Тёмный

650+ Preowned Cars !! 😮 Biggest Used Cars Collections in Chennai🔥 

Moses Franklyn
Подписаться 252 тыс.
Просмотров 619 тыс.
50% 1

Cars24 Chennai Yard Address -
1. CARS24 Hub - Buy Used Cars in OMR-Navalur, Chennai, beside Numeric UPS, near AGS mall, Gandhinagar society, Semmancheri, Navalur, Chennai, Tamil Nadu 600130
2. No.165, CARS24 Hub - Buy Used Cars in Thiruverkadu, Chennai, 1A1, MGR Nagar Main Rd, MGR Nagar, Koladi Village, Thiruverkadu, Chennai, Tamil Nadu 600130
Ph - 8122824309
*************************************************************
CARS24 is a current generation ecommerce platform for pre-owned cars. We provide the best experience for car buyers by offering a wide assortment of certified.
Benefits :
1. Free Warranty
2. Zero Downpayment , quick financing
3. Top possible Quality with 140 check points
4. 7 Day easy return
5. Hassle free ownership transfer.
*************************************************************
Join this channel to get access to perks:
/ @trendinghashtag20
*************************************************************
For Collaborations/Business Enquires,
Email me - trendinghashtag20@gmail.com
*************************************************************
My Instagram -
trendinghashtag20 ( / trendinghashtag20 )

Авто/Мото

Опубликовано:

 

9 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 384   
@TrendingHashtag20
@TrendingHashtag20 11 месяцев назад
Your thoughts about Cars24 ?
@royalpugschennai3254
@royalpugschennai3254 11 месяцев назад
Corporate fraud company
@mugesh619
@mugesh619 11 месяцев назад
​@@royalpugschennai3254😆😆😆
@srinew27
@srinew27 11 месяцев назад
Worst fellows
@srinew27
@srinew27 11 месяцев назад
No proper customer service
@greetings_raja8258
@greetings_raja8258 11 месяцев назад
😂
@natarajansugumar5671
@natarajansugumar5671 11 месяцев назад
இங்கு அதிக விலை கொடுத்து வாங்கும் இரண்டாம் தாரம் க்கு பதில் புதுசா வாங்கிடலாம் .😅
@mohaledali6708
@mohaledali6708 11 месяцев назад
லட்சம் car நீங்கள் கட்டனாலும் புது கார் விலை தான் சொல்விங்க 😭🙏😭
@senthilkumar-ue4xy
@senthilkumar-ue4xy 11 месяцев назад
😂😂😂
@srinew27
@srinew27 11 месяцев назад
Correct
@barathkumar4274
@barathkumar4274 10 месяцев назад
Ellam car um puthu car na showroom la vaika veandiyathana
@maxwellmuthu9033
@maxwellmuthu9033 10 месяцев назад
😂😂😂😂😂
@Dharma42073
@Dharma42073 9 месяцев назад
Yarula nee
@user-mq7ys8qv3p
@user-mq7ys8qv3p 11 месяцев назад
விலை அதிகம் உனக்கு விற்பனை ஆகாது தம்பி நிறை கார் சேர்த்து வை
@user-lp2my3ho8d
@user-lp2my3ho8d 11 месяцев назад
Cars 24 ல் Car test drive book செய்துவிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவேற்காடு கிளைக்கு சென்றேன் 140 Checkup செய்கிறோம் என்று சொன்ன நம்பிக்கையில் போய் வண்டியை ஓட்டி பார்த்தால் காரில் Front suspension வேலை செய்யவில்லை என்ன என்று கேட்டால் கார் Delivery கொடுக்கும் போது சரி செய்து விடுவோம் என்றார்கள் Zero downpayment என்று சொன்னார்கள் ஆனால் 150 km மேல் Finance செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் , அதே காரில் பக்கத்தில் உள்ள Yard க்கு போய் இன்னொரு வண்டியை பார்த்தோம் அந்த வண்டி அடைத்து அடைத்து செல்கிறது என்ன என்று கேட்டால் நிறைய பேர் Test drive செய்வதால் இப்படி இருக்கிறது Delivery யின் போது சரி செய்து வடுவோம் , வந்த காரை Start செய்தால் Battery down ஆகி Start ஆக வில்லை பார்த்த வண்டிலே Volkswagen ameo மட்டும் தான் நன்றாக இருந்தது Finance 70 ,80% தான் தருவேன் என்று சொன்னார்கள் ஆதார், பான் Proof கொடுத்து விட்டு வந்தேன் இன்னும் Eligibility சொல்லவில்லை.
@sunderm9800
@sunderm9800 11 месяцев назад
Waste of time, unga oorla ye edhavadhu car irundha paarunga sir, naanum apdi dha emandhen ivanunga kita 😡😡
@RajuRaju-td7ve
@RajuRaju-td7ve 11 месяцев назад
Nala velai pro thapichn
@kvvarma7151
@kvvarma7151 11 месяцев назад
புதுக்கார் எடுத்து டென்ஷனிலாமல் இருக்கலாம்
@kvvarma7151
@kvvarma7151 11 месяцев назад
இப்படித்தான்,Spinny car லையும் செய்றாங்க, வண்டிக்கு பைனான்ஸ் செய்தால் வட்டிவிகிதம் 65பைசா என்றார்கள், ஆனால் அங்கு சென்றால் தோராயக்கணக்கு என்கிறார்கள்,வண்டி எக்சேஞ்ச் எடுத்துக்கொள்கிறோம் என்று போனில் ஒருவர் பேசினார்,நேரில் போனால் 2012மேல்தான் எடுப்போம் என்கிறார்கள், ஹோண்டா அமேஸ் பார்த்தோம், அதில் பெயிண்டிங் டச்சப் செய்திருந்தது, பின்னால் உள்ள கண்ணாடி மாற்றியுள்ளது, ஆனால் சர்வீஸ் ரெக்கார்டு, ஆக்ஸிடென்ட் இல்லை என்கிறார்கள் 2013 மாடல் 60ஆயிரம்தான் ஓடியுள்ளது சந்தேகமளித்தது, இதைக்கேட்டால் ,வண்டியை பார்க்காமலே ஆன்லைனில் புக்செய்து வண்டிஎடூத்துக்கொண்டிருக்கிறார்கள், நீங்கள்தான் இவ்வளவு கவனித்து பார்க்கிறீர்கள் என்கிறார்கள், அது நமக்கு ஒத்துவராது என்று திரும்பிவிட்டோம்,அதன்பிறகு எனது செல்போனிலிருந்து spinny car பற்றிய தகவல் எதையும் பார்க்க முடியாமல் லாக்செய்துவிட்டார்கள், வேறு செல்நம்பரிலிருந்துமட்டும்தான் பார்க்க முடியும், யாரையும் பழையகாரில் நம்ப முடியவில்லை
@yuvarajfans01
@yuvarajfans01 11 месяцев назад
@@RajuRaju-td7ve naa thapikala brother, im battling for refund with them, I recently purchased a car and returned to them.
@inisne401
@inisne401 11 месяцев назад
27:57 mosus be like நம்ம ஒன்னு கேட்டா அவன் ஒன்னு பேசுறானே 😡போதும்டா பார்த்தது போலாம் 😂🤣
@adavanadavan-pt2cc
@adavanadavan-pt2cc 11 месяцев назад
முதல் அரை மணி நேரம் செம போர்.. யாரெல்லாம் ஸ்கிப் பண்ணி பார்த்தீங்க?????😅😅😅😅😅
@Geniuss77
@Geniuss77 11 месяцев назад
Bharat is very energetic & he love his work with full energy. His cheer has a positive approach to satisfy every customer. Hats off for such a lovable person 🎉🎉
@ethirajgovindaswamy2829
@ethirajgovindaswamy2829 11 месяцев назад
சொல்கிறபடி நடந்துக்கொள்வதில்லை... நமக்கு தண்பர்கள் மூலம் தெரிந்த சிறிய கார் டீலரிடம் வாங்கிக்கொள்வது நல்லது.....
@srinew27
@srinew27 11 месяцев назад
Cap போட்டு இருக்கும் கருவாய்யன் cars 24 owner மாரி சீன் போடுறான்..
@MR-mw4cy
@MR-mw4cy 11 месяцев назад
😅
@tharunperiyasamy6418
@tharunperiyasamy6418 11 месяцев назад
🤣🤣
@sivamd663
@sivamd663 11 месяцев назад
😂😂😂😂
@Sathish7376
@Sathish7376 11 месяцев назад
😂
@monsterv7444
@monsterv7444 11 месяцев назад
😂
@ibrahimhrm688
@ibrahimhrm688 8 месяцев назад
Vare level video. Barath super person .. could not skip this video at any movement...
@rajasekaransangeetha1815
@rajasekaransangeetha1815 11 месяцев назад
நேரில் சென்று பார்த்தது போல் கார்ப்புணர்ச்சியுடன் அவதூறாக பதிவு செய்யகூடாது. மனசாட்சியுடன் பதிவு செய்யுங்கள். ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள்.
@roksaranyt2284
@roksaranyt2284 11 месяцев назад
This real heaven for car lover 😎..
@AK-we7df
@AK-we7df 11 месяцев назад
Awesome energy by the marketing executive..great job
@paariraaju9688
@paariraaju9688 11 месяцев назад
A jovial, informative review. To say about Cars24!!."flock of Cars". Definitely any customer on the look out for a car,should make a visit here,he can choose a car of his liking. Wonderful 👍🏻👍🏻👍🏻
@ThePearllovey
@ThePearllovey 11 месяцев назад
Bought 2 cars from them for my friends.. cars are in good condition.. 40000rs costlier than outsiders but they gave 6 months warranty
@dhineshkumars1991
@dhineshkumars1991 11 месяцев назад
What are those cars ? And price and kms ran can you brief please
@BeingRaavan
@BeingRaavan 9 месяцев назад
Cars24 are costly bro.. epdi bro avanga kitta vaanganeenga
@GANESHKUMAR-pw6jx
@GANESHKUMAR-pw6jx 11 месяцев назад
The price is high compared to a small dealer's 😢
@mnpl7714
@mnpl7714 11 месяцев назад
Bharath has done very hard work walking from one end to another and explaining about the vehicles. Customers can surely buy a vehicle from Cars24 without any hesitation, b'coz they are very carefully inspecting the vehicles A to Z, but the main problem is they don't give good price to the customers on purchase, and sell their cars on high price. Mostly people who are in urgent need of money come to Cars24 and sell their cars in cheap price only b'coz they give immediate payment. Anyways..... Thank you bro for this detailed video Brother ❤️👍👍👍
@surulirajan8105
@surulirajan8105 9 месяцев назад
Translate in Tamil
@getrelax744
@getrelax744 11 месяцев назад
aamaam bro...ennoda oru premium car check.paneetu....adi maattu vilaikku kettanga....aduvum oru lady..vandiya check pannama....oru bandhaa....next week la adhu superb aa sale panni ippa bmw 520..vaangèten bro...cbe la
@jbthilak4150
@jbthilak4150 11 месяцев назад
Good effort bro, I feel price is higher than the market value
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 8 месяцев назад
இதைவிட தரமான வண்டிகள் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் மிக மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் இவர் மிக மிக அதிகமாக விலை சொல்கிறார்
@user-mq7ys8qv3p
@user-mq7ys8qv3p 11 месяцев назад
மாருதி அல்டே 2014 இத்ன் விலை 160 போகும் நீ சொல்றது 250 பேராசை உனக்கு
@kapalkapal3590
@kapalkapal3590 4 месяца назад
Ele barthu super da keep it up.....❤
@jipsonphillip2886
@jipsonphillip2886 6 месяцев назад
Appreciate your work bro,it's really awesome,from kerala....
@AnandG2U
@AnandG2U 10 месяцев назад
Anchor not letting the executive complete the details, which is annoying. Excellent Executive, Good job. Give increment.
@markaslara9361
@markaslara9361 11 месяцев назад
ப்ரோ துளசிக்காரர் சில வீடியோ போடுங்க
@vjustblog5390
@vjustblog5390 7 месяцев назад
Flood affected cars going to fill the second hand market, chennai registration cars la pathu vangunga
@prakashramalingam8941
@prakashramalingam8941 11 месяцев назад
I bought car ..Front suspension problems . I had bad experience 😢
@kishoreammikall8135
@kishoreammikall8135 11 месяцев назад
Super anna Nan kude car vangenum anna varen
@user-oi3mw4pd3i
@user-oi3mw4pd3i 11 месяцев назад
வீடியோ பேட்டிஎடுப்பவர் டிரேடரை பேசவிடாமல் இவரே பலமுறை குறுக்கிட்டு பேசுவதும். பேட்டி எடுப்பவர் விலையை உயர்த்தி பேசுவதும் மிகமிக தவறு. இதனை தவிர்க்க வேண்டும்.
@RajRaj-vo7bm
@RajRaj-vo7bm 11 месяцев назад
சிப்ட் டிமான்ட்டுனா எதுக்கு இவ்வளவு கார் எதுக்கு நிப்பாட்டிறுக்க எத்ன.நாள் எமாத்துவிங்க.சிப்ட்டு வன்டி ஓறுகாசுக்கும் ஆவாது
@khaleelbasha4354
@khaleelbasha4354 11 месяцев назад
Great explanation car 24
@srinivasansakthivel8042
@srinivasansakthivel8042 11 месяцев назад
Intha rate new car vangiralam compare to new difference with 1L or 2L
@markaslara9361
@markaslara9361 11 месяцев назад
துளசி காட்சியில் வீடியோ போடுங்க ப்ரோ
@suresh2721
@suresh2721 11 месяцев назад
I bought car from cars24 s cross 2020 delta diesel variant only 24000km driven and i checked tyres is also 30% used s croos on road price is 12.5 lakh but i bought from cars 24 at 8.90 lakh it good happy to drive
@nankum845
@nankum845 11 месяцев назад
Its quite costly .best price is 7.8 to 8 Lacs
@srinew27
@srinew27 11 месяцев назад
8.9 lakhs is too much costly sir.. Tyres will hardly cost you 22k.. You have atleast paid 1.5 lakhs more...
@appusiva2010
@appusiva2010 11 месяцев назад
Bro other state vehicle edupaangalaa? Figo 2015 diesel 40k km titanium. Karnataka registration
@tamilanvibes11
@tamilanvibes11 11 месяцев назад
Cap potturuka bro nalla pesuraru😊
@dmjgroup-gt8rq
@dmjgroup-gt8rq 11 месяцев назад
Commercial vehicle review bro
@harikrishnaK-pd7jw
@harikrishnaK-pd7jw 11 месяцев назад
Sir maruti ertiga CNG review Please
@Devasamuelson
@Devasamuelson 5 месяцев назад
Elam flood la vantha cars ah irukum
@senuvaasan6483
@senuvaasan6483 7 месяцев назад
இங்க வாங்கறதுக்கு புதுசா வாங்கிடலாம் ஓவர் ரேட்
@sulthanaarif
@sulthanaarif 11 месяцев назад
Good efforts for this detailed video
@D_Worldtrip
@D_Worldtrip 11 месяцев назад
Bro, you have T bord cars so we need T bord cars. Reply please
@guruaswath8568
@guruaswath8568 11 месяцев назад
Thalaivan employee angurathu maranthu owner ah ve maritan 😅😅😅
@SamiSami-zq8td
@SamiSami-zq8td 11 месяцев назад
Can buy with local dealer
@aqifrifathrifath6295
@aqifrifathrifath6295 10 месяцев назад
It's really good job cars24
@sunderm9800
@sunderm9800 11 месяцев назад
Dubakoor CARS24, 1st preapproved nu oru amount kudukuranunga app la apuram adha base panni namma edhavadhu oru car select panni 10k ku book panadhuku apuram indha document venum andha document venumnu izhuthu adichi last la loan process panna mudiyadhunu solidranunga, Sari refund avadhu panungadana 20 days apuram refund panranunga, Guys net cash la vangura madhiri irundha matum ivanunga kita pogalam rate over dhan but 1yr warranty kudukuranunga adhu orey oru plus dhan, 20 days mela izhuthu adichi verupu ethitanunga 😡😡
@maharajan400
@maharajan400 11 месяцев назад
He love his job..athula scene ethuvum..illa
@joygaming5
@joygaming5 Месяц назад
Car details paper la otti veinga antha manushan evlo kasta paduraan😂
@chengamtn2547
@chengamtn2547 11 месяцев назад
Vera level video
@vetrivelmuruganv3953
@vetrivelmuruganv3953 11 месяцев назад
Can we go here for Window shopping? Reason: I am a cars enthusiasts and already own 2. Just want to explore different cars at a same place.
@UniqCarz
@UniqCarz 11 месяцев назад
yes that the perfect spot for window shopping.
@v.deeksha3rdstdb604
@v.deeksha3rdstdb604 10 месяцев назад
Kia hte petrol base model price for 20,21,22 can u tel me
@surendarrangasamy3663
@surendarrangasamy3663 11 месяцев назад
Company serviced cars are quoted very less price. Emaandha avlo dhaan... Indha madhiri price yaethi Sales panniduvaanga.
@linga6273
@linga6273 10 месяцев назад
Top model base model solluka bro
@vadivelsanmugan8847
@vadivelsanmugan8847 11 месяцев назад
இவ்வளவு கார் காட்நீங்களே சுமோ விக்டா கார் எங்கசார் Tata sumo victa carthan mass சுமோ கார் இருந்தா வீடியோ போடுங்க
@king000775
@king000775 11 месяцев назад
bro enna மாதிரி 90s kid pola...
@kneethi
@kneethi 11 месяцев назад
is the price they quote final? or there is scope for negotiations.??
@srinew27
@srinew27 11 месяцев назад
No its fixed price
@sunderm9800
@sunderm9800 11 месяцев назад
@@srinew27no they given 40k discount for Grandi10 Nios 2022 model driven only 1200kms
@srinew27
@srinew27 11 месяцев назад
@@sunderm9800, if they cannot sell an paticular car for months, they will announce discount..
@mohamedrasulmydeen5247
@mohamedrasulmydeen5247 11 месяцев назад
1st eduthathum poithan i20 puthusey 8lack tha athuvum second owner tha 40k km la Suma reset panitu emathuranuga
@srinew27
@srinew27 11 месяцев назад
Intha online platform வாங்கும் போது, tyres ல crack இருக்க னு பாத்துட்டு வாங்குங்க
@vijeshk.c8300
@vijeshk.c8300 11 месяцев назад
More car's here then y people buy new car 😮 still now I can't understand car buyers mentality 😞😞😞
@karthikkram4992
@karthikkram4992 4 месяца назад
I am thinking save more money and better to go with new one besides keep our vehicle with care from day one when it come out from showroom. Because of modern cars are complicated designs and parts are very sensitive with fully electronic components so keep them safe from day one ☝️
@ksmvanan60
@ksmvanan60 11 месяцев назад
Any EV cars available?
@bestreality.coimbatore.sat7117
@bestreality.coimbatore.sat7117 8 месяцев назад
Honda amege diesel 2014 model iruka sir... I am in coimbatore
@rameshkumar-mg7wu
@rameshkumar-mg7wu Месяц назад
Sir engitta hyundai santro irukku eduthukiringala
@gopu5566
@gopu5566 11 месяцев назад
Superb.
@inisne401
@inisne401 11 месяцев назад
24:12 😂 history geography🤣
@kadharbasha2315
@kadharbasha2315 11 месяцев назад
Price romba Aathigam sir 24cars la ...
@sakthisivan6299
@sakthisivan6299 10 месяцев назад
Swift dzire diesel car available???
@muruganp5423
@muruganp5423 9 месяцев назад
Very nice👌👌👌👌♥♥♥🌹🌹🌹
@murugaperumal7712
@murugaperumal7712 6 месяцев назад
Bro any low price Hyundai xcent available
@KishoreKumar-Kk1515
@KishoreKumar-Kk1515 11 месяцев назад
Almost new cars little different oly....
@minasteelminasteel9086
@minasteelminasteel9086 5 месяцев назад
கடைசி ஓனர் நீங்க தான்
@rajugowda4294
@rajugowda4294 9 месяцев назад
Ella carsum rare adhigam. ,adhukku new car vangittu poirlam
@sethuraman7202
@sethuraman7202 11 месяцев назад
Any ev cars available
@Najim-oz5ej
@Najim-oz5ej 11 месяцев назад
கார் 24 தமிழ்நாடு சென்னையில இதில் எந்த அளவுக்கு உண்மையான விஷயங்கள் இருக்கும் என்பது தெரியவில்லை யார் அந்த ஷோரூமில் கார் வாங்கி முழுமையாக பயன் படுத்தினார் ஹலோ அவர்கள் தான் சொல்ல வேண்டும் கார் வாங்க வருபவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் நன்றி
@srinew27
@srinew27 11 месяцев назад
ஓவர் price
@ManojKumar-nr8ud
@ManojKumar-nr8ud 11 месяцев назад
காசு அதிகமா சொல்றாங்க
@MuthukumarMuthu-dt7uk
@MuthukumarMuthu-dt7uk 11 месяцев назад
120 டெஸ்ட் 😂😂😂வேர லெவல் நேரா போய் பாருங்க😂😂😂
@srinivasanvellore
@srinivasanvellore 11 месяцев назад
pathu vangunga ..ivanga minimum 40% vachi vippanga..semma scene poduvanga .. pathu vangunga . vikkum pothum adi mattu vilaiku kepanunga
@senuvaasan6483
@senuvaasan6483 7 месяцев назад
Correct
@raghu6259
@raghu6259 11 месяцев назад
Barath is a very good person good job❤
@senthilkumara9822
@senthilkumara9822 11 месяцев назад
Price kuranynga கொஞ்சம் அதிகம். 75000 to 1,00,000
@logesh_kumar.
@logesh_kumar. 11 месяцев назад
Athuku pesama muditu new car aa vankiralam...
@RajiniBaba-hx4pt
@RajiniBaba-hx4pt 3 месяца назад
If you buy Demo car means you will be the 1st owner and km driven will be less than 1 thousand but the rate will be approximately 5 lacks less. Why should we buy second cars 20 thousand driven for 3 less less than on road price.
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 10 месяцев назад
Monthly due Spare cost insurance cost Toll gate Tyre price Service cost Petrol diesel hi price Yaaralaium samalika mudiyma than Inga kondu vittu erupaanga pola Car ilathavan than unmaiyana panakaran
@janardhanarivoomani6271
@janardhanarivoomani6271 4 месяца назад
My figo sold only for 160000 in 2020 ; model 2010.. This fellow for 2nd and 3rd owner is telling more than 200000.. They take care for a very low pricing
@mohandoss9774
@mohandoss9774 9 месяцев назад
Yes, u are saying new car rate
@naveenkishore3435
@naveenkishore3435 8 месяцев назад
XUV 500 LATEST MODEL IRUKKA?
@itscinemas9480
@itscinemas9480 7 месяцев назад
கூட்டினால் 8 மட்டும் அல்ல 4 கூட பல ராசி இல்லாத வண்டிதான். என் அனுபவத்தில் நான் பார்த்த பல latest வண்டிகள் சேல்ஸ் க்கு நம்பர் கூட்டினால் 4 வருகிறது
@gamingebi7488
@gamingebi7488 10 месяцев назад
Bro iam in coimbatore enaku loan panamudiuma bro
@praveenjacob748
@praveenjacob748 11 месяцев назад
Mr Moses.... Interview.. னா எப்படி பேசணும்னு சொல்லி கூட்டிட்டு வர மாட்டிங்க .... நீங்களும் டீலர் தானே
@ibrahimhrm688
@ibrahimhrm688 8 месяцев назад
What are the required documents to buy car??
@rabiul45
@rabiul45 4 месяца назад
Money money
@THIRUSANGU.E
@THIRUSANGU.E 11 месяцев назад
Place which
@sleelakrishnan
@sleelakrishnan 10 месяцев назад
Ford used venuh anna 😅
@gowrishankar3848
@gowrishankar3848 11 месяцев назад
Address please
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 месяца назад
இதெல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனமா
@user-pg6iz5dq8p
@user-pg6iz5dq8p 11 дней назад
Brother, Maruti Eeco Erica brother
@kosalans6880
@kosalans6880 11 месяцев назад
Price high....😮
@sivasankarkandasamy3939
@sivasankarkandasamy3939 10 месяцев назад
sooooper bro....go ahead..
@sivakumarbalasubramanian5925
@sivakumarbalasubramanian5925 11 месяцев назад
Karuvatta kadai maathiri irukku
@dineshkannans523
@dineshkannans523 9 месяцев назад
Camera man ku oru vela potu kudunga pa
@suryadhamothiran
@suryadhamothiran 2 месяца назад
Nalla car kammi price ku tharanganna Noothuku 70% FLOOD Affected car ah kuda irukalam. Pathu Vangunga
@user-ef7cz5nw9z
@user-ef7cz5nw9z 4 месяца назад
இங்கு அதிக விலை கொடுத்து வாங்கும் இரண்டாம் தாரம் க்கு பதில் புதுசா வாங்கிடலாம் .
@yashuneerkaje9019
@yashuneerkaje9019 11 месяцев назад
Do we have branches in Mangalore?