விளம்பரம் வரும்போது சேனல் மாத்துற 2k கிட்ஸ் இல்ல விளம்பரத்தை ரசித்து பார்க்கிற 90s கிட்ஸ் இவ்வளவு நேரம் நாங்கள் விளம்பரத்தை தான் பார்த்தோம் சந்தோஷமான நினைவுகளுடன்
Enoda name Pavithra enaku mattum tha chinna vayasu nyapagam varuthunu feel paniruke but ipotha theriuthu 90s elarume Miss panriga nu I miss my child hood frds
@@PaviTeju-mz7qi 90s kids early 20s kids எல்லாம் ஒரே மாதிரி தான். ஒவ்வொரு விளம்பரங்களும் ஒவ்வொரு நினைவை தூண்டுகிறது... இதில் எத்தனை விளம்பரங்களை நாம் நம் பள்ளி நண்பர்களிடம் பகிர்ந்து மகிழ்ந்து இருப்போம் ?? அதனால் தான் இப்போது நமக்கு மிஸ் செய்வது போல் இருக்கிறது. Please continue supporting
Nan chinna pillaiya irunthapo vivel soap add parthutu athu than veanumnu poi vanguna apo first Kamal (earrings) freeya koduthanga athuku apuram than note freeya koduthanga avlo happy atha kaila vangum pothu ipo en age 29 aguthu😊❤
90 கிட்ஸின் மனதிலும் நினைவிலும் என்றும் நீங்கா இடம் பிடித்த இசை. 90ஸ்ஸில் வந்தது போல் இனிமையான இசை இப்போது அவ்வளவாக எதிலும் பார்க்க முடியவில்லை. 80's & 90's are Ever green Periods.
Lalitha jewellery add ல oru song வரும், இன்று உனது மண நாள் என்னை விட்டு செல்லும் நாள் song. எவ்ளோ songs வந்தாலும் அந்த song மாதிரி வராது. My favourite.
Thank you so much for the ads ...full length ads gives us more happy...❤❤i am go through that years towards ur ads...thank u so much...subscribed instantly while watching these full lenghth ads...thank u soooo much
That is so nice of you.. Thank you so much for your comment.. it gave me goosebumps.. you have no idea how I feel right now. I am so glad you like it. Continue support.
Definitely sure...keep rocking ... seriously other utube channels give only starting portion of ad and almost repeated ads ..but ur effort is completely mesmerizing what I felt when see this in my childhood...I am completely went those days..and that Hamam ad is still not show any channels...