Тёмный

"90'S KIDS உருப்படாமல் போக காரணமே இந்த Parents தான்!!" ANAND FUN - ADVICE பேட்டி 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 193 тыс.
50% 1

#AnandSrinivasan #MoneyTips
"90'S KIDS உருப்படாமல் போக காரணமே இந்த Parents தான்!!"
ANAND FUN - ADVICE பேட்டி
Watch the video to know more...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 445   
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 года назад
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@kungfupanda1699
@kungfupanda1699 3 года назад
Reallly nice interview 👌
@RajeshK-fo4ru
@RajeshK-fo4ru 3 года назад
ஏன் தமிழ்ல எழுத மாட்டீங்கள இங்கிலீஷ் புரியாது
@ezhumalaidineshkumar4823
@ezhumalaidineshkumar4823 3 года назад
Content kedaikala nu ethavana naki potta elaru papangala y this
@vkphotography900
@vkphotography900 3 года назад
Behind woods Ivana yanata velium illama iruka Ivana Poi interview yaduthutu iruka
@kanimuruganp6399
@kanimuruganp6399 3 года назад
Super sir
@Sansu12586
@Sansu12586 3 года назад
ஆனந்த் sir துரோணர் போல, பல ஏகலைவன் உருவாகிறார்கள் 🏹
@pravinthanish710
@pravinthanish710 2 года назад
It's true bro but ,dhronar ekalaivan thumb figure a guru dhakshanai a ketaru.... vaalkaiku Panam sampaathika niraya vazhi iruku sir...ungaluku ekalaivainoda rebirth pathi theriuma bro?
@hareeshkumarvasu6567
@hareeshkumarvasu6567 3 года назад
I lost my parents in my childhood ..he is 100 % right ..it's a awesome feeling being a self-made man
@jothikumar31
@jothikumar31 3 года назад
Great
@vikram5860
@vikram5860 3 года назад
Am really sorry brother... am really proud and happy to see that ur self made man... keep up your good work brother
@lingabairavii3620
@lingabairavii3620 3 года назад
Amma appa always with u bro. 👍🏽
@ram_88
@ram_88 3 года назад
Great bro
@SANJAY-ve9ub
@SANJAY-ve9ub 3 года назад
You are absolutely right. Now you have the capability to handle your problems on your own.
@harikrishnan4362
@harikrishnan4362 3 года назад
அருமையான மனிதர் இறைவன் நீண்ட ஆயுள் தர வேண்டும்
@vishsuntencan7643
@vishsuntencan7643 2 года назад
Yes
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
செல்லம் கொடுத்து கெடுக்கிறது இல்லை. தன் வழியில் செல்ல கட்டாயப்படுத்தி கெடுக்கிறது பெற்றோர்கள். நீ நீயாக இரு.. போதும்
@karthikgeyamani7646
@karthikgeyamani7646 3 года назад
பிறப்பும் இறப்பும் அவன் கையில🙏 நம்ம வாழும் வாழ்க்கை நம்ம கையில
@christhuraja3238
@christhuraja3238 3 года назад
தல நீங்க வேற ரகம் சார்
@prakashreegan1368
@prakashreegan1368 3 года назад
Missing "vanakkam da Immanuel epdi iruka" 🔥
@wedomohanscreations5797
@wedomohanscreations5797 2 года назад
🤣🤣🤣
@jayanthivaradaraju2929
@jayanthivaradaraju2929 2 года назад
Correct
@gunasekaran4482
@gunasekaran4482 3 года назад
இதுலயும் 90கிட்ஸ் யாருக்கு தீங்கு செய்தோம் நாங்கள் பாவம் இல்லை யா
@loveispain6658
@loveispain6658 3 года назад
ஆனந்த் சார் சொல்வது 100% உண்மை..... 😭 90'S Kids நான்.. 25 வயது வரை நான் வேலைக்கு போகல.. எங்க அம்மா இறந்ததும் தான் எதிர்கால பயம் வந்துச்சு...
@babyroseline377
@babyroseline377 3 года назад
My sun also same 😢
@invisibledon4060
@invisibledon4060 3 года назад
Don't worry bro you will get job still you had time to change life try bro its a lesson every one want to learn...
@raam1702
@raam1702 3 года назад
Dei enaku 36 years aguthu, innum velai Illa.......
@mahalaksmi1
@mahalaksmi1 3 года назад
Nan 15 age la holiday la work panni 11th school fees kattuven then 2 months work for 12th standard fees kattinnen. Poverty taught me value of money🙏🙏😁😁
@manipriya6202
@manipriya6202 3 года назад
Akka videos la vera level ❤️
@avishalnivash7629
@avishalnivash7629 3 года назад
Keep it up , now have u reached college
@devdaarshk6054
@devdaarshk6054 3 года назад
Super
@mahalaksmi1
@mahalaksmi1 3 года назад
@@devdaarshk6054 thank you ma 😊🙏
@mahalaksmi1
@mahalaksmi1 3 года назад
@@avishalnivash7629 work poitte university muduchitten.😁
@gokulguna711
@gokulguna711 3 года назад
Immanuvel bro please nega Enimae anand sir kitta interview ku pogathega, ungalala 90s kids manamum senthu poguthu JUST FOR FUN
@mahalakshmisivashankar1742
@mahalakshmisivashankar1742 3 года назад
Immanuel's face expression is priceless when he heard the word "தடிமாடு" 🤣🤣🤣🤣
@moneymoneymoney5075
@moneymoneymoney5075 Год назад
PLEASE GIVE TIME STAMP-I HAVE TO REDO EVERYTHING TO ENJOY YOUR COMMENT. AAAAADUUU THIRUTTU
@ganantharaja
@ganantharaja 3 года назад
அன்பு ஆனந்த் ஐயா, இப்பொழுது இருக்கும் பிள்ளைகள் நாம் உழைத்தது போலவே கடினமாக உழைக்கிறார்கள், ஒவ்வொன்றிற்கும் உங்கள் பார்வையின் அளவு கோல் வேண்டுமானால் மாறலாம், பொத்தாம் பொதுவாக இளம்பிள்ளைகள் மீது சோம்பேறி பட்டம் கட்டுவது சரியன்று, ஒரு முழு கணினியையும் நிமிட நேரத்தில் கழற்றி மாட்டிவிடுகிறார்கள், சிறு வயதில் பெரிய பொறுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள், முன்பு நாம் ஒரு பரீட்சையில் தோல்வி அடைந்தவுடன் அழுது புலம்புவோம் அல்லவா? அப்படி செய்யாமல் பகுதி நேர வேலைக்கு சென்று கொண்டே படித்து முன்னேறுகிறார்கள், சென்னையில் உள்ள என் நண்பனின் மகள் ஒருமுறை என்னை புலனத்தில் அழைத்து 'மாமா நான் ebay store ஆரம்பித்துள்ளேன் உங்கள் ஊரிலுள்ள (மாஞ்சேஸ்டர்) Dell spare parts கொள்முதல் செய்து தரமுடியுமா?' என்று கேட்கிறாள், இதில் முக்கியமானது என்னவெனில் அவள் இப்பொழுது சீன மொழியான மாண்டரின் கற்று வருகிறாள், தேர்ந்தவுடன் அலிபாபாபாவில் வர்த்தகம் செய்யப்போகிறாளாம், அவள் வயது 21. இது ஒரு சிறிய உதாரணம் தான், இப்பொழுது எந்த இளம் கன்றுகளை பார்த்து கைபேசியிலேயே காலம் தள்ளுகிறார்கள் என்று கூறுகிறீர்களோ அவர்களிடம் சென்று உங்கள் பழுதான கைபேசியை கொடுங்கள் 1 மணி நேரத்தில் பிரித்து மேய்ந்து சரி செய்துவிடுவார்கள், அவர்களது அறிவு பள்ளிப்படிப்பை தாண்டி உள்ளது, வலையொளி சொல்லித்தருவதில் நூற்றுக்கு ஒரு பங்கு கூட பள்ளிகள் சொல்லித்தருவதில்லை, அன்றுள்ள நாமும் இன்றுள்ள நம் பிள்ளைகளும் வெவ்வேறு வகையான அறிவாற்றல் உடையவர்கள், ஒவ்வொன்றயும் வெவ்வேறு கோணத்தில் அணுக வேண்டும், வெறுமனே அவர்களை வேலைக்கே செல்லாதவர்கள் என்று குற்றம் சாட்டல் ஆகாது, மென்மேலும் வளர்க
@pgtrbsauvelmathstamil7397
@pgtrbsauvelmathstamil7397 2 года назад
நல்ல பதிவு...
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 3 года назад
தலைப்பு சரியானது தான் 90s kids parents are still interfering in their life in each & every part of their children's life Pasangala free ya விடுவதே இல்லை இந்த 90s kids ஓட parent's Sir சொல்றது சரி தான்
@comman_man3890
@comman_man3890 3 года назад
Enaku mattum than nadakuthu nu ninaichen 😂😂😂
@rajeshkanna7553
@rajeshkanna7553 3 года назад
S
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 3 года назад
@FLOP STAR SURYA FANS யார யா 70s kids நு சொல்ல வர
@shahidsaleem8473
@shahidsaleem8473 3 года назад
மீண்டும் behindwoods இல் உங்களை சந்திபதில் மிக்க மகிழ்ச்சி
@sekarrice9980
@sekarrice9980 3 года назад
சீனிவாசன் சார் உலக உண்மை தான் ஓபனாகபேசுகிறிர் சூப்பர் சார்(தனிமைவாழ்க்கைஒழக்த்தைதரும்)
@darmarajpud
@darmarajpud 3 года назад
Sir don't have child.. He treats Emmanuel as his son.. In sir world.. We feel it..
@santhanalakshmi2280
@santhanalakshmi2280 3 года назад
Yes
@puntoevo
@puntoevo 3 года назад
nice
@ajisha8925
@ajisha8925 3 года назад
Avaruku child illaiya?
@ram_88
@ram_88 3 года назад
Yes
@madhanbabu9920
@madhanbabu9920 3 года назад
இவர் தான்.சரியாக. சொன்னார்..
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 3 года назад
ஒரு இளஞன் சரியான தகுதியான வேலைக்கு செல்வதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் முக்கியமான காரணமாக உள்ளனர்.
@cooldharan
@cooldharan 3 года назад
Adellam onnum kedaiyadhu. Olunga padikkama, parents pechu ketkaadha ethanyo peru munnerikanga 😂😂. 18 vayasu mela aachuna, avana muyarchi panni jeicha dhan undu❤️.
@kkrrkumar
@kkrrkumar 3 года назад
ARUMUGAMPILLAI ARUMUGAMPILLAI 100% true
@kevin_prathi
@kevin_prathi 3 года назад
Apdila illa sir.. apdi parents,teachers mattume nambi erunthiruntha evalo entrepreneurs, musicians,sports man la vanthuruka mudiyathu....
@vinothkumar4518
@vinothkumar4518 3 года назад
Respect Anand sir is the treasure for all the youngsters great thnx sir
@balugokul7290
@balugokul7290 3 года назад
Totally wash out! 😆😆 But all you said was, 100 % fact sir
@prashanabi5681
@prashanabi5681 3 года назад
எண்ணம் போல் வாழ்க்கை
@AshokKumar-kk6ip
@AshokKumar-kk6ip 3 года назад
இப்ப இருக்க பசங்க எதுக்கு எடுத்தாலும் பெற்றோர்களை மிரட்டுகிறார்கள். அவர்களும் பிள்ளைகள் மீதுள்ள அன்பால் எல்லா வற்றையும் தாங்கிகொள்கிறார்கள். இந்த அரசு மதுக்கடைகள் திறந்து கெடுக்கிறார்கள்.
@somethingusefulvlog4337
@somethingusefulvlog4337 3 года назад
Imanuval also celebrity...... ❤️❤️❤️😀
@karthimagi8674
@karthimagi8674 3 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும்100 200 உண்மை ஐயா
@gopinathramanathan
@gopinathramanathan 3 года назад
எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான்டா இந்த இமானுவேல்😜😜😜
@mr10r48
@mr10r48 3 года назад
Me working at 19 yrs!! Making 30k per month!
@joelimmanuel2515
@joelimmanuel2515 3 года назад
What job bro
@mr10r48
@mr10r48 3 года назад
@@joelimmanuel2515 i am doing zomato bro and share markets and cryptocurrenies also!! Some small business !!
@joelimmanuel2515
@joelimmanuel2515 3 года назад
@@mr10r48 what will u do if college open
@awakearisetutorial3034
@awakearisetutorial3034 3 года назад
We can stand in our own leg after the completion of 12th as a female I did my B. A., M. A, M. Phil., B. Ed myself without getting loan and help from others There is a will, there is a way
@logeshwaran5963
@logeshwaran5963 3 года назад
தம்பி கேட்ட கேள்வியே கேட்டு அவர கடுப்பாக்காத பா 😁
@mprajaganesh7942
@mprajaganesh7942 3 года назад
😂😂😂
@srinivasseena6574
@srinivasseena6574 3 года назад
1:34 one simple answer to the many questions...
@gayathriyazhini3583
@gayathriyazhini3583 3 года назад
Semma tharamana pechu....... by 21 vayasula irunthu velaiku poi uruputtu jeycha 90's kid.... now 36 vayasu.......
@jaishreejaishree6073
@jaishreejaishree6073 3 года назад
U r 80 kids
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 года назад
80s kids
@lifeisdream7382
@lifeisdream7382 3 года назад
@@jaishreejaishree6073 avar 90skids than 90's la than 10th padichitu irunpanga appo panna atrocities than 90skids na appavinga nu solranga
@manojmanojs1578
@manojmanojs1578 3 года назад
Emunel and sir best pair always 😂❤️
@SmartEnglishLearn
@SmartEnglishLearn 3 года назад
Ur speech is awesome 👍.. 100% correct....I am the evidence....
@dinusiva3019
@dinusiva3019 3 года назад
Immanuel Anand sir combination theri mass 🔥🔥🔥🔥🔥🔥
@aruneshprasannasekar9038
@aruneshprasannasekar9038 3 года назад
தடங்கலும் வழிதடங்கள்தான்.
@jothikumar31
@jothikumar31 3 года назад
After degree students have to sign on their own instead of sleepin @ home have to explore other avenue to sign
@kkvijay
@kkvijay 3 года назад
Yes. I agree with your your comment that even after 25 years I dont want to go for less salary. Not that I dont want to go for work.
@manikandan6846
@manikandan6846 3 года назад
Take care of your health Anand sir..
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 3 года назад
நீங்க மட்டும்தான் சரியா சொல்றீங்க சார்... பெத்ததுகள முதல்ல சொல்லனும்... ஒரு குழந்தைய கஷ்டமே தெரியாம வளர்த்தரது, பெத்தவங்க அந்த குழந்தைக்கு செய்யுற மிகப்பெரிய துரோகம்.... நான் பட்டதனால் தெளிந்து கொண்டேன்...
@alertaarumugam130
@alertaarumugam130 3 года назад
Nanumthan
@aksaikumar9733
@aksaikumar9733 3 года назад
💯
@ram_88
@ram_88 3 года назад
அது அவரவர் அனுபவத்தை பொருத்தது... பிள்ளைகள் வெற்றி தோல்வி எது அடைந்தாலும் சமூகம் பெற்றோரை தான் கை காண்பிக்கும்... வேதனை தரும் உண்மை
@rajeshkanna7553
@rajeshkanna7553 3 года назад
S
@Priyadevvlogmixchannel
@Priyadevvlogmixchannel 3 года назад
Correct sir parents guide panrathulatha iruku . maximum oru serve eduthu patha government employee son and daughter life ah enjoy panrathulaye irupanga.avangala pathukave avangaluku theriyathu.
@PixelPEACE12
@PixelPEACE12 3 года назад
💯💯 True Sir ..eppo erukkura many youngsters eppo failure paathangalo udane giveup pannuranga...mind a strong aa vachu avanga dreams achive panna try panna matenguraga..
@manivannan9410
@manivannan9410 3 года назад
Editor yeppa vera level
@jothikumar31
@jothikumar31 3 года назад
Nice conversation (lesson)for all apart 4m 90s kids
@banupriya5237
@banupriya5237 3 года назад
Sir Independent ta irunthallu appa ammata panam irukka paakraanga sir ...Evlo background irukku tha sir keykraanga ....oru arranged marriage perspective la irunthu paarunga sir ...intha system epdinu theyrium,but I agree 100% bcz ippo irukka youngstersku money value therla ..romba simplah trend apdinu solli wasting money in gadgets,cars,makeup stuffs ...really they don't no what's needs and wants...
@karthikkarthik7913
@karthikkarthik7913 3 года назад
தெய்வம் சார் நீங்க
@pandian101010
@pandian101010 3 года назад
1st 2 mins fun filled 😂🤣😂🤣, "Vanakam yena da Immanual yepdi iruka" this missing sentence made the interview a little formal, & He is correct "necessity is the father of innovation" same as self made man with no parental support will reach to the top with no other option.
@bharanibala7124
@bharanibala7124 3 года назад
Guys please don't join muthayammal polytechnic College , Namakkal... 🙏🙏
@RajeshK-fo4ru
@RajeshK-fo4ru 3 года назад
சரியான கருத்து
@sscmathsvault
@sscmathsvault 3 года назад
Win pannita Enna venumnalum pesalam athu antha situation la antha person Ku suit aagirkum ellarukum apdiye nadakum nu epdi solla mudiyum. Summa Ellam CRT ahh Pesrom nu pesa koodathu.
@gokuls165
@gokuls165 3 года назад
You're right, what works for one, might not work for others
@timepasstubes1432
@timepasstubes1432 3 года назад
Imanuvel remmba porumaiya unakku !superb!
@rameshvel6386
@rameshvel6386 3 года назад
ஐயா நீங்க யாருனு தெரியாம 2019 ல திட்டிடன். உங்க Character. கொஞ்சம் Positive யா மாறிருக்கு
@stockwatch9479
@stockwatch9479 3 года назад
I am also lived in the world with out parents help from my 8 th std now I am graduated and further I am doing ib management without help living is making you better compared to another
@mohiniv5996
@mohiniv5996 3 года назад
தல​ நீங்கள் விதி விலக்காக​ இருக்கலாம்.ஆனால் அவர் பொதுவிதியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். "விதிவிலக்குகள் எப்போதும் பொதுவிதியை நிர்ணயம் செய்வதில்லை."
@suresh.m1637
@suresh.m1637 2 года назад
Time management ippo thonudhu thanks sir again new thinking kuduthadhukku😎😎
@kaushikrajendran6520
@kaushikrajendran6520 3 года назад
Dreams ...vadivel reaction super
@ranjithrango539
@ranjithrango539 3 года назад
Engaya job kedakithu...job kudutha venana solrom evanume vela thara matranuga
@benitojd2379
@benitojd2379 3 года назад
:) bro job neriya eruku but prestige pakkama pannanum
@raghuramanraman1174
@raghuramanraman1174 3 года назад
Yes job kidaippathu kuthirai kombu than indiavil entha velai kidaithalum seyyalam endru sollum methivigal antha velai kuda kidaikkavillai ippothu
@ranjithchennai
@ranjithchennai 3 года назад
I saw many food delivery jobs
@krishnats6791
@krishnats6791 3 года назад
Competition is high now but jobs r thr... simpler way is ask your frnds, siblings, relatives to refer to get opportunity..
@raghuramanraman1174
@raghuramanraman1174 3 года назад
@@krishnats6791 friend siblings relatives will not get you a job
@தருமபுரிபாலன்
அண்ணா உங்கள் அறிவு திறன் அருமை பொருளாதாரம் பற்றிய தகவல்கள் என் வாழ்க்கை மாற்றியுள்ளது. நான் எங்கள் ஊரில் துணிக்கடை வைத்துள்ளேன்...90s
@abrahamlamech8925
@abrahamlamech8925 3 года назад
I’m a 90’s kid, you’re interview has opened up a lot of things for me sir. What you said is very tough to digest but that’s the fact, thank you sir, I’ll keep working. You’re “delayed gratification” concept stuck with me. Im starting to see you like a father figure. “If we are not speaking hard truths then what are we here for” Harvey Specter from SUITS
@devsanjay7063
@devsanjay7063 3 года назад
90s kids pavam pannitom da pavam pannitom 😭😭😭😭😭
@karthikeyanvijayakumar9316
@karthikeyanvijayakumar9316 3 года назад
andha...onaan..thattaampoochilam..konnu..potomae..andha..paavamo??
@raghu8416
@raghu8416 3 года назад
இமானு செல்லம்.
@krishnannadar7293
@krishnannadar7293 3 года назад
Good too see Emmanuel 👑 & Anand Sir delivering back too back great Shows..The only worth watching show in Behind woods 🎉 Keep continuing this Behindwood...
@vehilan
@vehilan 3 года назад
Highly Motivational and constructive discussion Anand Sir. Kudos Mr. Immanuel.
@shankarag820
@shankarag820 3 года назад
Rejection handling 👍👍👍 suppper sir
@jacksona391
@jacksona391 2 года назад
Immanuel successful ah aaga valthukal
@vijayrangan4911
@vijayrangan4911 3 года назад
Anand sir unga advice ya nan start paniten nan 5 months la 40 grams gold vachiruken save paniten
@genuineidiot7
@genuineidiot7 3 года назад
Ena Dream nu nakkal pechuku onum korai ila Inga avan avan pidicha dream ah follow pannale avan career la periya legend agatiyum avanukku pudicha mathiri life ah run panuvan
@vickyvit2636
@vickyvit2636 3 года назад
Good and genuine speech in all videos sir..... respect u sir
@socialanimal7354
@socialanimal7354 3 года назад
Neega sonnathu serupa sanni la mukki adicha maari iruku aiya 🔥🔥
@santhanalakshmi2280
@santhanalakshmi2280 3 года назад
😂😂😂
@ramarajd7173
@ramarajd7173 3 года назад
Anand Sir motivation speech
@vvkhari1
@vvkhari1 3 года назад
Anand sir to Imanuel: poi volakanum. Ipdi epdi epdi nu kekuratha naala onnum maaraathu.
@periyasamysamy1189
@periyasamysamy1189 3 года назад
You are correct sir I was fully 👌 agree 👍
@Rithvik_vlog
@Rithvik_vlog 3 года назад
Enna dreamsu.... 😂😂😂😂
@naveekrishnaa2258
@naveekrishnaa2258 2 года назад
sir, please speak about how to be consistent in life and avoid distractions. and please tell the must read book for our life and for business and finance in a video please make a video for this sir. I love you so much, sir. your always right sir anyone who follows your speech and if we apply it to our day-to-day activities/lifestyle/life we can become rich sir. you want to live long sir and educate us like this sir, love you, sir. My name is Navee Krishnaa studying in class 10th I will follow your ways, sir.
@sscmathsvault
@sscmathsvault 3 года назад
Sorry to say this Anand sir, 12th complete Panna pothum nu solreengale 12th varaikum ellarukum equal ahh education kidaikutha illela.aprm epdi velai kidaikum. Naanum padichu mudichitu velaiku neraya interviews attend pannen. 2yrs aachu.Ellam experience venum nu solranga. Motha experience kidaika Enna vazhi nu sollunga. Atha vittitu summa engala kora solla koodathu. Naangalum kastapattitu thaan irkom. Oru institute join panni certificate course Panna kooda kaasu illama irkom Inga. Naalam Vera vazhi illama govt exams Ku prepare pannitu irken. Seri athulayachum poiruvom. Oor alavuku future pathina Bayam appo irkathu. Ippo konjam kasta pattu padipom aprm free aagirlam nu. North Indians Ellam chinna vayasula irunthe ithuku prepare pannitu irkan bcoz they got awareness before itself. Enga veetla naa thaan first generation padikrathu. Then how can we upgrade ourselves. Oru guide iruntha pannalam. Neenga mattum summa apdiye vazhathuteengala Enna. First be practical and say words that are suitable to everyone who watch and hear.
@sridharraja2293
@sridharraja2293 3 года назад
இமானுவேல் அழகிய முட்டை கண்கள்
@vigneshsrini1497
@vigneshsrini1497 3 года назад
IOB eh Indian overseas bank nu solluranga vera enna nu sollanum?
@Timepass0606
@Timepass0606 3 года назад
Short form la solranga nu solraru... Athanala abbreviation theriyama poguthunu mean panrar.
@vigneshsrini1497
@vigneshsrini1497 3 года назад
@@Timepass0606 so ithunala enna thappu.innum govt eh CM PM than soluranga.
@na937
@na937 3 года назад
ஐயா எல்லார்க்கும் அப்படி அமைவதில்லை. நான் 21 வயசுல இருந்து வேல செய்றேன்
@mohiniv5996
@mohiniv5996 3 года назад
தல​ நீங்கள் விதி விலக்காக​ இருக்கலாம்.ஆனால் அவர் பொதுவிதியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். "விதிவிலக்குகள் எப்போதும் பொதுவிதியை நிர்ணயம் செய்வதில்லை."
@parthi9210
@parthi9210 3 года назад
Super Answer
@sudhasaran1943
@sudhasaran1943 3 года назад
சூப்பர் சார்
@pravinthanish710
@pravinthanish710 2 года назад
Knowledge is power- APJ sir🙏
@vivekd1315
@vivekd1315 3 года назад
Sir-yov enna passion Immanuel-🙄🙄🙄
@physioinfo6985
@physioinfo6985 3 года назад
Anand sir fans 👍 Enna intha vaati thittu kammiya irukku adutha mura ,, sir ra left u Velu right la um podunga 🎥 man
@mahendrangovindhasamy1603
@mahendrangovindhasamy1603 3 года назад
Anand sir,ungaloda biggest follower naan.ungal karuthukkal arbutham
@FathimaHusna-b8t
@FathimaHusna-b8t Год назад
One and only for anad sir
@SoulInBowl
@SoulInBowl 3 года назад
Awesome suggestions sir... Must needed in current scenario 🙏
@sheebasolomon
@sheebasolomon 3 года назад
Immanuel bro and anand sir combo💥
@jagadeshdj6553
@jagadeshdj6553 3 года назад
Iob na Indian overseas bank thaan
@thanikachalamr2894
@thanikachalamr2894 Год назад
You are a great person sir, hats off. Thank you.
@rajendransubbaiah
@rajendransubbaiah 3 года назад
Emmanuel Innocent questions Anand Seenivasan apt answers super combination but ennada Emmanuel eppadi erukka missing
@evozoroctic1369
@evozoroctic1369 3 года назад
Immanuel 🤗🔥
@123channeltamizhan8
@123channeltamizhan8 3 года назад
Thalaivar vanthutaru🔥🔥
@anonymously809
@anonymously809 3 года назад
Velai kudutha naanga poga maatom na soldrom
@sportsadventure7211
@sportsadventure7211 3 года назад
3.48 IOB and Indian Overseas Bank are same only
@teamviewerchennai320
@teamviewerchennai320 3 года назад
3:48
@selvarajr7580
@selvarajr7580 3 года назад
Avaru IOB na indian overseas bank nu theriyala solluraru
@sportsadventure7211
@sportsadventure7211 3 года назад
Ajith bro avaru enna solli erukaruna IOB ah indian overseas bank nu solluvanga solli etukaru
@common_man-mc7je
@common_man-mc7je 3 года назад
Elan arumaiya pesuringa sir, exploitation of teens nadakudha ilaya nu neenga dhan sir solanum, BE degree fee pathi therinjavanga family Ilama nikamudiyadhu,I respect your advice,but please give me a clear picture about actual difficulty sir,idhu kandipa reply panunga please
@varunprakash6207
@varunprakash6207 3 года назад
Self made people are who lost their parents they should work for money 💸 for daily life but some parents caring children through life self made people lost their parents is hard to life with pain 😭😭 rejection made you grow of life obstacles make a path
@TheHariniravi
@TheHariniravi 3 года назад
What is spl with 90s kids? How were 80s and 70s kids?
@jodavid9649
@jodavid9649 3 года назад
Very correct...for this generation..super sir . Always truth hurts. Half of the young generation.. see others and spoil be yourself always. First of all cinema...utter useless and waste
@Josh97899
@Josh97899 3 года назад
Ultimate Promo... Mass...
@babyroseline377
@babyroseline377 3 года назад
I am working in Malaysia. ..but my3 children 2boy. ...1 girl still no working stay home 😢😢😢😢😢😪😪😪😪
@sscmathsvault
@sscmathsvault 3 года назад
Intha imman evlo asingapattalum thirumba thirumba vararu 😂😂😂😂I like it 😂😂😂😂😂😂
@Manojkumar13158
@Manojkumar13158 3 года назад
Ippa yenna asinga pattuttaaru avaru puriya vaikkiraar avalavithaan
Далее