Тёмный

9,18,27 - ஆம் எண்ணில் பிறந்தவர்கள் வாழ்க்கை ரகசியங்கள் | numerology | DR.சிவஸ்ரீ மணிகண்டசிவம் 

sivasri manikandasivam
Подписаться 694 тыс.
Просмотров 65 тыс.
50% 1

#rasipalan #numerology #astrology
9,18,27 - ஆம் எண்ணில் பிறந்தவர்கள் வாழ்க்கை ரகசியங்கள் | numerology | DR.சிவஸ்ரீ மணிகண்டசிவம்
Follow Us:
/ sivasrimanikandasivam

Опубликовано:

 

16 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 189   
@lakshminagappan7567
@lakshminagappan7567 5 месяцев назад
18ந்தேதி ஐப்பசி மாதம் கடக ராசி ரொம்ப கஷ்டம் ஆனா கஷ்டமே நம்மகிட்ட தோத்து போயிரும் அப்படின்ற நம்பிக்கையை மட்டும் நான் விடறதாயில்லை.என்ன நடந்தாலும் பாத்துக்கலான்னு வாழ்க்கையை அதன் போக்கிலே வாழ்ந்துட்டு இருக்கேன். நன்றி
@StylishDinoDinoch
@StylishDinoDinoch Месяц назад
same 09 october , kadakam.
@ilongsugathi2803
@ilongsugathi2803 5 месяцев назад
நான் 9 ம்ம் தேதியில் தான் பிறந்தேன் ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நல்ல மோட்டிவேட்டாக பேசியுள்ளீர்கள் ஐயா. உங்கள் பதிவை கேட்டத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா. நன்றிங்க ஐயா
@thiyakarayapuvanesvaripuvanesv
@thiyakarayapuvanesvaripuvanesv 4 месяца назад
Next pard❤
@govindasamyrajagopal3859
@govindasamyrajagopal3859 5 месяцев назад
ஐயா வணக்கம்.பொது பலன்கள் நீங்கள் கூறியது நூறு சதவீதம் மிகவும் சரியாக இருந்தது.நான் ஆனி மாதம் பிறந்தவர்.உங்கள் வாக்கு எங்கள் வாழ்க்கை க்கு உறுதுணை புரிகின்றன.உங்கள் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன் ஐயா 😂❤❤
@user-jr1kw1fo8i
@user-jr1kw1fo8i 5 месяцев назад
உண்மையில் உங்கள் பதிவுகள் மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி
@thenmozhi291
@thenmozhi291 5 месяцев назад
My husband January 27, my son December 18, my daughter January 27, nanum February 27 ❤❤❤❤
@aathiaarthikan8801
@aathiaarthikan8801 5 месяцев назад
Happy aa irugaa
@nithiyamahadevan2492
@nithiyamahadevan2492 5 месяцев назад
உங்க வீடியோ எல்லாமே எங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது, மிகவும் நன்றி, என்னோட son பிறந்த தேதி 9, ஸ்வாதி நட்சத்திரம், நீங்க சொல்றது 100% true, nandrihal 🎉
@mariamichalmargretmary6159
@mariamichalmargretmary6159 5 месяцев назад
Praise the lord, yes God of the universe protect me
@dr.s.poongodi440
@dr.s.poongodi440 5 месяцев назад
Almost true sir. Fear in starting, if responsibility given will complete. No one should tell bad about me. Will help others always. Completed doctorate. Yes always have hope 🙏
@arulmalar3312
@arulmalar3312 5 месяцев назад
ஐயா, தஙீகளின் இந்தப் பதிவு மென்மேலும் எனக்கு தள்ளம்பிக்கௌயைத் தருகிறது..நானும் என் கணவரும் 9 ம்ம் எண்ணில் பிறந்தஸர்கள்.என் மகனின் பெயர் எண் 9 ம் எண்..முற்றிலும் உண்மை...எல்லாம் வல்ல அந்த முருகன் தான் என் , என் மகனின் இஷ்ட தெய்வம்..மேலும் தங்களின் நல்வாக்கினை எதிர் நோக்குகின்றேன்..!!❤
@kasivisvanadankasi4292
@kasivisvanadankasi4292 5 месяцев назад
இந்த தகவலுக்கு மிக்க நன்றி அப்பா 🙏🙏🙏
@VijayalakshmiKannan-j8i
@VijayalakshmiKannan-j8i 5 месяцев назад
நான் ஜூன் மாதம் 9 பிறந்தேன்.எனக்கு பிடித்த எண் 9❤
@swathiswathi4205
@swathiswathi4205 5 месяцев назад
Nannum june 9
@ilakkiyailakkiya251
@ilakkiyailakkiya251 5 месяцев назад
ஐயா மிக அருமையான பதிவு.உண்மையான கூற்று.என் மகள் பிறந்தாள் 27.07.2010 என் பிறந்த நாள் 09.12.1988 நன்றி ஐயா ❤
@madavisaji1338
@madavisaji1338 5 месяцев назад
I appreciate guru ji.. you are positive, like a family person you are guiding us.
@user-mf3iy2fc5q
@user-mf3iy2fc5q 4 месяца назад
மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் என்றென்றும்... ❤❤❤❤
@mahemahendren7814
@mahemahendren7814 5 месяцев назад
திருமண தடை நீங்க ஒவ்வொரு ராசிக்கும் போடுங்க ஐயா... திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி இருந்தால் வாழ்வில் வெற்றி என்பதையும் கூறுங்கள் ஐயா... பலருடைய வாழ்க்கையைக் காப்பாற்றிய மனநிறைவும் பெறுவீர் ஐயா... மற்றவருக்கும் பயனுள்ளதாக அமையும்.. நன்றி ஐயா..
@user-gt7ug5up1u
@user-gt7ug5up1u 4 месяца назад
100% உண்மை ஐயா. மிக்க நன்றி
@muthuraj3868
@muthuraj3868 Месяц назад
Ayyaa rempa kulambi poi irunthen ungal speech engal manasukku marunthaga irunthadu aanantha kannerudan nanri 😊
@sivapalanjayanthijayanthi3885
@sivapalanjayanthijayanthi3885 4 месяца назад
நன்றி ஐயா. நான் 9ஆம் திகதியில் தான் பிறந்தேன் . நீங்க சொன்ன அனைத்தும் உண்மை ஐயா. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது உங்க பதிவு.
@parvathypv2326
@parvathypv2326 4 месяца назад
100% correct.Bayam romba irukku.plus koodave nindru sathi pannum koottam .ellarume emathuvaanga engira ennam jasthi aanathinal.yarayum namba mudiyavillai.Born on 9/9(september 9th)
@kamalaa3007
@kamalaa3007 5 месяцев назад
Yes correct saying great sir iam 27yrs by lord muruga blessing only all begingood
@Kkn_12
@Kkn_12 5 месяцев назад
நன்றி ஐயா நீங்கள் சொல்லு வது உண்மை
@natarajannirmala1204
@natarajannirmala1204 4 месяца назад
நீங்கள் சொல்வது எல்லாமே 100% உண்மையே ஐயா. விருட்சக ராசி/லக்னம் செவ்வாய் சிம்மத்தில்இருக்கிறது.
@manikandanramar8927
@manikandanramar8927 4 месяца назад
நன்றி ஐயா 🙋நான் 27ஆம் தேதி பிறந்தேன் ஆனால் கடகம் இராசி😢
@KrishnaRaj-ge1ex
@KrishnaRaj-ge1ex 5 месяцев назад
Nandri iya 🙏🙏🙏
@wrongturn4367
@wrongturn4367 6 дней назад
Thankyou aiya mikka nanri
@kamalnath8493
@kamalnath8493 5 месяцев назад
Sir... What you said is true... Thank you very much Sir...
@karthegaginiyparmeswaran8072
@karthegaginiyparmeswaran8072 5 месяцев назад
நன்றி ஐய்யா 🙏
@vennilae9786
@vennilae9786 5 месяцев назад
சூப்பர் சார் நன்றி 🙏🙏🙏
@SELVIRANI303
@SELVIRANI303 4 месяца назад
நன்றி ஜயா 🙏🙏🙏🙏
@Ilovemyfashion6363
@Ilovemyfashion6363 5 месяцев назад
ஐயா அனைத்தும் உண்மை 🙏🙏
@harijothi4677
@harijothi4677 5 месяцев назад
Nandri sir NANDRI SIR
@omnamhshiva999
@omnamhshiva999 4 месяца назад
Yes you are very positive energy speech🙏🏻🙏🏻
@sankarkothandapani2336
@sankarkothandapani2336 5 месяцев назад
Guruji u are good guide thanks a lot
@omnamhshiva999
@omnamhshiva999 4 месяца назад
Nandri sir
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 5 месяцев назад
Very true Sir about the number 9 Thank you 😊.
@pandi4747
@pandi4747 5 месяцев назад
Great job very useful sir thanks 🙏👍💯😊
@periasamyn4114
@periasamyn4114 5 месяцев назад
Iyya true prediction. 9 is getting results only after long hurdles and struggles.
@rathinamr8424
@rathinamr8424 4 месяца назад
நான் 9 ம்தேதி தான் பிறந்தேன் நீங்கள் கூறியது 💯 உண்மை இனறவன் காப்பான் என்ற நம்பிக்கை நினரய உள்ளது
@OoOoOoOoOoOo0849
@OoOoOoOoOoOo0849 5 месяцев назад
ஐயா பிறந்த தமிழ் மாதங்கள் பலன் பற்றி காணொளி போடுங்கள் 🙏🏻
@Kumuthavalli-ub1np
@Kumuthavalli-ub1np 5 месяцев назад
Super brother Thanks
@GIRISHAYYAPPATH-sw8jj
@GIRISHAYYAPPATH-sw8jj 5 месяцев назад
Mikka Nandri Ayya... Guru Maharaj Bhagawan Shri. Ramakrishna Paramahamsar pirandha thethi 18th dhan Adiyenum pirandhirukuren.. Magizchi.. Nandri Ayya...
@sankar905
@sankar905 5 месяцев назад
Super Ayya
@amsavalli4324
@amsavalli4324 5 месяцев назад
Thank you guruji 🙏🙏🙏
@josephshekar3438
@josephshekar3438 5 месяцев назад
Thank you Sir
@spulaintheransathiyah5321
@spulaintheransathiyah5321 3 месяца назад
Thanks sar ommm saravana baha
@madavisaji1338
@madavisaji1338 5 месяцев назад
Teach time management, winning, family issues also.. even money management and business you can talk... You are talking like suki Sivam sir, so guide the people like him.
@rameshbalaiyan2917
@rameshbalaiyan2917 5 месяцев назад
Super aiya🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐I’m born in 01.09.1981 ,magaram raji aiya thank you Aiyya guru saranam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️
@manjukamalam1505
@manjukamalam1505 5 месяцев назад
Thank you sir❤
@kayalvizhikayal2848
@kayalvizhikayal2848 5 месяцев назад
Your words are true sir
@InbaGeetha-zp2rg
@InbaGeetha-zp2rg 5 месяцев назад
Thank u universe Thank u Ayya ❤❤❤
@sumathi9737
@sumathi9737 5 месяцев назад
Thank you so much sir 🙏👍
@thirucheraik.s.varadarajan3841
@thirucheraik.s.varadarajan3841 Месяц назад
Very true sir. Thanks. I am 78 years of age. நன்றி
@lalithapremsin9823
@lalithapremsin9823 5 месяцев назад
Very true sir thank u
@purpleworld3068
@purpleworld3068 5 месяцев назад
Finally 18, thank you sir
@malasubramaniam7815
@malasubramaniam7815 5 месяцев назад
Vanakkam ayya🙏🙏
@ummuferoza359
@ummuferoza359 5 месяцев назад
You are absolutely correct I am in this number I have many talent in handicraft but can't save money I have the ability in earnings
@devikasakthivel6782
@devikasakthivel6782 5 месяцев назад
நான் 9 ஆம் தேதி பிறந்தேன் நீங்க சொல்றது எல்லாமே எனக்கு கரெக்டா இருக்கு கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்போம் உங்களை நம்பிக்கையில ஓடிட்டு இருக்கேன் உங்க வார்த்தைகளுக்கு நன்றிங்க ஐயா
@umaleenav9368
@umaleenav9368 5 месяцев назад
Sir thank you so much
@marikannanr7422
@marikannanr7422 4 месяца назад
R.MAARIKKANNAN.. ..THANKS
@muthuraj3868
@muthuraj3868 Месяц назад
அய்யா உண்மை
@mythilisrinivasan5073
@mythilisrinivasan5073 5 месяцев назад
Kiran bedi first lady ips 9th born. As usual super video
@user-uh9cu9li2x
@user-uh9cu9li2x 5 месяцев назад
ஐயா.... நான் 9 ஆம் தேதி தை மாதம்.... துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில்... நல்லா இருக்குமா...சொல்லுங்க
@chitraannapurani3421
@chitraannapurani3421 5 месяцев назад
My son november 27th,my grand son ,grand daughter 9th,other grans 27th, what you said all very very true
@premaprema5230
@premaprema5230 5 месяцев назад
ஐயா நமஸ்காரம் என் பெரிய பையன் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவன் ஐப்பசி மாதம் பிறந்தவன் படாத கஷ்டங்கள் பட்டுக்கிட்டு இருக்கிறாயா நீங்க சொல்ற மாதிரியே அவன் தன்னம்பிக்கையோடு இருக்கிறவன் தான் ரொம்ப போராடி புரோமோஷன் கிடைச்ச வேலைக்கு இப்ப போய் இருக்கான் நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் எனக்கு எல்லாமே நன்றாக உள்ளது உங்களுடைய பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும் இதே மாதிரி லக்கன பலன் சொல்லுங்கய்யா நானும் சின்ன பையனும் எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் நீங்க சொன்ன அனைத்தும் எங்களுக்கு உண்டு எங்களோட வாழ்க்கை போராட்டமாகவே இருக்கிறது நான் உத்திர நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்தவர் நாம அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன் ஆனா உங்களுடைய பதிவு கன்னி ராசிக்கு சொன்ன பலனில் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று நான் விட்ட டைலரிங் தொழிலையே இப்பொழுது ஆரம்பித்து உள்ளேன் என்னை ஊக்கப்படுத்தியது மிக்க நன்றி ஐயா இது போல் பல பேர் உங்களுடைய பதிவை கேட்டு பயனடைய வாழ்த்துகிறேன் இப்ப நான் வந்து தையல் சொல்லி குடுக்குற டீச்சரா இப்ப ஒர்க் பண்ணுகிறேன் இது உங்களால் தான் மிக்க சந்தோஷம் ஐயா உங்களால் பல பேர் பயனடைய வாழ்த்துகிறேன் நன்றி ஐயா
@kalaiselvimurugavel9096
@kalaiselvimurugavel9096 5 месяцев назад
Very so much sir
@sankarm53
@sankarm53 4 месяца назад
English month (or) தமிழ் மாதம்...(eg) சித்திரை-1,January-1
@user-og4vz8dx5f
@user-og4vz8dx5f 4 месяца назад
நீங்கள் சொல்வது அத்த னஜும் உண்மை 😮
@karthikamurugan3109
@karthikamurugan3109 5 месяцев назад
மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் D.O.B- December 18
@deepasabi4788
@deepasabi4788 5 месяцев назад
Ayya vanakkam. Neenga soldrathu athanaiyum unma..naanum november 27la than magara raasi ,magara lakkanam, thiruvoanam natchathiramla born anen..neenga sona character apdiye enkita iruku..yaraium kastapaduthida kudathu..enoda smile kuda mathavangaluku hurt agidakudathunu irupen.suppose theriyama hurt panitakuda avangaluku mela na feel panitu irupen..and entha stepum eduka romba bayam.bcz enalatha oru problems ku karanamnu agirakudathu..ennalathanu ethachum sollita athu enakku romba bad name agidumnu entha visiyathukum involve aga bayama irukum.na ena pandrathungayya en neramoa enamo therila naana ethachum panna athu thappathan poguthu athanala na matum ila elarume kastapadramara agiruthu..oru sila visiyangal enakana poruppa amaiyumpoathu kastapattalum success agiruthu. Ayya enakkulla irukka bayam poganumna theliva mudivu edukanum itha panna life nalla irukumnu sariyana valipaathai kidaikkanum..appathaan bayatha vittutu win panna mudium ayya..athuku enakoru valiya kaattunga. Enga jathgam parkamalaiye correctoh soldringa neenga kadavul than ayya..enaku luck iruntha kandipa ungakita jathagam parka vaippu kidaikum..unga varthaigal enaku vetha vaaku maathiri avlo nambaren..unggaloada aasirvaatham eppavum engaluku irukkanum.
@ksunil3k
@ksunil3k 4 месяца назад
Ur very very correct
@sjgibelievegod3326
@sjgibelievegod3326 5 месяцев назад
Good it sir❤❤❤
@mahati2a164
@mahati2a164 5 месяцев назад
Super Guru gg
@thevi3892
@thevi3892 5 месяцев назад
Vanakam friend sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@t.ttravellers2911
@t.ttravellers2911 5 месяцев назад
I'm born date fab 27 But who is look like good person.but one's they'r got angrye, is unpredictable❤❤
@kumararajaharumugam2693
@kumararajaharumugam2693 5 месяцев назад
Very nice sir❤❤❤.
@gopikachandramohan2966
@gopikachandramohan2966 5 месяцев назад
Sir na aipasi 1(oct 18) piranthan Mithunam raasi punarpoosam Enaku government job kidaikuma sir
@user-rd8qi9uc4d
@user-rd8qi9uc4d 5 месяцев назад
Sir; Thanks for your D.O.B no 9 numerology prediction is crytal clear; my D.O.B 9.12.1968 , night 8.45_ 9.30 ; kataka rasi, poosam 4 th padam,
@durgadevijkamath7630
@durgadevijkamath7630 5 месяцев назад
💯 True Sir
@umabalaji1337
@umabalaji1337 4 месяца назад
Hii sir ippo thaan intha video pathen. I am 9th Sept,, my husband 27th sep and my daughter 18th August sir. So ippadi oray family la iruntha enna palan
@biochemistry7211
@biochemistry7211 5 месяцев назад
Exactly true sir.your prediction..
@a.sharmilabegum5879
@a.sharmilabegum5879 5 месяцев назад
Iya intha number la peranthavanga yenna thozhil nu nenga solalaye , thayau seithu yenna work pannuvanga num , yethu panna nallathunum sollunga.
@vinothiniramesh5632
@vinothiniramesh5632 5 месяцев назад
💯 true sir 🙏🏻
@valliemurugan6155
@valliemurugan6155 4 месяца назад
🙏🙏🙏❤❤❤ TQVM. SIR.
@jsk1810-Life
@jsk1810-Life 5 месяцев назад
ஐயா நான் ஐப்பசி 1 தேதி பிறந்தேன்
@user-ir5ut2kf8g
@user-ir5ut2kf8g 5 месяцев назад
சூப்பர் சார் நான் 9date kartasuniega
@manishasolomi4160
@manishasolomi4160 5 месяцев назад
So true family is priority that we neglect ourselves
@devikasakthivel6782
@devikasakthivel6782 5 месяцев назад
ஓவியர் மாருதி அவர்களையும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் ரொம்ப பிடிக்கும் ❤
@user-yk2rs5uz4d
@user-yk2rs5uz4d 5 месяцев назад
Simma Rasila Printhal Ennaplan 27
@user-wd6uv2ep5y
@user-wd6uv2ep5y 5 месяцев назад
Aya I cannot express how thankful I am for the advice you helped me out, your advice has been most helpful,I wish I could meet you. one day to say thanks to you 🙏🏻🙏🏻🙏🏻 Selangor Malaysia
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 5 месяцев назад
You are so welcome!
@elavarasanm6621
@elavarasanm6621 5 месяцев назад
Super
@user-ss3nz4gj3k
@user-ss3nz4gj3k 4 месяца назад
Correct sir
@geethakumaar8907
@geethakumaar8907 5 месяцев назад
ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.
@thivyadsp1380
@thivyadsp1380 15 дней назад
18 july, கடகம் 😊🙌
@umaleenav9368
@umaleenav9368 5 месяцев назад
Sir my daughter's birthday 18.2.2002 please tell about her timing 11.55 pm
@omnamhshiva999
@omnamhshiva999 4 месяца назад
Kuri ondrum eli sir eduvum kadandhu pogum 🙏🏻
@aathiaarthikan8801
@aathiaarthikan8801 5 месяцев назад
Sir part 2panugaa
@boopalangovindaraj1719
@boopalangovindaraj1719 4 месяца назад
ஐயா நான் 27ல் பிறந்த தேன் நீங்கள் சொல்வது உண்மை நான் இன்னும் அப்படித்தான் வாழ்ந்து வருகிறேன் நன்றி
@vengatr2535
@vengatr2535 5 месяцев назад
100℅ True
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz 5 месяцев назад
🎉❤goodsr
@revathyvaj2516
@revathyvaj2516 5 месяцев назад
Ayya my husband born on 9/4/62.My daughter and me fellow you Ayya.She already contacted Ayya.Nandri
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38