Тёмный
No video :(

சுவையான பால் கொழுக்கட்டை 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 247 тыс.
50% 1

Опубликовано:

 

22 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 368   
@Tharunyogu
@Tharunyogu Год назад
சூப்பர் மதனி உங்கள் சிரித்த முகம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤗
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
வணக்கம் மதனி வந்திட்டேன் உங்கள் வீடியோ பார்க்கே... நன்றி..
@rameshajohn7346
@rameshajohn7346 Год назад
முந்தைய சேனலில் மதினியை பேசவே விடுவதில்லை. விடியோவிலும் நிறைய போட்டோஸ் வருகிறது. வீடியோ எடுப்பவருக்கு நன்றிகள். மதினி பயப்படாமல் பேசுங்கள்.அருமை மதினி....
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 Год назад
Very true
@logeswarivelumani2808
@logeswarivelumani2808 Год назад
Yes
@aa-ng4ot
@aa-ng4ot Год назад
He was using Mathini to make tons of money, but paid mathini only 1000 rupees while he was making lakhs. Mathini deserves a better life, a better house.
@leelavijay5130
@leelavijay5130 Год назад
True
@niranjmadhu
@niranjmadhu Год назад
பால் கொழுக்கட்டை மிகவும் இனிமையாக இருந்தது மிகவும் அருமையான செய்முறை அக்கா
@panimalarsudha3795
@panimalarsudha3795 Год назад
அன்புள்ள மதினி வீடியோ முடிவில் நன்றி சொல்வது போல் தொடக்கத்தில் எல்லோருக்கும் வணக்கம் சொல்லவும் கொழுக்கட்டை மிகவும் அருமை வாழ்த்துக்கள் 👍
@zarazara-sv3pv
@zarazara-sv3pv Год назад
புன்னனை அரசி நம்ம மதினி வீர நடை போட்டு வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் மதினி
@garnishwithlove
@garnishwithlove Год назад
பால் கொழுக்கட்டை அருமை மதினி. விரைவில் 1 லட்சம் சப்ஸ்க்ரைபர் பெற உள்ளீர்கள்… வாழ்த்துக்கள்!!!
@gayathris9076
@gayathris9076 Год назад
என்ன குறை சொல்றது, குனிந்த தலை நிமிராமல் அனைவரும் ருசித்து சாப்பிடுவதை பார்க்க அழகாக உள்ளது. இனிப்பிற்க்கு ஏலக்காயும், சுக்கும் வாசனை ஊரையே கூட்டி வந்து விடும். நான் எப்போது செய்தாலும் இட்லி பாத்திரத்தில் வேக வைப்பேன். சுடுநீரில் செய்வது சூப்பரான டிப்ஸ். இனிமேல் செய்து பார்க்கிறேன்.
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
மதனி உங்க ஊரில் இது பால் கொழுக்கட்டை, எங்க இலங்கை யாழ்ப்பாணத்தில் இதற்க்கு பெயர் ஆடி கூழ்.. ஆடி மாதத்தில் சமைப்பார்கள் பனை வெல்லம் போட்டு நல்ல சுவையா இருக்கும் பனை ஓலை பட்டையில் விட்டு சாப்பிட மேலும் சுவையா இருக்கும்.. வாழ்த்துக்கள் அருமையாக இருந்தது..
@rekhapriyarekhapriya4029
@rekhapriyarekhapriya4029 Год назад
supermathani
@kasthurikasthuri2619
@kasthurikasthuri2619 Год назад
Naanum Sri Lanka than...but ippo india la irukken...hai dear how r u?
@mat-hi1
@mat-hi1 Год назад
ஈழத்தில் ஆலங்காய்ப் புட்டு என்று சொல்வார்கள்
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
@@mat-hi1 ஆலங்காய் புட்டு என்பது வேறு..
@rajanisuthakaran9993
@rajanisuthakaran9993 Год назад
Please subscribe panniddu video paarunga paavam evanga nalla valaranum
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner Год назад
உங்களின் இந்த வளர்ச்சி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் கொழுக்கட்டையை அருமையா செய்து காட்டிருக்கீங்க😋😋😋
@mat-hi1
@mat-hi1 Год назад
கொல்கட்டை இல்லை, கொழுக்கட்டை தழிழைக் கொல்லாதீர்😍
@Nivethasriii
@Nivethasriii Год назад
@@mat-hi1 😅
@rkovidh2034
@rkovidh2034 Год назад
My favourite dish 👌👌
@shanthim1215
@shanthim1215 Год назад
Supero Super Sister. Nalla Erukku Unga Pal Kolukkattai.Enjoy Your Family.
@Shriram99527
@Shriram99527 Год назад
பால் கொழுக்கட்டை அருமை சகோதரி 👌👌 மண் தரையில் தார்ப்பாய் போட்டாவது உட்காரலாம்
@TamilSelvi-lg1xw
@TamilSelvi-lg1xw Год назад
நீங்களும் உங்க கணவரும் சேர்ந்து சமையுங்க சிறப்பாக இருக்கும் அக்கா
@sujimurugan607
@sujimurugan607 Год назад
மதினி உங்க கை பக்குவத்தில் மீன் சமையல் வீடியோ நிறைய எதிர்பார்கிறோம்❤
@nagarajrajagopal9788
@nagarajrajagopal9788 Год назад
உங்கள் இந்த முயற்சி சூப்பராக இருக்கு வாழ்த்துக்கள் யாருக்கும் அடிமையாக இருக்காதிங்க உங்களுக்கு தெரிந்தது செய்யுங்க உங்கள் உழைப்பு உங்களுக்குகானதாக இருக்கனும் வாழ்த்துக்கள்
@rathy_v
@rathy_v Год назад
Expanding cooking skills and creativity is the best way to grow love it ❤
@family3096
@family3096 Год назад
♥️♥️♥️பால் கொழுக்கட்டை சூப்பர் அக்கா,மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா💐💐💐
@nr9926
@nr9926 Год назад
Very tasty, lucky children
@Murugaishu
@Murugaishu Год назад
Superrrrrrrr mathini
@kumaranm5579
@kumaranm5579 Год назад
Kazuneer kozukkattai,oonda,etc,etc,so good preparing 👌 👍 nice taste
@christaljaya6739
@christaljaya6739 Год назад
மதினி செய்யும் எல்லா சமையலும் ஈஸியாகவும் வெறைற்றியாகவும் உள்ளது
@SharmilaM-uy2hs
@SharmilaM-uy2hs Год назад
மதினி சமையல் என்றும்சூப்பர்🎉
@umamadhu2516
@umamadhu2516 Год назад
Pall kolukattai sweet and sister speech very sweet....tq...,🙏🙏🙏🙏
@Welldone7821
@Welldone7821 Год назад
Super Amma 💓❤️😘Nice Recipies ❤️❤️❤️❤️
@snsexperiments5493
@snsexperiments5493 Год назад
பால் கொழுக்கட்டை அருமை ❤❤❤
@pdeepa1310
@pdeepa1310 Год назад
அக்கா நீங்க வைக்கிற சமையல் சூப்பர் நானும் பண்ணி பார்த்தேன் சூப்பரா வந்துச்சு 👌👌
@alaparikalo
@alaparikalo Год назад
Mathini pal kolukatai super ennakku rompa pudikum mathini super video unga 😁 smile super 🥰❤️👌👍
@minatchylavan9102
@minatchylavan9102 Год назад
Yummy sweet 🤤
@samsungsamsung5344
@samsungsamsung5344 Год назад
Very well done sweet desert. Now you keeping chickens and turkey very good.
@manjumary264
@manjumary264 Год назад
Super simple amma 💞💞👌🏼🇰🇼
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Год назад
அருமைஅருமை
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 Год назад
சூப்பரா இருக்கும் பால் கொழுக்கட்டை
@adikichena7577
@adikichena7577 Год назад
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு பார்க்கவே அருமையாக இருக்கு 👌😋❤
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 Год назад
Very Nice Well Prepared
@devimani3133
@devimani3133 Год назад
பால் கொழுக்கட்டை சாப்பிடணும் போல இருந்துச்சு வாழ்த்துக்கள்
@Balamurugan-tt4nn
@Balamurugan-tt4nn Год назад
Super receipe. Sister
@tharsinitharisini649
@tharsinitharisini649 Год назад
Arumai
@victoriabeauty3523
@victoriabeauty3523 Год назад
Mathinii superb.daily vedio podugaa.ellorumm erukomm ugallai parkkaaa waiting
@chithramanoharan8199
@chithramanoharan8199 Год назад
செய்முறை அருமை.மதினி.😋😋😋💞💕💞🌹🌹🌹
@kavitham9069
@kavitham9069 Год назад
மதினி சூப்பராக உங்க பேச்சு வெளிவருகிறது மா.வீடியோ எடுப்பவர்களுக்கு நன்றி கண்டிப்பாக சொல்லி ஆக வேண்டும்.சூப்பர் சூப்பர் சூப்பர்
@nv.sundharnv.sundhar8888
@nv.sundharnv.sundhar8888 Год назад
இது எனக்கு ரொம்ப பிடிக்கும்
@katherineravindran4531
@katherineravindran4531 Год назад
Mathani. Asathunga. God bless u.
@mangaipalanisamy3683
@mangaipalanisamy3683 Год назад
Super akka Nala samayal panringa yengaluku aasaiya iruku neenga samaikaratha sapanum nu
@marysukitha8440
@marysukitha8440 Год назад
மதினி நீங்க ரொம்ப பாவம் மேன் மேலும் வளர வாழ்த்துகிறேன் மதினி ❤️🌹🎂
@shahanajafeir3186
@shahanajafeir3186 Год назад
சமையல் என்றும்சூப்பர்
@5starrangolikolam
@5starrangolikolam Год назад
Arumai mathini 😂👍👌👌👌🙏💐
@neethaneetha3033
@neethaneetha3033 Год назад
Very nice mathini my favourite food 😊
@sivasakthi-re9jg
@sivasakthi-re9jg Год назад
அழகான குடும்பம்
@akshara1006
@akshara1006 Год назад
Akka nenga romba inosent ah pesurenga akka cute irukku unga vakkiya uchcharippu❤
@thenmozhigopal7770
@thenmozhigopal7770 Год назад
செம 🤩
@srimathiprabha9757
@srimathiprabha9757 Год назад
மதினி போடு போடுன்னு போடுறீங்க. டைம்க்கு. கரெக்ட்டா வீடியோ வந்துடுது. Keep it up
@mranand7heaven334
@mranand7heaven334 Год назад
வாழ்த்துக்கள் மதினி ஆடவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியாக இருங்கள் ♥️♥️🤗🤗
@harivasugij5930
@harivasugij5930 Год назад
Ellame manala erukke eppadi arisiya kaaya vaippiga madani God bless u😅😅😅😅😅😅😅😅😅😅
@sarop5069
@sarop5069 Год назад
செம்ம செம்ம 👌😍🤗😋
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
மதனி வாழ்த்துக்கள்... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. நான் அறிந்தது உண்மை என்றால் அதை போல் மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை எனக்கு.. நீங்கள் உங்கள் விஜய் அண்ணனுடன் நடிக்க போவதாக அறிந்தேன்..
@pradeepuctricks5972
@pradeepuctricks5972 Год назад
😲😱நிஜமாவா
@arar-wy2bk
@arar-wy2bk Год назад
Semmah
@madhinisamayal
@madhinisamayal Год назад
இல்லை அண்ணா , அந்தத் தகவல் பொய்யானது
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
@@madhinisamayal அந்த தகவல் உண்மையாக இருக்கவேண்டும் என்று நம்பிக்கை எனக்குண்டு.. நன்றி ..
@deivanaip3443
@deivanaip3443 Год назад
Very tasty
@vailankanni5626
@vailankanni5626 Год назад
Madani I always watch ur show... God bless you... Keep going keep rocking
@Senthilsobi
@Senthilsobi Месяц назад
Great Madhini Amma
@sangeethaprabhu3784
@sangeethaprabhu3784 Год назад
Very nice 😊
@sundaramoorthykandasamy4096
Super really impressed akka Long way to go
@gandhimathi457
@gandhimathi457 Год назад
அருமையான இனிப்பு அக்கா
@Tejasworld2023
@Tejasworld2023 Год назад
உங்கள் மகன் மகள் பெயர் என்ன மதினி??என்ன படிக்கிறாங்க??
@malathimalathimalathi4257
@malathimalathimalathi4257 Год назад
Super mathini
@elavarasan1591
@elavarasan1591 Год назад
Amma unga samayal super👌👌👌👌 Amma all the best👍👍👍👍👍 Amma unga kai pakkuvam nalla irukku amma
@sumathisumathi-tb9jg
@sumathisumathi-tb9jg Год назад
Super madhini 🙏🙏🙏❤️
@susmasusma8380
@susmasusma8380 Год назад
சூப்பர் sis எனக்கு ரொம்ப பிடிக்கும்
@christaljaya6739
@christaljaya6739 Год назад
அருமையோ அருமை புதுமையான சமையல்... பாயசம் போல ரொம்ப அருமை.. நிச்சயம் செய்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@subamathics6273
@subamathics6273 Год назад
Nangalum eppadithan seivom
@yere7828
@yere7828 Год назад
சூப்பர் சூப்பர் அருமையான கொழுக்கட்டை மதினி
@premarajendharan5157
@premarajendharan5157 Год назад
Superma mathini kuzhukattai.
@lakshmananlakshmanan1180
@lakshmananlakshmanan1180 Год назад
Super❤❤❤
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Год назад
Super madhini 🌹🌹🌹👌👌
@kanagarajr5666
@kanagarajr5666 Год назад
நல்ல எதிர் காலம் உண்டு மதினி
@gracepraisethelordselvi8282
ஆஹா சூப்பர் டூப்பர் ❤️
@elisberthfrancis4924
@elisberthfrancis4924 6 месяцев назад
wow❤
@sharmilakarkera7064
@sharmilakarkera7064 Год назад
Super madhini sis 👍👌my favourite dish ✌️ love u so much 💗💗💗🎉🎉🎉😎
@quinzelquinzel4962
@quinzelquinzel4962 Год назад
Unaga manusu mathri romba sutham amma ❤❤❤
@jenikavinchannel
@jenikavinchannel Год назад
Super😇❣️ akka😊
@sagunthalag4968
@sagunthalag4968 Год назад
Super.👌👌👌
@hivivo744
@hivivo744 Год назад
Super mathini paal kolakkattai very super palli paruathil en amma seithu kodutha paal kolakkattai ninaiukal mathini super 👃👃👃
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 Год назад
செம்ம sister ❤👌👍🥰
@revathypalani7811
@revathypalani7811 Год назад
பால் கொழுக்கட்டை அருமை 👌
@jayakodis6636
@jayakodis6636 Год назад
சூப்பர் அருமை
@muruga1370
@muruga1370 Год назад
Kulanthai kaluku pal kolakattai ready ya. Akka super akka unga samiyal enaku rempa pedikkum akka
@sivasakthi-re9jg
@sivasakthi-re9jg Год назад
Vera leval sister neenga
@mercy77777
@mercy77777 Год назад
நல்ல சுவையானா பால் கொழுக்கட்டை. சுவைத்து மகிழுங்கள் சின்ன பிள்ளைகளா. 😅👌🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@poornimapoornima3759
@poornimapoornima3759 Год назад
Super mathini ❤
@vasudevan-ri8gt
@vasudevan-ri8gt Год назад
Super super 🤤🤤🤤
@paskal5112
@paskal5112 Год назад
Super❤
@chithralayaraman3947
@chithralayaraman3947 5 месяцев назад
Super
@chithralayaraman3947
@chithralayaraman3947 5 месяцев назад
13:34 13:34
@lakshmiherane2624
@lakshmiherane2624 Год назад
சூப்பர் அக்கா
@thuligalchannel786
@thuligalchannel786 Год назад
பால் கொழுக்கட்டை சூப்பர்
@mathavanjeyam5360
@mathavanjeyam5360 Год назад
Video taking is super 👌. Mathini is fearing to speak. Boldly speak mathini
@ragul2001
@ragul2001 Год назад
மதனி ❤️ புட்டு கொண்ட கடலை செய்து காட்டுங்க 🤩
@krishna-ij3xm
@krishna-ij3xm Год назад
Romba super akka❤
@jeasuthasanconslas3917
@jeasuthasanconslas3917 Год назад
Super akka
@paulinechettair9705
@paulinechettair9705 Год назад
Very tasty 😊😊
@thayanithypiratheeban1869
@thayanithypiratheeban1869 Год назад
மதினி உங்களின் சமையல் super
@p.saranyavelupsm7492
@p.saranyavelupsm7492 Год назад
Super akka,,
Далее