வீடியோ வில் இருப்பது உண்ணமை தான்.. ஆனால் தாம் நினைத்தால் மாற்றிக்கொள்ளலாம்.. இழந்ததை நினைக்காமல் எப்படி கொண்டு வருவது என்று யோசித்தால், வழிகள் கிடைக்கும்..
உங்கள் கருத்துக்கள் மிகவும் தெளிவானவை சைக்காலஜி டிரெய்னர் ஒருவரின் சைக்காலஜி டாக்டர் இருப்பது பெரிய விஷயமில்லை ஒவ்வொருவரையும் சை காட்சரிக்காக மாற்றும் திறமை கொண்டவராக இருக்கிறீர்கள் நீங்கள்
வணக்கம் , உங்களின் பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது. எனக்கு ஒரு கேள்வி?நான் சொந்த தொழில் செய்கிறேன்.ஏழை ,பணக்காரர், இருதரப்பினரும் எனது வாடிக்கையாளர்கள். நான் செய்யும் வேலைக்கு ஏற்ற ஊதியத்தை நான் எப்படி, எவ்வாறு நிர்ணயிப்பது என்பதை பற்றி பதிவு போடுங்கள். நன்றி
Hi. Dr. J. Interesting video. எனக்கு . பணம் ,காரு ,பங்களா இப்டி மட்டமா யோசிக்க இஸ்டமில்லங்க இதுங்கல்லாம் ஒரு எல்லைக்குள்ள அடங்கிடும் . ஆனா இதையெல்லாம் தாண்டிய வாழ்க்கை ஒண்ணு இருக்கு எது என்னது அப்டிங்கிறதில தான் ஆர்வம் அதிகம். 👍
Exactly, money is not the real issue here....we tend to overlooked the most power commodity in the world is Time, yes time. If you can master this commodity....other things in life will be corrected.
intha vishayam la unga kita ilanu feel pannathinga.... intha ella vishayathaium valathukanum apdnra mindset kooda ungala panakaranakum.... i am crt sir
😞😞😞 Yes bro. Neega sonnathula 3rd one la na affect aahiruka. Ithuvaraikum athan valarchinu think pannitu iruntha. Frds families yellarum kaepaga, yethuku avlo money spend panranu. Na sonna bathil, yenna 4 paer mathikraganu. OK respect kedaikuthu But middle class family la irunthutu yevlo nall namma ipdi money ahh spend pannitu iruka mudiyum athuvum dad oda money la nu think pannitu iruntha.ipo thaeliva puriya vachiteega bro. Thank you so much❤️.
I donno brother jithendran I feel pretty great seeing your videos because every positive things in it in everyone of the psych videos, syncs with me but I feel unconscious right now in my life, everyone in my surroundings ultimately finds way to make me sad in my every one of my moves. I want to believe you 99% but I don't know why should I believe you?, One of your video really got a permanent place in my mind Your spl if you have this problems ? That really helped me somehow Thanks for the good work
Romba nalla sollirkinga panam pathi Yappudi irukkanum yappadi valanum nu But unga videos lam romba pudikkum Anna.. Na athigam ma pakkurathe unga videos mattum tha Unga videos pakkum pothu Enake oru dovut lam varuthu Na sariya irukka na Ila thappu panra Na appadi lam Ana thappa thikkuva nane anna
Education is to change the world, it's for getting more knowledge, it's for success to our own country, it's for ..... Please research it and explain detail to everyone pls sir ...... Sir, Please put one video of "uses of education"...
தல, watsup status, insta status போன்ற status வைக்கும் உளவியல் பற்றி கொஞ்சம் சொல்லுங்க, இது நல்லதா கெட்டதா???, நான் எப்போதும் status பெருமைகாகவும், மற்றவர்கள் என்னை அறிவாளி என்று நினைப்பதற்காகவும் வைப்பேன். Dr தல சொல்லுங்க??
Sir Good morning Excellent for your loved speech. Your information, speech rhythms and your voice etc every thing are so nice and superb. I subscribed your channel. Thank you
U r giving useful videos sir. Thank you. I couldn't get up early in the morning. Due to this lack of time, I couldn't make the day good. It disturbs me in the path of my goal..
நடப்பிலும் வருங்காலத்திலும் விவசாயம் பற்றிய உங்களுடைய பார்வை சிந்தனை என்ன ? நமக்கு இருக்கும் water resource வைத்து தெளிவான ஒரு விளக்கம் தேவை . மேலும் இன்றைய இளைய தலைமுறையினர் விவசாயத்தை அறிந்த தெரிந்த இளைஞர்கள் விவசாயத்தை இறங்கி செய்யலாமா ? அப்படி செய்யும் பட்சத்தில் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பானதாக இருக்குமா? தயவுசெய்து இதனை பற்றிய ஒரு முழு விளக்கமுடைய பதிவு போடவும் நன்றி