Тёмный

90's Kids 40 ஆயிரம் சம்பாதிக்கலனா கல்யாணம் பண்ணாதீங்க - Anand Immanuel Full Troll பேட்டி 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 733 тыс.
50% 1

To Follow Anand Srinivasan Click: / moneypechu
POOMER
SHOP POOMER MASK AT www.poomer.net
SATHYAM INTERNATIONAL INSTITUTE OF HOTEL MANAGEMENT & AVIATION
Admissions Open,
Contact : +91 7397294111 / +91 7397297111
Visit : www.siihm.com/
#AnandSrinivasan #MoneyTips
90"s Kids 40 ஆயிரம் சம்பாதிக்கலனா கல்யாணம் பண்ணாதீங்க
- Anand Immanuel Full Troll பேட்டி
Watch the video to know more...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 года назад
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@PROGAMINGHarish
@PROGAMINGHarish 3 года назад
Vera level thought== sooru thinga kasu ila ithula popcorn theatre a 😂
@ranjithdhanasekeran5134
@ranjithdhanasekeran5134 3 года назад
Dividend best stocks in 2021 pathi paysa sollunga
@VIJAYKUMAR-ex9kr
@VIJAYKUMAR-ex9kr 3 года назад
enga thala already swiggy dress dhan pa..poturukaruu...orange...........singam yerangirichiya..
@lingaraj.m5932
@lingaraj.m5932 3 года назад
Rendu peru combo super sir. Immanuel tha nxt um interview yedukanum
@nithianjali70
@nithianjali70 3 года назад
😂😂😂
@SathishKumar-cn4pb
@SathishKumar-cn4pb 3 года назад
இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல தந்தையைப் போல அறிவுரை கூறியதற்கு மிக்க நன்றி ஆனந்த் சார்
@murugandeepak2881
@murugandeepak2881 Год назад
Salute aiya
@thahirnajip9318
@thahirnajip9318 Год назад
Shame sir
@chandhirankadai
@chandhirankadai 3 года назад
அதிகமான ஆசைகள் மனதில் இருந்தது இப்போது காணாமல் போய் விட்டது நன்றி சார்
@dhilibank8361
@dhilibank8361 2 года назад
Enakum kuda..
@fronic4270
@fronic4270 2 года назад
For me also
@funuse8820
@funuse8820 2 года назад
True
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 года назад
V new பிற்காலத்தில் அதிக துன்பத்தில் இல்லாமல் இருப்பீர்கள் என்ற மகிழ்ச்சியுடன் இருங்கள்.
@donaa6202
@donaa6202 Год назад
👏👏
@tuber9216
@tuber9216 2 года назад
ஆனந்த் சார் பேச்சு கேட்டு தான் இப்போ கடன் இல்லாம நிம்மதியாக இருக்கிறேன் 👍
@kumarsk2313
@kumarsk2313 2 года назад
unga sontha ooru ethu unga peru ena?
@kmsaudiolab369
@kmsaudiolab369 3 года назад
இவர் சொல்லிதான் நான் பெரிய செலவுகளை குறைத்து தங்கம் வாங்க. ஆரம்பித்தேன்
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 3 года назад
My age is 53 . இதுவரை 1rs கூட கடன் வாங்கியதில்லை
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 3 года назад
👌
@yamahaarun9862
@yamahaarun9862 3 года назад
பெருமையாக உள்ளது...... வாழ்த்துக்கள்
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 3 года назад
Vazha theriyadhavar ivar
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 3 года назад
நன்று
@rajasankar2884
@rajasankar2884 3 года назад
My age 26 nanum apdithan
@devikasabidevikasabi1695
@devikasabidevikasabi1695 3 года назад
" 90 s KID ஆகிய நமக்கு சரிணன செருப்படி !!. இவர் தமிழகத்தின் இளைஞர்களுக்கு ஓர் "வழி காட்டி "!!
@Venkeys91
@Venkeys91 3 года назад
Yaaru ivara .. 😂😂😂👍
@bitians2270
@bitians2270 2 года назад
@@Venkeys91 s
@user-bm2py8og9g
@user-bm2py8og9g 2 года назад
Yes
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Месяц назад
😂😂
@661857
@661857 3 года назад
"இல்ல சார் திடீர்னு ஒரு அவசரம்.." "என்ன அவசரம்??" "இல்ல சார் திடீர்னு ஊருக்கு போனும்.." "ஏன் போனும்?" "இல்ல சார் ஏதோ ஒரு திடீர் பிரச்சன.." "என்ன பிரச்சன?" 🤣🤣🤣🤣🤣🤣🤣
@prasathn9809
@prasathn9809 3 года назад
Nammala pesa vida matrane😂😂😂😂😂😂😂😂
@bharathraman2098
@bharathraman2098 3 года назад
enna kaiya pudichu izhuthaya? :)
@skyblue8244
@skyblue8244 3 года назад
வச்சி செஞ்சிட்டார் 😀
@bilalwahab395
@bilalwahab395 3 года назад
🤣🤣🤣🤣🤣🤣
@manigautham6597
@manigautham6597 3 года назад
That kaiya pudichu izhuthiyaa moment 😊 😊 😊 😊 😄 😄
@dhatchushivraj418
@dhatchushivraj418 3 года назад
இவரு சொல்றது ரொம்ப சரி... என்னோட வயது 26 வேலைக்கு சேந்து 3 வருஷம் ஆகுது ஆனா நா இப்போவே 15 சவரண் தங்கம் சேத்துட்டேன்(சம்பளத்த வீட்ல கொடுத்தது போக ஊக்க தொகைய மட்டுமே வைத்து)
@aaronjosh99
@aaronjosh99 2 года назад
Nalla varuvaiya nee 👏👏👏
@anushiaanu5444
@anushiaanu5444 2 года назад
Good
@telintajenifer6299
@telintajenifer6299 2 года назад
Salary package high uh irundha singles ku ivlo save pandradhu romba easy...20k vangraven ku dan kashtam theriyum.
@Vijay_officialss
@Vijay_officialss 2 года назад
Enna work pandra bro
@sandy-gx8zp
@sandy-gx8zp 2 года назад
Salary evlo bro
@GEEKAY79
@GEEKAY79 3 года назад
ஆனந்த சீனிவாசன் மாதிரி அப்பன் இருந்தா எல்லோரும் உருப்பட்டுறானுக..
@roombuu6827
@roombuu6827 3 года назад
Vazhkaiya veruthu irupeenga
@vaayadivandhutta9953
@vaayadivandhutta9953 3 года назад
Apppan sonna yaarum keka maatanga
@gogita3619
@gogita3619 3 года назад
Correct answer brother
@ammamoviereview3754
@ammamoviereview3754 3 года назад
Nenga antha mari appava irrukinga
@parthibansangaiah7057
@parthibansangaiah7057 3 года назад
எனக்கு தற்சமயம் 46 வயது இது வரை ஒர ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. தந்தை சொத்திலிருந்தும் 1 ரூ பயன் படுத்தவில்லை,சொந்த வீடு சிறிய மளிகை கடை உண்டு என்ஒருவன் வருமானத்தில்
@withrobby9430
@withrobby9430 3 года назад
Super sir
@sivakarthik2922
@sivakarthik2922 3 года назад
👏👏👏👏
@maragathammaragatham9602
@maragathammaragatham9602 3 года назад
What a man
@sm97.
@sm97. 2 года назад
Great sir
@amen-jenni
@amen-jenni 2 года назад
Super 🥰 sir
@thangarajuc1336
@thangarajuc1336 3 года назад
ஆனந்த் சார் சொல்வது ஆயிரம் மடங்கு உண்மை. கல்யாணம் பண்ண, காது குத்த,கெடா வெட்ட, திருவிழா செய்ய, சீர் செய்ய, வளைகாப்பு செய்ய, யாகம் செய்ய, ஆன்மீக டூர் செல்ல இனியும் செலவு செய்யாதீங்க. பத்து பேர் போதும் எந்த விசேஷம் செய்ய. சிந்தியுங்கள், கெளரவம் வேண்டாம். ஆனந்த் சார் சொல்வது போல் வெட்டி பந்தா வேண்டாம்.
@shaimagi5280
@shaimagi5280 3 года назад
Correct. Apram epdi namma sontha pantham kooda Kalanthuka mudiyum. Namma pillaingaluku namma uravugala theriyum.
@vigneshprabhakaran5084
@vigneshprabhakaran5084 3 года назад
@@shaimagi5280 correct bro Anand sir soldra maari iruntha oru sontham bantham kooda mathikathu calculated ah loan eduthu adachikalaam. Nama culture la irukura maari tha irukanum kaasu ilanu oru function uhm vakalana namaku manasukulla yekkam irukum Loan vangi adachikalamnu confidence irukanum Demotivate pandrar anand sir Blue print potu lam vala mudiyathu Ethu nadanthalum pathuklam nu jolly ah valanum But health insurance is must for everyone Its just my opinion
@sugunaraj4483
@sugunaraj4483 3 года назад
@@shaimagi5280 uravu endral athu veetuku nee nalla irukiya endru parthu selvathu.kalyanathilum karumathiyilum kuduvathuillai. Ippothu appadiya vanthalum eduthukatti valai seibavan evanum illai.athu kaipillaiyai veetilvittathu pol kalil venniruthithrivangal.muddal panthiyil sappitu veliyil pohiraven avanaithan irupan.zoovil kattuvathupol ithu cithapu ithu periyappu ithu parupu endru santhanam solvathupol kattuvathu uravu illai.
@shaimagi5280
@shaimagi5280 3 года назад
@@sugunaraj4483 accepted bro. But ithellam naama nalla irukum podhu matume pesalam. Namakunu oru kastam like medical line LA varum podhu at least 2 to 3 days Ku, namma manaivu kulanthai Appa Amma va paka sondhakaran ga that varanum. Apo nammala enna solvamga nu think pannunga. Kanja paya ivanuku naama tha seiyanum avan sonthangala mathika mattan nu pesuvanga. Its my opinion
@sugunaraj4483
@sugunaraj4483 3 года назад
@@shaimagi5280 neengal solgira kashtathuka uthavara sonthakaran ella nalilum veetuku varuvan .avanai pathi naan pesavillai uraikooti par en padaiyai endru pantha katta kootugira sonthangalaithan solgiran.neengal solgira nalu per eppothum ungal nalam virumbi.avargalai kandu kondu mathavaigalai othukivittu sendrukonda irukanum.ur enna sullum endru ullukul virapam illamal uravadum manithargal ippothu jasthi.ur indru ungalai pathi pesum aduthu oru kathaivanthal athai pathi pesum. Nam kadanpattu kadankoduthavan kazhuthil thundupodumpothu itha ur adinan ipothu asingapadugiran endru solbavan mudalil sonthakaranaithan irupan.kalam marivittathu bro evanum manathil irupathai unmaiyai pesuvathilai.namum intha sozalil kadanuku kidai vettamal karithai irupathu avaciyam.its my opinion.don't mistake me
@Thil73
@Thil73 2 года назад
மிகப்பெரிய பாடம் கிடைத்துள்ளது. ஆனந்துக்கும் இம்மானுவேலுக்கும் கோடி நன்றிகள்!!!!
@gopinathramanathan
@gopinathramanathan 3 года назад
வீட்டில் அம்மா அப்பா பேச்சை கேட்கிறோமோ இல்லையோ ஆனந்த் சார் பேச்சை கேட்டால் உருபடலாம்🤔🤔🤔
@saravanantamilarasu5241
@saravanantamilarasu5241 3 года назад
Bro seriously same feeling
@manojbym
@manojbym 3 года назад
Well Said
@abilash0036
@abilash0036 3 года назад
💯💯💯💯💯
@vamsikrishna-qv4mp
@vamsikrishna-qv4mp 3 года назад
Thalaivaa super
@palanisamyk7976
@palanisamyk7976 3 года назад
🤔
@Deva7602
@Deva7602 3 года назад
அவர் குற்றம் சொல்லவில்லை.சுயமரியாதையை தட்டியெழுப்புகிறார்.
@pushpanadutheru6257
@pushpanadutheru6257 3 года назад
ஆனந்த் sir தெளிய வெச்சி தெளிய வெச்சி அடிக்குறாரு...😂😂😂😂. ஆனா சொன்னது 200% உண்மை... வாழ்க்கை எப்படி போ போதோ😏😏😏🚶‍🚶‍🚶🚶‍
@vikiraj9656
@vikiraj9656 3 года назад
😂😂😂
@arunprakash3450
@arunprakash3450 3 года назад
Glamarapy....? Same api
@pushpanadutheru6257
@pushpanadutheru6257 3 года назад
@@arunprakash3450Most 90's kid with shitty life..."உங்களையும் விட்டு வைக்கலையா அந்த கொரங்கு "...😂😂😂😂😂😂
@arunprakash3450
@arunprakash3450 3 года назад
@@pushpanadutheru6257 😂😂
@ahdnan4937
@ahdnan4937 3 года назад
indha cinema nala 90s kids ketu poitanga😂
@ArunKumar-gg2ej
@ArunKumar-gg2ej 3 года назад
இன்டர்வியு முடியும்போது, 90s kids கண்னுல அப்படி ஒரு பயம் 😟
@ubaid3761
@ubaid3761 3 года назад
Athu than atheeee than
@kannnankrishnan8276
@kannnankrishnan8276 3 года назад
Both chemistry good really dad Son matherii evolo kaluvi oothunalum thangru Immanuel
@AjithKumar-vy2gs
@AjithKumar-vy2gs 3 года назад
😂😂😂😂
@Me-ch1yp
@Me-ch1yp 3 года назад
@@AjithKumar-vy2gs Ll Ll L L L L L L L Ll L Ll L L Ll L Ll L L L L L L L L
@prasannabalasundaram2756
@prasannabalasundaram2756 3 года назад
True.
@rusbunnin3992
@rusbunnin3992 3 года назад
Aama, good dad and son chemistry 😂😂
@sanjaybalan3478
@sanjaybalan3478 3 года назад
👍🏻😁
@eaglefilminfotainment
@eaglefilminfotainment 3 года назад
ஐயா நீங்கள் சொல்லுவது 100% உண்மை 👌👍அருமை ஐயா 👌
@rohinianant8861
@rohinianant8861 3 года назад
Best combo anand sir and Immanuel
@vickyrock4302
@vickyrock4302 3 года назад
YES
@Naveen_Talkss
@Naveen_Talkss 3 года назад
Mass combo
@9659885971
@9659885971 2 года назад
சார் 👍👍👍நீங்கள் நீன்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை வேண்டுகிறேன் அய்யா .
@user-bz3eq6kn8k
@user-bz3eq6kn8k 3 года назад
என்னயா... 90s பேஷன் ன சல்லி சல்லி யா நூறுகீட்டாறு,👌😂😂
@insaninvestigationcolt4256
@insaninvestigationcolt4256 3 года назад
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு சட்டம் ஒன்று அமல்படுத்த உள்ளம் அதாவது தற்பொழுது ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை இப்பொழுது யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் தான் பேச வேண்டும் பணம் இல்லாதவர்கள் வாயை பொத்திக்கொண்டு அடக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று புதிய சட்டம்
@essakidurai7980
@essakidurai7980 3 года назад
🤣🤣🤣🤣
@prasanthub10
@prasanthub10 3 года назад
🤣🤣
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 2 года назад
😁😁😁😁😁😂😂😂😂🤣🤣🤣
@kannanmain5020
@kannanmain5020 2 года назад
Sir உங்க பேச்சை மக்கள் கேட்டு திருந்தனும் தமிழ்நாடு இல்ல இந்தியா இல்ல ஆள் ஓவர் உலகமே வியக்கும் வார்த்தைகள் ..உங்கள் பேச்சை திரும்பத்திரும்ப கேட்டாலும் சலிக்கல.நல்ல ஆசான் நீங்க....உங்க பணிதொடரட்டும் ...நீங்க வாழ்க வளமுடன் நாடு முன்னேற நாட்டு மக்கள் முன்னேற..
@gkviews
@gkviews 3 года назад
,கடன் வாங்கி trade பண்ணி நாசமா போனதுதான் மிச்சம்.
@Deva7602
@Deva7602 3 года назад
இது அறிவுரை மட்டுமல்ல அனுபவ அறிவு.கடைபிடிக்க கஷ்டம் என்றாலும் கடைபிடித்தால் கையேந்தும் நிலை வராது. 😎🤔
@usahappyvideos
@usahappyvideos 2 года назад
Nice Comment sir, I started savings from my school ( சிறு சேமிப்பு திட்டம்) from a middle class family. now I'm started teaching to my kid about important of savings
@rizwanmj4498
@rizwanmj4498 3 года назад
Immanuel - yeppa pesunalum goal podarare 😂😂
@senthilprabu4711
@senthilprabu4711 3 года назад
வாழ்க்கைல உழைத்தால் மேலும் உயரலாம் மற்றும் சிக்கனம் சொருபோடும் ன்னு சொல்றீங்க 👍🙏🎉, அருமை Anand Srinivasan sir
@vikiir7344
@vikiir7344 3 года назад
Wishing Emmanuel very best to succeed in his passion.
@manimozhian4318
@manimozhian4318 3 года назад
Seruppadi to us 90's kids😂😂😂😂..One of the best episode by Anand sir &Immanuel
@augustinenathan266
@augustinenathan266 2 года назад
😂😂😂
@muthukumaranr7180
@muthukumaranr7180 3 года назад
கவுண்டமணி செந்தில் லெவல்கு இருக்கே பா உங்க காம்போ 🤣🤣
@insaninvestigationcolt4256
@insaninvestigationcolt4256 3 года назад
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு சட்டம் ஒன்று அமல்படுத்த உள்ளம் அதாவது தற்பொழுது ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை இப்பொழுது யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் தான் பேச வேண்டும் பணம் இல்லாதவர்கள் வாயை பொத்திக்கொண்டு அடக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று புதிய சட்டம்
@subasharavind4185
@subasharavind4185 2 года назад
சூப்பரான பேச்சு...ஆடம்பரத்தால் அழிந்து போகும் ஆட்கள் தங்களுடைய இந்த பேட்டியை கேட்டால் வாழ்கையில் நல்ல முடிவுக்கு வந்து நல்வாழ்கையை பெறுவார்கள்
@devsanjay7063
@devsanjay7063 3 года назад
90ஸ் கிட்ஸ் : நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் 😭😭😭😭😭
@SelvaPrabhuS
@SelvaPrabhuS 3 года назад
யோவ் மில்ட்ரி நீ என்ன யா இங்க?
@veerapandiyanr4765
@veerapandiyanr4765 3 года назад
Adhaanae
@vikram7074
@vikram7074 3 года назад
Thala vanakam 🙏🏼
@sampaths4891
@sampaths4891 3 года назад
Indha aalu solran nu 90s kids ah yarum matama ninaika vendam.. 90s always geethu dhan..
@sandragarcia-gf5mt
@sandragarcia-gf5mt 3 года назад
Ungalukum kaaichal adikiradhaa 😐
@jeshraw
@jeshraw 3 года назад
24:50 literally felt like father and son combo🤣🤣🤣🤣 both reactions are priceless…🤣🤣🤣
@h.hakkeem4772
@h.hakkeem4772 3 года назад
வேணாம்...வலிக்குது...அழுதுடுவேன்...
@MrRaghavann
@MrRaghavann 3 года назад
😅😀🙂😀
@karthikeyana35
@karthikeyana35 3 года назад
enna thittura madhirye irukeey!!
@Dust_of_Universe_Fayas
@Dust_of_Universe_Fayas 3 года назад
They are like Father and son 😂❤️
@sarathignanasekaran9625
@sarathignanasekaran9625 3 года назад
குருநாதா உங்களாள தான் இப்போ வேலை போனாலும் மகிழ்ச்சியாக இருக்கேன்...
@premastourview1490
@premastourview1490 3 года назад
Epdi ?
@subramanian.c1501
@subramanian.c1501 3 года назад
@@premastourview1490 ha ha ha
@sukumard4537
@sukumard4537 3 года назад
avare vela ilama thaan youtube la mulu neram video panitu irukaar
@dinakaranelumalai3918
@dinakaranelumalai3918 3 года назад
@@premastourview1490 velaikku poi savings vachiruppar, credit card close pannirppar, maybe Anand sir advice follow pannirppar
@premastourview1490
@premastourview1490 3 года назад
@@dinakaranelumalai3918 oh kk Thanks for reply😊
@tamilselvanmuthusamy1849
@tamilselvanmuthusamy1849 3 года назад
Immanuel expression is awasome. In the entire interview ..😂😂😂
@knowledgefactorytamil7657
@knowledgefactorytamil7657 3 года назад
First 3 mints troll vera level .....pa siripu adakave mudiyala.....
@ilangos2758
@ilangos2758 3 года назад
sssssssss🤣🤣🤣🤣🤣👍
@ramyasl7861
@ramyasl7861 3 года назад
Yesssss
@ramyasl7861
@ramyasl7861 3 года назад
😂😂😂😂
@prasanthub10
@prasanthub10 3 года назад
🤣
@brocklesnar8650
@brocklesnar8650 3 года назад
Veera level troll
@gowthamanchellappa7957
@gowthamanchellappa7957 3 года назад
AS sir- 90’s panradha nan sollava 90’s kids -uyire ...uyire ....epadiyathu thappichu oodividu 🏃🏻‍♂️
@VinothKumarBBM
@VinothKumarBBM 3 года назад
Immanuel Mind Voice - Yennayavae vechi test pannunga da... (Behindwoodz)
@k.k.enterprises471
@k.k.enterprises471 3 года назад
😜🤭😂
@bs7401
@bs7401 3 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣
@samuel6472
@samuel6472 2 года назад
Anand sir is living legend......he revealed the truth of money handling.....👍
@selvisundarasamy654
@selvisundarasamy654 3 года назад
சார் உங்களுக்கு ஒரு பெரிய சலூட் ஒவ்வொரு மக்களும் இந்த கானொளியை பார்க்க வேண்டும் என்று மிகவும் எதிர்பார்கிறேன்
@krishnakumar-tn3pt
@krishnakumar-tn3pt 3 года назад
Immanuel can't replace this interview 😅🤣😂 perfect guy with more patience ha ha
@Vinothkumar-rd6vw
@Vinothkumar-rd6vw 3 года назад
13:14 நாக்க புடுங்குற மாறி கேக்குறாரு 🤣🤣
@myinvestingjourney6548
@myinvestingjourney6548 2 года назад
இம்மானுவேல் ஆனந்த் சார் ரெண்டு பெரும் பேசுறது அப்பா பையன் பேசுற மாதிரியே இருக்கு. யோவ் இம்மானுவேல் நீ குடுத்து வச்சவன்யா. எனக்கு எல்லாம் இவரு கூட ஒரு நாள் இந்த மாதிரி பேச ரொம்ப ஆசை. ரொம்ப practical ah பேசுற நல்ல மனுஷன் ஆனந்த் சார். ❤❤
@jjf518
@jjf518 3 года назад
Sema sema. Watching with smiling face.
@Vetri3699
@Vetri3699 3 года назад
Electric train story Vera level 😎😎😎 Imanuel mind voice :oru varthai yavathu Aaruthala solrara intha manusa😭😭😭
@gomathiseenivasan2083
@gomathiseenivasan2083 3 года назад
Editor Vera level ya 😂😂😂😂😂 Immanuel kanla thanni varala avlo thaan 😂😂😂😂😂😂
@althafkhan185
@althafkhan185 3 года назад
I request Behindwoods team to assign Immanuel bro in every Anand Sir's interview..
@humanerror1805
@humanerror1805 3 года назад
ஆனந்த் சார் : கஞ்சிக்கு லாட்டரி கைக்கு பேட்ரியா?
@sabarithurai-annamalai
@sabarithurai-annamalai 3 года назад
🤣🤣
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 3 года назад
😀😀😀
@MySantoz
@MySantoz 3 года назад
A conversation between a principal and a controversial student.
@ilam1982
@ilam1982 3 года назад
Paavam Immanuvel.......he reflects today youth situation. Anand Sir always correct and practically said about the scenario.
@umapathy1106
@umapathy1106 3 года назад
Skill development is the crucial and key thing as Anand sir stated. There are millions of jobs available in the job market, ground reality is the lack of skill. People should really focus on skill development starting from their young age. Business is not easy well, it requires experience , hard work & passion to attain success !
@ravidrndran1357
@ravidrndran1357 3 года назад
Parthiban + Vadivel - thought deadly combo. Here both are giving tough fight to above
@hareeshkumarvasu6567
@hareeshkumarvasu6567 3 года назад
Just follow Anand sir rules.. we cannot accept everything but follow what's suites you you can see huge difference in your life.. his videos helped me build my career love from Kerala😊
@clashwithlegendary4046
@clashwithlegendary4046 2 года назад
Mallu aano aliya
@Mugu_Kanna
@Mugu_Kanna 3 года назад
Best combination of interviews😁👌🏻
@boopathi6291
@boopathi6291 3 года назад
எல்லாரும் 90s கிட்ஸ் ட்ரோல் பண்றாங்க.90s கிட்ஸ் ஜெயிச்சு காட்டுவோம் 💪💪💪
@prajnabhaskar3067
@prajnabhaskar3067 3 года назад
Actually he was very much frank 🤣 unmai than theva illadadu selavu panni than 90's kids urupudama poitom 😭😭
@chellaihsubramaniam8937
@chellaihsubramaniam8937 3 года назад
Sir . Every answer is laughing.. realism to convey to public. Must know to the middle class people. Slow conversation is so much interesting and useful
@vlbvinoth
@vlbvinoth 3 года назад
Unga rendu peru combination Vera levelnga🙌🏽👏🏽😀
@thamimbasha4140
@thamimbasha4140 3 года назад
ஐயா, நீங்கள் பல்லாண்டு வளமுடன் வாழனும், தமிழ் மக்கள் கடன் சுமை இல்லாமல் நிம்மதியா வாழனும்.
@sarasasarasa234
@sarasasarasa234 3 года назад
Pavan thambi ne nala matikita pola. Super program.nice to watch . Sir giving best advice but hard to follow. I ask my son to see this.
@shanmugamsubramaniam4817
@shanmugamsubramaniam4817 3 года назад
Super interview. Message is universally applicable. Please do more segments like this on different subjects. Both have great chemistry. Congrats from Malaysia.
@hanp2183
@hanp2183 3 года назад
After a long time the legenary combo is back. Love you Anand sir
@jayarajm4847
@jayarajm4847 3 года назад
மிகவும் அருமையாக சொன்னீர்கள் இப்பொழுது இருக்கும் கால சூழ்நிலைக்கு தேவையான ஒன்று
@PandiyanM
@PandiyanM 3 года назад
13:15 Immanuel reaction be like 90 kids laam girl friend ilainga ayya
@arunnivasj7177
@arunnivasj7177 3 года назад
Sir really ur are an great economic father of Tamil Nadu especially for urban and semi urban people.. viewers are listening to the strict father especially Mr. Immanuel is getting scolded on behalf..
@vlbvinoth
@vlbvinoth 3 года назад
Immanuel is back👏🏽🙌🏽😀
@abaptraining3172
@abaptraining3172 3 года назад
0:07 - 1:44 Fun fully loaded 🤣.. Immanuel you have very good patience 👍👍👍👍..
@Venkat6728
@Venkat6728 3 года назад
What sir is saying is right. Before marriage my salary is 15k that time was I am very happy, but now I am getting 55k it is not sufficient for me.
@rajas6630
@rajas6630 3 года назад
Epadi 55k konjam SolungA
@Venkat6728
@Venkat6728 3 года назад
@@rajas6630 😁😁😁😁
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 3 года назад
Vetti selavu?
@Venkat6728
@Venkat6728 3 года назад
@funny bunny age 36
@Venkat6728
@Venkat6728 3 года назад
@funny bunny oru vetta ya samalka mudiyala. Ethula chnna vedu thavayaa.
@silambarasimadhan8946
@silambarasimadhan8946 3 года назад
Immanuel: you are unbelievable such a reaction…you made everyone happy ….thank you so much…. Best combo ever… editor Vera level at start…. We really like your combo …. Do more…
@bharathiit91
@bharathiit91 3 года назад
Immanuel better join with Anand Sir..
@sivasamythentamilkural3113
@sivasamythentamilkural3113 3 года назад
திரு ஆனந்த் சாரின் அறிவுரைகள் எப்போதும் மக்கள் நலனை சார்ந்தது. பயனுள்ள அறிவுரைகள். நன்றி.
@sabari_swathi4688
@sabari_swathi4688 3 года назад
பணம் சம்பாதிக்க திறமை இல்லனா செத்துருன்னு சொல்றரு போல😂
@vasanthakumars9928
@vasanthakumars9928 3 года назад
90டிஸ் கிட்: அப்போ இந்த ஜன்மத்துல கல்யாணமே நடக்காதா....
@vsurya1992
@vsurya1992 3 года назад
I am amazed by the last closing note "Thank you sir!", "Thank you" 😂😂
@mohamedminhaz
@mohamedminhaz 3 года назад
This is the truth of us (struggling) 90's kids sitting in front of financial consultant and storying him lame reason for not having good financial behaviour.
@Mercy_banishier
@Mercy_banishier 2 года назад
Saapdama irupadhu better
@baraf6132
@baraf6132 3 года назад
Srini Sir always outstanding. He explains the things in easy way. U r simply solid . Having vast knowledge Without any attitude.
@Culsta
@Culsta 3 года назад
Love to see Immanuel Back … Bro herd you had problems but you are back that shows capacity!! Soon all will be sorted!
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 3 года назад
ஆனந்த் சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
@RanjithKumar-kd8kw
@RanjithKumar-kd8kw 3 года назад
14:16 his expression vera level
@jesurajrs4439
@jesurajrs4439 3 года назад
இன்றைய தலைமுறையின் குடும்ப ஆலோசகர்...
@Ramkumar-rf9dw
@Ramkumar-rf9dw 3 года назад
உங்கள பாக்கும்போது அதிகம் சம்பாதிக்கனும்னு ஒரு வெறி வருது ஆனந்த் சார்.
@Hijklm
@Hijklm 3 года назад
ஆனந்த் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறாறு.
@Ramkumar-rf9dw
@Ramkumar-rf9dw 3 года назад
@@Hijklm அவர் சொல்வது கிட்ட தட்ட உண்மை. 2001முதல் இன்று வரை மாதம் ஆயிரம் ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட்ல் சேமித்து வைத்து வைத்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு 22லட்சம். வாழ்வை சிறப்பாக கையாள வழி இருக்கிறது அதை தான் அவர்கூறுகிறார்.
@rkstudio9302
@rkstudio9302 3 года назад
@@Ramkumar-rf9dw current bro
@tubeviewer8892
@tubeviewer8892 3 года назад
Not all health issues are covered under insurance. Emergency situation can't be foreseen. Friends and family may require money in that situation we may have to take credit in order to help them.
@sureshn588
@sureshn588 3 года назад
Sorry bro it means that u have not wisely chosen ur health policies. There r companies offering 95- 97% claims.
@annatkonto2169
@annatkonto2169 3 года назад
Exited to see Anand sir's fun speech...
@gurrujaykay76
@gurrujaykay76 3 года назад
Anand sir is clever, and mixes politics in every speech. When aiadmk was ruling he complained people had to take loan due to corona now with dmk congress says use ration supplies and don’t take loan.
@TheInvisibleMigrant
@TheInvisibleMigrant 3 года назад
Yes.... mathe Mathe than paesuna than..namba confuse avom
@ghk721
@ghk721 3 года назад
Dubakur..Ivan congress karan
@arunraj_r
@arunraj_r 3 года назад
He himself a congress person.
@yougodwin
@yougodwin 3 года назад
Kaya pudichu illithiyada, enna kaya pudichu illuthiya...!
@kamalganesh8789
@kamalganesh8789 3 года назад
Ivar pesardu sila Peru negative ah eduthukalam...but wat he is saying is fact.....
@keerthivasanp533
@keerthivasanp533 3 года назад
Do more videos in this combo.. It is useful & helpfull.
@rajesha9842
@rajesha9842 3 года назад
The main idea in this video is , 'U need to anticipate trouble beforehand and try preparing urself so that u can avoid loans'. Medical issue -> plan and take health insurance .. Any new items u want to buy --> save and then use tat money to buy .. oru amount ah eppove me save panni vechukuta , u can avoid unncessary loans.. un kitta irukara kaasa selavu pannu , illati selava cut pannu , tats his point.. nalla kalaai and nalla advice Sir .. :D
@ramchandran9265
@ramchandran9265 3 года назад
இவன் interview எடுக்கரானா illa திட்டு வாங்கரானா?
@velmurugan-rh9cy
@velmurugan-rh9cy 3 года назад
,😁😁😀😀😂😂😂
@Muthukavi18
@Muthukavi18 3 года назад
திட்டுத்தான் வாங்குறான்
@mukeashdsp8602
@mukeashdsp8602 3 года назад
👍👍😂😂
@goosebumbs8544
@goosebumbs8544 3 года назад
🤣🤣🤣
@narayanannarayanan1210
@narayanannarayanan1210 3 года назад
😁😁😁
@Venpa1518
@Venpa1518 3 года назад
🤣🤣🤣 Anand sir vs Immanuel combination always Vera level
@Ashokkesav
@Ashokkesav 3 года назад
Marriage and housing is the main reason for our middle class people's to get into this risks
@Ibrahim-kk4us
@Ibrahim-kk4us 3 года назад
உன் கிட்ட அவர் மாட்ல, அவர்கிட்டதான் நீ மாட்டிகின. 😃. மைக் கேமரா எடுத்துட்டா முதல்வன் அர்ஜின்.
@muthukumaranr7180
@muthukumaranr7180 3 года назад
பாவம் யாரு பெத்த புள்ளையோ?! இப்டி வாண்டட் ஆ வந்து வண்டில ஏறுது 🥴🥴
@Kl.varman5089
@Kl.varman5089 3 года назад
🤣🤣🤣🤣
@rajeshkanna7553
@rajeshkanna7553 3 года назад
Hahaha
@ommurugaommuruga1954
@ommurugaommuruga1954 2 года назад
😄😄😄😄🤣🤣🤣
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 2 года назад
ஒவ்வொருவரும் கேட்க்கவேண்டிய speech,tq sir
@Ramprk97
@Ramprk97 3 года назад
Meanwhile Anand sir be like maatunada pambarakattai mandaya!!
@arivukarasuraman
@arivukarasuraman 3 года назад
Sir, 90Kids are far better than current generation...Iam from 89... i got all ideas whatever you suggest your advise helped me to validate my ideas and the path... thank you Guru nadhaaa
@arivukarasuraman
@arivukarasuraman 2 года назад
@poula doss becuse i used to intract with current gen ppl regularly and i am not stating that all 2k kids are not having financial knowledge but generally the generation mind set is changed... From ur grand pa to ur dad and ur dad to you... U might understand lot of changes in terms of handling and planning things and idealogy too... You know we are iterating the history again... For example Take Colgate add... Ur grandpa used to brush with coal, ur dad with so called chemical paste now addeds are forcing you too have coal mixed paste... Tell me who is best You or dad or grandpa? It's all manuplated buddy... 2k kids neededs everything handly, don't want to take risk in life... It is not their mistakes, ideally it is a mistake of parents... Coming to the point , it is not the direct comparison with 90kids to 2k kids.. majorly 2k guys not putting effort to try new things... As like pizza they want everything to be Tak Tak Tak... Be it a relationship, work, family etc... That Tak Tak will put them sick in future...
@arivukarasuraman
@arivukarasuraman 2 года назад
@poula doss what statment u are making here! " U intract or do whatever you want" what is this ? What dose u mean here? Better u getlost i am not blaming anybody here.. I just made a statement and I have right to do that.. it's my opinion. If apple tasy that Gova, it is not mean that Gova is waste ... Got it... it is not blaming... growup... And keep ur words minded... I was trying to answer you politely but ur reply are rude enough... Getlost..
@dilipz88
@dilipz88 3 года назад
Whatever Anand spoke about trivial expenses are true. Younger generation please understand 50 rupees watch is fulfilling what Rolex does. 5k phone is doing the Apple phone job. In the last decade 20k was enough to survive for 4 in TN
@justin94431
@justin94431 2 года назад
True bro that's why I keep Rolex in home and wear 50 rs watch
@sagumurali3798
@sagumurali3798 3 года назад
இவர் சொல்வது முற்றிலும் உண்மை
@sugunaraj4483
@sugunaraj4483 3 года назад
Anand sir each family has one kid like this.your words are 100% true.nowadays 90's kidsays you haven't enjoyed life we are enjoying the life.
Далее
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,3 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 339 тыс.