Тёмный

90’S KIDS ROKகெட் தயாரிப்பு 😂 | I HATE MY MIND 🫣 

Sarjin Vlogz
Подписаться 652 тыс.
Просмотров 242 тыс.
50% 1

In this video made by Entertainment purposes only...
➤ MY SOCIALS
INSTAGRAM / sarjin_kumar
FACEBOOK Facebook : www.facebook.c....
➤For Business Enquiries
My Mail ID : talktosarjin@gmail.com
➤ My Tags
#Sarjinvlogz

Развлечения

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 988   
@paxithree
@paxithree 10 месяцев назад
*பிற மாவட்டத்தினருக்கான குமரித்தமிழ் அகராதி:-* 0:45 ஆத்யம் - முதலில் 0:46 வெட்டோத்தி - வெட்டுக்கத்தி 1:03 விளை - தோட்டம் 1:04 தெங்ஙு - தென்னை 1:28 தட்டு - மாடி 3:24 கொச்சங்காய் - குரும்பைத் தேங்காய் 5:00 கறக்கம், கறங்கி - சுற்றுதல், சுற்றி 5:59 படக்கு - பட்டாசு 7:33 செறுப்பம் - சிறுபருவம் 7:40 பிச்சாத்தி - கத்தி 7:42 மோட்டிச்சது - திருடியது 9:25 அவிய - அவர்கள் 9:46 சம்பவம் - விசயம் 9:46 மனசிலாச்சில்லா - புரிந்ததல்லவா
@ghinaakaram
@ghinaakaram 10 месяцев назад
தம்பி சொன்ன சில வசனம் எனக்கு புரியவில்லை உங்கள் அகராதி மூலம் நான் தெரிந்து கொண்டேன் எங்கள் தமிழ் ஈழத்து தமிழ்
@paxithree
@paxithree 10 месяцев назад
@@ghinaakaram முழுப்பட்டியலும் இங்கே: ta.wikipedia.org/s/8rq
@Vaaplishkumar
@Vaaplishkumar 10 месяцев назад
nice Bro your effort
@radhapriya6235
@radhapriya6235 10 месяцев назад
Ithelam tamil thana? All new words
@prabhasiva7861
@prabhasiva7861 10 месяцев назад
தமிழ் +மலையாளம் கலந்த வார்த்தை........ 😮😮😮😮😮
@ajaymanikandan.s3376
@ajaymanikandan.s3376 10 месяцев назад
யாரு மனதையும் புன்படுத்தாமல் சிரிக்க வைப்பதில் நீங்கள் தான் உண்மையான மனிதன்
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
நன்றி ❤️
@AnburasaAnburasa
@AnburasaAnburasa 10 месяцев назад
​@@SarjinVlogzmi Sri Lanka u video super ❤❤❤ Vera leval
@Fatimanaseeha
@Fatimanaseeha Месяц назад
Rombe arumayane video anna valthukal naan saudi arabi la iruthu parkean❤​@@SarjinVlogz
@diamondsdiamonddiamonddiam5800
❤❤❤
@sanopravin5229
@sanopravin5229 10 месяцев назад
சிறு வயது நினைவுகளை கண்முன் கொண்டு வந்ததற்கு நன்றி ❤
@Mrjone478
@Mrjone478 10 месяцев назад
என் தலைவன் வந்துட்டான்டா
@thetraveller6426
@thetraveller6426 10 месяцев назад
പഴയ കുട്ടിക്കാലം പുതുമായി കാണുവാൻ സാധിച്ചതിൽ വളരെ അതികം സന്തോഷം , അതും ഇങ്ങനെയൊക്കെ ചെയ്യാമെന്നും കാണിച്ചതിൽ വലിയ സന്തോഷം , ഒരാളെ ഇങ്ങനെയൊക്കെ സാന്തോഷിപ്പിക്കാം എന്നതിൽ സർജിനു നന്ദി ,പിന്നെ HATE MY MIND വേറെ ലെവൽ 😆😆😆😆😆 തമിഴ് Vlog Kaanan vanna Malayalees undnekil power Kaanikku💪💪
@Om_Shivam1993
@Om_Shivam1993 10 месяцев назад
Kanyakumari malayali ❤
@Vaaplishkumar
@Vaaplishkumar 10 месяцев назад
Sarjinte videos okkea powliyane , but video idunnath kuravane ,sarjin video idakkidakk idu
@daviddavid3303
@daviddavid3303 10 месяцев назад
Iam 90s kids😂நான் விளையாண்ட விளையாட்டு எத்தனை சேனல் பார்த்தாலும் உன் வீடியோ வுக்கு நிகறில்லை தம்பி🎉👍👍👌😂
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
🥰
@gourilas1890
@gourilas1890 7 месяцев назад
Karthik surya വഴി വന്നവർ like 😌
@siranjeevimathi7617
@siranjeevimathi7617 10 месяцев назад
நண்பா .... ரொம்ப நன்றி நண்பா இந்த விளையாட்டு எல்லாம் இன்னும் இருக்கு என்று காமித்ததுக்கு ...... ❤ 90k நம்ம வாழ்க்கை எல்லாம் திரும்ப வந்த ரொம்ப நல்ல இருக்கும்😢
@rveeramuthu6815
@rveeramuthu6815 10 месяцев назад
இந்திய அணி தோல்வியை நீங்கள் தான் ஈடுகட்ட‌வேண்டும்... நம் இந்திய ரசிகர்களின் ஏமாற்றம் விரைவில் மறைய வேண்டும்...
@rveeramuthu6815
@rveeramuthu6815 10 месяцев назад
Thanks bro❤️👍💐
@sivamanirajaram6912
@sivamanirajaram6912 10 месяцев назад
Welcome my dear son வெகு நாட்கள் எதிர் பார்த்துகொண்டு இருந்தேன்
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 10 месяцев назад
வேற லெவல் தம்பி நீ எல்லாம் வேற எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு இந்த நகைச்சுவையான பேச்சும் திறமையை உனக்கு ஆண்டவன் கொடுத்த பரிசு
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
❤️
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 10 месяцев назад
@@SarjinVlogz நன்றி பா
@avanorvlog3103
@avanorvlog3103 10 месяцев назад
நான் சின்ன வயதில் விளையாடிய நினைவுகளை தந்தமைக்கு நன்றிடா தம்பி
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
🥰
@rejinroy5581
@rejinroy5581 10 месяцев назад
இன்னும் பல வித்தைகள் உள்ளது நன்ப 😂 மறக்க முடியாத அனுபவம் மிக்க நாட்கள் 🎉
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
❤️
@mandodari4037
@mandodari4037 10 месяцев назад
தம்பி 😂😂😂உன்னை பார்த்தாலே சிரிப்பு வருதுப்பா❤❤❤❤
@raidonentertainment
@raidonentertainment 9 месяцев назад
😂😂😂😂
@vasanthramar3738
@vasanthramar3738 8 месяцев назад
U can act in movies
@azlindian
@azlindian 10 месяцев назад
ஒரு வில்லேஜ் விஞ்ஞானி... இப்படி தன்னடக்கத்துடன் இருப்பது அரிது...😜😎
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna 10 месяцев назад
குழந்தைப்பருவ ஆர்வமும் விந்தையும் உன்னிடம் எப்போதும் இருக்க கடவதாக…
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
🥰
@Rk__raviclassic98
@Rk__raviclassic98 10 месяцев назад
பழைய நினைவுகள் திரும்ப கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி bro❤🔥
@antonysanjay9325
@antonysanjay9325 10 месяцев назад
இப்ப தான் தெரியுது 90 kids Ku எதுக்கு கல்யாணம் அகலனு🙄😊
@yakoobfarvin5718
@yakoobfarvin5718 10 месяцев назад
😂
@happytimesclock...
@happytimesclock... 10 месяцев назад
😂😂
@nanjfamily7048
@nanjfamily7048 10 месяцев назад
Aama.kirukku pudicha mathiri irukkilla paaka😂
@antonysanjay9325
@antonysanjay9325 10 месяцев назад
@@nanjfamily7048 😊
@SitaAnthony
@SitaAnthony 9 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂
@nj4591
@nj4591 7 месяцев назад
karthik surya vlog kande vannu subscribe cheythavr poli channel like 🔥
@ajishjalii1482
@ajishjalii1482 10 месяцев назад
I hate my mind😂😂 vera level😂😂🎉🎉
@prithivirajvaniyambadi1986
@prithivirajvaniyambadi1986 10 месяцев назад
I understood
@leojeswin523
@leojeswin523 10 месяцев назад
😂😂😂😂😂
@aravinthans1970
@aravinthans1970 10 месяцев назад
😂
@jathujathu2454
@jathujathu2454 10 месяцев назад
Thampi niraiya vilaiyaddu vilaiyady irukkiraar
@renishreni6577
@renishreni6577 10 месяцев назад
I'm 90's kid and na ithu ellame vilaydi iruken..... Those who have planned were had their golden childhood ❤❤
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
❤️
@ramvistalks2642
@ramvistalks2642 10 месяцев назад
Thalaivan vera ragam I hate my mind 😂 7:20
@__lonely.boii_2k__
@__lonely.boii_2k__ 10 месяцев назад
😅😅same
@jerina2318
@jerina2318 10 месяцев назад
Bro நானும் 90'S kids தான் 🙋🙋
@vinjjohn1419
@vinjjohn1419 10 месяцев назад
Ella vilayattum vilayadiruken😍..... Unmaiyana happy um nimmathi um kidacha days athu
@dhanamlakshmi8009
@dhanamlakshmi8009 10 месяцев назад
மணிக்கு 200 மீட்டர் speed ல கரங்குது 😂😂😂😂😂😂
@dhanamlakshmi8009
@dhanamlakshmi8009 10 месяцев назад
Aaha ♥️♥️♥️♥️♥️
@mr.tamillan143
@mr.tamillan143 8 месяцев назад
Semma சகோ 👌 நானும் 90s kits தான். நம் சின்ன வயசு விளையாட்டெல்லாம். இப்பொழுது யாருக்கும் தெரிவதில்லை. நான் அடிக்கடி டயர் ஓட்டி விளையாடுவேன் இப்பொழுதும். 😊
@olxoh6015
@olxoh6015 10 месяцев назад
ടാ ചെക്കാ 🤣🤣fb ൽ അപ്‌ലോഡ് ചെയ്തൂടെ ഡാ... സൂപ്പർ ആണ് good 👍👍👍
@lekshmirenjith8340
@lekshmirenjith8340 10 месяцев назад
Intha ellame nan vilayadiyirukku bro..romba thanks..ellame nyabakam varuthu ❤🎉
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
🥰
@thajasingh9009
@thajasingh9009 10 месяцев назад
கைப்பேசியில் குழந்தைகள் தங்களை தொலைக்காமல் இருக்க அழகான விழிப்புணர்வு விளையாட்டுகள்,நன்றி தம்பி..
@prabhan9884
@prabhan9884 10 месяцев назад
தம்பி நீ டெய்லி வீடியோ போடு உன்னுடைய வீடியோக்கு காத்திருக்கிறேன்
@சிவபத்திபுரம்சேனல்
சிறியவர்களுக்கு ஏற்ற விடியோ சூப்பர் இதை நானும் விளையாடிக்கேன் வாழ்த்துக்கள் 👍👍👍
@DJ_GOD_EDITS
@DJ_GOD_EDITS 10 месяцев назад
SARJIN IS BACK 🔥🔥🔥🔥
@radha4851
@radha4851 10 месяцев назад
Sarjin na mass 😂😂😂😂❤
@miniedison-gt9ql
@miniedison-gt9ql 10 месяцев назад
Thambi amma engada.Amma vera level
@yjklmnop_z167z
@yjklmnop_z167z 10 месяцев назад
E, program, kaanumbol, nammude, pazhaya, kaala, ormakal, varunnu, . Thanks
@vinithaashok2053
@vinithaashok2053 10 месяцев назад
Ammayum koode undayirunnenkil polichene❤
@monishm4447
@monishm4447 10 месяцев назад
Marakka mudiyath intha viliyattu ellamme thirumbe njavaka peduthathkk romba thanks broo 👍👍👍👍👍👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌
@rubyjullietrubyjulliet3962
@rubyjullietrubyjulliet3962 10 месяцев назад
தம்பி நிறைய வீடியோ போடு,உன்னோட வீடியோ காட்சிகள் கவலைகள் தீரும்
@vigneshrajendran7532
@vigneshrajendran7532 10 месяцев назад
neenga veraleval makka itha kanumba pandu vilayadnathu oorma vanthu
@sedhurock530
@sedhurock530 10 месяцев назад
I remember playing this game. Now after watching this game, old memories came back, thank you brother😢😅
@jafarsadiq9153
@jafarsadiq9153 10 месяцев назад
Ungha pecha ketta kavalai ellam maranthu.. Happya eruku bro.. Very nice👍👍 super.. Keep it top..
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
நன்றி🥰
@avanorvlog3103
@avanorvlog3103 10 месяцев назад
வாடா வா அம்பி இவ்வளவு நாளும் எங்கட அம்பி போனாய்?
@sathiyaperumal6673
@sathiyaperumal6673 10 месяцев назад
3.08 Adipoliyaaa irukku❤
@renjuachu-ue1mv
@renjuachu-ue1mv 10 месяцев назад
Naa ippovum panuven... olakidaikum pothu bro enn paiyanukum senjukudupen kerala pogum pothulam naanum vilayaduven😂😊❤ 90s naanum❤
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
❤️
@Manimala501
@Manimala501 10 месяцев назад
Appa ethani naal aachu pa ungha vedeo vara Naan ather parthukketta erunthaan pa😂😂😂😂😂❤❤❤❤❤❤
@philominerosemary4162
@philominerosemary4162 10 месяцев назад
காற்றாடிக்கு test drive...😂😂😂
@arasisekar6806
@arasisekar6806 10 месяцев назад
En age 54 sanjin fan .intha video fulla porumaya pathu sirichen..wat a sence of comedy
@Malathy298
@Malathy298 10 месяцев назад
முதல் விளையாட்டு ராக்கெட் விட்டிருக்கேன், மூன்றாவது விளையாட்டும்,காற்றாடியும் விட்டிருக்கேன்..‌
@remeshr9874
@remeshr9874 10 месяцев назад
ஓலை. எலக்கு.ஈக்கில் மடல். குச்சங்காய்.சில்லாட்டை. கொதும்பு.கிலாஞ்சி.தேங்காய்.சிரட்டை.தொண்டு
@rameshsam9050
@rameshsam9050 10 месяцев назад
Ur really appreciate it very much for your thinking ❤❤❤❤❤🎉🎉🎉
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
My pleasure 😊
@sumeshkrishnan7046
@sumeshkrishnan7046 10 месяцев назад
സർജിൻ ബ്രോ വേറെ ലെവൽ 🎉
@vijilavijila7104
@vijilavijila7104 8 месяцев назад
Anna please video podunga
@bhishmak.s5709
@bhishmak.s5709 10 месяцев назад
😂😂😂😂😂😂😂thalaivaaa😂😂😂😂 vantutiya 😂❤
@excellentstories9963
@excellentstories9963 10 месяцев назад
வாழ்க வளமுடன்பா ரொம்ப நாள் ஆச்சு பார்த்து மகனே உங்கள் தலைஅசைவே வேரலெவல் சந்தோஷமாக இருக்குபா🎉🎉😊
@40g10
@40g10 10 месяцев назад
7:09 that sound 🔊 legends only understand😅
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
😂
@_Sk_gamer_yt007
@_Sk_gamer_yt007 10 месяцев назад
𝙇𝙊𝙑𝙀 𝙁𝙊𝙍𝙈 𝙏𝘼𝙈𝙄𝙇𝙉𝘼𝘿𝙐..... 😅
@princiareegan8064
@princiareegan8064 10 месяцев назад
Evalavu kastam iruthalaum umga face pathealea santhosama irukum thankyou
@asenthilkumar4738
@asenthilkumar4738 10 месяцев назад
Ur acting and manarisam is very good. Why don't you try cini field. You will become wonderful comedy actor. All the very best
@sujinrajraj7601
@sujinrajraj7601 10 месяцев назад
Nostalgic experience........ God bless you
@Najas285
@Najas285 10 месяцев назад
I hate my mind 😂😂😂 vera level
@attitudekingvloger3982
@attitudekingvloger3982 10 месяцев назад
Bro intha Christmas iku oru Vera level vdo podunga
@SelvaMugalya
@SelvaMugalya 10 месяцев назад
unga reaction super
@rajjoslin3254
@rajjoslin3254 10 месяцев назад
80ல் விளையாடி இருக்கேன் மகனே சுப்பர் சுப்பர் மா ❤❤❤❤🎉🎉
@jasminmelbha4757
@jasminmelbha4757 10 месяцев назад
Nice. Watching and waiting from Kuwait 😊
@meenasoundar8314
@meenasoundar8314 10 месяцев назад
Thampi un video ku than waiting.munnadi ulla videos return parthute irunthen
@5hokageeditz
@5hokageeditz 10 месяцев назад
😊 உங்களை அடித்து கொள்ள யாரும் இல்லை தலைவா❤
@priyadarshini.01
@priyadarshini.01 10 месяцев назад
thambi enpa ne RU-vid la active awe illa 2 3 months oru wati video podra keep in active
@rajkumarihannah7093
@rajkumarihannah7093 10 месяцев назад
Hi Sarjin, after a long time. Very innocent presentation. Well done ❤😂😂 Please upload your comedy shorts often
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
Sure 😊
@benishowinner3825
@benishowinner3825 10 месяцев назад
Old memories ❤😊 nanum vilayadi iruke
@AAD_2004
@AAD_2004 10 месяцев назад
Big fan of your face reaction and your speach brow😂❤😊
@selvaperumal5886
@selvaperumal5886 10 месяцев назад
நாங்க விளையாண்ட விளையாட்ட மீண்டும் நியாபக படுத்தியதற்கு நன்றி தோழா 😊🙏🙏
@anithsabari7711
@anithsabari7711 10 месяцев назад
Va thalaiva va thalaiva una romba miss pannom pa❤
@rejith387
@rejith387 10 месяцев назад
Nan vilaiyadi eruken bro💕
@dhanya2003
@dhanya2003 10 месяцев назад
Naa intha game la pathathe illa 😂😂new ah iruku 😂😂 semma 🔥🔥
@triplehhh3317
@triplehhh3317 8 месяцев назад
This guy will become a fantastic director one day 🎉
@endtimeforceofjesus7039
@endtimeforceofjesus7039 10 месяцев назад
Fantastic 90s kids memories 👍👍
@solofighterpoo7657
@solofighterpoo7657 10 месяцев назад
Welcome back bro I'm waiting ur more videos ❤❤❤❤
@Simplysekiyon
@Simplysekiyon 10 месяцев назад
Kollam set uh bro ❤️👍
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
Thank you 😃
@suhinsuhin6257
@suhinsuhin6257 10 месяцев назад
Neenga sonna ellamey pannirukom bro🥰🥰🥰
@rveeramuthu6815
@rveeramuthu6815 10 месяцев назад
மணிக்கு 200km speeda 😂
@cybervsgameing
@cybervsgameing 10 месяцев назад
All THE BEST ❤ 12:28
@Angeline433
@Angeline433 10 месяцев назад
Sarjin you are amazing. We never played these games 😅😅 thanks 🙏🏻 for showing us ❤🎉❤
@amuthamurugan2466
@amuthamurugan2466 10 месяцев назад
Enda.... ennada...vere velaye illaya thambi 😃😃
@raja.m3600
@raja.m3600 10 месяцев назад
Super bro Vera level❤️😻
@Terrorist_07
@Terrorist_07 10 месяцев назад
Nan antha kuchainga velayaatu velayaadittu undu😁😁
@Mahadea-hh8mv
@Mahadea-hh8mv 10 месяцев назад
Pain killer annoww ❤✨
@Sab7860
@Sab7860 10 месяцев назад
3:12 friends comes 😊😊. nice views here
@annaatthegaming1m
@annaatthegaming1m 10 месяцев назад
கோழி வீடியோ எடுக்கும் போது கரையும் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤
@JeyaSri-t7o
@JeyaSri-t7o 10 месяцев назад
Super thalaiva semaya panringa neraya video podunga ❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
@dinods7338
@dinods7338 10 месяцев назад
My old memories ❤ thankyou bro ❤
@tamilselvi8454
@tamilselvi8454 10 месяцев назад
வர வர சர்ஜினு யோகி பாபு போலே ஆயிண்டு வருதாக்கும்.
@zerokillers2002
@zerokillers2002 10 месяцев назад
Waiting for your video....😍
@marimuththu6074
@marimuththu6074 10 месяцев назад
Ormpa nall kalisu video vanthuruku atikati video potunga bro pls
@ammukutty268
@ammukutty268 10 месяцев назад
Old memories 🎉🎉🎉 Thank u bro
@palanikumar4541
@palanikumar4541 10 месяцев назад
Bro vra lvl old memories elam kondu vanthuta bro ♥️😍
@MissQueen-dq1cs
@MissQueen-dq1cs 10 месяцев назад
😂😂😂😂 it's so funny 😂😂 nice try bro 👍keep rocking
@karthikeyanthangavel1176
@karthikeyanthangavel1176 10 месяцев назад
I Hate my mind. Only legends knows and smiled there
@ajithas4769
@ajithas4769 10 месяцев назад
Adi poli makka🎉🎉😂
@shananishana2001
@shananishana2001 10 месяцев назад
Elavu veyilu elavu mazha elavu kuruvi elavu kaake😂😂😂😂😅🤣🤣
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
😂
@nirapriyan7657
@nirapriyan7657 10 месяцев назад
Lots of love from 🇨🇦 tamil eelam , your so much funny 😁 sarjin we are your fans ❤️
@SarjinVlogz
@SarjinVlogz 10 месяцев назад
Thank you so much 😀
Далее
КОТЯТА НАУЧИЛИСЬ ГОВОРИТЬ#cat
00:13
This is BUSINESS🔥🔥
12:52
Просмотров 1,3 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 577 тыс.
Приколы с животными
1:01
Просмотров 3 млн
Плохая шутка
0:19
Просмотров 2,7 млн
Плохая шутка
0:19
Просмотров 2,7 млн