முக்கியமா கார் மட்டும் ஓட்ட தெரிந்தவர்களுக்கு லாரி டிரைவர்களின் கஷ்டம் தெரியாது, இந்த டிராபிக்ல பத்து தடவ கிலட்ச அமுக்கி பிரேக்க மிதிச்சு பார்த்தாதான் தெரியும் வாரி ஓட்டுவது எவ்வளவு கடினமானதுன்னு
driver um road um therira maari camera vainga thala cleaner seat la irunthu kittu ....apapa roada kaamicha podhum...lorry vlog paakravanga ..driving kaaga tha maximum paapaanga
Unga videos patha yanga appa nabagam varuthu yanga appa lorry drive tha other state yella povanga 2023 December appa yangala vittu poitaru 😢 Apa yanga appa yepdi la kasta pattu irukaruru lorry la epa yanaku purithu 😢 Anna Nanum mechanical engineer student tha anna 😅