Тёмный

600 கோடி ஒப்பந்தம், மீண்டும் பிரசாந்த் கிஷோர் . | விஜய் - சீமான் கூட்டணி சாத்தியமாகிறதா? ... 

RAAVANAA ராவணா
Подписаться 305 тыс.
Просмотров 71 тыс.
50% 1

#seeman #vijay #mkstalin #annamalai #edappadipalanisamy #admk #dmk
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 313   
@ganesans2842
@ganesans2842 4 месяца назад
இப்போ A2 மற்றும் A1 மட்டும் அல்ல.பார்க்கும் எங்களுக்கும் இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது.
@dhanaseelant6993
@dhanaseelant6993 4 месяца назад
அஹ் அஹ்ஹ ஹா அஹ் ஹா ஹா ஹா .
@arumugamm6040
@arumugamm6040 4 месяца назад
நாம் தமிழராக உணர்ந்துவிட்டால் வேறு எவரும் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்திற்கு வர இயலாது. நாம் தமிழர்.
@somasundaramsr6284
@somasundaramsr6284 4 месяца назад
சும்மா ஜோக் அடிக்காத…..ஓரமா போய் விளையாடு……
@jeganathannathan9974
@jeganathannathan9974 4 месяца назад
அதானே எந்த விவாதமா இருந்தாலும் ஊட ஊட வந்து புகுந்து தும்பிகள் டபாய்கிறாங்கப்பா.​@@somasundaramsr6284
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 4 месяца назад
நான் Christian தமிழன் அல்ல. இந்துடா...சைமன் பொம்பள பொறுக்கி
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq 4 месяца назад
சீமான் அதிகாரத்திற்கு வந்தால்? நாடு விளங்கிடும்.காரணம் தனி மனித ஒழுக்கம் அடக்கம் இல்லை.அவரது பேச்சை பார்த்தால் இது புரியும்.ஓவர் கொதிப்பு.குதிப்பு.So not fit for ruling.
@ResourceFoundationNGO
@ResourceFoundationNGO 4 месяца назад
சகோதரர் ஏகலைவன் அரசியல் அறிவர் திரிசக்தியார் தோழமை தொடரட்டும் தமிழக மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மைகள் விலைய ட்டு ம்
@PanneerSelvam-ru1sb
@PanneerSelvam-ru1sb 4 месяца назад
பொன்முடிக்கு ஒரு நீதிபதி 3 வருடம் தண்டனை கொடுக்கிறார் வேறு நீதிபதி அவருக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்குமாறு தீர்ப்பளிக்கிறார் என்னே தீர்ப்பு
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 4 месяца назад
எல்லாம் பணம் 💰 செய்யும் வேலை
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 месяца назад
ஈட்டி எறியும் தூரம் வரை பாயும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம்.
@Mindofnationalist
@Mindofnationalist 4 месяца назад
Kaasu panam thuttu money money...
@balak.622
@balak.622 4 месяца назад
R.S அவர்கள் மேடைகளில்சொல்வார் திமுக பிச்சையில், அவரஇடம் கேட்கனும்
@palaniandymuthusamy8943
@palaniandymuthusamy8943 4 месяца назад
பொன்முடிக்கு தண்டனை தந்த நீதிபதி லஞ்சம் வாங்காதவர் மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு தந்த நீதிபதி ______ _______
@maharajan4160
@maharajan4160 4 месяца назад
வணக்கம் நான் மகாராஜன் ஆயிரம் கோடியை தொடுத்து ஒரு பிரசாந்த் கிஷோர் கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாட்டில் பிரசாந்த் கிஷோருக்கு வேலை இல்லை ஏனென்றால் நாம் தமிழர் கட்சியில் 1000 பிரசாந்த் கிஷோர் இருக்கிறார்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்
@radhajeeva3008
@radhajeeva3008 4 месяца назад
😂😂😂😂😂😂😂😂
@winshaw
@winshaw 4 месяца назад
😂😂😂😂
@Kishore-j5j
@Kishore-j5j 4 месяца назад
😇😇😇
@maharajan4160
@maharajan4160 4 месяца назад
மூளை இல்லாத திமுக தான் பிரசாந்த் கிஷோரை தமிழ்நாட்டுக்கு??????
@maharajan4160
@maharajan4160 4 месяца назад
பீடா வாயைநம்பி அரசியல் செய்யும் திமுக
@neelanarayanan3693
@neelanarayanan3693 4 месяца назад
சீனியர் ஜூனியர் இங்கு பிரச்சினை இல்லை யார் களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் தமிழ் நாட்டில் சினிமா நடிகர்கள் மோகம் ஒழிந்தால் அரசியல் உருப்படும் காசு சாராயம் எதிர்பார்த்து ஓட்டு போட்டால் எதிர் கால சந்ததிகள் சீரழிவு உறுதி
@ATRRajan.317
@ATRRajan.317 4 месяца назад
நன்றி அய்யா....
@sivasankaranvaidhyanathan1615
@sivasankaranvaidhyanathan1615 4 месяца назад
பதவிக்காக வடமாநில பிராமணர் பரவாயில்லையா
@shra3834
@shra3834 4 месяца назад
சிறப்பான கருத்துகள்
@wigineswaranthamilvaanan
@wigineswaranthamilvaanan 4 месяца назад
இரு ஆளுமைகள் இணைந்து தொடர வேண்டும் மகிழ்ச்சி ! பா ஜ க கருத்து விதைப்புகள் இருப்பின் வருத்தப்பட நேயர்களுக்கு இடமுண்டு
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 4 месяца назад
Mgr Annamalai anna is my excellent chief minister of Tamilnadu
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 месяца назад
அண்ணாமலையின் உழைப்பு தான் தமிழகத்தில் பாஜக இந்தளவு வளர்ச்சி அடைய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
@mahendrann2690
@mahendrann2690 4 месяца назад
அது பிம்பம்தான்
@dharamarajanmurugesan8395
@dharamarajanmurugesan8395 4 месяца назад
வணக்கம் திரு...சுந்தர்ராமன் சார் 🙏
@Arunachalam6775
@Arunachalam6775 4 месяца назад
இந்த நிகழ்ச்சியில் கேள்வி பதிலுக்கு கேள்விகளை எதன் மூலம் தெரிவிக்களாம்.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 4 месяца назад
எடப்பாடி யார் இல்லை என்றால் அதிமுக இல்லாமல் போய் விடும்.
@pirabakaran637
@pirabakaran637 4 месяца назад
கூட்டணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 4 месяца назад
Good interview ❤❤❤❤ Seeman Anna Ntk belgium ❤❤❤❤
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 4 месяца назад
சிறப்பு ஐயா🙏
@ragouragou1498
@ragouragou1498 4 месяца назад
உங்கள் இருவருக்கும் மரணமே வரக்கூடாது ஐயன்மார்களே. பேராசைதான். உங்கள் சேவை தமிழ் மக்களுக்குத் தேவை, தமிழ்நாட்டுக்குத் தேவை. இருவரும் நீடூழி வாழனும்.
@nagendranperumal6025
@nagendranperumal6025 4 месяца назад
Vanakkam. A1. A2.very nice.
@user_ys1234
@user_ys1234 4 месяца назад
எ1:எ2: இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉
@loganathan.k4785
@loganathan.k4785 4 месяца назад
🎉🎉🎉🎉🎉
@karthiksaravanan8717
@karthiksaravanan8717 4 месяца назад
கல்யாணமாலை, வரன் , அவனுக்கா , அவளுக்கா , நிரம்ப , குசும்பு அய்யா ...
@sudamaniv1014
@sudamaniv1014 4 месяца назад
திருரிசக்தியார் kumutty aduppu mathiri. Yegalaivan sir விசிறி காம்பு மாதிரி...supper..
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 месяца назад
nalla iravu sappadu .. 😊😊😊
@ThamaraiVenki
@ThamaraiVenki 4 месяца назад
Not Prashant Kishore , whoever straegitise DMK won't win in 2026
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 4 месяца назад
இந்த அக்ரிமென்ட் ஏ1 தான்!
@rameshahila225
@rameshahila225 4 месяца назад
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உச்சநீதிமன்றம் தேவை சாதாரண மக்களுக்காக, ஐஏஎஸ் அதிகாரிகளை பிரசாந்த் கிஷோர் நியமித்தால் தானே EVM ஐ கரெக்ட் செய்ய முடியும் என சந்தேகம்.
@vivekanan9049
@vivekanan9049 4 месяца назад
🙏🙏🙏🇲🇾
@ranganathanarasurramanatha2522
@ranganathanarasurramanatha2522 4 месяца назад
Yes. Ekalaivan n Thirusakthiyar a very good combination. They should continue for years to come
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 4 месяца назад
"அப்படி என்றால், தவறு ஒன்று, அதற்கு தீர்ப்பு இரண்டு விதமா??
@vijayakannan3054
@vijayakannan3054 4 месяца назад
Proper Said👌👌
@abilashakilan2450
@abilashakilan2450 4 месяца назад
Miga Arumaiyana pathivu brothers 👌 NAAM THAMIZHAR 💪Canada 🇨🇦
@pmuruganandammuruganandam8507
@pmuruganandammuruganandam8507 4 месяца назад
எப்படி உதவிபுரிவாா் புரியவில்லை
@peter71265
@peter71265 4 месяца назад
சூப்பர் காமடி
@kumarankumaran9479
@kumarankumaran9479 4 месяца назад
ஐயா பனங்குடி நாகை மாவட்டம் 10 நாளாக நடந்த போராட்டம் பற்றிய செய்திகள் வரவில்லை மூத்த அனுபவம் மிக்க ஐயா ஏகலைவன் நீங்க ஒரு வரி பதிவு போடுங்க
@VeluVengadesan
@VeluVengadesan 4 месяца назад
🐅🐅🐅🐅🐅
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 4 месяца назад
“நான் A1 ஆ?” - ஏகலைவன் ஐயா முகத்திலே என்ன ஒரு பூரிப்பு?
@dhanaseelant6993
@dhanaseelant6993 4 месяца назад
இவர்கள் இருவரும் A1 A2 என்றால் இந்த காணொளியை பார்க்கும் பொது மக்கள் A3 . நீதி மன்றம் விளக்கி சொல்ல வேண்டும் .
@venkatesanramasami4612
@venkatesanramasami4612 4 месяца назад
முன் ஜாமின் வாங்கிக்கொண்டு தொடருங்கள் பாதுகாப்பாக.
@desamdeivigam
@desamdeivigam 4 месяца назад
55 வயதுக்கு மேல் கல்யாணம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன?
@dhanaseelant6993
@dhanaseelant6993 4 месяца назад
கவுண்டமணி : நீ வயசுக்கு வந்தா என்ன , வரலன்னா என்னா.
@physicssekarintamil
@physicssekarintamil 4 месяца назад
Senkottaiyan avargal vandhaal AIDMK Valarum
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 4 месяца назад
NTK
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q 4 месяца назад
கூலிக்கு மாரடிக்கும் கூட்டமா எவ்வளவு கூவினாலும் அதிமுக வை அசைக்க முடியாது.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 месяца назад
24:28 I wish and pray.... it should not happen even in dreams....
@rranganathan4598
@rranganathan4598 4 месяца назад
PK has calculated correctly for his money. DMK cadre also knows, there is ante incumbency. The against vote will be in EPS + OPS + NTK +BJP+ Vijays party. This split will ensure DMK victory. PK will work on a strategy to keep the splits intact. This cannot by done by local cadres. Hence Bihar is required.
@muthuvel6478
@muthuvel6478 4 месяца назад
நெருக்கடி கொடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு
@maran.nmaranbalan465
@maran.nmaranbalan465 4 месяца назад
Sir,Annamalai tamilaga mass leader thiraveda kanja partys vethu pechei
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 4 месяца назад
Good sir ❤❤❤❤❤
@shentilkumar6104
@shentilkumar6104 4 месяца назад
🙏🙏
@venkatesanramasami4612
@venkatesanramasami4612 4 месяца назад
ஒரே வித்தியாசம் - கேஜ்ரிவால் கட்சி தலைவர் மற்றும் முதல்வர். செந்தில் பாலாஜி, ஒரு மாநில மந்திரி மட்டுமே, கட்சி தலைவரும் அல்ல.
@prakashbala6795
@prakashbala6795 4 месяца назад
JAY IRUNTHIRUNTHIRUNTHIIRUNTHIRUMTHIRUNTHIRU
@margabandhusubramaniam7449
@margabandhusubramaniam7449 4 месяца назад
😂😂😂 super start.
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 4 месяца назад
Superb bribe judges
@muruganathanshanmugasundar7726
@muruganathanshanmugasundar7726 4 месяца назад
எடப்பாடி.செங்கோட்டையன். இருவரும்.ஒருகட்சிதலைவர் அண்ணாமலை.வேறுகடசி தலைவர்.இவர்எப்படிஅடுத்த கட்சியில் தலையிடலாம்.எல்லாம் அவருக்கேவெளிச்சம்
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 4 месяца назад
" மேலேதான்," பொருப்பு_துறப்பு , என்று போட்டு விடுவீர்களே...???
@BalaDeyvanai-jw6er
@BalaDeyvanai-jw6er 4 месяца назад
SEEMAN 💪💪💪🔥🔥🔥
@chirtsabesanmuthukumaran6151
@chirtsabesanmuthukumaran6151 4 месяца назад
திரிசக்தியாரினால், பலருக்கு sugar,bp, கவலைகள், மூனறும் பறந்துவிடுகிறது.😂😂😂
@ravikrishnanghatam8608
@ravikrishnanghatam8608 4 месяца назад
Thani avardhanam arumai.thirisakthi swamy naana vaangi vasikirar.decembar seasonnuku pogave vendam.
@senthilkk1939
@senthilkk1939 4 месяца назад
THIRISAKTHIYARE COMENT PODUM NABAR A3 YA
@vishnurprakash7657
@vishnurprakash7657 4 месяца назад
அசோக் எங்கப்பா ....
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 4 месяца назад
நான் A2 நீங்க A 1 😅😅😅😅😅😅😅😅😊😊😊
@trktpl
@trktpl 4 месяца назад
DMK will be back in power in 2026 and Uday anna will be CM. Then Stalin will be strategist and advisor to Government.Sendil Balaji will be Finance Minister.Subhavi will be Minister for Hindu Endowments Board.Sabarisan will be Tamilnadu Governor.This is my dream.Please excuse me if you don't like this stuff.
@sbalasundari8300
@sbalasundari8300 4 месяца назад
The biggest mistake by the Congress was the banning of Amit Shah into Gujarat for 3 years......because of this he was assigned to strengthen the BJP in Uttar Pradesh....and we all know the results of UP since then...2014....2017....2019......2022....and now 2024.
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 4 месяца назад
திரும்பவும் திராவிட மாடல் ஆட்சியா? இந்தக் கொள்ளைக் கூட்டமா? இந்தச் சுடலையா?
@jeychellaiah7971
@jeychellaiah7971 4 месяца назад
அது நடக்கக்கூடாது என்பதற்காக இன்றிலிருந்தே பாடுபடுங்கள். அந்த மாற்றத்தை உங்களிடமிருந்து இன்றே தொடங்குங்கள் 🙏
@ravis4136
@ravis4136 4 месяца назад
ராகுல் திருமணம். சரி. ஒரு வாக்கு கூடுமா
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 4 месяца назад
புத்திசாலி பொண்ணா இருந்தா ராகுல் ஐ திருமணம் செய்வரா
@umarani7616
@umarani7616 4 месяца назад
அப்ப எப்பத்தான். TN. La. B j p அரசு அமைப்பது
@josephmoses3213
@josephmoses3213 4 месяца назад
கிளாம் பாக்க த்துக்கு திரு வொற்றியூரிலிருந்து செல்பவர்கள் எத்தனை - டிரெய்ன் மாறி செல்வார்கள் அதனால் பழைய படி கோயம்பேட்டிலிருந்து நீண்ட பிரிட்ஜ் கட்டி J& வண்டலூர்க்கு வெளியே இறங்க வேண்டும்
@GanesanGanesan-zu2hy
@GanesanGanesan-zu2hy 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Nam thamil vaalga valarga Nam thamil makkal vaalga valarga valamudan vaalga Nam thamil thesham vaalga valarga Nam thamil mozhikal vaalga valarga Nam thamil kalacharam vaalga valarga Nam thamil thalaimuraikal vaalga valarga Nam thamilar vvasaaikal vaalga valarga valamudan vaalga Nam thamilar kadchi thalaivar annan seeman vaalka valarga valamudan vaalga nandri vanakkam Anna ❤️❤️💙❤️❤️💙❤️❤️💙❤️❤️💙❤️❤️💙❤️❤️
@sathyamurthymk6603
@sathyamurthymk6603 4 месяца назад
Sendil Balaji is only a minister but Kejariwal is NOT onky Chief Minister but also LEADER OF THAT PARTY.
@bvsche
@bvsche 4 месяца назад
There is no central government in new project of metro ?
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 4 месяца назад
கெஜ்ரிவால் பெயில் அப்ளிகேஷன் போடவில்லை. செக்சன் .19 லே கைது செய்ததே தவறு. ஆகவே விடுவிக்க கோரினார். செந்தில் பாலாஜி பெயில் கேட்டார்
@madanagopalvasudevan8329
@madanagopalvasudevan8329 4 месяца назад
இருவரும் வயதானவர்கள். எலும்புகள் weak ஆக இருக்கும். வழுக்கி விழுந்தால் வலது கை எலும்பு முறிவு ஏற்படும். ஜாக்கிரதையாக இருங்கள்
@vijisamy9082
@vijisamy9082 4 месяца назад
Vanmam
@madanagopalvasudevan8329
@madanagopalvasudevan8329 4 месяца назад
​@@vijisamy9082I am a fan of this two persons and with due concern I advised them to be careful
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 месяца назад
Hereafter bone density should be made compulsory in medical test for before taking into custody.... 😂😂😂
@Thiruvengadam-q4s
@Thiruvengadam-q4s 4 месяца назад
It will be a susaid attempt for BJP once again if they remove KAM from the leadership.
@ravik5787
@ravik5787 4 месяца назад
The judge who gave Kejriwal jamin is related to former congress law minister north India political analyst is saying
@trktpl
@trktpl 4 месяца назад
Many girls will be ready to marry Rahul.He is hand(sum)some, innocent and ignorant.Any girl prefer such husband than cunning and intelligent person like M.....
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 4 месяца назад
கெஜ்ரிவால் கட்சி தலைவர்... செந்தில் பாலாஜி வெறும் கட்சி தொண்டர்...
@rajagopalg6866
@rajagopalg6866 4 месяца назад
செந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆல் இல்லை. செந்தில் பாலாஜிக்கு இந்த காரணத்தை சொல்லி பிணை கேட்கவில்லை
@balasundaramduraiswami7514
@balasundaramduraiswami7514 4 месяца назад
ஒருங்கிணைந்த திமுக என்றால், திரு. T.T.V. தினகரன் மட்டுமே ஆளுமை மிக்க தலைவர்
@periyssamy5282
@periyssamy5282 4 месяца назад
Ntk is = 💯 p k kisore
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH 4 месяца назад
2014 ல் பிஜேபி இப்படி தான் பிரசாந்த் கிஷோரை வைத்திருந்ததா?
@gurumoorthy151
@gurumoorthy151 4 месяца назад
குதிரைக்கு கொம்பு முளைக்குமா ? ஏன்யா இப்படி பேசி குழப்புறீங்க ? 😮
@a.sornakumar1276
@a.sornakumar1276 4 месяца назад
Sorry he is answering out of the topic many times. Simlly boring
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 4 месяца назад
P.K's salary Rs 1 Crore per working day since next election is 2 years after
@sriramanSubramanyam
@sriramanSubramanyam 4 месяца назад
Both of u Talking abt Tamilnad politics But no use. Fate of tamilnad people Another 10 years. 2036 may be others.
@ramthirumalai6870
@ramthirumalai6870 4 месяца назад
Audience are An . n = 3 to xxxxxxxxxxx. you have taken A1 and A2.
@ravikrishnanghatam8608
@ravikrishnanghatam8608 4 месяца назад
Malamataium karupaium namba mudiadhu.
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 4 месяца назад
உங்கள் இருவருக்கும் கஞ்சா ரெடி தமிழக அரசு உணவு நிட்சயம் 😢😮
@yellowlotus919
@yellowlotus919 4 месяца назад
மிரட்டலா அல்லது அக்கறையாக?
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 4 месяца назад
அக்கறை(நகைச்சுவை)
@umarani7616
@umarani7616 4 месяца назад
Vijay. யோ ட ஸ்டார்ட் டர்ஜி. வெள்ளை அங்கிகளின். முடிவு
@jayalakshmisankaranarayana9748
@jayalakshmisankaranarayana9748 4 месяца назад
Mexico
@radhajeeva3008
@radhajeeva3008 4 месяца назад
Karunagaraj and naaraayanan thiruppathiyum.
@MoorthySundaramood.R
@MoorthySundaramood.R 4 месяца назад
ச செந்தில் பாலாஜி அமைச்சராக தான் இருக்கிறது இலாகா இல்லாத அமைச்சர் அது கூட தெரியாமல் பேட்டி குடுத்துட்டு இருக்கேன் நீ
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 4 месяца назад
Kalyanam anal paithiyam theliyum.Paithiyam thelinthalthan Penn kodupparkal.😮
@RaviKumar-vo5qs
@RaviKumar-vo5qs 4 месяца назад
Who is A2
@RaviKumar-vo5qs
@RaviKumar-vo5qs 4 месяца назад
Sorre who is A3
@SekarP-jm3qi
@SekarP-jm3qi 4 месяца назад
He is not c m and party ledar
@ramalingamt842
@ramalingamt842 4 месяца назад
SIR UNGAL VARTHAY PADI 🇮🇳INDIAN GIRL'S ARE INTELLIGENT'S ATHAN RAHULA MARRIAGE💍 AHAMATTENGU FOREIGNERS NA UDANEA MUDYUM, 😎ARIVALAYA KALYANA MALAYIL PATHYA SOLLUNGA AYALAHA PRYVU ERUKKU ARASIYAL VATHYHALA SENIAR THIRU MA(DU) KKU PARKKUM STALIN'S SERTHUPAPAR🦹‍♂️💃🚶‍♀️🙍‍♀️🤦‍♀️👉😎🐷🐖🤦‍♀️🙅‍♂️👫👈
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 4 месяца назад
Vilaivasi Eriyathal PK vilaiya eathivittar.😂
@srinivasanr5670
@srinivasanr5670 4 месяца назад
🙏💚🪷 *"LIFE LONG "BJP-GOVT" ONLY IN "BHARAT"🪷💚🙏OUR VOTE BJP🪷"KAMAL"🪷("THAMARAI")🪷💚🙏"JAI BHARAT"🙏"JAI SRI RAM"* 🪷"JAI SRI KRISHNA"🪷💚🙏
@chinnanataraj3734
@chinnanataraj3734 4 месяца назад
Sebastian simon poo..... Without eps no admk
@raghuramancn6192
@raghuramancn6192 4 месяца назад
உங்கள் உருட்டு டெல்லி ராஜகோபாலன் ரேங்சுக்கு இருக்கு. 600 கோடி
@pcsridharbe
@pcsridharbe 4 месяца назад
Don’t spread fake news 😂😂😂
Далее
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 4,7 млн