Matha vehicle ooda intha budget la compare pannuna mostly ellamae 999CC and 3 cylinder but only this vehicle is 1200CC with 4 cylinder Enake ithu Mela oru craze irunthuchu but after your video I will feel ithu best coz you enjoyed and saying from your heart by nature 👍👍👍👍. My choices Kiger vs Triber vs Nissan Magnite vs Punch vs i10 Nios vs Ignis vs S-cross
எனக்கு இந்த வண்டியின் டிசைன் ரொம்ப புடிக்கும். இந்த வண்டி வந்த புதிதிலேயே எனக்கு பார்த்தவுடன் பச்சக்குனு புடுச்சுதுங்க... ஆனா ஏன் இந்த மக்கள் இதை அதிகம் வாங்கவில்லை... ஏன்னா நல்லது எதுவுமே இந்த மக்கள் அவ்வளவு சீக்கிரமா ஏத்துக்கு மாட்டாங்க...
In 2018, First I booked Celerio ZXI AMT for 7.25 lacs. Then after A second thought went and saw IGNIS at Nexa and when I took test drive for 2-3 kms, I started liking it. Cancelled Celerio and bought Petrol White IGNIS Delta AMT 2018 and driven only 33k. I paid 7.54 lacs Later I realized I took the Right decision of buying it after exchange of 2014 Hyundai EON and I get 17+ in Coimbatore city and 23+ in highways. Not yet changed the tyres. I feel very comfortable during long drives. Out of 33 k, I would have driven 20+ in the highways only and never feel tired and I get excellent Road view and good steering position. I am waiting for CNG variant and if I don't get it by December, I will go for Retrofittment CNG kit which is available for 45-47K in Coimbatore. IGNIS AMT is a very comfortable car to drive and quite affordable to maintain and easy to handle. After watching several Camper Videos, I thinking of converting my IGNIS AMT into a camper car and planning to travel and stay in the car itself. Thank you maruti for giving me an excellent car and tanq TMF for reviewed my IGNIS....
Ignis ரிவ்யூவிற்கு நன்றி நண்பரே. நான் 2017 Ignis zeeta petrol AMT மாடல் வைத்துள்ளேன். அருமையான வண்டி. 5 வருடம் எந்தவொரு பிரச்சினை இல்லை. சந்தோஷமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். மைலேஜ் சிட்டி 17, ஹைவே 20-21, சென்னையிலிருந்து கோவை வரும் போது திருப்பூர் வருகிறேன். சந்திப்போம். ( என் காரிலும் கொஞ்சம் மாடிஃபிகேஷன் வேலைகள் உள்ளது) நன்றி
அண்ணா, ஒரு வேளை இந்த இக்னிஸ் காரை நிறுத்தகனா கூட இருக்கும் காருக்கு ஸ்பேர்ஸ் நிச்சயமா பிரச்சனை இருக்காதுன்னு நம்பலாம்னு நினைக்கிறேன். உங்க கருத்து எர்ரங்கன்னா ?
நானும் 2018 இல் இக்னிஸ் mid variant AMT வாங்கினேன் அதனை stability ஆனால் பின் சீட்டில் உக்கார்ந்து வருபவர்களுக்கு shock absorber இம்பாக்ட் தெரிகிறது மத்தபடி driving enjoy.
CNG already 80 to 1 lak costly then normal car on road price.. if cng+ AMT cost will be 2 lak more then top model.. that's why they don't manufacture such model..சிஎன்ஜி ஏற்கனவே 80 முதல் 1 லட்சம் வரை விலை உயர்ந்தது, பிறகு சாதாரண கார் ஆன்ரோடு விலை.. அதன்பின் சிஎன்ஜி+ ஏஎம்டி விலை டாப் மாடலை விட 2 லட்சம் அதிகமாக இருக்கும்.. அதனால்தான் அவர்கள் அத்தகைய மாடலை உற்பத்தி செய்வதில்லை.
first of all i didnt like Ignis bcoz of its rear design. But fall in love after my first drive. Maruti should consider changing the rear design completely. I drove nearly 40000 kms and still love this pocket size beast :)
Ignis super car dhaan sir. Naan car driving ignis la dhaan learn pannen nalla comfort irundhuchu and riding super a irundhuchu. But ipo ellorume car look paathu Ignis underated nu solluranga and yarume buy panna matranga. Na car buy pandra apo ignis sale a irundha ignis dhaan vaanguven
இந்த பட்ஜெட்டில் 4 சிலிண்டர் இஞ்சின் மிக அருமையான கார் ஹெண்ட்லிங் மிக அருமையாக இருக்கிறது... குறிப்பாக 3 வருடம் ஆகியும் ஒரு இடத்திலும் துரு பிடிக்கவில்லை....
Anna super.... We are four member in family .Two adult and two kids .I am planing to buy ignis but i am confused about two cars like Ignis and wangon r So which one is best .. Please suggest me anna...
Anna super video na but small correction ignis sale better than before I have members of ignis family global level.yes draw back is there only stiff suspension other than budget friendly car for middle class family.design nu kuthan fan atithgam .
Intha body ku SPresso exterior look irundha semma mass ah irukkum அண்ணாச்சி Indha car oda front look and rear side look than konja match agama irukku Indha car ah SPRESSO body la build panna semma look Semma interior The best It will beat Nios
Ignis is one of the top selling 25 cars in india. After launch of TATA punch people liked ignis a lot and I am proud owner of Ignis. 5 months old rided 16k kms till date
me to do not like ignis when my father booked it but after taking delivery when i use to drive it i like much and much . no one have a right to underrated thiz car before they drive ignis . i proud to say that i am a owner of ignis. thiz is my 5th year of my ignis