ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது முன்பு எல்லாம் நம் அம்மா அப்பா அவர்களுடைய திருமணம் படத்தை குடும்போதொடு அனைவரும் பார்ப்போம் அதை பார்த்து அனைவரும் மகாச்சியா இருப்போம்.. ஆனால் இப்போ எடுக்கிற கல்யாண புகை படத்தை.. ஒரு அம்மாவே அவங்க பிள்ளைங்க காற்றதுக்கு ஒரு தனி மன தாகிரியம் வேண்டும் போல... 2k கிட்ஸ் நினைவில் வெசிக்கொங்க இனி வரும் காலத்தில் உங்கள் வாழ்க்கையில் உங்கள் சந்தோசமான விஷயத்தை உங்கள் பிள்ளைகளிடம் பகிர்ந்திக்க முடியாதா ஒரு நேரம் வரும்😂😂😂
Paavam...thappudhan..irundhalum sethu irundha evvalavu varutham avunga parentsuku .. Aanalum thanduvadathil adi patirukam...very painful and hard for regular life..
இவ்வளவு ரிஸ்க் எடுத்து போட்டோ எடுத்தாலும்,,,வேற மாதிரி எடுத்தாலும்,,, உண்மையிலேயே காதல் நிரூபிக்க அல்ல,,, மீடியா வில் கெத்து காட்ட மட்டுமே... உண்மை காதலர்கள்,, ஊருக்கு சொல்ல மாட்டார்கள் தன் காதலை,,,, யாரு செம்ம கெத்தா போட்டோ ஷூட் பன்றாங்க என்பதில் காதல் நிரூப்பிக்க இல்லை என்பதே வருத்தம்....
அந்தளவிற்கு திமிர் இருக்கிறது இப்படி போட்டோஸ் நடத்தினால்தான் பேசுமா நாளை ஒன்றாக நீண்ட காலம் வாழ்ந்து காட்டினால் தான் நாளை பேசுவார்கள் இல்லை என்றால் இயேசு தான் செய்வார்கள் இது எல்லாம் தேவையில்லாத வேலை பெற்றோர்கள் இவர்களை எல்லாம் கண்டித்து இருக்க வேண்டும்
வித்தியாசமாக படம் பிடிப்பது நாங்கள் தவறு என்று சொல்ல வில்லை. ஆனால் நீங்கள் வித்தியாசமாக செய்றோம் என்று இப்படி பண்றீங்க. ஒன்று மட்டும் நான் இங்கு சொல்ல இருக்கிறேன். பதிக்க பட்ட இருவரும் என்னை மணிதுடெங்கள். இந்த செய்தி கேட்டு எனக்கு உங்கள் மேல் பரிதாபம் பட முடியவில்லை.. தன் வினை தன்னை சுடும்..
Thirundada janmo post pre wedding photo shoot nu solli paakravangala saavadikranga Some time ivungale saavrango karmo first night photoshoot nu trend pannama irunda podonda saami thappicho