Тёмный

7 ம் வீட்டில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள் | Planets in 7th place 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 95 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 460   
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 2 года назад
ஐயா உண்மையிலேயே தங்களுக்கு நிகராக ஜோதிட விளக்கங்கள் அளித்த ஒருவரையும் நான் பார்த்ததில்லை அந்த அளவிற்கு வித்தியாசமான சோதிட விளக்கங்களை அளித்து எங்களை மென்மேலும் தெளிவுபடுத்தி வருகிறீர்கள். நீங்கள் எல்லா பாக்கியங்களும் பெற்று குறைவின்றி நிறைவாக எங்களுக்கு வழிகாட்ட எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்தனை செய்கிறேன் ஐயா. இப்படிக்கு உங்களின் மானசீக மாணவன் பவித்ரகுமார் பிலிகோடு கிராமம் காசர்கோடு மாவட்டம் கேரளா.
@geetha-1165
@geetha-1165 2 года назад
Yes sir ..tku for ur love towards wellbeing of alll...
@A.B.C.58
@A.B.C.58 Год назад
10000000% true.
@mariammalj-tl2lk
@mariammalj-tl2lk Год назад
🎉
@senthilvelu568
@senthilvelu568 5 месяцев назад
நிதர்சனமான உண்மை நமக்கு கிடைத்த 😊 குருஜி
@amudhu66
@amudhu66 Год назад
உங்களை வணங்குவதில் பெருமை கொள்கிறேன்...இது போல் ஒரு வரி கூட பிறழாமல் 7 ஆம் இடத்தின் சிறப்பை எவராலும் கூற முடியாது...💐ப.அமுதழகன் கருமண்டபம் திருச்சி
@dailymedico3059
@dailymedico3059 Год назад
5:34 Mars 8:20 mercury 9:35 Jupiter 11:58 Venus 3:05 moon
@Sunainaa5
@Sunainaa5 7 месяцев назад
7 ill raagu irruku.
@Sunainaa5
@Sunainaa5 7 месяцев назад
17:17 raagu ennaku irruku.
@thambipillaignanasegaram4917
ஸ்ரீ ராம்ஜீ வணக்கம்,உங்களிற்கும் ஏழாம் இடத்தில் சுக்கிரன்,குரு இருவரில் ஒருவர் இருக்க வாய்ப்புண்டு.ஜன ரஞ்சகமான விளக்கம்.ஜோதிட அறிவு சிறிதளவு உள்ளவரும்,இல்லாதவரும் சுலபமாக புரியக்கூடிய வகையில் விளக்கம்.you have fantastic art of teaching குருவே.வாழ்க,வளமுடன்,நலமுடன்,நீடுழி.
@varatharajan9609
@varatharajan9609 Год назад
நல்ல பதிவு சார் அருமையான விளக்கங்கள்
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 2 года назад
வணக்கம் sriramji. தேர்ந்தெடுத்த வார்த்தைகளை பயன்படுத்தி தெளிவான ,துல்லியமான பலன்களை சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி ji.குருவே சரணம் .
@arumugam1966
@arumugam1966 2 года назад
ஐயா மிக மிக சரியான துல்லியமான பதிவு ஏழாம் இடத்தில் தனித்த சனி நீங்கள் கூறியதை போன்றே என் வாழ்க்கை நிலையுமே இருக்கின்றதே வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ஐயா
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 2 года назад
தெளிவான விளக்கம் நன்றி குருஜி !
@senthilvelu2419
@senthilvelu2419 Год назад
ஐயா வணக்கம் மிகவும் அருமையான காணொளி நல்ல தெளிவு கம்பீரமான குரல் மற்றவர்களுக்கு புரியும் படி எடுத்துக் கூறியமைக்கு நன்றி
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 2 года назад
I learnt many things from you Guruji, Thank you very much.
@ratheesh-t6x
@ratheesh-t6x 2 года назад
sir ஏழாம் விட்டில் யாரும் இல்லை. ஏழாம் இடத்தை பார்க்கும் கிரகங்கள் வைத்து ஒரு video please put sir 🙏🏼
@Sunainaa5
@Sunainaa5 7 месяцев назад
17:17 raagu in 7th.
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Год назад
அருமையான பதிவு.... அதி உண்மையாக உள்ளது..... 🙏🏻🙏🏻
@thiyakarajahthamaraiselvan9644
மிகவும்பிரயோசனமானது.நன்றிஜயா.வாழ்க.வளர்க உங்கள் பணி.
@nagalakshmim1102
@nagalakshmim1102 2 года назад
அருமையான நல்ல பதிவு நன்றி ஐயா
@en8700
@en8700 2 года назад
நேரில் பார்த்தது போல் எடுத்து கூறுகிறீர்கள்.....நன்றி ஐயா....
@shivasakthivel6318
@shivasakthivel6318 2 года назад
7th house Sanii. Very true sir.. Thankyou very much
@swamysahead2936
@swamysahead2936 Год назад
நல்ல விளக்கம் குருவே நன்றி
@sreyasiyer8173
@sreyasiyer8173 3 месяца назад
Romba arumaiya chonneenga. Kekka, kekka paravasama irukku. Periya jothida unmaigalai elimaiyaga vilakkiya vidham super !! Namaskarangal .🙏🙏
@vigneshd2236
@vigneshd2236 Год назад
7:50 Unga Yella videos romba nalla irukku...😍🤗🤩🏅🎖🏆
@marudhamuthu3925
@marudhamuthu3925 Год назад
Sir,virchigalaknam,7house chanthiran,sukkiran,sevvai irukku, female jadagam.
@droviyaveena
@droviyaveena Год назад
7il Raghu (kothanda Raghu) guru seeing 7th house from 3rd house..... Mithuna rasi and laknam...... Life eppadi irukkum sir
@sreyasiyer8173
@sreyasiyer8173 3 месяца назад
Arumaiyana vilakkangal. Thank you ji. 🙏🙏
@b.navyaabai6816
@b.navyaabai6816 3 месяца назад
Romba romba correcta sonnenga sir
@mageshwaran4691
@mageshwaran4691 2 года назад
வணக்கம் குரு ஜி முன் ஜென்ம கர்ம வினை தொடரும்கிரக இனைவுகள் பற்றி ஓரு கானோளி போடுங்க ஜயா 🙏🙏🙏🙏🙏
@senthilmurugan3493
@senthilmurugan3493 2 года назад
Sir அப்படியே கூட்டு கிரகங்கள் 7 இல், வீடியோ போடுங்கள் sir
@cvasankar8535
@cvasankar8535 2 года назад
Ok
@shriezhil28moon80
@shriezhil28moon80 2 года назад
Yes sir
@sahanaavenkataramakrishnan8924
@sahanaavenkataramakrishnan8924 2 года назад
Eagerly waiting for this Video Sir. You never disappoint Sir. You always rock & very clear explanations as always Sir. Thank you Guruji for your sincere effort
@Vignesh-id6sx
@Vignesh-id6sx 10 месяцев назад
மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள்
@ananthananth7837
@ananthananth7837 Год назад
ஐயா உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை நேர்மையான பதிவு
@c.jayaramanc.jayaraman1934
@c.jayaramanc.jayaraman1934 2 года назад
ஐயா உங்களது இந்த பதிவு மிகவும் அருமை
@ai77716
@ai77716 3 месяца назад
Arumai SriRamji 🙏🏾🎉 Sri kamakshi Thunai 🌷
@parvathimoorthy115
@parvathimoorthy115 2 года назад
மிகவும் சரி குருஜீ
@cubankid502
@cubankid502 2 года назад
100% ஏற்கக்கூடிய தெளிவான விளக்கம் ஐயா... கேது குருவுடன் 7ம் இடத்தில் உள்ளது ஐயா...
@7DaysWinners
@7DaysWinners Год назад
ஐயா வணக்கம் எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு, நன்பர்கள் உறவினர்கள் மற்றும் என் குடும்பத்தினர் ஜாதகங்களை பார்த்திருக்கிறேன் அவர்கள் வாழ்க்கை முறையை ஜாதகத்தோடு பொருத்தி பார்த்திருக்கிறேன் உங்கள் காணொளிகள் மூலம் நிறைய தெளிவு பெற்றுள்ளேன்.குறிப்பாக ஐந்தாம் பாகத்தில் கேது நின்று தரும் பலன்கள் குறித்து நீங்கள் தெரிவித்த விளக்கம் 100/ சதவீத உண்மை, உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் நன்றி
@muthuraja1728
@muthuraja1728 6 месяцев назад
மிகவும் அருமை குருவே
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 года назад
Super sir tharperumai illatha TheBest astrologer❤️🙏🙏🙏
@thangamjothidam4733
@thangamjothidam4733 6 месяцев назад
i love Sri Ram guru ji
@sangamithraguna
@sangamithraguna 2 года назад
Super sir correct sonninga 💯💯💯 FACT FACT... 🎈
@shanmugasundaram3994
@shanmugasundaram3994 2 года назад
அருமை. நன்றி ஐயா.
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 года назад
Super guruji always super 👌🙏🙏
@gopalk3281
@gopalk3281 Год назад
நன்றி குருவே.,
@malathimalathi910
@malathimalathi910 2 года назад
நன்றி ஐயா
@manivannangopal6576
@manivannangopal6576 2 года назад
Super Ji all information are useful to us.. Thank you Ji🙏...
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 года назад
Miga.. Miga.. Miga... Arputham Rathina surukkam... Ippothu puthumai jothida kullappam athigamakivitathu... Anal thangal elimai, vilakkam, purithaludan anupavam kalanthu solringa great sir... 👏👌...kodinandrigal sir...🙏..🌺..🙏.. 🌹..🙏....
@syerode
@syerode 3 месяца назад
Cristal clear. நன்றி ஐயா. 👍
@bhagirathir8397
@bhagirathir8397 2 года назад
Super sir.எனக்கு நீங்க சொன்னது 100%உண்மை
@asshwinkrishnan9841
@asshwinkrishnan9841 2 года назад
நன்றி குருஜி அருமை
@butterflysoul907
@butterflysoul907 6 месяцев назад
Nandraga soliruga nandri sir❤
@rmageswaran7129
@rmageswaran7129 2 года назад
மிக அருமையான பதிவு
@vijayaraghavan5359
@vijayaraghavan5359 4 месяца назад
Well said.god bless u.
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 9 месяцев назад
அண்ணா வணக்கம்இதுபோன்றற விளக்கங்கள்சரளமாக யாரும் தர முடியாதுஇறைவன் ்உங்களுக்குுஅனைத்து வளங்களையும்்நலமும்் தருவார்வாழ்க வளமுடன்நன்றி வணக்கம்
@balasubramanianarumugam1218
Ayya enaku kadaga lakhnam, makara raasi, utrada natchatram... 7ahm idathil... Suriyan, saani, chandran, sevvai, sukran irukirathu.... Ennudaiya thirumanam epothu nigalum...
@LakshmiLN
@LakshmiLN Год назад
Very Good Analysis
@kpmraja2854
@kpmraja2854 Месяц назад
அய்யா எனக்கு meena லக்கினம் 7இல் குரு,லக்கினதிபதி லக்கினத்தை பார்க்கும் பலன் சொல்ல வேண்டுகிறேன்
@sirbimahandren1094
@sirbimahandren1094 2 года назад
அருமையா.விளக்கம் .ஐயா
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 года назад
Thank you sir for clear explanation 🙏🙏
@periyasamyckm7059
@periyasamyckm7059 Год назад
அருமை
@radhikap763
@radhikap763 2 года назад
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
@ravichandranravichandran3375
@ravichandranravichandran3375 2 года назад
Nalla.thagaval.iya.ravi.namakkal
@maruvarasanganesan989
@maruvarasanganesan989 2 года назад
ஐயா உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.
@raajannab5716
@raajannab5716 2 года назад
நல்ல விளக்கம்.
@Mr.Mahesh.46
@Mr.Mahesh.46 2 года назад
Nalla solringa super
@bsathishkumara
@bsathishkumara 6 месяцев назад
Great Sriram ji, all your videos are
@msadeva2135
@msadeva2135 2 года назад
Vanakkam guruji nice video 👍
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 года назад
Vannakkam guruji. Kanni lagnam & rasi, bhudhan in meenam but 25 deg, less neecham. How is palan?
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 года назад
ஐயா வணக்கம், நீங்கள் கூறிய 1ம் ஜாதகமுறையில், எனது ஜாதகமே உதாரணம், 7ம் இடத்தில், சூரியன், குரு,புதன்,,சிம்ம லக்கினம், தனுசு ராசி, நீங்கள் கூறிய படி சந்திரன், ராகுவோடு தனுசுவில் இணைந்து மனதை கெடுத்து எதிலும் தெளிவாக முடிவு எடுக்க இயலவில்லை,,(2)மகனின் ஜாதகத்துல 7ல் சந்திரன், செவ்வாய்,சனி,புதன்,சனி,இவரும் இன்று வரை தெளிவான தூரத்து கனவு இல்லை, மகர லக்கினம்,... புதன் தசை ஆரம்பகாலம் 12வது படிக்கிறார்... அருமையான உங்கள் கணிப்புக்கு வாழ்த்துக்கள்...நட்பே...
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 3 месяца назад
Tholam laknam Ragu 7l nallatha guruji?
@neeliramesh2126
@neeliramesh2126 2 года назад
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@sankarkumar4251
@sankarkumar4251 2 года назад
அற்புதமான பதிவு ஐயா ❤️❤️❤️
@prakashkarthi4053
@prakashkarthi4053 2 года назад
My lagna is tulam and my lagnathipathi sukran in 7 house and guru in dhanush I hope 🤞 all is well
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@thiruvarasans2534
@thiruvarasans2534 2 года назад
சூப்பரான பதிவு ஜி
@thilakamkasinathan4897
@thilakamkasinathan4897 Год назад
7ல் கேது-100/100 சரி.நன்றி .
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 2 года назад
Sir 7 el sani erupathu palan correct ah sonninga. Sondha murchiyil than nan develop ayiruken. Than u sir
@piryadharshini676
@piryadharshini676 11 месяцев назад
Marriage late marriage aacha sister
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 11 месяцев назад
Yes. 27 years la than nadandhuchu. Enga jothidar ennai 2 vadhu thaaramaga pannalthan marriage life nalla erukum sonnar. Nan eppo 2 vadhu wife aga en husband da eruken. First wife brain feverla thavaritanga. Ennoda life la jothidam unmai.
@geethavijayan561
@geethavijayan561 2 года назад
Thank you very much. 🙏🙏🙏
@l.prakash6894
@l.prakash6894 2 года назад
Vanakam guru ji. Mesham rasi, viruchigam laknam enaku 7th sevvai iruku but 7th parvai laknatha parkirar ithuku dosam iruka ji
@davidkumar4603
@davidkumar4603 2 года назад
Guru ji useful video. waiting 8th place all planets......
@sugunass27
@sugunass27 2 года назад
Sir rishaba lagnam 7 il Sani neengal sonna anaithum 💯 💯💯 true late marriage, nalla ulaipali, nermaiyana gunam ( appa uravu zero) super sir👏👏👏
@sujigayu7782
@sujigayu7782 Год назад
Naa thulam lagnam. 7il sani
@MANOJKUMAR-qu3ky
@MANOJKUMAR-qu3ky 2 года назад
சூப்பர் குருஜி ❤
@mathaven8963
@mathaven8963 2 года назад
ஐயா வணக்கம். எனக்கு 7ல் ராகு, மிகவும் சரியாக சொன்னீர்கள் .
@roopas8655
@roopas8655 2 года назад
Guruji 7th house it's empty Pluto (yam Dec) is there in that house.. In Hindi and English there give importance to Pluto but not here y. Kumbha lagnam spouse sima lagnam.pluto It includes the previousbirth guruji. Pls reply 🙏
@chithraramamurthy2433
@chithraramamurthy2433 2 года назад
Lagnathil Chandran,(kanni) 7il suriyan(meenam) eppadi irukkum?
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 2 года назад
Vanakkam ayya very good info 🙏👍
@harihhs5520
@harihhs5520 Год назад
Dhanusu lagnam 7th rahu + guru kethu in lagnam marriage life epidi irukum? Sir
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 года назад
Vanakkam guruji
@pichumani-
@pichumani- 2 года назад
Power packed 20 mins sir❤ thank youuuu🎉
@manoharr7580
@manoharr7580 2 года назад
நன்றி ஐயா
@varthinisri2879
@varthinisri2879 Год назад
I suscribe and like all your chanmel sir i am your big fan❤❤❤
@elaiyarajasubramanian8322
@elaiyarajasubramanian8322 2 года назад
7th place Saturn in retrograde, IS it good to lagnam Please answer this .
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 года назад
Nandri sir
@VaniJP
@VaniJP 2 года назад
Sir ,very good topic and explanation about 7th house. Sometimes maleific in 7th house lead to break in 1st marriage. If possible please,tell about 11th house and second life,in your next posting.Because I am makara lagnam and makara rasi,with sani in 7th house. First marriage broken and venus in 11th house alone. Your words and calculation,gives confidence and energy to people.please help us.
@chithra94
@chithra94 2 года назад
Saturn alone does not break marriage may be some other aspects and planets reason for break in marriage
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Thanks for your video sir
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 2 года назад
Nice explanation sir
@SaranyaTamizharasu
@SaranyaTamizharasu 5 месяцев назад
7Th house guru with rahu in mesam sir for my son sir.... He is thulam lagnam , miduna radi sir..any plm in marriage life sir
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud 2 года назад
Vanakkam jii super...
@dineshvishnu8354
@dineshvishnu8354 Год назад
Resba, lakkanam,7il,guru, ulladu, nallada,sir 🙏🏼🙏🏼🙏🏼
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 2 года назад
Thank you sir 🙏 🙏🙏
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 года назад
Vannakkam guruji. Magara lagnam, & rasi, Valarpirai thiruvonam moon, guru in kadagam. Amsa yogam, but lagnam too bright. How is married life?
@happylife9899
@happylife9899 7 месяцев назад
Thulam laknam 7 il guru + sani Enna job ayya set akum Now ragu thasa going plz reply ayya🙏🏻🙏🏻
@sudhaharraja6278
@sudhaharraja6278 Год назад
ஐயா அருமையான பதிவு. மிக்க நன்றி
@komaraswamisengodagounder7667
@komaraswamisengodagounder7667 2 года назад
Very clear explanation sir
Далее
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
Просмотров 1,4 млн
Bhagavad Gita Chapters 1&2 (Tamil) - 1/15
1:51:46
Просмотров 155 тыс.