Тёмный

90 லட்சமா ? ஒரு அருமையான ஸ்போர்ட்ஸ் கார் | Tirupur Mohan 

Tirupur Mohan
Подписаться 382 тыс.
Просмотров 80 тыс.
50% 1

Instagram / tirupur_mohan_don
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #tirupurmohan #bmw #bmwmsport #carmodification #carreview #tamilcarreview #tamil #tirupur #car #

Опубликовано:

 

21 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 374   
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 года назад
தொடர் BMW M ஸ்போர்ட் பதிப்பில் வீடியோவைப் பகிர்ந்ததற்கு நன்றி. ஜெர்மன் கார்கள் நன்றாக கட்டப்பட்டுள்ளன. கார் நிறம், இருக்கை வசதி மற்றும் அம்சங்களையும் விரும்பினேன். நீங்கள் சரியாகச் சொன்னது போல் சன் வைஸர் தானாகவே இருந்திருக்கலாம். வீடியோவை படமாக்கிய அம்மாவுக்கு நன்றி.
@karthikeyanyesotha9554
@karthikeyanyesotha9554 2 года назад
Anna vanakkam naa coimbatore la irunthu karthikeyan anna next video bmw 3series gt model kidacha review podunga anna …unga ludaya kongu tamil arputham anna …vazhalga valamudan anna….🙏🏼
@royalsomu3820
@royalsomu3820 2 года назад
அண்ணா அருமையா இருக்கு அற்புதமா இருக்கு அட்டகாசமா இருக்கு வேற லெவல் இருக்கு உங்கள் வேலைகளை எல்லாம் இந்தக் கார் மட்டுமல்ல எல்லா காரிலும். அண்ணா வீட்டில் உபயோகப்படுத்தும் கார் வாட்டர் வாஸ் இயந்திரம் பத்தி ஒரு வீடியோ போடுங்க கண்டிப்பா அது எங்கள் காருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் ஹூண்டாய் சான்றோ பிசிக்ஸ் டாப் மாடல் கார் வைத்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். எனக்கு பிடித்த கார் கம்பெனி என்றாள் அது பிஎம்டபிள்யூ
@ravichandiran3578
@ravichandiran3578 2 года назад
Professional solradha vida rba theliva porumaiya azhaga explain panringa anna.. Unga innocent aana pechi , unga slang Elle nice...car vangaromo ilaiyo unga review pathale unmaiyave car vangana pola oru satisfaction varudhu anna❤
@sivaprakash0777
@sivaprakash0777 2 года назад
டான் முதல்தடவை பஞ்சு பேசி இருக்கீங்க சொந்தக்கார் இல்லைங்க சொந்தக்காரர் கார் அடேங்கப்பா மாசான டயலாக் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எல்லா சொகுசுக் காரை ஓட்டி ஓட்டி அனுபவிக்கிறாங்க கம்முனு உங்க கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து தரலாம் போலையே 👍👍👍🤔🤔🙄
@user-gz8xb1fu5r
@user-gz8xb1fu5r 2 года назад
உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது, மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது.நீங்கள் சொல்கின்ற விளக்கம் தெளிவாக புரிந்து கொள்வதற்கு மிகவும் ௭ளிமையாக இருக்கிறது.நான் உங்கள் subscriber. மீண்டும் மீண்டும் வளர
@gowththamkrish
@gowththamkrish 2 года назад
I'm a very big BMW fan ❤️❤️❤️
@priyanshanmuga2484
@priyanshanmuga2484 2 года назад
My all time fav F10❤️ 530d.
@parthasarathykrishnan4867
@parthasarathykrishnan4867 2 года назад
Hi TMF Sir, cars narrations with driving experience is absolutely super 🙌💜💜💜💜💜💜💜💜. Finally BMW machine makeup was truly pleasure to feel.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@divyeshdhanaselvan5852
@divyeshdhanaselvan5852 2 года назад
Auto H means Auto Hold function
@adhvikproperties3220
@adhvikproperties3220 2 года назад
அண்ணா உங்க பெரிய fan நான்.. உங்க பேச்சு சூப்பர் அண்ணா
@vjvlogs0585
@vjvlogs0585 2 года назад
Sema vandi sir. Neenga water wash video onnu podunga sir eagerly waiting.
@elangovann7554
@elangovann7554 2 года назад
silver grills illa na athu KIDNEY grills .Aprm nadula car clippings nalla irunthu....😘😘😍🥰 I LOVE BMW..
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 года назад
சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thirumaranshakithiyan9047
@thirumaranshakithiyan9047 2 года назад
Amazing ananaaa…..
@basith96
@basith96 2 года назад
Thalaivare arummaiya irukku BMW my all time favorite car thalaivare ,oru naall naan intha beauty ya vaanguven
@Praveenkumar.v
@Praveenkumar.v 2 года назад
Video length tha irunthalum information nalla detail la solluringa ❤️ oru 2lac kulla oru car sollunga second hand car
@thirumaranshakithiyan9047
@thirumaranshakithiyan9047 2 года назад
Amazing ananaa….
@manoramu8654
@manoramu8654 2 года назад
super anna sema unga nala manasuku neenga aduthu rolls royce review panuvinga parunga
@user-im9zi2bs2h
@user-im9zi2bs2h 2 года назад
Nanga kekura vedio av thavira ellam thalaivar poduvaaru😂
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
BMW iX electric car worth 1.5 crores | Madarasi Vlogs
19:26