Тёмный

6, 8 ல் சுபர்கள் இருந்தால் | 6, 8 il subarkal irunthal 

Astro Sriram JI
Подписаться 116 тыс.
Просмотров 131 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 403   
@suzannejoshua9836
@suzannejoshua9836 2 года назад
Rombe true sir. Nan simma lagnam. I have guru in the 6th House of Capricorn. After I graduated, I got the best loan from almost all the banks easily to start business. Rombe rombe easy ah loan kidathathu, and extremely less interest. I bought everything with loan (house, car, degree) but I paid it off easily because business was good and cash flow was also very good. I also get a lot of rebate when I paid everything in full after 5 years lock in period. And many people are willing to give their money to me and want me to manage their money. Many people say, guru in 6th house is not good. But from my personal experience, guru in the 6th House is good. And my mother have ragu in the 6th House, maha lakshmi yogam. If I take money from her on Friday, money will confirm multiply. And that money will stay in the account, it will not be spent. Thank you for your explanation. I feel good now.
@suzannejoshua9836
@suzannejoshua9836 2 года назад
@@freakingawesome2501Sun dasa
@sekumar123
@sekumar123 2 года назад
Nice story
@pksitaraman9152
@pksitaraman9152 2 года назад
Aa SC
@Sath234
@Sath234 2 года назад
🥰
@magisekar314
@magisekar314 Год назад
@@suzannejoshua9836 m
@rajkannan1
@rajkannan1 2 года назад
பொது ஜோதிட கேள்வி: ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் இது நல்ல ஜாதகம், சுமாரான ஜாதகம், சிறப்பானது, கஷ்டப்படும் ஜாதகம் என‌ கணிப்பதற்கான படிகளை விளக்கவும் ஐயா.
@senthurmurugans1873
@senthurmurugans1873 2 года назад
நண்பரே. மிகவும் தெளிவான விளக்கம். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி நண்பரே. நன்றி 🙏💕
@perumalsamy722
@perumalsamy722 2 года назад
குருஜீ கண்ணாடி அணிந்து இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் வாழ்க வளமுடன் 🙏🙏
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 2 года назад
6,8 ல் இயற்கை சுபர், லக்ன சுபர், இயற்கை பாபர் , லக்ன பாபர், விளக்கம் வழக்கம் போல் சூப்பர், வாழ்க வளமுடன்..🙏🙏🌹🌹
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 года назад
மிக அற்புதமான ஜோதிட விளக்கம். உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலா ம். வாழ்க வளமுடன் ஜெய் ஸாய் ராம்.
@audiolover09
@audiolover09 2 года назад
I have guru in 6th house, working in an MNC with good package and also easy loans and ability to repay easily.
@senthilvelu568
@senthilvelu568 Год назад
வணக்கம் ஐயா 6-ஆம் இடம் 8-ஆம் இடத்தில் காண பதிவு மிக மிக அருமை நல்ல புரிதல் மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
@mohanbsm
@mohanbsm 2 года назад
Super explanation, nandri aiyya 🙏🏼. You are truly the best astrologer telling so much details..
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 2 года назад
Sri Ramji ,there is lots of astrologers no ☝️ explains better than you 🙏🙏🙏❤️keep up the good work.looking forward to your live program.good luck.Ella puzlum Iraivanuka.
@priyasai924
@priyasai924 2 года назад
You are unique from other Astrolegers sir. Your content is soo clear without any exaggerate. Easy to understand by anyone. Crystal clear explanation. Replying to the comments clearing doubts which no astrologer doing in RU-vid. With this quality you will reach many more heights. Playing all your old videos at the background to listen while doing household work to learn basics of astrology. May God bless you with long life to continue your service. Thank you.
@p.masilamani7084
@p.masilamani7084 2 года назад
I too have jupiter in sixth and saturn in 8th. Mesha Lagna, Saturn dasa is on. No deteriation in any aspect. 6th and 8th are not bad as many astrologers threaten for adverse effects.
@Sivakolunthu.B
@Sivakolunthu.B 2 года назад
Thanks for clearing my doubts because in my Jatakam, Guru is in 6th place. You are crystal clearly explained my doubts. Thousands Gratitude to your explanation sir. Thank you
@ramvenkat8742
@ramvenkat8742 2 года назад
No exaggeration, Sri Ramji ! You are a class apart from the rest of the crowd. Your giving instant examples for various permutations and combinations stands out brilliantly. They are not only simple & terse, but also logical & meaningful. Frankly, this 20 minute video is like listening to some divine music. Congratulations, brother ! P. S: I had posted a query in your Q&A video (Part - 25, Comment section) about my son, V. Ramprasaad. You will certainly add to your kindness if you can pl. give me your priceless opinion.
@sivasubramanian7060
@sivasubramanian7060 2 года назад
Amazing
@mrrajen9290
@mrrajen9290 Год назад
Superd explaination. I am learning a lot
@ganapathiragu1092
@ganapathiragu1092 2 года назад
Sir I'm a very young in jothidam very soon I will start my own astrology office. I have been reviewed many astrologer vedio by youtube. by the way fews of your vedio also. But your guidence according my study comparison almost correct predicted. Thank you guru her.
@ganesanmktg
@ganesanmktg 2 года назад
Vanakkam Guruji Fantastic explaination. Who Else can this much of clarity other than you sir. Hatsoff to you sir. We are blessed to have you as our manasega Guru 🙏🙏🙏 Ganesan Chennai
@shanthih9780
@shanthih9780 2 года назад
Correct sir. எனக்கு துலாம் லக்னம். 6 ஆம் இடத்தில் குரு சொந்த வீட்டில் உள்ளார். நான் central govt வேலையில் இருக்கிறேன்...
@sreyasiyer8173
@sreyasiyer8173 2 месяца назад
Excellent presentation. Arumai. 🙏 Vaazhga Valamudan.
@velkumar1672
@velkumar1672 2 года назад
பாவியும் சுபரும் சேர்ந்து அமர்துவிட்டல்
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 года назад
சார் வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது எனக்கும் 6ஆம் 8ஆம் இடங்களில் குரு சுக்கிரன் அமர்ந்துள்ளார் மிகவும் அருமையான விளக்கம் நன்றி சார்
@revathibalaji106
@revathibalaji106 Год назад
Super ur a great astrologer
@nagarajanerode
@nagarajanerode 2 года назад
தெளிவான விளக்கம் அய்யா
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 года назад
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@ramanivijayakumar8001
@ramanivijayakumar8001 2 года назад
Simply u are Awesome sir!
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Nalla,vilakkamsir🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
✨✨
@gsupt3325
@gsupt3325 Год назад
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
@UdhayaU-ts4lj
@UdhayaU-ts4lj Год назад
அருமையான பதிவு நன்றிகள் பல...
@panneerselvam4682
@panneerselvam4682 7 месяцев назад
Very good explanation thank you sir so much
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 2 года назад
அற்புதமான விளக்கங்கள் ஐயா.
@prabhagopi6578
@prabhagopi6578 Год назад
Meena lagnam 8il chevvai,chandran,Raghu serkai nanmaya
@gayathridevi1474
@gayathridevi1474 2 года назад
மிக தெளிவான விளக்கம்.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Mikka nantri nantri sir 🙏💐👍. romba nalla ethirpartha kelviku Oru nalla answer unga explain kedachuruku sir.Ranjani shanmugam.
@palanim.palani7555
@palanim.palani7555 2 года назад
சிறப்பான பதிவு ஐயா நன்றி வணக்கம் 🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 7 месяцев назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 года назад
The Legend SriRamJi Vanakkam Thala 🙋
@saravanandeepam4527
@saravanandeepam4527 2 года назад
நன்றி அய்யா துலாம் லக்னம் . சனி. 8.
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 года назад
அருமை ஐயா👌
@thillainatarajans566
@thillainatarajans566 2 года назад
மிகவும் நன்றாக உள்ளது
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 года назад
Super nice
@srivaarijothidanilayamtric9424
@srivaarijothidanilayamtric9424 2 года назад
மேலான விளக்கத்துக்கு நன்றிகள்.
@praveenkumars6471
@praveenkumars6471 2 года назад
Thulam rasi thulam lagna 6 il sani and ketu...sukkaran 8il aatchi... Guru 3il..palan sollunga sir
@sathishbsm30
@sathishbsm30 2 года назад
Rishiba laknatthuku 8 il sukran+ sani combination navaamsam Eppdai sir irukum 🔥
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 2 года назад
Super sir really true. . நான் ரிஷப லக்னம் 6ல் சு, சூ, பு, ராகு குரு.. .. கடன் கேட்காமலேயே கிடைக்கும்... அதில் பாதி தள்ளுபடி ஆகிவிட்டது.. அடுத்தவர் பணம் மே என்னிடம் உள்ளது..
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Good
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 2 года назад
@@sreeraaam9186 tank you sir
@user-gf9ms1pd2g
@user-gf9ms1pd2g 6 месяцев назад
அருமை
@BalaMurugan-yg5xj
@BalaMurugan-yg5xj 2 года назад
Swami, my son meena lagnam - in 8th place suryan at thulam rasi and sukran & bhudan at 7th (kanni rasi) Guru & sani at 10th place (dhanushu rasi) & 6th house empty. Pl give your suggestion for suryan sitting in 8th place Current Dasa Surya dasa Makara rasi Uthiradam nakshatra
@ratnaratnasothy6478
@ratnaratnasothy6478 2 года назад
Vanakkam guruji . Very good sir
@MrNagarjun90
@MrNagarjun90 2 года назад
இந்த பதிவில் மேஷ லக்னம், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் குறித்தும் எதிர் பார்த்தேன்..
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 2 года назад
நன்றி குருஜி 🙏🙏🙏
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 2 года назад
Thankyou Guruji Clear explanation
@kannannandhini4978
@kannannandhini4978 Год назад
Kumba lagna, 6 il sukran, 8 il guru, pudan. Pudan dasa, sukra buthi. I will be my health
@artscraftsandfunwithme5361
@artscraftsandfunwithme5361 2 года назад
100/. True sir
@chandrasekarrajaganesh5311
@chandrasekarrajaganesh5311 2 года назад
Sir, 6th house Raagu, 8th house vakra sani and vakra guru for kumbha lagnam and rasi. How it will be. Thanks 😊
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Nice
@sivaram2287
@sivaram2287 Год назад
8 il Bhuthan, Sukiran & Suriyan irunthal - pothu palan podungal.
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 2 года назад
Nice ji 👍
@subhalakshmi5950
@subhalakshmi5950 2 года назад
Sir, magaram lagnam..sevvai and raghu in 8th house (simmam).. guru(vakram) paarvai for 8th house...how will be raghu dasa???
@SelvaKumar-cr9gw
@SelvaKumar-cr9gw 23 дня назад
துலாம் லக்கினம் 8ல் சுக்கிரன் குரு சூரியன்
@mndevmndev1121
@mndevmndev1121 2 года назад
Superb. However needs slow prediction pl.
@spmeenakshisundaram9562
@spmeenakshisundaram9562 2 года назад
Vazhga valamudan ayya
@raajmohan1245
@raajmohan1245 Год назад
Very nice and clean speach
@jayaradha8282
@jayaradha8282 Год назад
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன்
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
சூப்பர் தலைவா " 🌾🍁🍂
@g.neelagandanneelagandan5651
@g.neelagandanneelagandan5651 2 года назад
Excellent prediction
@mhirthick3839
@mhirthick3839 11 месяцев назад
ரிஷப லக்னம் 8 ல் குரு + சுக்ரன் பூராடம் நட்சத்திரம் 2 மற்றும் 3ம் பாதம் குருஜி
@subamkarthick7677
@subamkarthick7677 2 года назад
ரிசப லக்னம் லக்னத்தி புதன் வக்ரம், மாந்தி மற்றும் சூரியன் இரண்டில் ராகு,8 ல் கே து,9ல் சந்திரன்,மீன சுக்கிரன,ஆறில் குரு வக்ரம், ஐந்தில் சனி வக்ரம் , ஐந்தில் செ வ்வாய் ,
@viswamoorthy13
@viswamoorthy13 2 года назад
Vannakam🙏🙏iyya kanni lagnam.. suryan+sukran+puthan+ragu in kumbamm... health eppdi erukkum ethalla careful aha erukannum
@saravanansara4052
@saravanansara4052 2 года назад
Guruji risaba lagnam 6 il guru vakram iruntalal appadi solunka ji
@sriarun1379
@sriarun1379 2 года назад
Mikka nandri sir💐💐💐
@Soleeswaran
@Soleeswaran 2 года назад
மீன லக்னம் எட்டில் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் வளர்பிறைச் சந்திரன் பார்வை வாங்கி சொல்லுங்க ஜி
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Nice
@Sivakolunthu.B
@Sivakolunthu.B 2 года назад
Sir, For me Dhanusu Rasi, Saturn is 8th place with Sun. Will it affect? And Guru in 6th place. My rasi and Lakinam both are Dhansu.
@user-nt3dd7wd6o
@user-nt3dd7wd6o 7 месяцев назад
Yes...true🎉
@ssuganthi9173
@ssuganthi9173 2 года назад
Thank you sir..very informative
@saravanana8987
@saravanana8987 Год назад
Meenalaknam laknathil kethu 6 place guru sevvai sukran 7 place suryan puthan Raghu palan sollunga
@itz_rokith_offesal
@itz_rokith_offesal Год назад
ஐயா உங்கள் வீடியோ ஒவ் ஒவ்ன்றஉம் உங்கள் வீடியோ அருமை மேலும் உங்கள் வீடியோ அதிகம் வரவேற்கும் நன்றி ஐயா
@sundarkaruppusamy4644
@sundarkaruppusamy4644 2 года назад
சார்,வணக்கம்.ரிசப லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் சுக்கிரன் (லக்கினாதிபதி)இருப்பது,எப்படி எடுத்துக்கொள்வதுங்க சார்
@gopinathd8570
@gopinathd8570 2 года назад
Thank you for detailed explanations guruji. Oru oru lagnathirkum entha entha graham lagnathai parthal enna enna palan endru pathivu podunkal guruji.
@natrajan071091
@natrajan071091 2 года назад
Excellent Video Sir🙂👌👌
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
நன்றி சார்
@pavelrajan2527
@pavelrajan2527 2 года назад
Kanni laknam,magara rasi, 3il ragu, 5il candran, 6il guru, 8il sukran, 9il surian + kethu, 10il puthan + sani, 11il sevvaai. .Tiruvonam 2aam paatham. Vilakkam please sir.
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
மிகவும் நன்றிகள
@bhavin.s4699
@bhavin.s4699 2 года назад
Kadaga lagnam 6 il rahu 7 il chandran 8 il guru 9 il suryan.. How will be 8 th place??
@kavithajayakumar8430
@kavithajayakumar8430 3 месяца назад
Sir, Viruchiga lagagnam- ketu in 8th house. 8th lord is Budhan is sitting as thanitha Budhan in Simam’s house. Will Budhan dasa have aaiyul kurai ? Thank you sir
@Rajanduraisamy
@Rajanduraisamy 2 года назад
ஐயா மகரம் லங்கனம் 6-குரு8-சூ, பு, செ, கே, 12-ச, 2-ரா, சந். சனி திசை-ராகு பத்தி. நல்ல கடன் நல்ல வேலை,இருக்கு. வெளிநாடு வாய்ப்பு எப்போது அமையும்? புதன் திசை எப்படி இருக்கும்?
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good
@sthenmozhi5722
@sthenmozhi5722 2 года назад
ஐயா,சிம்ம லக்கனத்திற்கு, 6ம் இடத்தில் சூரியன்+புதன் + சுக்கிரன் சேர்க்கை எவ்வாறு இருக்கும்
@Rajkumar338
@Rajkumar338 2 года назад
கூட்டமாக இருக்கும் 😂😂
@sthenmozhi5722
@sthenmozhi5722 2 года назад
@@Rajkumar338 ,😁
@Dhivish...07
@Dhivish...07 25 дней назад
ஐயா நான் கடக ராசி விருச்சிக லக்கனம் 8 ல் புதன் குரு ராகு மற்றும் 7ல் சுக்கிரன் சனி என் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
Nantri
@ajaysrifireworks8101
@ajaysrifireworks8101 2 года назад
ஐயா சூப்பர்
@karthikeyan-ts4zi
@karthikeyan-ts4zi 2 года назад
Sri ram ji thani valli
@tourism3606
@tourism3606 2 года назад
Risaba lagnam, sat and guru conjunction in 8th place will benefit..as per your statement..I have this conjunction...cleared my doubts..good explanation..tks
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 года назад
நன்றி அண்ணா🙏🙏🙏
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 2 года назад
வணக்கம் நன்றி
@priyangagr8592
@priyangagr8592 2 года назад
rishabha lagnam , 8il valarpirai chandiran & vakira Sani .....palan je
@artsentertainment6144
@artsentertainment6144 Год назад
Kadaga lagnam guru 6th lord 6th house . Education Gap.distup, Job loss..business loss.health issue .worst .Guru Dasa
@jk2307
@jk2307 10 месяцев назад
Your correct sir. But i have one doubt. Im simma lagnam in 8tb house la Vaikira guru... Ithuvum... Same palan tha sir... Right now puthan thasi ongoing
@vijayababu5493
@vijayababu5493 2 года назад
🙏வணக்கம் குருவே
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 2 года назад
6 இல் புதன்,8இல் குரு, சுக்ரன், செவ்வாய் உச்சம், மிதுன லக்கினம்
@kumaresankumaresan3645
@kumaresankumaresan3645 3 месяца назад
Sir, Kanniya lagnam 8il sevvai, guru, sani bad or good sir
@AstroSriramJI
@AstroSriramJI 3 месяца назад
Good
@dineshvishnu8354
@dineshvishnu8354 10 месяцев назад
Danusu, lakkanam,8L, suriyan, sevvai, pudan, ulladu, nallada sir 🙏🏼
@bellarminb1819
@bellarminb1819 2 года назад
Gud evening sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir
Далее
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 3,6 млн