#vilakkupoojai #saibaba #shirdisaibaba #shirdi #baba #prasadganesh #babapoojai நம் வாழ்வை மாற்றி அமைக்கும் 9 விளக்குகள் 9 வியாழக்கிழமைகள் பாபா விளக்கு பூஜை | 9 weeks Baba Vilakku Poojai | Gopuram Tv
ஒன்பது 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 பாபா பூஜை பற்றி சொன்னது மிகவும் அருமை அண்ணா நான் கண்டிப்பாக இந்த பூஜை செய்வேன் நன்றி கோபுரம் டிவி & பிரசாத் அண்ணா வாழ்க வளமுடன் 😊🙏🏻🙏🏻ஓம் சாய் ராம் 🌻🌹🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
ஒன்பது நவவிதபக்தியைக் குறிக்கிறது.. ஒன்பது நவக்கிரஹங்களைக்குறிக்கிறது... இந்த ஒன்பது விளக்கு பூஜை நவகோள்களின் அருளோடு எண்ணியகாரியத்தை ஜெயமாக்கித்தரும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை.. ஓம் சாய்ராம்..!
With Sai baba’s blessings completed doing 9 weeks 9 vilakku poojai. This 9 weeks were quite an experience. Thank you so much to Gopuram tv for suggesting this poojai. Baba even came in my dream letting me know he has accepted our prayers. It really works😀🙏