWahab-qi2oy 2 месяца назад
Nagaratharanaivariyumiraivannalamoduvalamoduvalaarulpurivanaganaharatharnallakunamtharmasinthaiirakkakunamullavargalvalthukkaliyya
@seenubanu5407
@seenubanu5407 3 месяца назад
questions weren't prepared well... unutilized the time of sh.M.V.Subbiahah
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 28 дней назад
ஜாதிகளை தவிர்த்து தமிழனாய் வாழ்வோம்
@user-fj8cx9td7x
@user-fj8cx9td7x 2 месяца назад
@imanjohn9228
@imanjohn9228 3 дня назад
Stone worshipping leads to foolishness
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 3 месяца назад
பிடிச்ச நாடு இந்தியா!!!
@michaelmanimani8483
@michaelmanimani8483 Месяц назад
You people must understand that you yearn by...ashamed donations
@ravikumark3101
@ravikumark3101 Месяц назад
வட்டி, வட்டிக்கு வட்டி சோழமண்டல பைனான்ஸ்
@muneswaran9981
@muneswaran9981 7 минут назад
Chola mandalam finance 420
@SasiKumar-ug5cm
@SasiKumar-ug5cm 3 месяца назад
ஆங்கிலம் கலக்காமால் பேசவும், you both are Tamilians then why unwanted English
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re 3 месяца назад
Thambi avar tamila tha pesuraar.. un you tube channel owner tha english pesuraar.
@harikrishnanablgmailcom
@harikrishnanablgmailcom 3 месяца назад
VERY GREAT GOLDEN SALUTE TO GOLDEN LESSONS FOR ALL PEOPLE.
Далее
Has the family dispute affected Murugappa Group?
4:52