Тёмный

9 மூடநம்பிக்கைகள் - பிசாசைக் குறித்த சில கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் | சாலமன் திருப்பூர் 

Theos Gospel Hall
Подписаться 135 тыс.
Просмотров 14 тыс.
50% 1

#salamantirupur #TheosGospelHall #EvilSpirit
இதன் முந்தைய வீடியோ லிங்க் (Previous Videos Link ) -
Part 1 • Part 1 - Knowing about... (Know about evil spirit)
Part 2 • PART 2 தூதர்கள் குறித்... (Know about Angels)
Part 3 • 9 மூடநம்பிக்கைகள் - பி... (9 wrong belief about satan)
Part 4 • Burari Death - மர்ம வீ... (Burari Death, spirit of dead)
Part 5 • குறி சொல்லும் பெண்ணிடம... (Who talked to Saul? Samuel or Evil spirit)
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@TheosGospelHall
@TheosGospelHall 10 месяцев назад
இதன் முந்தைய வீடியோ லிங்க் (Previous Videos Link ) - Part 1 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hQwOAkZsCPA.html (Know about evil spirit) Part 2 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-buEWki6nK3Q.html (Know about Angels) Part 3 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PbaieA3zmGo.html (9 wrong belief about satan) Part 4 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NflIhFuo8D8.html (Burari Death, spirit of dead) Part 5 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Sjsdo-RIsek.html (Who talked to Saul? Samuel or Evil spirit) தொடர்புக்கு: சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்) WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி) Theos Gospel Hall Horizon Complex, Opp. CTC Depot Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001 Worship time Sunday 10:15 to 12:30 Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி) Theos Gospel Hall No 172, 4th Street, Periyar Colony, Tirupur - 641652 Worship Time Sunday 7:20 am to 9:30 am Our church address in Kanyakumari Contact no : 9790124509 Church address 7/14,Main road, Kovalam, Kanyakumari - 629 702 Worship time 7:30 am to 9:45 am
@prabapraba4049
@prabapraba4049 10 месяцев назад
கிறிஸ்தவத்தில் காணப்படும் மூட நம்பிக்கைகளை களையெடுக்கும் உங்கள் பணி தொடரட்டும்.
@agayavanam-sj4ws
@agayavanam-sj4ws 10 месяцев назад
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக. மக்கள் உண்மையை அறிய வேண்டும். 🙏❤
@mayamari3827
@mayamari3827 9 месяцев назад
S. Brother. Useful video. Jewel போட்டால் அது சாத்தானோட instruments ஒரு கூட்டம் மக்கள் பேசிட்டு இருக்காங்க தம்பி . விளக்கம் video போடுங்கள் தம்பி. ரொம்ப useful a இருக்கும். God bless your ministry. We will pray. Brother. Thank God.
@ranidonranidon1239
@ranidonranidon1239 9 месяцев назад
தேவனோடு ஐக்கியம் உரவு ஆவியானவர் துனை இருந்தால் பிசாசு பயப்புடுவான்
@t.selvamathan
@t.selvamathan 10 месяцев назад
வழக்கம் போல் நல்ல விளக்கம். நன்றி அண்ணன். இதே தாழ்மையிலும், இதே உத்தமத்திலும் நம் தேவன் உங்களையும் நடத்துவாராக. ஆமென்.
@jeyakumardavid2524
@jeyakumardavid2524 10 месяцев назад
அருமை சகோ மாற்று சகோ... சகோதரிகளை....மட்டுப்படுத்தாமல்.....கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களை வஞ்சித்து வைத்திருக்கும் கள்ளர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது 🎉🎉🎉சகோ 🙏🙏🙏
@debbytube2245
@debbytube2245 10 месяцев назад
Fasting இருந்து ஜெபிச்சா எல்லாம் கிடைச்சிரும்ங்குறது ஒரு மூட நம்பிக்கை
@Leonardvincy
@Leonardvincy 10 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 மிகவும் அருமையான பதிவு அண்ணா🎉🎉🎉 இதை கர்த்தருடைய பிள்ளைகள் நன்கு புரிந்துகொண்டு மூட நம்பிக்கையிலிருந்து வெளியில் வர வேண்டும். அதுமட்டுமன்றி கர்த்தருடைய வேத வார்த்தை என்ன கூறுகிறது , அதை மட்டுமே விசுவாசித்தல் வேண்டும். தேவையற்ற மூட நம்பிக்கையை விட்டகற்ற வேண்டும். PRAISE THE LORD...
@jothihanna7
@jothihanna7 8 месяцев назад
Amen
@Saviourssalvation
@Saviourssalvation 10 месяцев назад
உண்மையாகவே மிகவும் வரவேர்க்க தக்க செய்தி அண்ணன்
@roobanjeesus
@roobanjeesus 10 месяцев назад
அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். யோவான் 16:8 பரிசுத்த ஆவியானவர் செய்த ஊழியத்தை இப்பொழுது அண்ணன் திருப்பூர் சாலமோன் அவர்கள் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார் பாவத்தை குறித்து உலகிற்கு கண்டித்து உணர்த்திக் கொண்டிருக்கும் அண்ணனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
@jayakanthanjaganathan9270
@jayakanthanjaganathan9270 10 месяцев назад
தாம்பூல பையில் பதிக்கப்பட்ட விக்கிரகங்களுக்கும் வல்லமை உண்டு என்று சிலர் கருதுகின்றனர்
@kenzguy9959
@kenzguy9959 10 месяцев назад
Continue this topic brother. Nala iruku
@kbastinxavier4736
@kbastinxavier4736 6 месяцев назад
Bangalore லயும் start பண்ணுங்க
@VINISH_vj
@VINISH_vj 10 месяцев назад
உண்மைதான் அண்ணா இவங்க மூடநம்பிக்கைக்கு வேரூன்றி பலத்திருக்கு இவங்க தெளிவு வேணும் அப்படினு நம்மகிட்ட கேள்வி கேக்கல நமக்கு தெரியாதோ அப்படிணு நம்மகிட்ட வாதாடுறாங்க😢 எப்படி இருந்தாலும் சொல்லி புரியவில்லை 😅 சொல்லியும் பயனில்லை 😢 கர்த்தரே அவர்களின் புத்தியை தெளிவுசெய்யவேண்டும்😅 கர்த்தர் நல்லவர் அல்லேலூயா🎉
@t.selvamathan
@t.selvamathan 10 месяцев назад
ஆமென்.......
@josephinealex5940
@josephinealex5940 10 месяцев назад
விழிப்புணர்வு மிக்க பதிவு...👏. நன்றி 🙏
@rabertramesh7726
@rabertramesh7726 10 месяцев назад
Praise the Lord brother🙏🙏 nice message🙏🙏
@johnson3726
@johnson3726 10 месяцев назад
Amen Amen 🙏🏻 Thank q brother 🙏🏻
@reginarenaz2784
@reginarenaz2784 10 месяцев назад
Correct brother praise God jesus
@josephravig2803
@josephravig2803 9 месяцев назад
Praise the lord Jesus Christ 🌷
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 10 месяцев назад
Praise The Lord Jesus Amen
@helenjames6016
@helenjames6016 10 месяцев назад
GOD Bless you in Jesus name
@getzybommi5521
@getzybommi5521 10 месяцев назад
நன்றி பாஸ்டர் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்
@srithar1459
@srithar1459 10 месяцев назад
சகோதரரே சில நாட்களுக்கு முன்பு ஒரு ஊழியர் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை டிவியில் பார்த்தேன் அந்த ஊழியரை பிடிக்காத சிலர் அவருக்கு விரோதமாக மந்திரம் செய்து எலுமிச்சை பழங்களை வாசலில் போட்டு விடுவார்களாம் அவர் எலுமிச்சை பழத்தை ஜீஸ் போட்டு குடிச்சிருவேன் ஏன் வீணாபோகனும் அப்படினு சொன்னாரு😁😂😂😂😂
@ranidonranidon1239
@ranidonranidon1239 9 месяцев назад
செம செம பிரதர்❤
@babinpaul738
@babinpaul738 10 месяцев назад
அருமையான செய்தி
@lillydean7069
@lillydean7069 10 месяцев назад
Praise God thank you brother 🙏
@shamrock6977
@shamrock6977 10 месяцев назад
👌
@MohanRaj-rj8xk
@MohanRaj-rj8xk 10 месяцев назад
Super message brother
@sanmugarajaraju1395
@sanmugarajaraju1395 9 месяцев назад
சூப்பரா சொன்னீங்க பிரதர்
@SaravanaKumar-tt4ux
@SaravanaKumar-tt4ux 10 месяцев назад
👍👌🙏
@anandsubramaniyan4408
@anandsubramaniyan4408 10 месяцев назад
Super message pastor thankyou
@Chennai_girl_
@Chennai_girl_ 10 месяцев назад
Superb message pastor! Thank you so much! God bless you abundantly! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@chengamchristianassembly8806
@chengamchristianassembly8806 10 месяцев назад
Good news bro
@JayakanthanDillyJayakanthanDil
@JayakanthanDillyJayakanthanDil 10 месяцев назад
Thanks
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 7 месяцев назад
❤🎉
@mayamari3827
@mayamari3827 9 месяцев назад
Thank God
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 10 месяцев назад
Amen!!!! 🙏🙏🙏
@44-brufina68
@44-brufina68 10 месяцев назад
Thank u brother
@johnsonn3479
@johnsonn3479 10 месяцев назад
Thanks for the vital information.!
@melvinlourdes151
@melvinlourdes151 10 месяцев назад
super
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 10 месяцев назад
Super news
@thomasjefrin6164
@thomasjefrin6164 10 месяцев назад
Amen
@samjegam6672
@samjegam6672 10 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@thorkkalm4049
@thorkkalm4049 10 месяцев назад
💯💯💯👋👋👋
@JesusLovesYou3311
@JesusLovesYou3311 9 месяцев назад
Praise the Lord Pastor 🙏🙏 enathu thatha iranthu 3 maathangal aakindrathu aanaal avar uyirodu irukumpothu kanavil varavillai. irantha piraku adikkadi kanavil varukirar. ithepol iranthavarkal palar irantha pirakuthan kanavil varukindrakal athai patri konjam sollunga pastor
@MeenaK-m1w
@MeenaK-m1w 10 месяцев назад
💯
@_-Jey-_1138
@_-Jey-_1138 10 месяцев назад
3:14ல் பாஸ்டர் நீங்கள், ஸ்கேவா என்று சொல்வதற்குப் பதிலாக ஸ்தேவான் என்று தவறாகக் கூறி விட்டதை கவனிக்கவும்.
@shamstella6851
@shamstella6851 10 месяцев назад
No 7 👍
@Esther-hy8lb
@Esther-hy8lb 10 месяцев назад
மாற்கு 9: 38- 40 ல் இயேசுவை பின்பற்றாதவன் பிசாசை துரத்தினான் என்று இருக்கிறதே .. அதற்கு விளக்கம் தாருங்கள் ஐயா!
@Maheshjustin
@Maheshjustin 10 месяцев назад
Madurai laium aaramicha nalla irukkum anna
@kamal_tiruppur_8217
@kamal_tiruppur_8217 10 месяцев назад
Praise the lord Paster 🙏🏻 I have one question 1,இயேசு கிறிஸ்து உயர்தெழுந்த பிறகு சாத்தானின் வல்லமை எல்லாம் அவரிடம் இருக்கிறது என்கிறார்கள் ,சிலர் இன்னும் இல்லை என்கிறார்கள் , இதை குறித்து சொல்லுங்கள் பேசுங்கள் They say that after the resurrection of Jesus Christ, all the power of Satan is with him, some say not yet, talk about this.
@mr.henric
@mr.henric 10 месяцев назад
Madurai la eppo hall open pannuvenga brother
@JesusChrist-xb8mp
@JesusChrist-xb8mp 10 месяцев назад
Kanyakumari il enga brother location solla mudiuma
@vinjocreations
@vinjocreations 10 месяцев назад
அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்: அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான். மாற்கு 9:38 In this verse, we can see something different from what you say. Can you please explain this, Pastor ??
@TheosGospelHall
@TheosGospelHall 10 месяцев назад
நம்மை பின்பற்றாதவன் என்றால் இயேசுவின் 12 சீஷர்களோடு சேர்ந்து செல்லாமல் தனியாக இயேசுவின் நாமத்தில் பிசாசுகளை துரத்தி ஊழியம் செய்கிறான். ஏற்கனவே இயேசு 70 க்கும் அதிகமானோர்க்கு வல்லமை கொடுத்து ஊழியம் செய்ய அனுப்பியிருந்தார்.
@HdhhdhJdjdh-wk1jq
@HdhhdhJdjdh-wk1jq 10 месяцев назад
Oil aplay panni jebikkiratha patri thelivaga vilakkam kudunga PR yakob5:14,15
@shyampraveen4271
@shyampraveen4271 9 месяцев назад
Enga amma neenga enna ellam soneengaloo Atha ellam Apdiyae follow pannaraanga Avanga romba periya false preach la poitaanga Itha na sonan enna venum nu veetla vitu veliya poga solitaanga Nanum Vanthutaan But still she is stuck and follow these kind of lot of false preaches 😖😖
@ahavkhesed77
@ahavkhesed77 10 месяцев назад
Pastor na oru home rent eduthruken anga already oru family irundhrkanga apo oru evil spirit avangla amukki adhukapram health romba issue agi sondha ooruke pitanganum ena mara sonanga na pray panitu apdiye irunden but sariya thunginadhe ila but edhum na feel panla ipo recent ah cyclonela avanglku stay pana indha home koduthen na vera placela stay panirunden one wk nala thunginanga dideernu nethu avanglku health issue ku tablet eduthrundanga adhnala thala suthradha sonanga apram nut 12 o clock phine pani enku vomit and thalasuthudhu sonanga apram avanga churchla solli pray pana solirukanga apo avanga idnha veeta vitu poga solirukanga nxt day early morning poitanga apo enku cl panni ne anga pogadha englala thungamudila nethudan feel panom andha avi engla thungavidala so pogadha soldranga yerknve inga vandadhla irundhu enku velai seira situation kidaikla en boss appaku health issue aidchu indha veetuku na vandhadhum system sari pana koduthavnglkum health issue agi two months ah enala oru job kuda pomudila edhukaga vandeno andha planum panamudila na yar soldradhum kekla devanala ellame mathamudiyumnu nambren but yen ipdi nadakudhu pastor and witchcraft pathi solnga bcs adhala nirya family affe t agranga
@samuelthinagaran
@samuelthinagaran 10 месяцев назад
பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது என்று இருக்கும்போது பிசாசு பிதாவின் சமுகத்தில் வருகிறார் என்றால்... இதன் உள்ளர்த்தம் என்ன
@selvakumarjones4446
@selvakumarjones4446 10 месяцев назад
Bible la Jesus oru vartha sonnalea pisasu avanai vitu poi vidugirathu..but pastors sonna pogirathu ila.. regular ah prayer pannunga..pogum nu solranga..y?
@azreenabanu9740
@azreenabanu9740 10 месяцев назад
Unmaiyaana eraivanai vanaginal mattume saithaan payappaduvaan.manidarai vanaginal Avan sirippaan.avanukku velaye manidarai valikeduthu narahathitku anuppa vendum.enbade Allah mattume padaithavan saithaanai viratta naangal aayathul qursh odinaalpodum kittave nikkaamal oadi poiduvaan.islam mattume unmai neengal vaai noha noha sonnaalum enda palanum illai saahumpode therindu kolveerhal.allahdaan unmai enru.sila pastoral quranai olithu vaithukondu adilirunde vilakkam solvaarhal .adumattumdaan unmai Bible IL palakalappum ulladu injeel vedam kaanaamal poivittadu iraivan mundi anuppina vedangalai Marathi kalappadam aakki Jesus eraivan endu solli avarukke kofathai kilappi vittaarhal 2nd comingla erukku ongalukku.
Далее