Тёмный
No video :(

6 & 7 ஆவது திருவிளையாடல் | 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 21 тыс.
50% 1

#thiruvilaiyadal #திருவிளையாடற்புராணம்
#திருவிளையாடற்புராணம் #thiruvilaiyadal
#thiruvilaiyadal #திருவிளையாடற்புராணம்
#thiruvilaiyadal #திருவிளையாடற்புராணம்
திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.
மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
Athma Gnana Maiyam

Опубликовано:

 

24 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@lakshmanans1681
@lakshmanans1681 2 месяца назад
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 2 месяца назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔱🔱சிவசக்தியே போற்றி🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥 காலை வணக்கம் குருமாதா🙏🙏🙏
@gayathriasokan52
@gayathriasokan52 2 месяца назад
நன்றி அம்மா 💐💐💐அதி அற்புதம்🙏🙏🙏 திருவிளையாடல் புராணம் எத்தனை முறை கேட்டாலும் இனிமை. நன்றி அம்மா 🙏 🙏 🙏 அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
@jpmithra1341
@jpmithra1341 2 месяца назад
காலை வணக்கம் குரு மாதா.. உங்கள் வீடியோவை கேட்டாலே மனதில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது அம்மா.... மிக்க நன்றி குரு மாதா...வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக பேசுங்கள் குரு மாதா... ஸ்கந்தகுரு கவசம் உங்கள் குரலில் வீடியோ போடுங்கள் குரு மாதா....
@shanthisundhar4595
@shanthisundhar4595 2 месяца назад
அம்மா சூப்பரா இருந்துச்சு மா கேட்கவே இனிமையா இருந்ததும்மா அதுவும் உங்க குரல் கேட்கிறதுக்கு ரொம்ப ரொம்ப அருமையா இருந்ததுது அம்மா
@pothumani1071
@pothumani1071 2 месяца назад
ஓம் சிவ சக்தி
@kamaladevi5038
@kamaladevi5038 2 месяца назад
நன்றி அம்மா மெய் சிலிர்த்தது
@6a17mugulss2
@6a17mugulss2 2 месяца назад
என் குருவுக்கு காலை வணக்கம்
@kalaivanisarvajithkalaivan1095
@kalaivanisarvajithkalaivan1095 2 месяца назад
சுப்பார் அம்மா👌👌👌👌👌🙏🙏🙏🙏😮😮😮😮😮😮
@user-rp4ed3xw7p
@user-rp4ed3xw7p 2 месяца назад
அம்மா நான் பல நாட்களாக கேட்கிறேன் பகவத்கீதை புத்தகத்தை வீட்டில் வைத்து படிக்கலாமா என்பதையும் படிக்கும் முறை பற்றியும் விரிவான பதிவுகளையும் தாருங்கள் அம்மா மேலும் திருமாலின் பத்து அவதாரங்களை ஒவ்வொரு அவதாரம் பற்றியும் விரிவான பதிவுகளையும் தாருங்கள் அம்மா நன்றிகள் பல பல
@adminloto7162
@adminloto7162 2 месяца назад
மற்றவர்களை மகிழ்வித்த தன்னுடைய திருமணத்தில் தான் ஆடிய நடனமும் குண்டோதரனுக்கு உணவு கொடுக்க முடியாத மீனாட்சி குடும்பத்தாரும் வாய்விட்டு சிரித்து மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 месяца назад
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@rajiraji7756
@rajiraji7756 2 месяца назад
Nandri amma 🎉🎉
@pothumani1071
@pothumani1071 2 месяца назад
ஓம் நமோ லஷ்மி நரசிம்ம
@deviselvam5887
@deviselvam5887 2 месяца назад
அம்மா வணக்கம் மா தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா தாங்கள் சொல்லக் கேட்க நாங்கள் என்ன பாக்கியம் பண்ணம்மோ தெரியவில்லை மா கலியுகத்தில் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா அம்மா ஒரு வேண்டுகோள் 18 சித்தர்கள் பற்றிய தனி தனி பதிவாக தாருங்கள் அம்மா ❤
@sathyamurthy5604
@sathyamurthy5604 2 месяца назад
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c 2 месяца назад
ஓம் சரவண பவ. எல்லா புகழும் முருகனுக்கே 🙏🏻
@jb19679
@jb19679 2 месяца назад
🍒🍒 ஓம் நமசிவாய நமக 🏵️🏵️ அற்புதமான விளக்கம் 🙏🏿🙏🏿 6 , 7 வது திருவிளையாடல் புராணம் நன்றி காலை வணக்கம் சகோதரி 🍏🍏🌹🌹🙏🙏
@shanthikasi7586
@shanthikasi7586 2 месяца назад
வடிவேலும் வண்ண மயிலும் துணை என நினை மனமே...🥳🥳❤️❤️
@baskarannithiyabaladharsah7007
@baskarannithiyabaladharsah7007 2 месяца назад
Amma thinamum oru patalam potunga Amma Engaluku unga kuralil ketpathuku manathuku Rompa Nimathi irukirathu Amma...OM NAMASHIVAYA...🙏🙏🙏🙏🙏
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl Месяц назад
சிவாயநம.சிவாயநம. சிவாயநம.சிவாயநம. சிவாயநம.. திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@sivarajkutty5813
@sivarajkutty5813 2 месяца назад
என்ன ஒரு அருமையான சொற்பொழிவு
@user-tc2os9yh9n
@user-tc2os9yh9n 2 месяца назад
நன்றி அம்மா அடுத்த பதிவு சிக்கிரம் போடுங்க
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 2 месяца назад
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya maalai vanakkam amma. 🙏🙏🙏
@sureshKumar-py6uw
@sureshKumar-py6uw 2 месяца назад
சிவாய நம🙏🙏🙏
@ananthsivakami5369
@ananthsivakami5369 2 месяца назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@karpagaselvi3963
@karpagaselvi3963 2 месяца назад
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@munirajn8806
@munirajn8806 2 месяца назад
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@divyadivya908
@divyadivya908 2 месяца назад
சிவாய நம😊
@user-vn1gn7qe6r
@user-vn1gn7qe6r 2 месяца назад
அம்மா இன்னைக்கு என்னோட பிறந்த நாள் உங்கள் வாழ்த்துக்கள் வேணும்
@user-ts7fl5db4c
@user-ts7fl5db4c 2 месяца назад
மிகவும் நன்றி அம்மா
@sabaridravidan5941
@sabaridravidan5941 2 месяца назад
மிக அருமை அம்மா 🙏🙏🙏
@shobanashobana3431
@shobanashobana3431 2 месяца назад
ஓம் நமசிவாய 🙏
@bhuvaneswaribhuvaneswari2717
@bhuvaneswaribhuvaneswari2717 2 месяца назад
Madhiyam vanakkam amma ❤❤
@user-ks8jt6gg2c
@user-ks8jt6gg2c 2 месяца назад
Vanakkam Amma 🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 2 месяца назад
ஓம் சரவண முருகன் 😊
@swathibala552
@swathibala552 2 месяца назад
Amma chidambaram sivagamasundrari Amman patri sollunga ma
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 месяца назад
🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤❤❤🎉🙏🙏🙏🙏🙏
@dineshsairam3828
@dineshsairam3828 2 месяца назад
Amma semmma. kkekkave romba nalarku
@ramyavalli3472
@ramyavalli3472 2 месяца назад
🙏🙏🙏🙏😍அருமை
@rathygnanes3393
@rathygnanes3393 2 месяца назад
நன்றி அம்மா
@kannans7661
@kannans7661 2 месяца назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@meerasekar4653
@meerasekar4653 2 месяца назад
Thanks amma
@muthukumar5512
@muthukumar5512 2 месяца назад
அம்மா யாமிருக்க பயமேன் 1 பதிவு தான் கொடுத்தீர்கள் அடுத்த பதிவு தாருங்கள் அம்மா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 месяца назад
மிக்க நன்றி அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@sukanyagajendran9790
@sukanyagajendran9790 2 месяца назад
மாலை வணக்கம் அம்மா..இந்த சொற்பொழிவு தொடர்ந்து கொண்டே போகாத என மனம் ஏங்குகின்றது.
@Sankar-Dhanya
@Sankar-Dhanya 2 месяца назад
அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏
@Alaguelakiadharani
@Alaguelakiadharani 2 месяца назад
வணக்கம் அம்மா 🙏🙏🙏
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 2 месяца назад
😊
@rekhasatish7743
@rekhasatish7743 2 месяца назад
Wow super
@pothumani1071
@pothumani1071 2 месяца назад
18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும் அவர்கள் வாழ்கை வரலாறு பற்றி பதிவு போடவும் அம்மா
@rukmanirukmani1650
@rukmanirukmani1650 2 месяца назад
Nandi amma ungapetchai kettukita irukanum
@user-tt6lq8df9m
@user-tt6lq8df9m 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vz1rs1li2b
@user-vz1rs1li2b 2 месяца назад
🙏🙏🙏
@hariram9539
@hariram9539 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@dineshsairam3828
@dineshsairam3828 2 месяца назад
Meenakshi amman kovil kaval theivamaga irukum madurai veeran varalaru valipadu pathu kudunga amma avaroda pradhana alayam
@sathyarajesh8650
@sathyarajesh8650 2 месяца назад
Thanks Mam
@ANUSHAANBARASU
@ANUSHAANBARASU 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰🥰
@devin1062
@devin1062 2 месяца назад
Nandri amma sivapuranam padal varigaluku vilakam kodungal amma please 🙏🙏🙏
@vishnulakshmanan-pj3mr
@vishnulakshmanan-pj3mr 2 месяца назад
காலை வணக்கம் அம்மா அடுத்த சிறப்பான அபிராமி அந்தாதி ரொம்ப நேரம் சொல்லுங்க அம்மா
@shivasundaravelan.3379
@shivasundaravelan.3379 2 месяца назад
அம்மா கழுகுமலை முருகன் கோவில் பற்றி கூறுங்கள்✨🙏
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 2 месяца назад
OM 🪔🌑
@manikandan-cf8jp
@manikandan-cf8jp 2 месяца назад
அம்மா உங்கள் வீட்டில் பூஜை செய்து வீடியோ போடுங்கள் அம்மா
@Peonyjas
@Peonyjas 2 месяца назад
Hi ma ! Epayume nalla grand a pannuna veetuku function adhoda photo videos lam kedaika thamadham aagum, sila photos lam kedaikamale pogiruku , birthday valaikapu videos vaangamale delete aagiruku , naanga olunga follow up Panna mudiyadha oru sulal, studio pogi edutha kolandhainga photos paadhi kedaikamale pogiruku, kashtama irukum idhuku edhavadhu reason irukuma adikadi ipadi aaguradhuku kandhrishti kaaranama irukuma? Idhuku edhavadhu valipaadu parihaaram irukuma?
@wonderfulworld....2918
@wonderfulworld....2918 2 месяца назад
Meenakshi ❤
@user-zd5np1rp7k
@user-zd5np1rp7k 2 месяца назад
Amma uruliyil artifical flower pottu vekkalama. Appurram vilaku ku plastic flower vekalama
@murugeshwarirajkumar5361
@murugeshwarirajkumar5361 2 месяца назад
Plastic pu velakkuku ethugu Nala vasanayana pu vainga eraivanuku vaikum pu vasaniya irunthal vedu vasanaiya irugum amma
@meenukuttychannel9922
@meenukuttychannel9922 2 месяца назад
இந்த வெற்றிலை தீபத்தை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் செவ்வாய்க்கிழமை வெற்றிலை தீபம் எப்படி ஏற்றுவது என்று சொல்லுங்கள் அன்று பிரசாதம் என்ன செய்வது என்று சொல்லுங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-ef4zl2oi5x
@user-ef4zl2oi5x 2 месяца назад
Amma madurai yil annakuli mandabam enge ulladhu
@dikshitm7987
@dikshitm7987 2 месяца назад
Amma raja rajeshwari amman viratham pathi solluga amma plzz
@vijayalakshmimurugesan4335
@vijayalakshmimurugesan4335 2 месяца назад
கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா அம்மா அம்மா
@dineshsairam3828
@dineshsairam3828 2 месяца назад
Amma madurai veeran gramathy samy pathivu thanga plssss
@GAMING_TAMIZHAN452
@GAMING_TAMIZHAN452 2 месяца назад
திருப்பதிக்கு செல்லும் முன் யாரை முதலில் வழிபட வேண்டும் மற்றும் வழிமுறைகள் பற்றி சொல்லவும்
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 Месяц назад
Yaen ma...😮yeppovum vdla paesuramari paessinghama....yaen varamari paeshurael...😮😮😮😮shaptaen...vandhar...ippadi paeshina nanna vithyasham theriyarudhu ma...eppovumpola paesunghama tamizhla...plzzz❤❤❤❤
@harinathbanu1870
@harinathbanu1870 2 месяца назад
அம்மா🙏 பூஜை அறையில் எனக்கு நிறைய இடம் இருக்கு அந்த இடத்தில் வேற பொருட்கள் வைக்கலாமா தயவு செய்து சொல்லுங்க 🙏அம்மா
@meenakshit7371
@meenakshit7371 2 месяца назад
Madam நரசிம்மர் படம் வைத்து வீட்டில் vanangalama
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 Месяц назад
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@revathigokila
@revathigokila 2 месяца назад
26வது படலம் பதிவு போடுங்க அம்மா🙏🙏
@karthikababu1051
@karthikababu1051 2 месяца назад
Thank you very much sister 🎈 ❤ 🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-mx5xf7fe1h
@user-mx5xf7fe1h 2 месяца назад
Sister adthiparasakthi thaiyai patri solluinga
@vishnulakshmanan-pj3mr
@vishnulakshmanan-pj3mr 2 месяца назад
காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா மகிழ்ச்சி நன்றி அம்மா அபிராமி அந்தாதி சொல்லுங்க அம்மா கிராமத்து சாமி சொல்லுங்க அம்மா
@LathaLatha-ys8gr
@LathaLatha-ys8gr Месяц назад
அபிராமி அந்தாதி 99 க்கும் விளக்கமா சொல்லி இருக்காங்க
@shabariveetu8432
@shabariveetu8432 2 месяца назад
Please tell about meerukanda maharishi
@IndhumathiKumaresan-jx1ry
@IndhumathiKumaresan-jx1ry 2 месяца назад
Abhijith murutham pathi solunga
@user-du2kx7gy2k
@user-du2kx7gy2k 2 месяца назад
அம்மா எனது பேரன் ஆர்டிசம் குறைபாடு உள்ள குழந்தை அவனுக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா
@rekhasatish7743
@rekhasatish7743 2 месяца назад
I would like to meet you ma'am please bless me 🥹🙏
@user-gx8xv5gx1d
@user-gx8xv5gx1d 2 месяца назад
Amma thirupughal padalil kalari mulariyin padal porul vilangha villai porul uraikkippirghalanal Nan thanyanaven padi padi parrkkiren porul vilanghavillai
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 2,7 млн
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,3 млн
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 2,7 млн