Тёмный

80 தாய்காடை போதும் மாதம் 30ஆயிரம் வருமானம் அசத்தும் விவசாயி 

விவசாயி மகன்
Подписаться 38 тыс.
Просмотров 127 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@kingslyphd7871
@kingslyphd7871 3 года назад
மிகவும் அருமையான தகவல் கள் நன்றி ஐயா அருமை
@princetalksjosephinesugant2678
@princetalksjosephinesugant2678 4 года назад
நன்றிகள் சார்.அருமையான பதிவு..
@rasathimuruganantham5303
@rasathimuruganantham5303 Год назад
Soundaga. Pesavum. Kilu. Kilunu. Pesukireergal
@shanmugarajbalasubramaniya2867
@shanmugarajbalasubramaniya2867 4 года назад
நான் இவரிடம் தாய் காடை வேண்டும் என்று தெளிவாக பேசிக்கொண்டு 100km பயணம் செய்து சென்றேன் ஆனால் அங்கு அவர் சொன்ன விதமாக எந்த காடையும் தரமாக இல்லை. தயவுசெய்து இவரிடம் ரொம்ப கவனமாக இருங்கள். ஏமாற்ற கூடியவர்
@simsonjeysongardener3590
@simsonjeysongardener3590 3 года назад
நன்றி சார், நான் இப்போதான் போன் பேசலாம் என்று நினைத்தேன். escape
@vivasayiaugustine4168
@vivasayiaugustine4168 3 года назад
நன்றி
@KumarKumar-yg3yz
@KumarKumar-yg3yz 5 лет назад
Nice guestin and answer also good
@விவசாயிமகன்-ட7ற
நன்றி நண்பா
@jaianand9015
@jaianand9015 4 года назад
80 தாய் காடையில் இருந்து தினம் எண்பது முட்டைகள் கிடைப்பதாக எடுத்து கொண்டாலும் மாதம் 2400 மூட்டைகள் கிடைக்கும் ... அத்தனையும் குஞ்சுகளாக பொறித்தாலும் ஒரு குஞ்சு எட்டு ரூபாய்க்கு விற்றாலும் 19200 ரூபாய் தானே கிடைக்கும்... காடை தீவனத்திற்கு செலவு இல்லையா... முப்பது ஆயிரம் ரூபாய் எப்படி சம்பாதிக்கிறார்..
@kingslyphd7871
@kingslyphd7871 3 года назад
இவர் சொந்தமாக கடையில் சில்லறை விற்பனை செய்வதால் சாத்தியம்
@venkateshs2555
@venkateshs2555 5 лет назад
Interview Super bro
@விவசாயிமகன்-ட7ற
நன்றி நண்பா
@subthasuresh3857
@subthasuresh3857 5 месяцев назад
எத்தனை நாளில் முட்டை இடும்
@prathapappu8234
@prathapappu8234 4 года назад
Super anna thanks
@thangarasu5167
@thangarasu5167 5 лет назад
Just subscribed for picture of namalvar
@jackgan6655
@jackgan6655 5 лет назад
Nalla pathivuu
@விவசாயிமகன்-ட7ற
நன்றி நண்பா
@r.m.c3794
@r.m.c3794 5 лет назад
Super bro
@regunathanregunathan3410
@regunathanregunathan3410 5 лет назад
Anna super
@austinrajkumar6334
@austinrajkumar6334 Год назад
Use small room to get more eggs
@logu0079
@logu0079 5 лет назад
வாழ்த்துக்கள் சகோ
@விவசாயிமகன்-ட7ற
நன்றி நண்பா
@selvamani7060
@selvamani7060 3 года назад
Super
@விவசாயிமகன்-ட7ற
Thank you bro
@eliyasadamfarm4806
@eliyasadamfarm4806 5 лет назад
காடை குஞ்சு சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம் அனுப்ப முடியுமா
@விவசாயிமகன்-ட7ற
ரயில் வசதி இருந்தால் அனுப்பி வைப்பார்கள்
@eatingboyssivakasi334
@eatingboyssivakasi334 4 года назад
Arisi kodukalama
@s.sikka0417
@s.sikka0417 5 лет назад
Super bro.முட்டை என்ன விலை.
@விவசாயிமகன்-ட7ற
முட்டை விற்பனை இல்லை. குஞ்சு 6ரூபாய்
@sivasubramanian4764
@sivasubramanian4764 5 лет назад
s. sikka .
@sivasubramanian4764
@sivasubramanian4764 5 лет назад
J
@mohammedrasik1706
@mohammedrasik1706 5 лет назад
Mobile number send me please
@s.k.dhiraviyam3038
@s.k.dhiraviyam3038 5 лет назад
Sir நாங்கள் தேனி மாவட்டம்... எங்களுக்கு ஒரு நாள் குஞ்சு என்ன விலைக்குத் தருவீர்கள்...
@விவசாயிமகன்-ட7ற
உங்கள் நம்பர் அனுப்புங்கள் . நண்பா
@RPTube-pn1sn
@RPTube-pn1sn 4 года назад
@@விவசாயிமகன்-ட7ற 7539931906 -- name : Prabhu tiruchendur.. Tuticorin district
@selvarajaugustine3337
@selvarajaugustine3337 4 года назад
Thai kaadai ungalidam kidaikumaa?
@விவசாயிமகன்-ட7ற
Yes bro
@rajunithya211
@rajunithya211 5 лет назад
Super brother
@விவசாயிமகன்-ட7ற
நன்றி
@கிராமத்துநிலவு
Addres podunga helpa erukum
@yogeshwaranm9100
@yogeshwaranm9100 4 года назад
நண்பா நான் முதல் முதலாக காடை பண்ணை வைக்க போகிறேன் எனக்கு காடை குஞ்சி வாங்க உதவி செய்ய முடியுமா
@vigneshselvam6843
@vigneshselvam6843 5 лет назад
Kunju porikka evlo naal aagum ??
@விவசாயிமகன்-ட7ற
18 நாள்
@Fareeth94
@Fareeth94 5 лет назад
Hii nanba naan thiruvarur ennaku 100 kunchu venu anupa mudiyumma
@m.thangapandian8805
@m.thangapandian8805 5 лет назад
முட்டைக்கு எத்தனை நாள் ஆகும்
@விவசாயிமகன்-ட7ற
50 முதல் 60 நாளில் முட்டையிட ஆரம்பிக்கும்
@jhoncharles6624
@jhoncharles6624 5 лет назад
Kadai uripathu video podunga Bro
@rajamf894
@rajamf894 5 лет назад
தண்ணீரில் கோழிக்குண்டு போடுவது எதற்காக... சகோதரா..
@விவசாயிமகன்-ட7ற
தண்ணீரில் கோழி குண்டு போடவில்லை என்றால் காடை குஞ்சு தண்ணீரில் விழுந்து இறக்க நேரிடும்.நண்பா
@rajamf894
@rajamf894 5 лет назад
நன்றி சகோ....
@babup9494
@babup9494 4 года назад
How to buy quails anna
@nellaimurugan369
@nellaimurugan369 4 года назад
தீவனம் விலை என்ன?
@விவசாயிமகன்-ட7ற
மூட்டை 1600
@mayilaivivasayi771
@mayilaivivasayi771 5 лет назад
Kaadaikku azola tharalama
@விவசாயிமகன்-ட7ற
அசோலா கொடுக்கலாம்
@balajiaadhikesavanbalaji6506
@balajiaadhikesavanbalaji6506 5 лет назад
Thai kadai 80 vachirukanu soltringa oru nalaiku 40 muttai kedaikumnu soltringa 1weekla 1000 muttai epdi brother...kedaikum poiiya soltradhukum oru nyayam venaama.....
@விவசாயிமகன்-ட7ற
ஒரு வாரத்திற்கு 1000 முட்டை இல்லை நண்பா. 1 மாதத்திற்கு தான் 1200 to 1500 முட்டை கிடைக்கும். நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளீர்கள்
@balajiaadhikesavanbalaji6506
@balajiaadhikesavanbalaji6506 5 лет назад
@@விவசாயிமகன்-ட7ற பதில் அளித்ததற்கு மிக்க நன்றி நண்பா...மறுபடியும் ஒரு கேள்வி முட்டை எத்தனை நாட்கள் தாங்கும் அடை வைபதற்கு...அப்படி என்றால1200 முட்டை 1மாதம் வரிக்கும் எப்படி தாங்கும்...
@விவசாயிமகன்-ட7ற
வாரம் ஒருமுறை அடை வைக்க வேண்டும். மாதத்திற்கு 4 முறை அடை வைக்க வேண்டும் நண்பா
@balajiaadhikesavanbalaji6506
@balajiaadhikesavanbalaji6506 5 лет назад
@@விவசாயிமகன்-ட7ற நன்றி👍 நண்பா
@ஜாஷேக்அப்துல்லா
என் ஊர் பட்டுக்கோட்டை அருகில் எதுவும் காடை பன்னை இருந்தால்/( நம்பர் கிடைக்கும்மா /)
@shanmugarajbalasubramaniya2867
@shanmugarajbalasubramaniya2867 4 года назад
இருக்கு
@jaswanthkevin2817
@jaswanthkevin2817 5 лет назад
Super thala egg evoooo female quiet kedupe ga la
@yokeshsriyogalakshmifarm7297
@yokeshsriyogalakshmifarm7297 5 лет назад
Thapa nanaikathinga 2 days la 3 eggs kadaikum na appo daily egg lay panuma birds
@rajakandaswamy9795
@rajakandaswamy9795 4 года назад
Aama brother kadai daily egg lay pannum,, 100 kadai iruntha daily namakku koranchathu 80 egg keydaikkum
@jaianand9015
@jaianand9015 4 года назад
மூன்று நாட்களுக்கு இரண்டு முட்டைகள்... அவர் இரண்டு நாட்களுக்கு முன்று முட்டைகள் என்று சொல்கிறார்...
@anbukanbuk696
@anbukanbuk696 5 лет назад
Anna naan tnjore pakkam vilar. Naan 500 kaadai valrka shed potuirukan. Athu egg vidum pothu neenga vaanki kolvirgala. Evlo rate ku vaankuvinga. Pls tel me anna. Cell number pls.
@விவசாயிமகன்-ட7ற
காடை குஞ்சுகளாக விற்பனை செய்யுங்கள்.
@s.k.dhiraviyam3038
@s.k.dhiraviyam3038 5 лет назад
@@விவசாயிமகன்-ட7ற சார் நிறைய பேர் சாப்பிடும் முட்டைகள் தானே உற்பத்தி செய்கிறோம் அது என்ன விலைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது
@விவசாயிமகன்-ட7ற
@@s.k.dhiraviyam3038 காடை விலை தெரிந்தவுடன் பதிவிடுகிறேன்.நண்பா
@msheikmohamed7414
@msheikmohamed7414 4 года назад
எனக்கு ஐம்பது காடை முட்டை வேண்டும் விலை சொல்லுங்க அண்ணா நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்
@msheikmohamed7414
@msheikmohamed7414 4 года назад
நான் வந்து ரெகுநாதபுரம் தான்க அண்ணா
@kirubanpakkirisamy7499
@kirubanpakkirisamy7499 4 года назад
வணக்கம் நான் திருவாரூர் நான் இவங்களோட பண்ண இருக்குர இடத்துல போய் வாங்குனேன் தாய் காடை ஜோடி 90. குஞ்சு8.
@விவசாயிமகன்-ட7ற
வாழ்த்துக்கள் நட்பே
@kirubanpakkirisamy7499
@kirubanpakkirisamy7499 4 года назад
ஆனால் எனக்கு திருப்பதி இல்லை
@shanmugarajbalasubramaniya2867
@shanmugarajbalasubramaniya2867 4 года назад
@@kirubanpakkirisamy7499 எதனால்?
@p.shirajulhameed2721
@p.shirajulhameed2721 3 года назад
Soluga
@cheliyan9306
@cheliyan9306 3 года назад
அண்ணா நான் கரிகாடை ஆண் பெண் வாங்கி வளர்க்கிறேன் ஆனால் முட்டை இட வில்லை
@விவசாயிமகன்-ட7ற
முட்டை காடை தீவனம் கொடுக்கவும்
@venkateshvenky1394
@venkateshvenky1394 4 года назад
Nan kumbakonam ennaku kaadai vendum eangu vagalam
@விவசாயிமகன்-ட7ற
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
@Sarathpskcivil2012
@Sarathpskcivil2012 4 года назад
ஒரு தாய் காடை என்ன விலை
@vivasayiaugustine4168
@vivasayiaugustine4168 3 года назад
50rs
@elumalaidelumalaid1149
@elumalaidelumalaid1149 5 лет назад
காடை எங்கு கிடைக்கும்
@விவசாயிமகன்-ட7ற
நீங்கள் எந்த ஊர் நண்பா
@sivasubramanian4764
@sivasubramanian4764 5 лет назад
ELUMALAID Elumalaid b
@rameshramesh6657
@rameshramesh6657 4 года назад
காடை அடைபடுக்குமா நண்பா
@விவசாயிமகன்-ட7ற
இல்லை .அடை படுக்காது நண்பா
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 года назад
இதுபொய்நான்காடைவளர்கின்றேன்ஆனால்இலாபம்மிகவும்குறைவு.... இங்கு 1 முட்டை 10 ரூபாய்....சோடிகாடை300 ரூபாய்
@regunathanregunathan3410
@regunathanregunathan3410 5 лет назад
Unga adress anupunga pro
@johnagnes2272
@johnagnes2272 3 года назад
அடேல் காடை முட்டையின் விலை பத்து ருபாயாடா? ஒரு முட்டையின் விலை மூன்று ருபாய்தாண்டா! ஆயிரம் முட்டை என்றால் மூவாயிரம் தாண்டா கிடைக்கும் முப்பதாயிரமா கிடைக்கும் டுபாகூர் பயலே
@seennuraj8102
@seennuraj8102 5 лет назад
நம்பர் கிடைக்குமா
@விவசாயிமகன்-ட7ற
வீடியோவில் நம்பர் வரும் முழுமையாக பாருங்கள்
@muthuraj2395
@muthuraj2395 5 лет назад
Address podunga
@விவசாயிமகன்-ட7ற
முகவரி தொலைபேசி எண் வீடியோவில் உள்ளது
@VelMurugan-zj8tr
@VelMurugan-zj8tr 5 лет назад
முட்டை எப்படி விற்பது
@MSMaravan007
@MSMaravan007 5 лет назад
@@விவசாயிமகன்-ட7ற திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கம் காடை கிடைக்க வசதி இருக்கிறதா...
@விவசாயிமகன்-ட7ற
@@MSMaravan007 உங்கள் நம்பர் அனுப்புங்கள் . கண்டிப்பாக உதவுகிறேன்
@thambidurai7483
@thambidurai7483 3 года назад
Poor audio
@saivignesh7359
@saivignesh7359 3 года назад
120 தாய் காடையில் 1 முட்டை மட்டுமே வருகிரது .......என்ன தவறு ......
@விவசாயிமகன்-ட7ற
கம்பேனி தீவனம் அல்லது சத்தான கொடுங்கள் முட்டை நன்றாக வைக்கும்
@abupakka1251
@abupakka1251 3 года назад
Phone number illai
@veerarai4010
@veerarai4010 5 лет назад
Unga number solunga anna
@umarani6272
@umarani6272 5 лет назад
Sir number kidaikuma pls
@விவசாயிமகன்-ட7ற
விடியோ முழுமையாக பாருங்கள்.நம்பர் உள்ளது
@rajeshkanna3453
@rajeshkanna3453 5 лет назад
You don't know what questions should be ask, first prepare your self then take video 🤦
@விவசாயிமகன்-ட7ற
Ok bro thanks
@radhishk5111
@radhishk5111 4 года назад
ஒரு கடை எண்ண விலை
@arulkumar7839
@arulkumar7839 5 лет назад
Hi
@விவசாயிமகன்-ட7ற
வணக்கம் நண்பா
Далее
бабл ти гель для душа // Eva mash
01:00
ITZY 예지한테 AI 메이크업하기💖 #shorts
00:23
бабл ти гель для душа // Eva mash
01:00