சிவாயநம. ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நான் பிறந்தது 8.5.1969. மிகவும் போராட்டம். தீர்வு தான் தெரியவில்லை. உண்மை, நேர்மை,கடமை என்று இருப்பதால் தனிமையில் வெறுமை.காலம் கற்று தந்தது பொறுமை. எதையும் ஏற்றுக் கொண்டால் இனி எல்லாம் சுகமே ஐயா. திருச்சிற்றம்பலம்.
ஐயா நான் துலாம்ராசி 8, எப்டி ஐயா பார்த்த மாதிரி சொல்றிங்க, ஐயா உண்மையிலே ஒரு தெய்வபிறவி, உங்க பதிவு எல்லாம் பாக்கறேன் 100% உண்மையே சொல்றிங்க ஐயா, அப்டியே அடிப்போய்ட்டேன் போங்க ஐயா, உங்களை நேரில் பார்க்கணும் ஐயா நேரம் கிடைக்கமாட்டேங்குது
Nalla correcta pesuringa 8m thethi piranthavangala pathi en kunam neenga aptiye pesuringa padasavanai neenga solra Mari than solven 5 manthiram ,manthirigam nambikai yillai kadavul than thunai Nan stright forward than nammidam than vanga pakkaranga solvathu ellame correct unga patham thottu vanangu Kiren kadavule neenga than ayya apti solringa valga ungal pugal, Nan kanni rasi astha natchathiram nimathiye illa vinayagar en kankanda theivam ungal jothidam watch paven valga valamudan bro,God plus niraiya panam perukattum bro
Vanakkam Guruji. My son is Swathi birth star and thulam Rasi. He resigned his present job and have been looking for a new job for last 3 months. His wife is expecting. Please help job to get a new job soon . Thank you.
Ayya I'm from small until now 43yrs still having difficulty life onie a little happy that's also for a moment the back to bad time smtg feel y should I live until tis age NVR achieved anything
ஐயா எப்படி இருக்கின்றீர்கள் நலமாக இருக்கின்றீர்களா? சாப்பிட்டீர்களா? ஐயா நான் பிறந்தது ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி 1981 எனது கூட்டினால் கூட்டுத் தொகையும் எட்டாக வருகின்றது எனது ராசி துலாம் ராசி ⚖️⚖️⚖️