Тёмный

Aabavanan about Vijayakanth | ”இறந்தும் நடிக்கப்போகும் விஜயகாந்த்” ஆபாவாணன் சுவாரஸ்ய அப்டேட் 

ABP Nadu
Подписаться 1,2 млн
Просмотров 121 тыс.
50% 1

Aabavanan about Vijayakanth | ”இறந்தும் நடிக்கப்போகும் விஜயகாந்த்” ஆபாவாணன் சுவாரஸ்ய அப்டேட்
#vijayakanth #aabavanan #vijayakanthpassedaway #vijayakanthdeath #kollywood
Jeyachandran Textiles
T-Nagar, Pallikaranai,Usman Road,Tambaram
Contact No: 9941272727
Website: www.jeyachandran.com/
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Опубликовано:

 

29 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@kishorebharathi8598
@kishorebharathi8598 6 месяцев назад
ஆபாவணன் சார் சீக்கிரம் எடுங்கள் சண்முக பாண்டியனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நாங்கள் முழு ஆதரவு தருகிறோம்
@Dinesh-od6qs
@Dinesh-od6qs 5 месяцев назад
ஆபாவணன் சார் சீக்கிரம் எடுக்க சண்முக பாண்டியன் ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஜயா 🙏🙏🙏
@user-md8cr6xo6p
@user-md8cr6xo6p 5 месяцев назад
நன்றி இல்லாத உலகத்தில் நீங்கள் நன்றியடன் பேசிய பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.ஆறதலுக்காக பேசிவிட்டு அடுத்த வேலையை பார்த்து அடி எடுத்து வைக்கும் உலகத்தில் அவர்கள் மகன்களை வைத்து படம் எடுக்க நினைத்து பாராட்டுக்குறியது.இப்போது தான் தர்மம் தலை காக்கும் என்ற வரிகளின் மேல் நம்பிக்கை வருகிறது.உங்களை பார்த்து அனைவரும் செய்ய வேண்டும்.நன்றிஆபாவாணன் சார். நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. இந்த நேரத்தில் இந்த குறள் தான் ஞாபகம் வருகிறது.
@sureshr9016
@sureshr9016 5 месяцев назад
உமது எண்ணங்கள் செயலுக்கு வருவதற்கும், மிகப் பெரிய வெற்றி பெருவதற்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@UmaUma-lo8dj
@UmaUma-lo8dj 4 месяца назад
Thank you
@user-ui2ig7bv9h
@user-ui2ig7bv9h 5 месяцев назад
அன்பு ஐயா ஆபாவாணன் அவர்களை என் உடைய பெறும் வேண்டுதல் எங்கள் கேப்டன் ஆசியுடன் தமிழ்நாடு கலை கல்லூரியில் பயிற்சி பெற்ற உங்களுக்கு வாய்ப்பு தந்த எங்கள் தெய்வம் கேப்டன் அவர்களின் இளைய மகன் சண்முகா பாண்டியன் வளர்க வேண்டும் ஐயா
@vadivelangundappan6526
@vadivelangundappan6526 5 месяцев назад
Super sir 😭😭 மக்கள் எதிர்பார்ப்பு, நீங்கள் பேசும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது... விரைவில் எடுங்கள் 👋👋
@pradeepudhayam1440
@pradeepudhayam1440 5 месяцев назад
புரட்சி கலைஞர் விஜயகாந்த் ,புரட்சி தமிழன் சத்யராஜ் சூப்பர் காம்போ..❤
@prabuthiruvengadam5675
@prabuthiruvengadam5675 5 месяцев назад
சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தை கேப்டனை நேசிப்பவர்கள் பார்த்து ஆதரிக்க வேண்டும்...
@Dhanavel-yg2gh
@Dhanavel-yg2gh 5 месяцев назад
Maaperum very pera seyavendum
@Dinesh-od6qs
@Dinesh-od6qs 5 месяцев назад
கேப்டன் 😭😭😭 எப்பாவும் உங்கள் நினைவு 😭😭 இனி அண்ணி வழியில் 🙏🙏🙏 நமது சின்னம் முரசு 🙏🙏🙏
@MuthuKumar-gy5xe
@MuthuKumar-gy5xe 5 месяцев назад
மூங்கில் கோட்டை சீக்கிரம் வரவேண்டும் ரொம்ப நாள் கனவு ஆபாவாணன்
@1181sathiyam
@1181sathiyam 6 месяцев назад
சார் வணக்கம். எங்கள் கேப்டனின் பெயர் அடுத்த தலைமுறையினருக்கும் நிலைத்திருக்கும்படி ஒரு நல்ல முடிவு எடுங்கள். அவரது பெயரும் புகழும் என்றென்றும் ஓங்கி பரவட்டும். நன்றி சார். வாழ்த்துக்கள். ம.சிரில் சத்தியம். சிவகாசி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MBA-RRR
@MBA-RRR 5 месяцев назад
ஆபாவணன் ஐயா!! கேப்டனின் மகனை வைத்து ஒரு படம் எடுங்கள் !! கண்டிப்பாக வெற்றிபெறும்.. இது அன்பு வேண்டுகோள்..❤❤❤
@manjuk216
@manjuk216 5 месяцев назад
சார் சண்முக பாண்டியன் ஒரு நல்ல படம் குடுங்க சார் அவர் ஆத்மா உங்கள வாழ்த்தும்.❤❤❤❤❤❤விஜயகாந்த் ஒரு மாமனிதன்😢😢😢😢😢❤❤❤❤
@user-xh9do5zo8k
@user-xh9do5zo8k 5 месяцев назад
கேப்டன் வாழ்ந்த காலத்தில், வாழ்ந்ததோம்,,என்பது, மகிழ்ச்சியாக உள்ளது
@DhiravidanBaskar
@DhiravidanBaskar 6 месяцев назад
ஆபவாணன் நீங்க வாங்க எங்கள் கேப்டன் மூங்கில் கோட்டை எதிர் பார்க்கிறோம்
@vanavaiskumar2906
@vanavaiskumar2906 5 месяцев назад
மூங்கில்கோட்டை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கபட்ட ஒரு படம் அது ஏனோ நின்றுபோனது .
@ssrgaming8041
@ssrgaming8041 5 месяцев назад
Vijayakanth The great person.humble person.
@loveisall211
@loveisall211 5 месяцев назад
நாங்க விஜயகாந்த் அவர்களை திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்
@Raja-yw4js
@Raja-yw4js 5 месяцев назад
Raja
@thangarajthangaraj5474
@thangarajthangaraj5474 6 месяцев назад
ரொம்ப எதிர் பார்க்கிறோம் அந்த படத்தை 🌹🌹
@maheswarithangaraj5129
@maheswarithangaraj5129 5 месяцев назад
அவரோட சின்ன வயது முதல் அவரோட திருமணத்துக்கு முன் வரை உள்ள அவரோட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எங்களுக்கு பார்க்க ஆசை ஒரு படம் எடுக்க சார்
@BalaMurugan-jw7hb
@BalaMurugan-jw7hb 6 месяцев назад
Supre Sir.....உங்கள் எண்ணம் போல் அமையட்டும் ....இத்தனை விஷயம் நீங்க சொல்லி இருக்கிறீர்கள் ...அதை விரைவாக செய்து முடிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 5 месяцев назад
21.40. அதான் கேப்டன். ஈடு இணை இல்லா ஒப்பற்ற ஒரே தலைவன் ஐயா விஜயகாந்த்
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 5 месяцев назад
நன்றி ஆபாவாணன் ஐயா உங்கள் பேச்சு சிறிது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது வாழ்க கேப்டன் புகழ்
@user-mt8oj5sc5s
@user-mt8oj5sc5s 6 месяцев назад
வாழ்க புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் ❤❤❤
@ammasathyaappa7573
@ammasathyaappa7573 5 месяцев назад
Dayavu seidu karuppu endru use pannadeergal. Matru word use pannanum🙏
@thiyaguthiyagu3496
@thiyaguthiyagu3496 5 месяцев назад
சிரப்பு,எதிர்பார்க்கும்,ரசிகன்
@sarala3406
@sarala3406 5 месяцев назад
Sir நீங்க பேசும்போது மணசு ethamaga இருந்தது வணக்கம் sir.
@udhayakumar3063
@udhayakumar3063 5 месяцев назад
ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள அனைவருக்கும் கரங் கூப்பி சிரம் தாழ்த்திய வணக்கம் உண்மையிலேயே கேப்டனா பலன் பெற்றதில் நீங்கள் அனைவரும் செய்கின்ற மரியாதையும் ஆபாவாணன் சார் அறிவித்த அறிவிப்பும் யாரும் செய்ய முடியாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய காரியமாகும் கேப்டனின் இறப்பிற்கு பிறகு ஐயா அவா வானம் அறிவித்த ஊமை விழிகள் ஒன்று தொடர்ந்து இரண்டு மூன்று வெளிவரும் என்ற அறிவிப்பு தற்போது உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு இதில் தலைவரின் மூத்த மகன் நடிப்பார் என்பது மிகவும் மகிழ்ச்சி இளைய மகனின் சிறுகதை பத்திரத்தில் இணைக்க வேண்டும் என்பது வேண்டுகோள் ஐயா
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 6 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🇧🇪😭😭😭என் தெய்வம் என் தலைவா என் பெரியப்பா 🙏🏻🇧🇪😭🫂🫂🫂🫂
@mgopi2574
@mgopi2574 5 месяцев назад
ஆபாவானன் சார் நீங்கள் கேப்டன் சார் பிள்ளைகளை வைத்து படம் எடுக்க வேண்டும் சார் அது மிக பெரிய வெற்றி பெற்று சாதனை படைக்கும் சார் இது சத்தியம் சார் தமிழ் மீது ஆணை இவன் கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி
@MBA-RRR
@MBA-RRR 5 месяцев назад
Yes❤
@sarala3406
@sarala3406 5 месяцев назад
விஜி எங்க அண்ணா நீங்க பேசும்போது எனக்கும் எல்லாருக்கும் help பண்ணும் எண்ணம் வருது. first la MGR Pola erukkanam eppo எங்க அண்ணன் pol erukkanam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ aapavanan sir நன்றி
@user-sl2li3ci6x
@user-sl2li3ci6x 5 месяцев назад
எதிர்பார்ப்புடன் நாங்கள் கேப்டன் 💪💐🙏
@RameshRamesh-zg4gz
@RameshRamesh-zg4gz 5 месяцев назад
சார் விஜயகாந்த் அவர்கள் படங்களை டிஜிட்டல் மற்றும் 5.1 dts ஒலிபதிவு செய்துமறு ரிலிஸ் செய்ய வேண்டும்
@vithyavithya9591
@vithyavithya9591 5 месяцев назад
அண்ணா நீங்கள் எப்படி எங்க அண்ணனுக்கு ஊமை விழிகள் அதேபோல் இணைந்த கைகள் போன்ற படங்களை தம்பி சண்முகபாண்டியனுக்கும் கொடுக்க வேண்டும் கொடுத்து மாபெரும் வெற்றியை தேடித் தாருங்கள் உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேனன்🙏🙏🙏🎉
@kannang9853
@kannang9853 5 месяцев назад
மிக்க நன்றி sir, சீக்கிரம் படம் எடுங்கள்
@sakthivel4975
@sakthivel4975 6 месяцев назад
❤❤❤ I love vijayakath Anna iwaiting moive Anna
@jksurgical6244
@jksurgical6244 5 месяцев назад
ஊமை விழிகள் இரண்டாம் பாகம் சண்முக பாண்டியனை வைத்து எடுத்து இன்றைய விஜயகாந்த் க் முகவரி கொடுங்கள். நன்றி மறப்பது நன்றன்று நன்றல இன்று செய்வது தான் நன்று. சார். நான் எதிர் பார்கிறேன். சார்.
@user-br1mg2hb9n
@user-br1mg2hb9n 5 месяцев назад
நிறைய குடும்ப பெண்கள் வர இயலாமல் வீட்டிலிரூந் து அஞ்சலி செலுத்துகின்றோம்
@ponnusamy4178
@ponnusamy4178 6 месяцев назад
Neengathann apavaanan annava..super speech..unga songs avallavu arumai seamma song
@VijayakumarVeeraraghavan
@VijayakumarVeeraraghavan 5 месяцев назад
Super speech sir
@noorvagika8422
@noorvagika8422 6 месяцев назад
மனிரத்தினம் #இருவர் என்ற படத்தில் எம்ஜிஆர் கலைஞர் இருவரின் நட்பை பற்றி படம் எடுத்து இருப்பார் அதன் இரண்டாம் பாகம் விஜயகாந்த் ராவுத்தர் இவர்களின் நட்பையும் படம்மாக எடுக்கலாம்
@karthikkarthi5686
@karthikkarthi5686 6 месяцев назад
I love you Aaabaavaanan sir
@user-rx2wb9ly4j
@user-rx2wb9ly4j 6 месяцев назад
Captain asthma shanthi adaiya ellam valla eraivanai perarthippom❤
@Tamizhan_RC
@Tamizhan_RC 6 месяцев назад
Bro athu athma bro asthma illa
@mahalingamv9326
@mahalingamv9326 5 месяцев назад
🎉❤suppar sar apavanan sar captain enrum enrum makkal manathil valanum.sar🎉🎉🎉🎉🎉🎉
@varghesev.j.9233
@varghesev.j.9233 5 месяцев назад
Great man Vijayakanth
@veniraja4632
@veniraja4632 5 месяцев назад
Super si
@macbobasha2468
@macbobasha2468 5 месяцев назад
Weare good friend Vijay kanth and Ibrahim rahuther and true legend
@dhanalakshmi6816
@dhanalakshmi6816 5 месяцев назад
Hats off to you sir .... waiting for the captain to come back .....😭😭😭😭😭
@user-bl4lq8wk3f
@user-bl4lq8wk3f 5 месяцев назад
வாழ்க வளர்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 5 месяцев назад
தோல்வி நிலையென நினைத்தால்........😢😢😢😢😢
@aramu6927
@aramu6927 6 месяцев назад
கேப்டன் ❤
@dpsdvmarts646
@dpsdvmarts646 5 месяцев назад
எங்கள் கேப்டன் படம் பாக்கணும் சீக்கிரம் எடுங்க 🙏🙏🙏🙏
@shankarankonar4437
@shankarankonar4437 5 месяцев назад
SUPER.SIR👌👌👌👌
@RajKumar-bp8rd
@RajKumar-bp8rd 5 месяцев назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jayasri3684
@jayasri3684 5 месяцев назад
Miss u appa நன்றி
@devil.of_the.beauties4702
@devil.of_the.beauties4702 5 месяцев назад
👍Captain❤Super Sir
@vijevijeya7996
@vijevijeya7996 5 месяцев назад
Valththukkal..sir
@Vaanamtransport
@Vaanamtransport 5 месяцев назад
எதிர்பார்ப்பு அதிகம்
@vilisaitka
@vilisaitka 2 месяца назад
இணைந்த கைகள் செந்தூர் பூவே ஊமை விழிகள் கருப்புரோஜா படங்களை ரீ ரிலீஸ் செய்யவும்❤❤❤❤❤
@mslakshmankumar6063
@mslakshmankumar6063 5 месяцев назад
❤❤❤ "விஜயகாந்த்"❤❤❤
@Agilan100
@Agilan100 6 месяцев назад
Valthukal sir 🙏 ❤ nandri sir 🙏 ❤
@user-ey6ym3vo9k
@user-ey6ym3vo9k 6 месяцев назад
Super sir
@jenithajeni1046
@jenithajeni1046 5 месяцев назад
Mgr vida vijayakanth avarkal valkai romba nermai anathu 🙏
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 5 месяцев назад
அதே கெத்துடன் இன்னும் பத்த வரடம் இருந்திருந்தால் அழகாக இருந்திருக்கும் .ஆரோக்கியத்தையும் பார்்ிருக்கலாம்.
@ageebaby87
@ageebaby87 5 месяцев назад
Rajanikanth veedduku poi partha pothu avaroda parvaiyum sirippum kulanthaikalita kooda erukathu apdi cute ah kulanthai polave eruku
@subashinikrishnamurthy619
@subashinikrishnamurthy619 5 месяцев назад
My warm gratitude to u sr and my hats off to u sr.
@vinothkumarsangaran1404
@vinothkumarsangaran1404 5 месяцев назад
Thanks sir welcome
@Dhanavel-yg2gh
@Dhanavel-yg2gh 5 месяцев назад
❤❤❤❤❤
@lourduraj5787
@lourduraj5787 6 месяцев назад
You are a legend.you should come back. Utilize Junior captain Shanmugapandian tallest hero of Indian Film Industry. If you decide you may lift young growing energetic Hero Shanmugapandian. Every body is waiting Sir.
@BalamuruganBalamurugan-ls3lc
@BalamuruganBalamurugan-ls3lc 3 месяца назад
Great.great.captaion.
@user-ee1jp4jn5g
@user-ee1jp4jn5g 5 месяцев назад
Your great sir
@sivanjepisha6257
@sivanjepisha6257 5 месяцев назад
Suppar sir
@pethaperumalchidambaram9116
@pethaperumalchidambaram9116 5 месяцев назад
Super
@gunasekarg8242
@gunasekarg8242 6 месяцев назад
Valka Vejayakath pugal❤
@aamywinwin3439
@aamywinwin3439 5 месяцев назад
Aabavana promote Sanmugan pandian eager to c captain again with his son🤝🤝🤝🙏
@tamilmozhi.vveerakkannu6696
@tamilmozhi.vveerakkannu6696 6 месяцев назад
Apavanan vazga
@eashwardon349
@eashwardon349 5 месяцев назад
Fast pannunga sir captain mendum thiraila pakkanum .intha seyala nenga seytha unga adutha thalaimurai kum nanri kadana erupoam
@karpagamselvam7472
@karpagamselvam7472 5 месяцев назад
Engal captan valga
@vishthefishbalasubramani7021
@vishthefishbalasubramani7021 5 месяцев назад
எங்க சார் சென்றீர்கள் ... இத்தனை ஆண்டுகாலம் ???? 🙏
@kannanthulasi4547
@kannanthulasi4547 6 месяцев назад
So nice to see and hear you sir, after a very long period, would like to see you more.
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 5 месяцев назад
தமிழ் நாட்டு மக்கள் சார்பாக உங்கள் திருபாதத்தை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் . திரு சண்முக பாண்டியன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நீங்கள் கேப்டனுக்கு செய்யும் பெரிய கைமாறாக இருக்கும்.
@gayatriram5402
@gayatriram5402 5 месяцев назад
makilchi aiya. viraivagha vijay prabhakar brother avargalukku vaippu kodutthu neenga captainmeedhu vaithulla mariyadhyayum anbhayum ivulagirkku kattavum
@naveensnehanavesne
@naveensnehanavesne 5 месяцев назад
❤❤❤❤❤captain🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
@selvidandiya5720
@selvidandiya5720 5 месяцев назад
Sir pls give chance to captain son❤❤❤❤
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 6 месяцев назад
Captain movies re released panna yedhavadhu seinga sir please 🙏
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 5 месяцев назад
இவ்வளவு குழந்தைதனமாக இருந்தால் நிச்சயமாக ஏமாற்றுவார்கள்.
@muthuvel9304
@muthuvel9304 5 месяцев назад
❤❤
@jayamona3664
@jayamona3664 6 месяцев назад
Caption Super men sir
@perumalgovind1522
@perumalgovind1522 4 месяца назад
Thank you so much sir please take care sanmuga Pandiya
@MurugavelAC-dl2mz
@MurugavelAC-dl2mz 5 месяцев назад
மறுபிறவி என்பது கிடையாது அப்படி இருந்தால் கெப்பட்டனுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும்!
@sudharsansri1382
@sudharsansri1382 5 месяцев назад
I am waiting for your upcoming captain movie sir...pls start & release as soon as possible.
@Raja-yw4js
@Raja-yw4js 5 месяцев назад
Raja
@senthilp5476
@senthilp5476 5 месяцев назад
Thank you...sir athai seyal paduthungal en captain vazhnthukitte irukkanum....pls do it..
@maniaphobia4719
@maniaphobia4719 5 месяцев назад
Vijaykanth’s son is looking same as young age Vijaykanth; If there is a good crime subject with entertainment feature , Surefire blockbuster ;
@selvakumarramasamy7105
@selvakumarramasamy7105 5 месяцев назад
True
@SasiKumar-xg7vr
@SasiKumar-xg7vr 5 месяцев назад
சார் நாங்க சின்ன வயசுல அடுத்த படம் விஜயகாந்த்க்கு மூங்கில்கோட்டைக்கு எதிர் பார்த்த படம் சார் பிளிஷ் அத ரீளீஷ் பண்ணுங்க சார்
@ayyappanganesan395
@ayyappanganesan395 5 месяцев назад
Captain prabakaran Rerelease pannunga
@paulrajkanche7614
@paulrajkanche7614 5 месяцев назад
மனிதன் தெய்வமான விஜயகாந்த பத்தி பேசுயான்னா.உனக்கு பெரும தேடுவது போல் இருக்கு
@muthukumar4907
@muthukumar4907 6 месяцев назад
Your intentions are good. awaiting.
@vijayakumarkrishnan215
@vijayakumarkrishnan215 5 месяцев назад
இதல்லாம் ஒவர் எல்லோறும் அவர்களுடைய தனிப்பட்ட திறமையால் தான் உயர்தார்கள் நீங்கள் சொல்வதுப்போல் பார்த்தாள்கலைஞர்ரைசினிமாதுறையில்தானாதொன்றினாரா
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 5 месяцев назад
கேட்்க கேட்க பொறாமையாக இருக்கு. தொண்டையை அடைக்கிறது.
@pandiyarajan5580
@pandiyarajan5580 5 месяцев назад
சீக்ரம் எடுங்க வெள்ளி விழா கொண்டாடுங்கள்
@selvamm2555
@selvamm2555 5 месяцев назад
❤❤❤
Далее