Тёмный

90's kids Favourite பொரிவிளங்கா உருண்டை | மதினி சமையல் 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 227 тыс.
50% 1

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@priyadharshini8909
@priyadharshini8909 Год назад
இதே மாதிரி தலைவாரி அழகா எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருங்க மதனி அக்கா
@user-ow7mi5nl5g
@user-ow7mi5nl5g Год назад
Madhani ya ? Akka va ?
@ragul2001
@ragul2001 Год назад
​@@user-ow7mi5nl5g அக்கா கூப்பிட்டாள் சந்தோஷம் மதனி கூப்பிட்டாள் சந்தோஷம் தான் இப்படி வேண்டுமானல் கூப்பிட்டாள் ஒன்னும் சொல்ல மாட்டார்கள் நல்ல மனசு மதனிக்கு ❤🎉
@rpgaming5300
@rpgaming5300 Год назад
​@@user-ow7mi5nl5g 😂😂
@neshrohit9343
@neshrohit9343 Год назад
Neenga konjam hmmm pootha poothum..cheringala sister..have a good day
@ragul2001
@ragul2001 Год назад
@@neshrohit9343 யார் சகோ சொல்லுகிறார் கள் கொஞ்சம் யாரே சொன்னிங்க...
@rathna3809
@rathna3809 Год назад
உடைத்த தேங்காய் கூட உன் போலவே சிரிக்கிறது மாரியம்மா! தொடரட்டும் உன் பணி. வெல்லம் போல வெல்லட்டும் உன் வாழ்க்கை.வாழ்க பல்லாண்டு.
@kunasekaranshanthi6165
@kunasekaranshanthi6165 Год назад
Super sis
@niranjmadhu
@niranjmadhu Год назад
பொரிவிளங்கா உருண்டை எனக்கு மிகவும் பிடித்த உணவு அக்கா. பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது அருமையான பதிவு அக்கா
@selvipillai1604
@selvipillai1604 Год назад
Arumaiyaha erukkirathu.thankyou.God Bless You.
@pankajawallipadmanabhan736
@pankajawallipadmanabhan736 Год назад
சூப்பரான உருண்டைக்குநன்றிமா
@homestylemathi
@homestylemathi Год назад
மதினி அடுப்புக்கு பக்கத்தில் பக்கவாட்டில் தகரம் வையுங்கள் கீழ உட்கார்ந்து உணவு பொருட்கள் சுத்தம் செய்வதற்கு பிளாஸ்டிக் ஷீட் போட்டுக்குங்க நீங்க பேசறது எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்லா சமைக்கறீங்க
@valarmathi4557
@valarmathi4557 Год назад
Super
@mythiliramesh8490
@mythiliramesh8490 Год назад
அருமையாக உள்ளது அக்கா ❤️❤️ நீங்கள் இதேபோல் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கனும் அக்கா வாழ்த்துக்கள் ❤️👌👌💐💐💐💐
@gowriradha-vy4bp
@gowriradha-vy4bp Год назад
அம்மியில் இடிக்கும்போது பழைய ஞாபகங்கள் வருகிறது.🌹👍
@joytex609
@joytex609 Год назад
Yes
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Год назад
ஹாய் தங்கச்சி..!!🙋‍♀️ இத்தனை நாள் பொருள் விளங்கா உருண்டையாக (பொரிவிளங்கா) இருந்தது.. உங்க செய்முறையில் பொருள் விளங்கி எளிமையாக இருக்கிறது..!!👌👍🤗👏👏 செய்து பார்த்து சொல்கிறேன் மா.!! அடுப்பில் வறுத்து, அம்மியில் பொடித்து, அருவாள் மனையில் அறுத்து எப்படி அசால்டாக செய்துடீங்க... 👍👏👏 என் தங்கச்சி இன்று வெரி ஸ்வீட் ....!!!😍❤💞 பானு நேற்று வலை இழுப்பது பார்த்தேன் நீங்க தானே...❤
@pandianchitra3767
@pandianchitra3767 Год назад
Sundari t
@rajuganthisamayakumar8738
@rajuganthisamayakumar8738 Год назад
Mm naanum than paarden banu akka video vil vanthanga naa panna vendiya msg ninga pannidiya frd
@chandrababy3302
@chandrababy3302 Год назад
90 களில் சாப்பிட்டது நினைவுபடுத்திவிட்டீர்கள் மதினி .அதுசுவையோ சுவை. சத்தானதும் கூட . நன்றி !
@jayalakshmiraju2880
@jayalakshmiraju2880 Год назад
அரிசி வறுத்து அரைத்து அதோடு வேர்கடலை பொட்டு கடலை வெல்லம் ஏலக்காய் வெல்லத்தை பாகு காய்ச்ச வேண்டும் இள பாகு காய்ச்சி அதில் தேவையான அளவு வேர்கடலை பொட்டு கடலை ஏலக்காய் சேர்த்து கலந்து கூடவே வறுத்து அரைத்த அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விட்டு கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர்ந்து கலவையாக ஆகும் போது கீழே இறக்கி வைத்து கை பொறுக்கும் சூட்டோடு உருண்டை பிடித்து கொள்ளவும் எங்கள் அம்மா செய்யும் போது கற்றுக் கொண்டேன்
@allanapple805
@allanapple805 Год назад
உங்களுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது மதினி… தினமும் வீடியோ போடாதீங்க இரண்டு நாளுக்கு ஒரு வீடியோ போடுங்க 🎉 அப்போது இன்னும் Views வரும்
@cookwithcomali4582
@cookwithcomali4582 Год назад
Mathanii....pudikum na like pannuga❤️
@jebaraj5849
@jebaraj5849 Год назад
அக்கா. Super sister அருமை எனக்கு பிடித்த உணவு Thanks 🙏🏻👍🏻
@jayanthivenkatachalam803
@jayanthivenkatachalam803 Год назад
நீங்க செய்யறதா பாக்கும் பொழுது எங்களுக்கு சாப்பிடணும் போல இருக்கு சூப்பர் மதினி
@rameejashathik1016
@rameejashathik1016 Год назад
மதினி உங்க சமையல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க எப்பவும் இதே போல இதே அன்போட இதே ஒரு புன்னகையோட இந்த குழந்தை தனமான மனசு மாறாம எப்பயும் நீங்க இருக்கணும் எங்க ஆசையும் அதுதான்
@chithramanoharan8199
@chithramanoharan8199 Год назад
மிகவும் சுவையான பொரிவிளங்கா உருண்டை.அருமை. மதினி.👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jothi7095
@jothi7095 Год назад
வெகு சீக்கிரத்தில் வளர்ச்சி அடைந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் கடவுள் நமக்கு எப்பொழுதுமே கஷ்டத்தை மட்டுமே தரமாட்டார் சந்தோசமும் வரும். 🌹🌹🌹🌹🌹
@thebond825
@thebond825 9 месяцев назад
I remember my grandmother making this for us .... nice to see this again.
@selflove1999
@selflove1999 Год назад
Healthy snack , first time knowing about this recepie 😍
@thamaraiselvi4038
@thamaraiselvi4038 Год назад
Congratulations you your family members is cute and beautiful family very nice porivilangai urandai so sweet and good 👍😊❤
@balajirk8632
@balajirk8632 Год назад
Healthy and delicious smacks
@kavithac-4869
@kavithac-4869 Год назад
My grandma prepare this laddu wn ever we go to ship journey for a week. Sweet memories
@garnishwithlove
@garnishwithlove Год назад
அருமை மதினி பொருள் விளங்கா உருண்டை. என்ன பொருள் சேர்த்து செய்தது என்று புரியாது. மிகவும் சத்தானது…
@mercy77777
@mercy77777 Год назад
பொரி விளாங்காய் சுலபமாகவும் சத்துள்ளதும். இனிப்பாகவும். இருப்பதால் சின்னக் குட்டிஸ் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் நானும் ஒருவள் மதினி. 😅😅😅👌👏👏👏🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@chendursamayal
@chendursamayal Год назад
arumai akka..Yennukku romba pidikkum...
@balavika1421
@balavika1421 Год назад
அக்கா நீங்க இரவு நேரத்தில் என்னென்ன வேலை செய்விங்கன்னு வீடியோ போடுங்க
@haseenahaseena7132
@haseenahaseena7132 Год назад
Healthy 90s food supper sister
@amulsuresh5430
@amulsuresh5430 Год назад
Hi Akka super dish 👌👌👌👌👌👌
@kalinjurmariyammanthunai7015
Super God bless you sister
@shobhaanchan8478
@shobhaanchan8478 10 месяцев назад
Super super sweet mam
@mangai5020
@mangai5020 Год назад
கிராமம் சமையல் மணம் கமழ்கிறது சகோ ❤❤
@Sabeevlogs
@Sabeevlogs Год назад
Super ah senjika kids 😋👍
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
சனல் 200k வரணும் சீக்கிரமே வருவீங்கள் அக்கா 🎉🎉 அருமையான பொரி விளாங்காய் ❤❤❤
@allisubramaniam1345
@allisubramaniam1345 Год назад
Very nice village recipe
@yokeshwaran.s7966
@yokeshwaran.s7966 8 месяцев назад
🎉 சூப்பர்
@alamelualameluchidambaram8762
பொறி விளங்கா உருண்டை மிகவும் சத்தானது தங்களுடைய பதிவு க்கு மிக்க நன்றி❤😂🎉 வாழ்க வளமுடன்
@chandra-qh8je
@chandra-qh8je 5 месяцев назад
#Jio Friooooh
@tababsannasi3423
@tababsannasi3423 Год назад
Super sister ❤ I like 👍this raserpy
@tuanamsa3799
@tuanamsa3799 Год назад
Awesome
@sumithramuthuraj288
@sumithramuthuraj288 Год назад
Wow super 👌
@abiraminambi2829
@abiraminambi2829 Год назад
Poruvilanga urudai super mathini.🎉
@gayathrigayathri1520
@gayathrigayathri1520 Год назад
Super healthy snacks👌👌
@minklynn1925
@minklynn1925 Год назад
வளையலின் கட கடவென்ற ஓசை 🎉
@charudeva9219
@charudeva9219 Год назад
Super akka....❤அம்மி ல அரைக்கிறது தான் எனக்கும் பிடிக்கும்....❤
@jamunadsa9316
@jamunadsa9316 Год назад
Wow super and healthy snacks madini looks yummy,,❤
@rathy_v
@rathy_v Год назад
Great creative cooking is the best
@mailavathyt
@mailavathyt Год назад
Simply super snacks sister
@thirumalaiv5926
@thirumalaiv5926 Год назад
Super looking Urundai Madhini
@sabikasathya8461
@sabikasathya8461 Год назад
Superb Akka
@rajakalpana6908
@rajakalpana6908 Год назад
Healthy snacks 👌👌
@akalya6525
@akalya6525 Год назад
Wow super mathini
@user-mk9ld5gw9w
@user-mk9ld5gw9w Год назад
samayaloda, serntha, unkal, valayal, osai, arumai, amma. from. dubai
@BR.Divya1512
@BR.Divya1512 Год назад
Super akka pori vilanga yammy 😍😍😍
@Priyapriya-rc9ee
@Priyapriya-rc9ee Год назад
Pakkave supera iruku akka
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 Год назад
சூப்பர்😍
@zarazara-sv3pv
@zarazara-sv3pv Год назад
தேனீர் பொரி விளாங்கா மழைகாலத்தில் நல்லாயிருக்கும்.
@Murugavelsusmidha
@Murugavelsusmidha Год назад
All video super akka
@sylviamichael4922
@sylviamichael4922 Год назад
Fantastic 🙏❤️💯super delicious with ingredients in the cupboard 👍👋❤️🇬🇾
@selvasp5490
@selvasp5490 Год назад
உஙகால் samayal epotum சூப்பர்
@Murugavelsusmidha
@Murugavelsusmidha Год назад
Super akka
@joytex609
@joytex609 Год назад
Super 👌👌
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
தங்கச்சி தனியா வீடியோ போட ஆரம்பிச்சிட்டீங்களா. சூப்பர் பொரிவிலங்கா தங்க நிறத்தில் தகதகன்னு சூப்பரா இருந்தது அருமை மா.
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 Год назад
Super madhini❤❤❤🎉🎉🎉🎉🎉
@paulinechettair9705
@paulinechettair9705 Год назад
Superb 👌👌👌👌
@perumalpandi2459
@perumalpandi2459 Год назад
Super matheni 👍👍👍👍❤️🌹❤️❤️🌹❤️
@santhoshkumarc2678
@santhoshkumarc2678 Год назад
Good Food
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 Год назад
மிகவும் அருமை அருமை
@fadilako3283
@fadilako3283 Год назад
வணக்கம்..அருமை..வாழ்த்துக்கள்
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Год назад
Super Madhini 🍁🍁👌👌👍👍
@anuradharavichandran8999
@anuradharavichandran8999 Год назад
Super ❤🎉
@indraraja2278
@indraraja2278 Год назад
Super amma
@thuligalchannel786
@thuligalchannel786 Год назад
சூப்பர்
@rameshnadar714
@rameshnadar714 6 месяцев назад
😍😍😍❤️❤️❤️❤️
@sathyaseelankirujalini8946
@sathyaseelankirujalini8946 Год назад
சு ப் ப ர் அ க் கா 👌👌👍👍👍🇱🇰🙏🙏🙏🙏
@rajathiduraisamy3371
@rajathiduraisamy3371 Год назад
சூப்பர் மதினி
@valarmathivenkatesh8578
@valarmathivenkatesh8578 Год назад
Yummy 🤤🤤
@gunendrarajahnagulambigai5778
Super Super
@angeljeyaraja24
@angeljeyaraja24 Год назад
Super sister.🙏👍💐😍
@Sai_family
@Sai_family Год назад
Wow super❤❤❤❤❤
@deivanaip3443
@deivanaip3443 Год назад
அருமை மதினி
@Siva-bv2yo
@Siva-bv2yo Год назад
Super sister.. Unga samayal
@satiavadyvirassamy2564
@satiavadyvirassamy2564 Год назад
Super 👍
@manjulamanjula7786
@manjulamanjula7786 Год назад
@massrangoli3417
@massrangoli3417 Год назад
Super sister 👌👍
@syedsultanbeekamaludin4759
@syedsultanbeekamaludin4759 Год назад
Excellent
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 Год назад
என் அம்மா இதை வேர்க்கடலை,பொரிஅரிசி மாவு வெல்லம் கலந்து செய்வார்கள் எனக்கு பிடித்த சிற்றுண்டி.
@selviramu4617
@selviramu4617 Год назад
என் சிறுவயது ஞாபகம்
@kpopfangirleditz...8309
@kpopfangirleditz...8309 Год назад
❤❤❤❤❤
@mmvchild
@mmvchild Год назад
சகோதரி்...புதியபாத்திரங்கள் பளிச்சென்று இருக்கிறது. உங்களுக்கு ஒரு அறிவுறை. கூறைவீடு, கடல்காற்று,விரகுஅடுப்பில் சமையல், நல்ல வெயில்காலம். நெருப்பு பற்றிக்கொள்ள ஏதுவாகலாம். தண்ணீரை அருகில் வைத்துக்கொள்ளவும் சிறிய நெருப்பை ஊற்றி அணைக்க ஏதுவாகும். கவனம்.😮
@rajeswarivenkatesan676
@rajeswarivenkatesan676 Год назад
Super madhini
@nniroshinixii-a2194
@nniroshinixii-a2194 Год назад
Mathani sometime kai aravai ( enthiram), payan paduthavum velai essay mudiyum.
@samybusinesstamil
@samybusinesstamil Год назад
வாழ்த்துக்கள் 🌹
@geethamakeoverartist8038
@geethamakeoverartist8038 Год назад
Nice
@farithabanu3199
@farithabanu3199 Год назад
Super akka healthy food 👍🥰💐
@PaulmuruganT
@PaulmuruganT Год назад
உஙகசமையல்நன்றாகவுள்ளது
@SuryaPerumal-ez9qz
@SuryaPerumal-ez9qz Год назад
😋😋👌
@jeyagnanaraj7267
@jeyagnanaraj7267 Год назад
Super sister
@manjukrajan
@manjukrajan Год назад
நீங்கள் உங்கள் ஊர் வழக்கு தமிழிலேயே பேசுங்கள்..... அது தான் நன்றாக இருக்கிறது.....
@minervabharathi2833
@minervabharathi2833 Год назад
Ennaku piditha pandam... snacks nu solvathu illaa.. old days Pandam nu ooril solluvom...now a days we use this word snacks
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 Год назад
👌👌👌👌👌
@chandrasitravelu8759
@chandrasitravelu8759 Год назад
மதினி அதில் கொஞ்சம் எள்ளு வருத்து போடுங்க சூப்பர் மதினி
@SriDanisha
@SriDanisha Год назад
My favourite
Далее
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 1,4 млн