Тёмный

7கிலோ மீன சட்டில இறக்கி பாய் முலு மீன் பிரியாணி செய்ரத பாருங்க வேர லெவல்ல இருக்கு! 

Villatic Foods Official
Подписаться 2 млн
Просмотров 1,9 млн
50% 1

7Kg Fish briyani recipe | How to cook fish briyani in tamil

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@kavithaappu5624
@kavithaappu5624 2 года назад
யாருக்கெல்லாம் பாய் உடைய சிரிப்பு பிடித்திருக்கு 😊
@sedhuramamalai8364
@sedhuramamalai8364 2 года назад
U r smart
@gokulpriyan5319
@gokulpriyan5319 2 года назад
எப்பவும் மே சிரித்த முகம்மாவே இருக்காரு இதெல்லாம் கடவுள் வரம்
@yasina4619
@yasina4619 2 года назад
Yenakum
@mukiv3780
@mukiv3780 2 года назад
Pkurathu athuku than
@king_kubesh9768
@king_kubesh9768 2 года назад
Yanagaa
@a3mohammedmarsukbaseer445
@a3mohammedmarsukbaseer445 2 года назад
இறைவன் உங்களுடைய முயற்சியை மென்மேலும் வளர செய்வான் அருமையான யூடியுப் பதிவு❤️❤️❤️
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 2 года назад
இன்ஷா அல்லாஹ்
@AjithKumar-tb9rd
@AjithKumar-tb9rd 2 года назад
உங்கள் சிரித்த முகம் soo cute🥰
@arsha524
@arsha524 2 года назад
S
@ghost_72
@ghost_72 2 года назад
Gay😅
@kailashramesh2147
@kailashramesh2147 2 года назад
@@ghost_72 dai summa iru gay doesn’t mean wrong and don’t spread hate
@ghost_72
@ghost_72 2 года назад
@@kailashramesh2147 na wrong nu solla ah ni moditu Un work paru
@s.k.pmaheshmedia8427
@s.k.pmaheshmedia8427 2 года назад
அண்ணா உங்கள் சிரிப்பும் பேச்சும் அழகோ அழகு😍💓
@rafrafeek2737
@rafrafeek2737 2 года назад
Fish biriyani sapudanum pole irukku
@vijayakumarkumar7006
@vijayakumarkumar7006 2 года назад
Nice face
@abipriya893
@abipriya893 2 года назад
Good smile
@veerasamy6314
@veerasamy6314 2 года назад
அண்ணா அவர்களின் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கு.😃❤️
@arivupriyacouples
@arivupriyacouples 2 года назад
உங்க சிரிப்ப பார்த்த உடனே subscribe பண்ணிட்டேன் ❤️
@suse2047
@suse2047 2 года назад
Naaanum ❤️
@arivupriyacouples
@arivupriyacouples 2 года назад
@@suse2047 😊😉
@Jayabharani-w7z
@Jayabharani-w7z 2 года назад
𝑁𝑎𝑛𝑛𝑢𝑚𝑡𝒉𝑎𝑛
@malalavlog5630
@malalavlog5630 2 года назад
Naanumthan
@arivupriyacouples
@arivupriyacouples 2 года назад
@@malalavlog5630 😊
@maniarunachalam1474
@maniarunachalam1474 2 года назад
அண்ணாச்சி உங்கள் சிாிப்பு மிகவும் அழகு🙏🙏🙏🍲🍲🍲🍗🍗🍗🍖🍖
@VOICEOFTG_
@VOICEOFTG_ 2 года назад
நான் பாய் உடைய சிரிப்புக்கு த்தான் subscribe பன்னேன்
@ragun7094
@ragun7094 2 года назад
Same bro 🔥🔥
@bharatha4088
@bharatha4088 2 года назад
அளவு சொல்லுவது மிக சிறப்பு 👌👌🔥
@navomijansi3170
@navomijansi3170 2 года назад
சகோதரா உங்கள் சமையல் + சிரிப்பு 👌👌👌👌👌
@nasrudeen8523
@nasrudeen8523 2 года назад
அட போங்கப்பா சமையல் நிகழ்ச்சி பாத்தாலே ரொம்ப பசிக்குது😂😂😂
@dhayaff4293
@dhayaff4293 2 года назад
😂😂😂
@civin8346
@civin8346 2 года назад
😂😂😂😂😂😂
@nizam869
@nizam869 2 года назад
😁
@ammu3085
@ammu3085 2 года назад
Same to you
@nasrudeen8523
@nasrudeen8523 2 года назад
@@dhayaff4293 😂😂😂
@dineshbabu9424
@dineshbabu9424 2 года назад
Bai சிறுச்சுகிட்டே சமையல் பண்றிங்க...... Super bai.... Vera level........ 👍👍👍👍👍👍👍👍👍👌🔥👌👌👌👌👌👌👌👌👌🔥🔥👍👍❤❤❤❤❤❤❤❤❤❤🤣❤❤😊😁🤪🔥🔥🔥😇😌
@ദളപതിവിജയ്ബേൻ
அண்ணா உங்களப்போல் சிரிப்பழகன் அழகான பேச்சாளர் யாருமே இல்லை நீங்க வேற லெவல்ண்ணா👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@kuttikutti3241
@kuttikutti3241 2 года назад
நீங்கள் பேசுவதும் சிரிப்பும் சூப்பர்👍👍👍
@sriharshan5310
@sriharshan5310 2 года назад
நீங்க சமைத்ததை ருசி பார்க்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை... ஆனால் உங்களுடைய பேச்சை கேட்ட இனிமையா இருக்கு... அதுவும் செஞ்சிக்கலாம்... பண்ணிக்கலாம்...அருமை...
@பேப்பர்ஐடி-ர7ண
நீங்க சமைக்கிறத எடுத்து சொல்லும் விதம் சூப்பர் ❤️
@__CLOUD921
@__CLOUD921 2 года назад
Name super bro 'paper id'🤣
@பேப்பர்ஐடி-ர7ண
@@__CLOUD921 ❤️❤️🙏 🙏
@muruganv7950
@muruganv7950 2 года назад
🤤🤤
@பேப்பர்ஐடி-ர7ண
@@muruganv7950 என்ன விசயம்
@03arunkumar99
@03arunkumar99 2 года назад
Thalaivaraa
@harish_reel1127
@harish_reel1127 2 года назад
உங்க சிரிப்புதான் அழகே அண்ணா ♥️😍🥰
@kameshpkwaran7293
@kameshpkwaran7293 2 года назад
3:38 kela iruka kangu ellam ring mari 👌veralevel bai❣️
@nitheeshsivan5899
@nitheeshsivan5899 2 года назад
😂😂😂
@mersonvlogs9194
@mersonvlogs9194 2 года назад
அண்ணனோட சிரிப்பே தனி கலைதான் 😊😊
@venkateshg2873
@venkateshg2873 2 года назад
அண்ணணோட சிரிப்புக்கு நான் அடிமை 😍😎
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 2 года назад
அண்ணா உங்க 😂😂😂 வேற லெவல்
@priyarajkumar2923
@priyarajkumar2923 2 года назад
நீங்கல் சமையல் சொல்லூம் முறை மிகவும் அழகு +உங்கள் சிரிப்பு
@megalamegala3213
@megalamegala3213 2 года назад
பாய் அண்ணா உங்களோட சிரிப்போட பேச்சு அழகா இருக்கு 😍
@jai....9839
@jai....9839 2 года назад
சமைப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவினால் இன்னும் நன்றாக இருக்கும் ✌️
@ganeshkumarr652
@ganeshkumarr652 2 года назад
அவர் ஒண்டிக்கட்ட....ன்னு நீங்களே முடிவு பண்ணிடவேண்டியதா..?அவருக்கும் பொண்டாட்டி புள்ளை அம்மா அப்பா அண்ணா தம்பி அக்கா தங்கைன்னு பெரிய குடும்பம் இருக்கும். அவங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவாங்க.! நீங்க சொல்றதும் புண்ணியமான காரியம்தான் ஏன்....அதை நீங்கலும் செய்யலாமே..? தினமும் ஒரு 3 kg அரிசி வாங்கி சோறாக்கி இல்லாதவங்களுக்கு கொடுக்கலாமே....
@nandhinisai1603
@nandhinisai1603 2 года назад
@@ganeshkumarr652 kodukkalam ne samaiyal seithu neye sapiduratha yen youtube la podura
@shabeermohamed2077
@shabeermohamed2077 2 года назад
@@nandhinisai1603 oru niyayam venam nalla kelunga...?!
@ganeshkumarr652
@ganeshkumarr652 2 года назад
@@nandhinisai1603 atha yen neenga vela menakitu utkarnthu parkureenga..? Videovai Thalli vittutu poga vendiyathu thaaney....
@SNKCR7.
@SNKCR7. 2 года назад
@@ganeshkumarr652 this bastard never changes 🤷‍♂️
@logeshgamer3055
@logeshgamer3055 2 года назад
Anna naan thiruvarur district paravakkottai village enga oorula porotta supera irukkum 😍😍😍👌👌
@saranmaha007
@saranmaha007 2 года назад
Super சகோ அருமை 👍
@jayakrishnan6096
@jayakrishnan6096 2 года назад
Super .. பாய் உங்க ஸ்டைலில் தாளிச்சா செய்து காட்டுங்கள்..
@rajithkumar2139
@rajithkumar2139 2 года назад
Assalam alikkum brother. Unga videos ellam super ah irukku
@kavithaappu5624
@kavithaappu5624 2 года назад
அண்ணா என்னுடைய முதல் பதிவு 😊😊🙏
@RamRoyalstr
@RamRoyalstr 2 года назад
Super ga
@viswa398
@viswa398 2 года назад
@ALONE_FF டேய் காஞ்சி போய் இருக்கியா வீட்டுல போய் கை அடி....😶💥சரியா போய்டும்....🥵😆😂🤣😣
@rasurasu6493
@rasurasu6493 2 года назад
Super
@santoo1704
@santoo1704 2 года назад
Love you d chlm
@murugaprabhu7405
@murugaprabhu7405 2 года назад
ஏங்க பாய் மீன் பிரியாணி அருமை அருமை வாழ்த்துக்கள் உங்கள் ரியூ சூப்பர் வாழ்த்துக்கள்
@Yasar14
@Yasar14 2 года назад
பாய் உங்களுக்கு எந்த ஊர்-னு சொல்லுங்க நா அங்க குடி வந்துர்ரேன்
@lovelystatus7433
@lovelystatus7433 2 года назад
Bai eallam vedio patha baii vera mariiii💯super baii......🤤
@JEGATHESH-SJ
@JEGATHESH-SJ 2 года назад
Vera Level Bro❤
@aishu9788
@aishu9788 2 года назад
Ninga serikuratha pathaley enakum seripu varuthu anna....stress relief medicine to ur smile
@r.sushmithabts1423
@r.sushmithabts1423 2 года назад
உங்க சமையல் நல்லா இருக்கோ இல்லையோ ஆனால் உங்களோட சிரிப்பு நல்லாயிருக்கு
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 2 года назад
S👍🏻
@immansam9494
@immansam9494 2 года назад
Advanced wishes for 1 million subscribers ✨💓
@sathamhussain8948
@sathamhussain8948 2 года назад
பாய் 200k subscribe வாழ்த்துகள் 🎉🎉
@jinofrin.d8588
@jinofrin.d8588 2 года назад
ANNA UNKA SMILE SUPER 😊
@sanjusanjeev8707
@sanjusanjeev8707 2 года назад
His voice is like actor appu kutty anna voice 😍🤔unga yarukkachum apdi thonutha 😁
@heartygideon5327
@heartygideon5327 2 года назад
Ayoo salammalikam boy.. Unga siripukku nan adimai.. Salaiva uuthuthu... 🤤🤤🤤🤤
@shaahulhameed7501
@shaahulhameed7501 2 года назад
அண்ண நீங்க biryani ku தேவையான மசாலா அளவும் solreenga, அதான் அருமை. So accurate, நாங்க seiraduku easy ya irukum.. நன்றி
@ramshiva1790
@ramshiva1790 2 года назад
பாய் உங்க சமையல் சூப்பர் அதேபோல் உங்க சிரிப்பும் சூப்பர்
@vijaysankarvijay6193
@vijaysankarvijay6193 2 года назад
Onga voice vera level anna 👍💕
@kagarinjohn
@kagarinjohn 2 года назад
ungalooda sirippukkaga tha nanba unga video pakkuraen ur laughter is addictive ❤️
@sowmyas5766
@sowmyas5766 2 года назад
Unga smile cute ah iruku anna🤩🤩🤩🤩👏
@elavarasang4856
@elavarasang4856 2 года назад
hi
@gokulkumars1088
@gokulkumars1088 2 года назад
Luv u 😘💋💋❤️
@deenadhayalanvm2843
@deenadhayalanvm2843 2 года назад
Super Anna .... neenga pesra vidham sirippu..... neenga pandra samayal ellam super....... 😍💚💜💙❤
@harshasaifan1142
@harshasaifan1142 2 года назад
என்ன ஆனாலும் பரவாயில்லை.... நமக்கு பிரியாணி தான் முக்கியம்.....
@bhuvanabhuvana251
@bhuvanabhuvana251 2 года назад
உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை அண்ணா👍👍👍❤️❤️❤️
@aruninithanfernando1818
@aruninithanfernando1818 2 года назад
கண்ணாடிப் பாறை மீன் ரொம்ப ருசியா இருக்கும்
@c__g3563
@c__g3563 2 года назад
Meen biriyani ready inaki oru pudi🤤🤤
@shanahamed699
@shanahamed699 2 года назад
Ma Shaa allah superb brother simple but best keep it up 👍
@mslighterode8883
@mslighterode8883 2 года назад
Anna unga sirippu Vera level 👍👍👍👍
@faro9595
@faro9595 2 года назад
Location is very nice & so your cooking👌 Where is this place, BAAI?
@PrakashsFellas
@PrakashsFellas 2 года назад
Paramakudi
@sarangabani8635
@sarangabani8635 2 года назад
உங்கள் பேச்சு குரல் அருமை அன்னதானம் செய்து ருசியான பதிவு செய்து சிறப்பு சேர்க்க எனது வாழ்த்துக்கள்
@jebascuts9755
@jebascuts9755 2 года назад
I think his Smile is better than his speech ...❤️
@anbudharmendra765
@anbudharmendra765 2 года назад
Explanation Vera level / enaku romba pudichathu intha video / simple a sollanum na super o super
@nashreenbi4035
@nashreenbi4035 2 года назад
Mouth watering 😋😋😋
@jeevang4431
@jeevang4431 2 года назад
Bai Neingga pesuradhu romba pidikudhu☺️
@xo__kid__
@xo__kid__ 2 года назад
Vera marii mama😍😘
@sarangabani8635
@sarangabani8635 2 года назад
மீண்டும் மீண்டும் உங்கள் சிரிப்பு கலந்த உரை செய்திகள் என்னை மேலும் உங்கள் மேல் அன்பு கொள்ள செய்கிறது
@gwteddyyt6952
@gwteddyyt6952 2 года назад
Romba fast ah one million adikka poreenga 👍
@mohanam8531
@mohanam8531 2 года назад
😂😂
@gwteddyyt6952
@gwteddyyt6952 2 года назад
@@mohanam8531 🤔
@pinkutinkubrothers1280
@pinkutinkubrothers1280 2 года назад
Next yogi babu anna... mathiringa bhai.... God bless you....
@aarifahmed6563
@aarifahmed6563 2 года назад
Your smile so cute ❤
@cocfromrizwan3605
@cocfromrizwan3605 2 года назад
Rusiyoo rusi vera level super bhai Vera level full 🐟biriyani
@cool8283
@cool8283 2 года назад
Anna unga smile semma ❤️
@ramasamyindian
@ramasamyindian 2 года назад
பாய் நீங்க சமைப்பதுபோலவே சாப்பிடுவதும் அழகு
@refereegaming3495
@refereegaming3495 2 года назад
ஏ பாய் நீங்க வேற வீட்ல ரசம் சோறு போட்ராங்க... நா இத பாத்துட்டு அத சாப்ட முடியல 😂
@stalinp8428
@stalinp8428 2 года назад
பாய் உங்கள் சமையல் மிகச்சிறப்பாக உள்ளது தம்பி... இயற்கையான வயல் வெளிகளில் நீங்கள் சமையல் செய்தது மிகச்சிறப்பு..
@Riseofgamerz4694
@Riseofgamerz4694 2 года назад
Semma ❤️✌️
@rockfrank2130
@rockfrank2130 2 года назад
மீன் பிரியாணி முதல் தடவை பார்க்கிறேன் அருமை பாய் Bon Appetite 💖🍛🐠
@fffoxgaming851
@fffoxgaming851 2 года назад
நல்ல மனசு ‌‌‍உள்ள அனைவரும்‍‍ என்ன மாதிரி சின்ன யுட்டுபர்கு உதவி செய்ய வேன்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 😭😭😭
@legend7687
@legend7687 2 года назад
Mudiyathu
@ramarhema7914
@ramarhema7914 2 года назад
Sorry bro enaku ketta manasu 😊
@ninjacheems2436
@ninjacheems2436 2 года назад
@@ramarhema7914 😂😂👌
@ramarhema7914
@ramarhema7914 2 года назад
@@ninjacheems2436 😂😉
@playwithsanjay1469
@playwithsanjay1469 2 года назад
பாய் ஓங்க முகம் சூப்பர் ரா இருக்கு ❤️👍
@rajkumar-sj5gf
@rajkumar-sj5gf 2 года назад
Serve with loveஅதை பாயிடம் காணமுடிகிறது 💖
@VMUSICPKP
@VMUSICPKP 2 года назад
அருமை செம 😍👍👌சிரிப்பும் பேச்சும் அருமை வாழ்க வளமுடன்
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Neenga sapdathratha patha super ah iruku...
@பாடும்வானம்பாடிஎஸ்பிபி
தங்களுடைய வீடியோவை தற்பொழுது தான் பார்க்கிறேன், வீடியோ சுருக்கமாகவும் ,அருமையாகவும் உள்ளது. புன்னகை என்று நன் நகை
@mkme7337
@mkme7337 2 года назад
மீன் பிரியாணி அருமையாக செய்றீங்க முக்கியமா உங்களுக்கு நன்றி சொல்கிறேன் அரிசியின் அளவு பொருளின் அளவு நீங்க சொல்லுறது இந்த வீடியோ செம்ம சூப்பருங்க
@satisfinghandmades6353
@satisfinghandmades6353 2 года назад
Vanga namma taste panlam 😋 Apdiya vanthudlam poley irruku bai..!!
@thetinyfood5594
@thetinyfood5594 2 года назад
Eanacum unga siripu pudichirucu
@tamiltamilan3804
@tamiltamilan3804 2 года назад
Bro ! Neenga siricha mugathoda pesurathu super !
@ambikadharma1438
@ambikadharma1438 2 года назад
Anna smile super and ungala pakum pothu yogi Babu pakkara mathiri eruku
@user-rs2vn1vr8x
@user-rs2vn1vr8x 2 года назад
Masha Allah ameen vazthukkal bhai abaram arumai 🤲☪️🤲☪️🤲☪️
@barathkumar9469
@barathkumar9469 2 года назад
Anna ogaa vido super raa errrkuu😀😀
@santhoshkumar.k9-b982
@santhoshkumar.k9-b982 2 года назад
Anna inthamathiri oru karandi biriyani saptuta naa romba happya saven anna
@midseditz8118
@midseditz8118 2 года назад
Keralavil oru Chanel irukk... Numma swantham Villege Food Chanel😘😘😘😘😘😘😘😘😘😘
@ksathiyanathan8278
@ksathiyanathan8278 2 года назад
உங்கள் சமையல் விட, சிரிப்பு அழகா இருக்கே!!!
@mahendirang4720
@mahendirang4720 2 года назад
Neenga srippu serappu anna vera leval don't change your smile 😁
@noushadabdul4803
@noushadabdul4803 2 года назад
Bhai iraichchi,meen rendukueme ore masalathaanaa... Theriyaamalthaan kettan. Oru idaththil saappida sentren.avanka sonnaanka meenukku elam,inji,karambu,patta,thayir ellaam serkkuralla avai ellaam iraichvhikkuthaan serppathu entru.meenukku poondu venthayam puli ippadi entru enakku ore kulsppam bhai.... Unka samayal super.
@sathikbasha3496
@sathikbasha3496 2 года назад
Neenga solradha kekka azhaga irukku bro 😍
@brokenheart8401
@brokenheart8401 2 года назад
பாய் நீங்க ஒங்க சிரிப்பு மற்றும் பேச்சு மூலம் பல விருதுகலயும் பலபேருடைய பாராட்டுக்களையும் பெற்று மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா. ஒங்க திறமைக்கு நீங்க கண்டிப்பா பெரிய master cheff ஆக வருவீங்க. 🥰 மேலும் ஒங்க சேனல் 1 m subscribers a தொட வாழ்த்துகள்
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 2 года назад
மாஷா அல்லாஹ் கள்ளம் கபடம் இல்லாதே சிரிப்பு நானும் மயங்கி விட்டேன் வாழ்த்துக்கள் சகோ
@manirandyorton3065
@manirandyorton3065 2 года назад
Tirunelveli halwa eppo senji kamippenga brother
@PAVITHRAN-yy9we
@PAVITHRAN-yy9we 2 года назад
பாய் உங்க சிரிப்பு அழகா இருக்கு
@FeelGood0786
@FeelGood0786 2 года назад
யாருப்பா நீ சிரிச்ச முகமா இருக்கிங்க... வேற லெவல் சமையல் வாழ்த்துக்கள் 💐💐💐
@panandaraj4168
@panandaraj4168 2 года назад
பாய் நீங்கள் பேசுகிற விதம் ரொம்பவே அழகு.
@kar916thick
@kar916thick 2 года назад
Brother dish is wonderful. But your smile and beautiful ( Cooking with ❤ )
@kannankannan7405
@kannankannan7405 2 года назад
Anna ni smaill pandrathu seamma🥰
@indoctrinate6315
@indoctrinate6315 2 года назад
இன்னைக்கு தான் உங்க வீடியோ பாக்குறேன்.. நீங்க சிரிச்சிட்டே பேசுற அழகுக்காகவே subscribe பண்ணிட்டேன் பாய் 😍
@violenceofwarlord8817
@violenceofwarlord8817 2 года назад
Anna vittula time pass kaga sapidra mathiri yathavath dish sainga
@sekarsekar9657
@sekarsekar9657 2 года назад
பாய் நீங்கள் பேசும் விதம் உங்களுடைய பொன் சிரிப்பு வார்த்தை உச்சரிப்பு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
Далее
KPY Champions Doubles | Full Episode 10
1:03:51
Просмотров 1,3 млн