Тёмный

12 ம் வீட்டில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள் | Planets in 12th place 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 55 тыс.
50% 1

Shri Mahalakshmi Premium Channel Link -
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 236   
@rajendaramutha1965
@rajendaramutha1965 Год назад
வணக்கம் ஐயா. நானும் ஒரு ஜோதிடன் தான். இருந்தாலும் தங்களது ஜோதிட விளக்கங்கள் மிகவும் பிடித்துவிட்ட காரணத்தால் உங்கள் ரசிகனாகிப்போனேன். நன்றி. வாழ்த்துக்கள்.
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Год назад
மொதல்ல ஒரு"லைக்'கப் போட்டுட்டு தான் உங்க வீடியோவை பார்க்குறேன. அவ்வளவு நம்பிக்கை உங்கள் வாக்கின் மீது.
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 Год назад
உங்களை போன்று தெளிவாக ஜோதிடத்தை விளக்கி சொல்லி விளங்க வைக்க யாரும் பிறக்கவில்லை 👌👌👌👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravanans9095
@saravanans9095 Год назад
மாந்தி பற்றி ஒரு சிறு வீடியோ போடவும்
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 2 месяца назад
Excellent sir, very interesting, matched to me . Jaihind
@ganesankc2415
@ganesankc2415 Год назад
குருவே சரணம்.12மிடத்தில் நவகிரகங்கள் பலன் அற்புதம்.இதில் சுபர் பாவர் பிரித்து தந்து பலன் அளித்தது மிக மிக அற்புதம்.தங்களின் ஜோதிட ஞானத்திற்கு இவனினசிரம் தாழ்ந்த வணக்கம் பல.
@kannannandhini4978
@kannannandhini4978 4 месяца назад
Vrichigam lagam. Sevvai in 12house with guru parvai. My daughter. It is subham know
@gregaryjohny5727
@gregaryjohny5727 2 месяца назад
பிரசவம் பார்க்கும் டாக்டர்கள் அனைவரும் இதை அறிந்தார்கள் என்றால்....!!! ❤❤❤
@AnanthiSudhakar-s1p
@AnanthiSudhakar-s1p Месяц назад
வணக்கம் குருஜி 12ல் 4கிரகங்கள் புதன் குரு தேய்பிறை சந்திரன் சுக்கிரன் மகரலக்னம்
@MASTER-fw4tn
@MASTER-fw4tn Год назад
நல்ல மழை நாட்களில் ஒரு கையில் உங்கள் விடியோ ஒரு கையில் cofee வாழ்க்கை இன்னைக்கு நல்லதா தான் இருக்கு அய்யா ,,, மழை நேரத்தில் நீங்கள் பத்திரமா இருங்கள் அய்யா ,,, நீங்கள் எங்களுக்கு ரொம்ப முக்கியம் ,,,
@vigneshm6414
@vigneshm6414 Год назад
Same feeling bro
@ashokan8433
@ashokan8433 Год назад
15.11.1998 01.56pmதிண்டுக்கல்சொந்ததொழில்செய்யலாமா?என்னதொழில்?எப்போதுசெய்யலாம்?இப்போதுஉள்ளவேலையில்மாறலாமா?குருஜி
@ashokan8433
@ashokan8433 Год назад
15.11.1998 01.56pmதிண்டுக்கல்சொந்ததொழில்செய்யலாமா?என்னதொழில்?எப்போதுசெய்யலாம்?இப்போதுஉள்ளவேலையில்மாறலாமா?குருஜி
@mohan1019
@mohan1019 Год назад
Super points
@ragumurali7315
@ragumurali7315 Год назад
Me doing that daily... 👍👍
@annadurai1916
@annadurai1916 Год назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍
@gomathiangappan1189
@gomathiangappan1189 3 месяца назад
Ayya explain palan for kethu, Sani conjunction in twelveth house for mesha laknam
@Skky3020
@Skky3020 Год назад
Than veetai thaane paarkum Graham atchi peruvadharku inayana balam perum Endral 12m idathil viruchigathil amarndhu than veetai parkum Sani nalla palan seivaara? Navamsathil thulathil or rishabathil ullar endral.
@parvathimoorthy115
@parvathimoorthy115 Год назад
அற்புதமான பதிவு ஜி
@nallashanmugamnalladharani7453
ஐயா, கும்பம், கன்னி லக்னம் திருமணம் அம்சம் சிறப்பாக இருந்தது, உங்களுக்கு சொல்லுங்கள்.ஒரு சந்தேகம்,சுக்ர நட்சத்திரங்கள், பரணி மற்றும் பூரம் நல்லதா கெட்டதா
@hemapremkumars721
@hemapremkumars721 Год назад
Arumaiyana pathivu 🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 7 месяцев назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@Priyamshan
@Priyamshan Год назад
Excellent explanation Sir 🙏
@manjulaselvan445
@manjulaselvan445 Год назад
Guru 11 th Viruchigam Sevai 12 th house Thanusu Parivarthanai how does it work
@KanchiSingapore
@KanchiSingapore Год назад
அருமை 👌 நன்றி
@banupriyapriya9918
@banupriyapriya9918 Год назад
Thanusu rasi moolam natchathiram thanusu lakanam 12 Am Edathil puthan sukiran Raaku eruku sir Nalla palanah
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for unknown information for 12th place of planets
@manjualagu1780
@manjualagu1780 Год назад
ஜோதிட சிகரம்🙏🙏🙏👏👏👏👏
@maheshwareng901
@maheshwareng901 Год назад
Ji meena lagnam,,,, guru in mesam,,,,,, 12il(kumbam) raghu(poorattathi) +sevvai(sathayam),,,,,raaghu dasa nadakuthu,,, poorveega problem varuma ji???
@pramekumar1173
@pramekumar1173 Год назад
அருமையான சிறப்பான கானொளி. நன்றி குருநாதரே.பல்லாண்டு வாழ்க.
@thandapanisp3143
@thandapanisp3143 Год назад
மிக சிறப்பான காணொளி 🙏.
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 2 месяца назад
Murali 9-11-1977 5:30 am banavaram kanni rasi astham 4 patham laganam thulam or kanni 12th il Sani in simma Moon and Raghu are in kanni rasi Marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please Wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam
@ஆளப்போறான்தமிழன்-வ9ண
மிக்க நன்றி ஐயா!...
@janakiramm6357
@janakiramm6357 Год назад
ராகு தசையில் புதன் புத்தி வீடியோ வீடியோ போடுங்க ஐயா ஸ்ரீராம் ஜி ஐயா
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
சிறப்புங்க சகோ 🙏நன்றி
@banumathibanumathi2042
@banumathibanumathi2042 Год назад
100/உன்மையான தகவல் நன்றி
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk Год назад
பனிரெண்டில் எந்த கிரகம் இருந்தால் பொருளைக் கொடுக்கக் கூடாதுநல்ல பதிவுக்கு நன்றி குருஜி🙏🏻
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 Год назад
12ல் சனி +கேது உள்ளது... உலகே மாயம் வாழ்வே மாயம் 😂🤣😬
@saravananmadhu8676
@saravananmadhu8676 Год назад
Same
@smanikandans.manikandan8397
Sir sukkiran, sani, theypiraai santharan in 12 th house eppadi irukum sir
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
Ethir partha kanoli sir... Miga thulliyama sonninga... valakkampol Anubava unmai...veru solla varthaillai Mikka nandri sir... 🙏🌹🌹🙏
@shrisundar263
@shrisundar263 Год назад
Guruji for viruchiga lagnam in thulam rasi moon with sani Venus.. sani dasa running .. not good aleep
@govindasamy4259
@govindasamy4259 Год назад
குருஜீ வணக்கம்
@durgadevi9259
@durgadevi9259 Год назад
Meena lagnam 12 il guru kethu it's good or bad sir
@srivishnu3642
@srivishnu3642 Год назад
Good than. Last birth a irukum But lagnaadhipathi maraivu sthaanam பின்னடைவு தான்.
@senthil95
@senthil95 Год назад
💯💯மிக அருமை விளக்கம் ஐயா 🙏🙏
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Год назад
Namaskkaram ji 🙏🙏🙏
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg Год назад
Vanakkam sir g. Mrigsirsa, rishba rasi, vrishchik laganam, Mars/and kethu in twelfth(thulam) how it will be sir. Pls.
@happyworld2766
@happyworld2766 Год назад
I love your knowledge you are my god
@mahabharathibe8110
@mahabharathibe8110 Год назад
Aiyaa neenga solrathu correct thaa sirrr Ennaku dream laa different different ta varuthu aiyaa And dream god la varanga aiyaa
@santhiyakannan3896
@santhiyakannan3896 Год назад
Vanakkam Guruji, I have become a big fan of all your videos, everything is simply superb! Soorian and budhan in 12th place in Mesham, budhan dhasa epdi irukum Guruji?
@VickyGKumar18
@VickyGKumar18 Год назад
🙏ஐயா மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் ஐந்தில் பலமாக இருக்க, 12 ஆம் வீடான ரிஷபத்தில் கார்த்திகையில் வக்ர சனியும், ரோகினியில் வக்ர குருவும், மிருகசீரிடத்தில் சந்திரனும் (உச்சம்+பஞ்சமி)இருக்க ,12 ஆம் அதிபதி சுக்கிரன் ஆறிலிருந்து தன் வீட்டை தானே பார்க்க மோசமான அமைப்பா நல்ல அமைப்பா🙏
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Год назад
Simha lagnam kku 12th house la chandran, suriyan 11th house la, Thrithiyai thidhi la pirandha... Enna palan nnu sollunga ayya.. 🙏🏼🙏🏼🙏🏼
@gp2764
@gp2764 Месяц назад
சுக்கிரன் 7:35
@ranjanig2706
@ranjanig2706 Год назад
வணக்கம் அய்யா... உங்கள் காணொளி பதிவு முற்றிலும் உண்மை 🙏
@k.selvakumar8350
@k.selvakumar8350 Год назад
12 ல் ராகு mam... Enku mam
@k.selvakumar8350
@k.selvakumar8350 Год назад
உங்களுக்கு mam
@SampathKumar-mm5dq
@SampathKumar-mm5dq Год назад
Sir One doubt In 12 th place budhan Asper thirukanitha panchangam But as per vaakiya buthaan 11 place While h one we have to take
@vijayalakshmikarunakaran6233
Nandri sir
@SKCRbhakthistatusvideo
@SKCRbhakthistatusvideo Год назад
Sir,viruchaga laknam 12 th place la chandran ,sukran ,sevvai irrukkanga palan sollunga sir
@r.subash8776
@r.subash8776 Год назад
அய்யா சனிபகவானின் நீசபங்கம் பற்றி போடுங்க அய்யா
@Vishalakshi-xi5tk
@Vishalakshi-xi5tk Год назад
Sir your words are very beautiful.. I have one doubt is you mithuna rasi thanusu lagnam or kanni lagnam I think so sir
@mahaselvan5964
@mahaselvan5964 Год назад
I have suriyan in mesam with Raghu ,sugiran Pls reply...
@logeshwaranlogeshwaran8524
@logeshwaranlogeshwaran8524 Год назад
Kanni lagnam, simathil rahu, meenaththil suriyan, kumbathil guru and kethu.ingge simathil rahu varkotamam adaidhular.eppoluthu rahu thisai eppadi irukkum guruji?
@selvan57
@selvan57 Год назад
Rishaba laknam-Sooriyan, puthan, sukran(varka uthamam) in mesham. Isn't good ?
@venkataramananp3915
@venkataramananp3915 Год назад
ஐயா, தனுசு லக்னம். 12ம் வீடு விருச்சிகத்தில்ராகு நின்று தசை நடந்து வருகிறது. 12ம் அதிபதி தசை நடக்கும் போது உடல் உறுப்பு இழப்பு ஏற்படும் என ஒரு விழியத்தில் சொல்லி உள்ளீர்கள். ரிஷபத்தில் கிருஷ்ண பட்ச பஞ்சமி சந்திரன் 5 டிகிரியில் கேதுவுடன் சேர்ந்து உள்ளன. கும்பம் வக்கிர சனி, சிம்மம் சுக்கிரன், கன்னி சூரியன் 10 டிகிரியில் குரு, துலாம் செவ்வாய் புதன் சுவாதியில் இணைவு. தற்போது ராகுவில் சுக்கிரன் புக்தி. உடல் உறுப்புகள் ஆரோக்கியம் குறித்து குறிப்புகள் தாருங்கள். எவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை தரவும். நன்றி
@roopas8655
@roopas8655 Год назад
Guruji it's true... Too much of black magic people prone to hit.. Rahu in 12th house
@rajalakshmi7753
@rajalakshmi7753 Год назад
Pournami chandran in 12am vedu parvalailai polave. Thanks guruji.
@aruldass6855
@aruldass6855 Год назад
சிம்ம லக்னம் 12ல் குரு... பலன்கள் கூறுங்கள்
@VENUSARUN
@VENUSARUN Год назад
Nantri
@Manijkoi
@Manijkoi Год назад
Meena lagnathirku 12 il vargottama shani irundhal, yena palan iya?
@chidambaramr2559
@chidambaramr2559 Год назад
வணக்கம் குருஜி 🙏
@subha8238
@subha8238 Год назад
Mithuna lagnam 12 il (sani+sukran+puthan) itharku evaru Palan edukka vendum sir?
@prasannabca2002
@prasannabca2002 Год назад
Good morning sir excellent 🙏
@சரவணன்வெற்றிவேல்
Guruve today live I am waiting 🤗 which time guruve?
@thirumoorthy9330
@thirumoorthy9330 Год назад
ஐயா வணக்கம் 12.ல் நின்ற கிரகத்தின் தீமை யை மட்டும் விரிவாக சொன்னீர்கள் சுபர்கள் தொடர்பு அல்லது பாக்கும் போது அது என்ன பலன் செய்யும் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் பெரும்பாலான மக்கள் கெட்டதை தான் அனுபவிக்கிறார்கள் நீங்கள் நல்லதையும் சேர்த்து சொன்னால் நல்லது நன்றி.!!!
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@Godha465
@Godha465 Год назад
Kadaga lagnam, Bhudan+ Suryan 12th house , is it ok?
@elenchelianelenchelian1065
@elenchelianelenchelian1065 Год назад
Langanpthi 12ill irundhal enna palan sollunga sir
@panneerselvam4682
@panneerselvam4682 Год назад
Good explanation sir thank you
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 Год назад
Super guruji 👏👏🙏🙏🙏🙏
@ranayoutube7240
@ranayoutube7240 Год назад
கடக லக்னம் சூரியன் சந்திரன் 12இல்.
@slvtemplebanswadi4159
@slvtemplebanswadi4159 Год назад
11 house video I want please balasubramani from Bangalore
@dhanapaln3662
@dhanapaln3662 Год назад
Sir Sani R in 12 thiruvooanm , kumbam lakam how to Sani desa?? Swathi nakthiram 1
@sivaverra7836
@sivaverra7836 Год назад
Guruji mithuna lagnam mesha rashi buthan, Shani asthamanam, Raghu,sun in 12th house in rishabam rashi it is good or bad guruji please sollunga
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Not bad
@sivaverra7836
@sivaverra7836 Год назад
@@AstroSriramJI thank you guruji for answering my question
@akshatrithu9656
@akshatrithu9656 Год назад
Guruji kanni lagnam. Lagnathuku 12 aam veedana simmathil suriyan in magam 2,guru magam1, sevvai uthiram 1 la pooram 1 la sukran (SUN+SEVVAI+GURU+SUKRAN). lagnathipathi 11 il. Evlo percentage okay Guruji. Lot of planets in 12 th house. What it means??
@infinityKavitha-channel
@infinityKavitha-channel Год назад
Hi sir in my brother's son jathagam sevai in viruchigam with sani in 12th place how it will be sir
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 Год назад
Super sir 🙏🙏twelth place il sani vakram mithuna lakanamgood or bad sir please please 🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Not bad
@govinaraju9625
@govinaraju9625 Год назад
Super from kuwaith
@rohith7222
@rohith7222 Год назад
Mesha lagnam budhan sukran guru in 12th palce meenam
@karuppasamias4665
@karuppasamias4665 Год назад
Thank you sir
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog Год назад
magara laganam 12il guru atchi good or bad ah sir
@indirakumar5986
@indirakumar5986 Год назад
Vanakam Sir, if guru in 12th house from Kadakam lagnam it is moderate or good results?
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
Very detailed sir. Thulam Lagnam. Vakra Guru 7.3.31 and Vakra Sani 9.43.52 in 12th house - both in uthiram. Will it be neutral effect or weak 12th house sir?
@haridass1091
@haridass1091 Год назад
🤣🤣🤣
@rajayogan8884
@rajayogan8884 Год назад
chandran in which star ?
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
@@haridass1091 ?
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
@@rajayogan8884 moolam 2
@rajayogan8884
@rajayogan8884 Год назад
@@AnuradhaVasanth moolam 2 - born into kethu dasa.. (approximately 5 years would be left) Sukran dasa - 5 + 20 = 25 years Sooriyan dasa - 25 + 6 = 31 years Chandran dasa - 31 + 10 = 41 years Sevvai dasa - 41 + 7 = 48 years Rahu dasa - 48 + 18 = 66 years Guru dasa starts after 66 years and then sani @ 82 years.. You don't need to worry about those two until old age.. nanri.
@JioSim-yy6br
@JioSim-yy6br 5 месяцев назад
Rasiku 12 imm idama sir
@kongutraders4387
@kongutraders4387 Год назад
Super sir 100 % true sun in 12 th hours
@nelsons5804
@nelsons5804 Год назад
Thanks
@elangoratan6612
@elangoratan6612 Год назад
Sir budhan neesa bangam pathi podunga
@varunbalajis5048
@varunbalajis5048 Год назад
Ayya kadagam. Sevai guru in 12th house. How will be my sons future.
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Nice
@varunbalajis5048
@varunbalajis5048 Год назад
@@AstroSriramJI , ayya miguvum nandri
@kannang6812
@kannang6812 Год назад
ஐயா காலை வணக்கம்🙏🙏🙏
@vigneshwaran8778
@vigneshwaran8778 Год назад
குருஜி வணக்கம் 12 ம் இடத்தில் குரு உச்சம் ஆனால் பலன் எப்படி இருக்கும் ஐய்யா
@sindhumahadhanapal8123
@sindhumahadhanapal8123 Год назад
Sir, Guru 6m athipathi aanal 12il maraivu, with chadran.. enna palan sir
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Not bad
@ranjitharasu7466
@ranjitharasu7466 Год назад
Guruji mithuna lagnam rishaba rasi 12 house chandhiran uccham it is good
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Ok
@nivethabv2581
@nivethabv2581 Год назад
வணக்கம் ஐயா. ஒவ்வொரு வீட்டிலும் எந்த எந்த கிரகம் இருந்தால் என்ன பலன் என்று கூறினீர்கள் . அதில் எந்த கிரகமும் இல்லாமல் காலியாக இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா 🙏
@சரவணன்வெற்றிவேல்
Very good morning guruve 🙏
@JaiDurgaDevi2001
@JaiDurgaDevi2001 Год назад
13:41 கேது 12 ஆம் வீட்டில்.
@perumalsamy722
@perumalsamy722 Год назад
நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏
@keshigankeshi7245
@keshigankeshi7245 8 месяцев назад
12 ல் சூரியன் சுக்கிரன் செவ்வாய் உள்ளது விருட்சிக லக்னம்
@kosan9362
@kosan9362 Год назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Далее
Planets in Malfic House #astrologerchinnaraj
28:25
Просмотров 78 тыс.