Тёмный
No video :(

#87 சிவபெருமான் எப்போது அடியவர்களுக்கு உதவுவார்? | SivaakaraSwamigal | Thirumurai Training | 15.8.19 

Gurupatham WebTV - குருபாதம்
Подписаться 106 тыс.
Просмотров 87 тыс.
50% 1

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
** தவத்திரு சிவாக்கர சுவாமிகள் **
தலப்பாடல், பாடும் முறை,
பாடலின் பொருள், தலவரலாறு,
தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
வாருங்கள்!
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
நிகழ்விடம்:
ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம்,
24, முத்து வேலப்ப வீதி, பி. எஸ். பார்க்,
சிவரஞ்சனி ஹோட்டல் அருகில்,
டெலிபோன் பவன் எதிரில், ஈரோடு - 01.
மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
-- திருச்சிற்றம்பலம் --

Опубликовано:

 

5 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@GayathriJaiAnanthan
@GayathriJaiAnanthan 4 года назад
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பர் இங்கு யாவரும் இல்லை..... வாழ்க சீர் அடியாரெலாம்..... திருச்சிற்றம்பலம்.....
@kaalbairav8944
@kaalbairav8944 2 года назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .சிவபெருமானை நம்பினேன் துன்பங்கள் வந்த போதிலும் அவற்றை வெற்றி கொள்ள ஈசன் எனக்கு அருள்புரிந்தான் எனவே அவன் திருவடிகளை விடாமல் பற்றிக்கொண்டேன் .எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் "நமசிவாய" ஒன்றுதான்
@mygog-od2kk
@mygog-od2kk 10 месяцев назад
Sivayanama guruvin thiruvadi vanagugirean thiruchitrambalam
@karunakarancv6566
@karunakarancv6566 4 года назад
ஒவ்வொரு இந்துக்கள் வீட்டிலும் திருமுறைகள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
@sindhumani4416
@sindhumani4416 4 года назад
Yed
@sindhumani4416
@sindhumani4416 4 года назад
Yes
@namasivayask9712
@namasivayask9712 3 года назад
திருச்சிற்றம்பலம்
@greenparadise9020
@greenparadise9020 2 года назад
திருத்தம்
@palanivelvimal3815
@palanivelvimal3815 2 года назад
உண்மைதான் ஐயா முற்றோதல் தினமும் பொருள் விளக்கத்துடன் கேட்டு இன்புறுகிறேன் நன்றி ஐயா
@mrssen2012
@mrssen2012 Год назад
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி
@punniyakotti1195
@punniyakotti1195 4 года назад
பிரதோஷ நந்நாளில் இனிய வரவு. சிவகுரு நாதா!! பிரதோஷ நாயகா.. சரணம்..சரணம்.
@sakthi3107
@sakthi3107 4 года назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டாவர்கும் இரைவா போற்றி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா...... திருச்சிற்றம்பலம்
@veerababumanorama8784
@veerababumanorama8784 2 года назад
மன்மத
@sindhumani4416
@sindhumani4416 4 года назад
I have cleared CMA exam after blessed from my dad Shiva.
@paramasivammariyappan154
@paramasivammariyappan154 4 года назад
ஆரூரா தியாகேசா பெருமானே போற்றி
@meignanamoorthynathand5045
@meignanamoorthynathand5045 4 года назад
சிவ சிவ. திருச்சிற்றம்பலம்
@indiraindira4169
@indiraindira4169 4 года назад
சுவாமிகளின் திருவடிகளைப் போற்றி பணிகின்றேன் உங்கள் சேவை எப்பொழுதும் தொடரனும் கோடிக்கணக்கான நன்றிகள் ஓம் நமசிவாய 👏👏👏
@gunababu2120
@gunababu2120 4 года назад
ஓம் நமசிவாய வாழ்க
@umam8687
@umam8687 3 года назад
உண்மையானக் கருத்து சிவாயநம
@maheshsiva6269
@maheshsiva6269 4 года назад
நற்றுணையாவது நமச்சிவாயவே
@jheyab
@jheyab 4 года назад
சிவாய நம 👏
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 4 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡
@Vamsheevel
@Vamsheevel 4 года назад
Om namasivaya sivaya nama Om 🙏🙏🙏🙏🙏
@sundharapandi6264
@sundharapandi6264 3 года назад
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்..... நாவுக்கரசு நாயனார் திருவடிகள் போற்றி.போற்றி....ஐயாவின் பாதமலர்கள் போற்றி.போற்றி...
@nambiaaruran6541
@nambiaaruran6541 4 года назад
சிவ சிவ
@mr.saravanan1753
@mr.saravanan1753 3 года назад
சிவா திருச்சிற்றம்பலம் 🙏 அருமை இனிமை 🙏தெளிவு பெற்ரோம் ஐயா 🙏
@essvariai8533
@essvariai8533 4 года назад
தெந்நாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டாவர்கும் இரைவா போற்றி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா 🙏🏾
@jamunavasudavan1682
@jamunavasudavan1682 2 года назад
∅̤
@subbiahhm3343
@subbiahhm3343 4 года назад
திருச்சிற்றம்பலம்
@m.km.kasthuri2349
@m.km.kasthuri2349 4 года назад
சிவாயநம
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏💐ஓம் விநாயகர் போற்றி 💐🌸🌺🙏சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🌷🙏
@user-hy8yq9bj4j
@user-hy8yq9bj4j Год назад
குருவேசரணம் குருவே போற்றி 🌹🌺🔥🔥🔥🔥🍌🥥🍌🥥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍇🍇🍇🍇🍇🍇🍏🍏🍏🍏🍏🍎🍎🍎
@susheelaramesh9982
@susheelaramesh9982 4 года назад
Pathigathin villakkum romba arumai. Naan Elam noted down pannikondom mikka nandri.naan mb vasagar
@user-js6br4xl4g
@user-js6br4xl4g 2 месяца назад
உங்களுடைய சொற்பொழிவு அருமை
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 3 года назад
ஓம் நமசிவாய ஐயா உங்கள் சொற்பொழிவு அருமை அத்தனையும் உண்மை
@nartamilmani5653
@nartamilmani5653 2 месяца назад
ஐயனின் திருவடிகள் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்...
@user-vr1wo9me9o
@user-vr1wo9me9o 3 года назад
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@ponnarsankar3921
@ponnarsankar3921 3 года назад
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@anandamtex6655
@anandamtex6655 4 года назад
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏
@winworld2772
@winworld2772 4 года назад
நீங்களும் நாயன்மார்களுள் ஒருவரைப்போன்று தான் உங்கள் திருப்பணியை செய்கின்றீர்கள்....ஆகவே இனிமேல் நமசிவாய போன்று ஐந்து நாயன்மார்கள்.....😊😊😊
@madhavanraj7263
@madhavanraj7263 10 месяцев назад
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் ஐயா
@srinivasann4126
@srinivasann4126 4 года назад
Super.... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM
@ManiKandan-ex4no
@ManiKandan-ex4no 4 года назад
தெண்நாடுடைய சிலரே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@sivansivan5368
@sivansivan5368 3 года назад
Iya niga Oru super star ✌️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕om namashivaya poetri ❤️❤️
@thangamanim2036
@thangamanim2036 4 года назад
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@sarorasan3594
@sarorasan3594 3 года назад
ஓம்நமசிவாய
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 6 месяцев назад
Om Namanshivaayaa Thiruchitrampalam🙏🙏🙏
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 года назад
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 6 месяцев назад
Om Namanshivaayaa 🙏🙏🙏🙏 Thiruchitrampalam🙏🙏🙏🙏🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 месяца назад
ஆரூர் தியாகராஜா ஐயாறப்பர்❤❤❤❤❤❤ஓம் நமசிவாய🦚🦚🦚🦚🦚🦚
@revathijeyaraman436
@revathijeyaraman436 3 месяца назад
குருவின் திருவடிகள் போற்றி போற்றி
@ayyammaayyamma9285
@ayyammaayyamma9285 Год назад
சிவ சிவ அரகர குருபாதம் போற்றி
@sivakumar-cp8ge
@sivakumar-cp8ge 3 года назад
Sivaya namaha
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Месяц назад
Super
@SelvaKumar-go8ih
@SelvaKumar-go8ih 4 года назад
🌺🌺👣🙌🙏🌹🙇
@rajarani3136
@rajarani3136 4 года назад
Arumai arumai swamy harihara swamye saranam ayya omnamasivaya
@user-mg2wi5tb8t
@user-mg2wi5tb8t 4 года назад
அன்பேசிவம் அப்பா உன் அன்பு நாங்கள் முழுமையாக பெறுவது எப்போல்து யாம்அறியாம் பாரபரமே அன்பேசிவம்
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 года назад
பணத்தில் மயங்கும் பக்திக்கு எது தேவை புரிதல் யார் ?
@PERIATHAMBIPeeAre-zt5ou
@PERIATHAMBIPeeAre-zt5ou Год назад
Sri Sivakrarswamy valgaunpulamai ungal pattuku nan adimai
@AnuAnu-qe4wo
@AnuAnu-qe4wo 4 года назад
Siva siva
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e Месяц назад
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@vaseetharanselvanayagam9013
@vaseetharanselvanayagam9013 4 года назад
ஓம் நமசிவாய
@VijayasriSusila
@VijayasriSusila Месяц назад
சிவசிவ🎉🎉🎉🎉🎉🎉
@saravananr5658
@saravananr5658 2 года назад
நம சிவாய வாழ்க ஏதுக்கும் உன்னை விட இல்லை என்றால் என் கருத்தை சோதிக்க வேண்டாம் நான் சொன்னேன் பராபரமே --சித்தர் தாயுமான சுவாமிகள். தாயுமானவர் உடனமர் மட்டுவார்குழலி தாயார் ஆலையம். மலைக்கோட்டை திருச்சிராப்பள்ளி திருச்சிற்றம்பலம்
@thiyagarrajan9382
@thiyagarrajan9382 4 года назад
🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱
@ramramanna9241
@ramramanna9241 10 месяцев назад
ஓம்நமசிவாய போற்றி நாதன்தாள் போற்றி சிவசக்தி அம்மைஅப்பரே நிங்கள் திருவடியே போற்றி.. நன்றுகுருநாதரே.அருமை
@ramasamylalitha2423
@ramasamylalitha2423 Год назад
சிவனைமறந்தேன் துன்பத்தை அடைந்தேன் தற்போது சிவனிடம் சரனடைந்துவிட்டேன்
@Thiruneelakandam3
@Thiruneelakandam3 9 месяцев назад
ஓம் நமசிவாய ❤
@ravichandranchinnathambi4756
@ravichandranchinnathambi4756 11 месяцев назад
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@anbumatching
@anbumatching 4 года назад
வசி சிவ சித்தம் திருச்சிற்றம்பலம் மங்களம் அய்யா 🙏🌹🌹🌹🌹
@dhanapalbakiyam1733
@dhanapalbakiyam1733 2 года назад
ஓம் நம சிவாய வாழ்க 🌹🙏🙏🙏🙏🙏🥜
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🌷சிவாய நம🌹🙏📿
@sureshs3814
@sureshs3814 4 года назад
ஓம் நமச்சிவாய, அற்புதம் ஐயா
@sreethamizhmasalafoods5513
@sreethamizhmasalafoods5513 4 года назад
Ohm nama sivaya,,,,thiruchchitrambalam,,,,,,,
@ssrimathiraman8890
@ssrimathiraman8890 4 года назад
HE IS ALWAYS HELPING. WE SHOULD REALISE
@jeyatheepan6706
@jeyatheepan6706 Год назад
ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சரவணபவ நற்பவி நன்றி 20/05/2023
@chockalingamsantha1063
@chockalingamsantha1063 2 года назад
மிகவும் அரமைஐயா
@umamaheswarimahalakshmi1716
@umamaheswarimahalakshmi1716 9 месяцев назад
ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bagyalakshmi1689
@bagyalakshmi1689 2 года назад
பாக்கியலஷ்மிகயிலைகுருவழ்ந்துக்கள்
@brindamadhaven6706
@brindamadhaven6706 2 года назад
Nayanmargal arul lal nan indru ullane Iyya.Thiruchitrambalam.
@rasammahmnramasamy1371
@rasammahmnramasamy1371 3 года назад
சிவ சிவாயநம. அருமையான பதிவு ஐயா🙏🙏🙏🙏
@indiraindira8188
@indiraindira8188 Год назад
சிவா, . 🙏, 🙏, 🙏 🙏.🙏,
@balasubramaniam3794
@balasubramaniam3794 2 года назад
எல்லாம சிவமயம் ஓம் நமசிவாய
@jothikannan8487
@jothikannan8487 3 года назад
Arumai Om Muruga Potri Potri 🙏
@adaikkanmuthulakshmi9654
@adaikkanmuthulakshmi9654 2 года назад
Omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹
@sreethamizhmasalafoods5513
@sreethamizhmasalafoods5513 4 года назад
Ohm nama sivaya,,,thirucy Hiram palam,,,,,,,
@valarmathi5893
@valarmathi5893 Год назад
தென்னாடுடைய சிவனே போற்றிஎன்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி
@thunderanand
@thunderanand 3 года назад
அருமை
@ananththiyagarajan1308
@ananththiyagarajan1308 2 года назад
நமசிவாய
@g.jothigjothi3420
@g.jothigjothi3420 Год назад
ஓம் நம சிவாயநம
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Год назад
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 🙏😭❤🌿🌿🌿
@user-jm7wq2xd1w
@user-jm7wq2xd1w 3 года назад
🌹🙏🙏🙏🌹 திருச்சிற்றம்பலம்
@vinayagamoorthykumarasamy644
@vinayagamoorthykumarasamy644 4 года назад
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🍀🍋🍀🌿🙏
@krishnandurai5751
@krishnandurai5751 4 года назад
நமசிவாய சிவாயநம நமசிவாய சிவாயநம நமசிவாய சிவாயநம நமசிவாய சிவாயநம சவாயநம
@hepsigirija8126
@hepsigirija8126 2 года назад
ஐயா உஙகள் மலரடி பணிகிறேன்... ஓம் நமசிவாய...
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌿சிவ சிவ💐திருச்சிற்றம்பலம் 🔱🌹🙏
@user-vr1wo9me9o
@user-vr1wo9me9o 3 года назад
நற்றுணையாவது நமச்சிவாயவே...
@rajiv555anushuya2
@rajiv555anushuya2 7 дней назад
❤ shivaya nama❤
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 года назад
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@user-dk9xk6yn2v
@user-dk9xk6yn2v 4 года назад
சிவாய நம
@nalinipriya82naliniappa38
@nalinipriya82naliniappa38 4 года назад
ஒம் நமச்சிவாய வாழ்க ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
@sakthi3107
@sakthi3107 3 года назад
திருச்சிற்றம்பலம் குருவே சரணம்
@kamaliselva4018
@kamaliselva4018 4 года назад
🌼👣🙌🙏🙇🙆👨‍👩‍👧
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz Год назад
சத்தியமானவார்த்தைநிஜம்
@user-jh1do2es9f
@user-jh1do2es9f 4 года назад
Ohm NAMSIVAYAM...
Далее