Bro i used 4 fet sterio 6.2 amp its watss 300 per single chanel so which speaker i chose sub ku 4 fet mono duel ic maharaja la sub ku yenna board use pannala
Sir iam from Chennai,I Sean your video's in RU-vid it was nice, I want to know different between company made speaker box and assamble speaker box which one have good sound effects and long life
வணக்கம். நான் dainty 12 inch subwoofer, 5 ,6inch woofer speaker மூன்று வருஷம் முன்பே இருந்து பயன்படுத்தி வாறென்... Dainty speaker எல்லாம் நல்லதரமா தான் இருக்குது...
வணக்கம் பிரதர்🙏 நான் சிவகாசி சரவணன். நான் DAINTY COMPANY SPEAKERS USE பண்ணிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும். உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.💐
Hi sir best 8 inch subwoofer best long bass sound (fredo 8 inch subwoofer அல்லதுmagnetz 8 inch subwoofer அல்லது dainty 8 inch subwoofer) please சொல்லுங்க
நன்றி, நன்றி, நன்றி அண்ணே. என் பதிவு பார்த்து உடன் பதில் தன்தமைக்கு நன்றி. சாதாரண மக்கள் ஆகிய எங்களுக்கு உடன் பதில் தந்தமைக்கு மிண்டும் நன்றி. நீடோடி வாழ்க வளமுடன். ***காரைக்கால் ச.செந்தில் குமரன்
நண்பரே..12" dainty double magnet sub க்கு என்ன range ல ic போடலாம்...என்ன range ல transformer போடலாம்..சொல்லுங்க..நண்பரே... எனக்கு output mass ஆ இருக்கனும்...