Тёмный

60 வயசு ஆகிடிச்சி இதுக்கு மேல என்ன use?பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது சரியா தவறா 

Troll Site
Подписаться 386
Просмотров 83 тыс.
50% 1

#neeya naana troll latest episode
#troll site
#vijaytv
#tamil troll

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@elavarasim9583
@elavarasim9583 2 дня назад
இடையிடையே வரும் நக்கல் கமன்டுகளை அனைவரும் வெறுக்கிறோம். அதனால் இந்த புரோகிராமையே skip பன்றோம். அங்கு பேசுபவர்களின் எண்ண வெளிப்பாட்டை தரக்குறைவாக காட்டுகின்றது .
@joycehannah8383
@joycehannah8383 23 часа назад
S, I agree
@nirmalakaruppiah5908
@nirmalakaruppiah5908 9 часов назад
​@@joycehannah8383yes I also agree
@janakymurugan7540
@janakymurugan7540 2 дня назад
எனது மாமியாரின் அக்காள் வயது95 பத்து நாள் களுக்கு முன் இயற்கை எய்தினார் குழந்தை கிடையாது ஆனாலும் அவரைக் கொண்டாடினோம் மறைந்த பின் துக்கம் விசாரிப்பதை விட இருக்கும் போது பார்த்து இரண்டு வார்த்தை கள் பேசினால் அந்த ஜீவன் மகிழ்ச்சி அடையும் என அனுபவத்தில் உணர்ந்ததது
@cvajaleel1181
@cvajaleel1181 2 дня назад
இன்று நீ உன் பெற்றோருக்கு செய்வதைத்தான் நாளை உன் மகன் உனக்கு செய்வான்.. இதுதான் உலக நியதி!.
@manipandi6282
@manipandi6282 2 дня назад
கடந்த வருஷம் தான் என்னோட பாட்டிகள் இருவர் இறந்து போனாங்க ஒருவருக்கு 85 வயதுக்கு மேல் ஒருவருக்கு 95 வயதிற்கு மேல், அவள் இருவருக்கும் அடக்க முடியாது, பேச்சு குறைவு, சாப்பாடு ஊட்டிவிட்டு குளிப்பாட்டி துணி மற்றும் டயபர் மாத்தி ரெடி செய்து விட்டுத்தான் ஆபீசுக்கு கிளம்புவோம்.... அம்மா மனைவி நான் தங்க அனைவரும் சேர்ந்து செய்வோம் தேவைப்பட்டால் குழந்தைகளும் சேர்ந்து கொள்வார்கள் அதில்...❤ இது ஒரு வரம் நண்பர்களே🎉🎉 உதாசினம் செய்து விடாதீர்கள்
@joycehannah8383
@joycehannah8383 23 часа назад
Well said
@janakiiyengar9932
@janakiiyengar9932 День назад
இந்த நிகழ்ச்சியை ஒரு வேளை அவர் தாயார் பார்த்தார்கள் ஆனால் அவர்கள் மனம் எப்படி புண்பட்டு இருக்கும். பாவம் அவர்கள். நானும் அவருடைய தாயார் நிலையில் இருப்பதால் எனக்கும் மனம் மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படி பட்ட பிள்ளைகளை பெறுவதை விட மலடாக இருப்பது எவ்வளவோ மேல். இவைகள் நகர நாகரீகத்தில் தான். கொரோனா போன பிறகும் அதன் தாக்கமாகிய வீட்டிற்குள்ளேயே அனைவரும் தனிமை தொடர்வது நகரங்களில் மட்டுமே என்பது எனது எண்ணம்.
@amalamery9122
@amalamery9122 2 дня назад
தயவுசெய்து இடையில் போடுகிற கமெண்ட்டையெல்லாம் கட்பண்ணுங்க கேவலமா இருக்கு
@kumarbakiya6333
@kumarbakiya6333 15 часов назад
எங்க பாட்டிக்கு 98 வயது படுத்த படுக்கையாக 3 வருடகிறது.என் சித்தி பார்க்கிறார்..என் மாமா மார்3 பேர் சித்திக்கு பண உதவி செய்து கொடுக்கிரார்கள்.அதாவது அம்மம்மா வுக்கு (பாட்டி ) சித்தி(சின்னம்மா) பார்த்து வருகிறார்...5தலைமுறை பார்த்து விட்டார் பாட்டி.. இலங்கை மக்கள் பெற்றோரை கூடவே வைத்துக்கொள்வார்கள் கூடுதலாக🇱🇰🇱🇰💪
@venukm4817
@venukm4817 2 дня назад
நிகழ்ச்சியின் இடை இடையே சினிமா கிளிப்பிங்ஸ் போடுவது அருவருப்பாக உள்ளது. தயவு செய்து போடாதீங்க.
@CVeAadhithya
@CVeAadhithya 2 дня назад
பேசுகிற இந்த ஆளுக்கே 60 க்கு மேல் வயதிருக்கும்....
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 дня назад
பென்ஷன் வீடு வாசல் இது எல்லாம் இல்லை என்றால் அதோ கதிதான்
@janakiiyengar9932
@janakiiyengar9932 День назад
சார் சில வருடங்களுக்கு பிறகு உங்களுக்கும் வயதாகி விடும். உங்கள் பிள்ளைகளும் இப்படி யோசிப்பார்கள். உங்களை பாரமாக. அந்த தாய் வயிற்றில் சுமக்கும் போது உங்களை பாரம் என்று குறைமாதத்தில் இறக்கி வைத்து விட வில்லை. தந்தை தோளில் சுமக்கும் போது பாரம் என்று இறக்கி வைக்க வில்லை. ஆனால் தாய் தந்தையர்கள் உங்களுக்கு பாரம். பணம் எனும் ஒரு போதையில் ( குடியைவிட அதிக போதை தருவது)மக்கள் பெற்றவர்களை பாரமாக நினைக்க தொடங்கி விட்டார்கள். இது சமூக சீரழிவிற்கான ஒரு அறிகுறி என்பது எனது கருத்து.
@gnanavelp5128
@gnanavelp5128 2 дня назад
நல்ல மகன் தாய் தந்தை வளர்ப்பு
@aravindhswamy4579
@aravindhswamy4579 2 дня назад
இவர்களுக்கும் வயசாகும்
@இயல்பு-ழ3வ
@இயல்பு-ழ3வ 12 часов назад
குழந்தைகள் தன் குழந்தைகள் சிறு வயதில். படிக்க வேண்டும் நல்ல உத்தியோகம் போக வேண்டும் என்று பெற்றோர்கள் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். போல் தன் பெற்றோர் நன்கு இருக்க வேண்டும் மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த காலங்களில் குழந்தைகள். அவர்களை ரிட்டயர்மென்ட் ஹோம் என்பதில் வசிக்க வசதிகள் செய்து தருகிறார்கள். தன் மகன், மகள் வீட்டில் மருமகனையோ மருமகளையோ குற்றம் சொல்லி, அதனால் தகராறுகள் வந்து, மன வேதனை அடைந்து வாழ்வதை விட. இன்னும் சுதந்திரமாய் அவர்களும் சுதந்திரமாய் வாழ பெற்றோர்கள் வழி விட வேண்டும்.
@GirijaPatti52
@GirijaPatti52 3 дня назад
ஆனா முதியோர்களுக்கு பென்சன் என்று ஒன்று வருகிறதே. அதுமட்டும் இல்லைனா பெற்றோர்களின் கதி, அதோ கதிதான்.
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 2 дня назад
Enaku pension ille,payan,25,000/ pen 25,000/ plus avanga own house koduthirukkanga
@ramadevisubramanian8186
@ramadevisubramanian8186 2 дня назад
We don't get pension. My three daughters contribute for our Maintenance
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 2 дня назад
I cannot cook, he says. But he will eat 3 or 4 times a day. What a man!
@joycehannah8383
@joycehannah8383 23 часа назад
😂
@SureshSuresh-g8j6y
@SureshSuresh-g8j6y 3 дня назад
என் அம்மா அப்பாவை கடைசிவரை என் கூடவே தான் இருக்கனும் .
@sagayamarys1445
@sagayamarys1445 2 дня назад
இவர் மனிதநேயமே இல்லாதவர்
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 2 дня назад
ஏண்டா வயசாகிவிட்டது என்றால் அம்மா,அப்பா கூட உங்களுக்கு பாரமா ஆகிவிடுவாங்களா. என்னடா பேசறீங்க. உங்களுகாகும் வயதாகும். நீங்கள் அப்படியே என்றும் இளமையாக இருக்க மாட்டிங்க. உங்களை பத்து மாதம் தன் கருவறையில் சுமந்த தாய்க்கும், தோளிலும்,இதயத்திலும் , தூக்கி சுமந்த தந்தைக்கும் ,நீங்கள் இப்படி தான் ,பண்ணுவீர்களா. நாளை உங்களின் மகன் இதே மாதிரி தான் உங்களை நடத்துவான். அப்போ புரியும் ஓரு தாயின்,தந்தையின், வலியும், வேதனையும்,... முட்டாள்களே.😢. உங்களை பெற்றதற்கான உங்களின் பெற்றவர்கள் இதை கேட்டவுடன் ,மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.. இந்த மாதிரி பாசம் இல்லாத தறுதலை மகன்களை பெறுவதற்கு ,அவர்கள் உங்களை பெறாமலேயே இருந்திருக்கலாம். இது 66 வயதான ஒரு தாயின் பதிவு. 😢
@santhianbu6601
@santhianbu6601 2 дня назад
Avanu ngalukku vayadhaanah thookku poattu thongiruvaanunga amma
@ramanig4951
@ramanig4951 5 часов назад
Camedi ellama podunga
@TrollSite-29
@TrollSite-29 5 часов назад
sorry madam, இது troll channel, அதனாலதான் காமெடி கிளிப்ஸ் add பன்னி போடுறேன். full ஆ video போட்ட copyrights வந்துடும். என்னோட channel terminated ஆகிடும். sorry madam,என்னோட channel - க்கு தொடர்ந்து ஆதரவு குடுங்க 🙏
@lalithapillai8041
@lalithapillai8041 2 дня назад
Parents will be helpless when they becomes old..so we the children should take care of them even if they are bedridden...since they took care of us when we were kids and helped us in growing..gave us education..it's our responsibility to take care of our parents
@genesisbeyblade680
@genesisbeyblade680 2 дня назад
இவரே முதியவர் தான்
@VenkatRaman-r4q
@VenkatRaman-r4q 2 дня назад
Neenga maarkandeya parambaraiya
@sarah1572
@sarah1572 23 часа назад
Parents only brought up you
@sundaramurthyja6682
@sundaramurthyja6682 4 часа назад
In your old age home what are you doing, assistant/labourers appointed?
@harihr8730
@harihr8730 День назад
Enga streetla padukaiyil irukum ammavy tan veetila vchuthan parthukolgirargal.
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 День назад
Bible says Respect your father and mother you will flourish.
@sinnappanvanathu3374
@sinnappanvanathu3374 2 дня назад
Super Anna ❤
@leelaalexander4251
@leelaalexander4251 2 дня назад
எனக்கு எட்டுவயது இருக்கும் போது அப்பாவின் அம்மா கேன்சரில் ஒருவருடமாக கஷ்டப்பட்டு இறந்து போனார்கள் நான்தான் பார்த்தேன்.என்அம்மா நான் 3 வயதுஇருக்கும்போது 2 வது டெலிவரியில் இறந்து போனார்கள் . என்னுடைய 12 வயதில் தாத்தா . சுகர்அதிகமாகி ஒருமாதம் பெட்டில் இருந்து இறந்து 6:30 பார்த்தேன் என்அப்பா சிலோனில் .பொம்பிள
@vedaji6577
@vedaji6577 11 часов назад
Egga Amma bed return than , ellamey en brother 's and avarhal manaivi than parthukkolherarhal ,
@rajasekarandevaraj2369
@rajasekarandevaraj2369 День назад
அவனை பார்க்க பார்க்க வெறி ஏறுது
@amuthasiva7093
@amuthasiva7093 2 дня назад
மனமிருந்தால் மார்க்கமுண்டு.... என் தாய்க்கு 89 வயது தன் வேலையை தானே செய்து கொள்கிறார் ..... மகள்கள் (3) பார்த்துக் கொள்கிறோம் .....
@sundarambals5770
@sundarambals5770 2 дня назад
5 varsam bedla one bath room two bathroom eduthu tu poi oothinom kulika veetukula than
@VasanthaRani-zo5oq
@VasanthaRani-zo5oq 23 часа назад
Which episode
@rajasekarandevaraj2369
@rajasekarandevaraj2369 День назад
அங்கு பேசினவனெல்லாம் யார் என்று பார்த்தீர்களா
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 14 часов назад
Gopi anna Visu mathiri kuzhappareengale.
@jothiramanr
@jothiramanr 6 часов назад
சார் புரோகிராம் நல்லமுறையில் போய்க்கொண்டிருக்கும் போது இடையே வரும் சினிமாஜோக்ஸ்சினால் ரொம்பவே டிஸ்டப்பாகவுள்ளது.எங்களுக்கு நீங்கள் சொல்லவரும் செய்தி சரியாக விழங்கவில்லை.தயவுசெய்து இந்த தவறு செய்யாதீர்கள்.நிகழ்ச்சி பார்க்கவே அறுவெறுப்பாக உள்ளது.
@shamshadbegum6366
@shamshadbegum6366 Час назад
Avaru marketing saihirar
@gparamaeswary7276
@gparamaeswary7276 2 дня назад
Need money to take care of elderly too.
@williamsesperambur9580
@williamsesperambur9580 2 дня назад
oneday he s going to become old. he forgot about it.
@NatrajanS961
@NatrajanS961 3 дня назад
Enga amma 100 years. Errukanga bed riden. Ponnunga mapillai pathukkarom. Nurse vatchirkon. Veetoda. Sister perangal person diiaber mathrom ponnu sapadu uttoram. Nurse kuda va enn husband thik ki kulika vaikirom ellam seyarom. Nov 14th 100 years mudiyudu. Pension varudu. Eppadi evala vayasanavangala kondu poyu muduyor ellathilla vidaradu pavam ellaya. Nangadsn pathukirom.
@peppimariappan3721
@peppimariappan3721 2 дня назад
Wooow....this is family...tc son..
@VenkatRaman-r4q
@VenkatRaman-r4q 2 дня назад
Heartly greetings🙌
@ahamedsulaiha5261
@ahamedsulaiha5261 2 дня назад
பெற்றோரை நாம நல்லா பாத்துகிட்டதான். ...நமக்கு வயசாகும் போது நம்ம புள்ளைக பாத்துக்கும்...இது இயற்கையின் நியதி புள்ளக
@joycehannah8383
@joycehannah8383 23 часа назад
God bless you all
@KavithaKavitha-k2o
@KavithaKavitha-k2o 2 дня назад
Enga veetlayum ellarum sernthuthan paththukitom
@VenkatRaman-r4q
@VenkatRaman-r4q 2 дня назад
Unga kuzhandhaigal nalla iruppaanga
@rajalakshmikannan3921
@rajalakshmikannan3921 День назад
Cinema clippings irritating
@rvjayaram871
@rvjayaram871 55 минут назад
This troll is irritating Even I will stop watching this programme
@balasubramanian9627
@balasubramanian9627 3 дня назад
Ivar old age home vyabari only mani mind man
@TrollSite-29
@TrollSite-29 3 дня назад
thank you
@umaramasubramanian5443
@umaramasubramanian5443 2 дня назад
How stupid he is talking..appa Amma have done their job.they need the resting time they have constantly done for 45 years..u also will b 60 then??
@geetharani953
@geetharani953 2 дня назад
Superb sir🎉🎉🎉
@geetaiyer5797
@geetaiyer5797 2 дня назад
I also hate the intervening film scenes. U are totally spoiling the beauty of this programme by inserting these film scenes. If it is totally avoided this programme would be much more beautiful. The cinematic scenes u are showing is extremely irritating
@vaijayanthijanardhanan5266
@vaijayanthijanardhanan5266 2 дня назад
Ellam nan panaen sir yes enn ponnu kuda pannuva sir they r our parents mamanar mamiyar & my amma ellorarum panthaen
@amays3082
@amays3082 День назад
Naasama ponawane.... Un pondatiyum wayasahiduwa da
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 6 часов назад
Appo avan paiyan idhea madhiri parthuppan.
@jayakumar8071
@jayakumar8071 2 дня назад
S 23 e 59
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 дня назад
Nayeeeeee, unakku Uncle spelling theriyalla?? Mayeruu mathiri memes podaran. Thoooooooo
@TrollSite-29
@TrollSite-29 2 дня назад
thank you bro, thavarai sari seithu kolkiren
Далее
Neeya Naana Full Episode 517
1:07:19
Просмотров 330 тыс.
ОНА ОПЯТЬ ПОЁТ 😱
3:05:53
Просмотров 1,2 млн
ОНА ОПЯТЬ ПОЁТ 😱
3:05:53
Просмотров 1,2 млн