Тёмный

Vijayakanth செய்த சம்பவங்கள் - நடிகர் சங்கத்தின் துரோகம் | Rajagambeeran | Milton | Captain | Vijay 

Thiraikadal
Подписаться 55 тыс.
Просмотров 179 тыс.
50% 1

#thiraikadal #vijayakanth #ripvijayakanth #captainvijayakanth #captain #ripcaptain
Vijayakanth செய்த சம்பவங்கள் - நடிகர் சங்கத்தின் துரோகம் | Rajagambeeran | Milton | Captain | Vijay ******************************************
📞 For Advertisments, Call: 73739 80355

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@anadamoorthym7593
@anadamoorthym7593 8 месяцев назад
கேப்டனை காணும்பொழுது நாங்கள் எங்களை பார்ப்பதுபோலவே நினைப்போம் என்பது உண்மை
@AnuAnu-so5vs
@AnuAnu-so5vs 7 месяцев назад
எப்படியான மாமனிதன் கப்டன்.இவரின் அருமை பெருமை விளங்கரம போச்சே தமிழக மக்களுக்கு.
@selvapathydasaratharam668
@selvapathydasaratharam668 7 месяцев назад
உண்மையிலேயே கலியுக கர்ணன். புராணத்தில் படித்தோம் இங்கே நேரில் கண்டோம். இவரை முன்னுதாரணமாக கொண்டு யாரவது வருவார்களா இந்த நூற்றாண்டில் தெரியவில்லை..????????
@sivaganapathy8167
@sivaganapathy8167 9 месяцев назад
S.A . Chandra sekar, R.Sundarajan then only film institute students 1987 . Already he gave many success films
@Tamilnadu367
@Tamilnadu367 8 месяцев назад
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் அது புரட்சிக்கலைஞர் தர்மதேவன் விஜயகாந்த் கரங்கள் மட்டுமே
@harinipaperstoreharinipape152
@harinipaperstoreharinipape152 9 месяцев назад
இவன் தான்டா மனிதன்...உண்மையான தமிழன் ... பேரிழப்பு மக்களுக்கு
@krishnatheatre8555
@krishnatheatre8555 8 месяцев назад
தனக்கு கிடைக்கிறது பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்கிறதவிட உயர்ந்த சித்தாந்தம் என்னய்யா?
@moorthymoorthy2163
@moorthymoorthy2163 9 месяцев назад
நடிகர் சங்க தலைவர்கள் அனைத்தும் மாற்றம் வேண்டும் அப்பாத்தான் இனிமேல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இருத்த போது எப்படி இருந்தது அதுபோல் இருக்கும்
@CaptainBraba
@CaptainBraba 9 месяцев назад
நா காரைக்குடி DMDK என் சாமி என் தலைவர் கேப்டன்
@munusamy.p6049
@munusamy.p6049 9 месяцев назад
புரட்சிகலைஞர்விஜயகாந்த்பற்றிபல.அரிய.உண்மைகளைராஜகம்பீரன்வெளிக்கொணர்ந்தீர்கள்.நன்றி.
@vasanthivasantharaj57
@vasanthivasantharaj57 8 месяцев назад
தமிழுக்குக் தமிழ் இனத்திற்கும் புகழ் சேர்த்த கேப்டன் கறுப்பு நிறம் என்றாலும் வெள்ளை உள்ளம் மெச்சதக்கது❤❤❤❤ கறுப்பும் ஒரு நிறம் தான். கசப்பும் ஒரு சுவை தான்...!!!
@krishnans3167
@krishnans3167 9 месяцев назад
தமிழ் நடிகர் சங்கம் இனி அழிந்து விடும்.
@anime_is_for_u
@anime_is_for_u 8 месяцев назад
சுயம்புவா உருவானவர் விஜயகாந்த்
@CaptainBraba
@CaptainBraba 9 месяцев назад
என் தலைவா என் சாமி 🙏🏻🇧🇪🫂🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻என் தலைவா 🇧🇪🫂🫂🫂🇧🇪என் பெரியப்பா 😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭😭🫂😭
@sivalingamkannan8374
@sivalingamkannan8374 8 месяцев назад
ஐயா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன்......
@RenugadeviVengadesh
@RenugadeviVengadesh 7 месяцев назад
Netru.vandha.naigaluku.yenna.theriym.oongs.petyi.arumai.brother.vishal.nadiar.sangathuku.per.vaika.yosuchu.solraya.neeyella.oru.alu.surya.oru.alu.pogada.madurai.singamda
@Cccchannel2024
@Cccchannel2024 7 месяцев назад
மீண்டும் மீண்டும் விஜயகாந்த் பதிவுகளை போட வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 7 месяцев назад
அருமையான நேர்காணல் சரியாக சொண்ணீர்கள் விஜயகாந்த் அரசியலில் காணாமல் போணதற்க்கு ஊடகங்கள் மீது பழியைப்போடுவது சரியல்ல விஜயகாந்த் குடும்பத்திண் கைபொம்மையாக மாறிவிட்டார் மனைவியின் சொல்லையும் மைத்துனர் சொல்லையும் கேட்டு சிணிமாவிலும் அரசியலிலும் காணாமல்ப்போணார் மற்றவகையில் தணிப்பட்ட வாழ்க்கையில் அவர் மணிதக்கடவுள் மணிதரில் மாணிக்கம் மாற்று கருத்தில்லை
@muruganrn4012
@muruganrn4012 8 месяцев назад
தாழுவாதகைகளைதழுவவிட்டோம்
@pazhanivel3593
@pazhanivel3593 8 месяцев назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@Cccchannel2024
@Cccchannel2024 7 месяцев назад
அருமையான பேச்சு அருமையான உச்சரிப்பு அருமையான விளக்கம் உண்மையான பேச்சு நல்ல பதிவு
@kumarr2831
@kumarr2831 8 месяцев назад
கர்ணனுக்கு.கிடைக்காதசோர்க்கம்கீப்டனுக்குநெராகோர்க்கவசலுக்கேசென்றார்
@PJ.369
@PJ.369 8 месяцев назад
ஏழைகளின் கடவுள் ❤️❤️❤️❤️💯💯💯💯💯😭😭😭😭😭😭
@mahalakshmiranjini5150
@mahalakshmiranjini5150 24 дня назад
Electrical in kadavul captain dharmathin thalaivar
@pbaskar4202
@pbaskar4202 8 месяцев назад
My.captain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pushpagandhi1750
@pushpagandhi1750 8 месяцев назад
Semma
@amudha640
@amudha640 8 месяцев назад
Nanri ayya..🙏❤
@muruganrn4012
@muruganrn4012 8 месяцев назад
நண்பாஅண்ணன்புகழ்காலத்தால்அழியாதுகர்ணன்விட
@sadiqbashakamalbasha7774
@sadiqbashakamalbasha7774 7 месяцев назад
Great
@safikmass3194
@safikmass3194 8 месяцев назад
Manithabhimanathai vida.verena siddhandham vendum.
@sankaransrinivasan457
@sankaransrinivasan457 7 месяцев назад
Arumai
@mahalingamv9326
@mahalingamv9326 8 месяцев назад
Admk valavaithavar captain.than alunchalum paraval a admk valattum.
@thennarasum6604
@thennarasum6604 9 месяцев назад
எங்கள் கேப்டனுடைய அருமையான பதிவு
@ssrgaming8041
@ssrgaming8041 8 месяцев назад
VIJAYAKANTH ANNA THE GREAT. 👍👍👍
@rajaraja-iz7fo
@rajaraja-iz7fo 8 месяцев назад
Real hero ❤
@ramarkadaikarai8062
@ramarkadaikarai8062 8 месяцев назад
Very good 👍👍👍
@eswaran66
@eswaran66 8 месяцев назад
Why now only wan talk about sir and if u all know him as so y didn't make him cm .. I just wondering
@ThilagaratnamVelauthapillai
@ThilagaratnamVelauthapillai 7 месяцев назад
அருமை
@SenthilSenthil-uy7sx
@SenthilSenthil-uy7sx 8 месяцев назад
Ippo irukira ella nadikar payalugalum original duplicate ellam vlambaruthukagathan acting pandraanga but namma captain endra singam than miga miga original
@makivideos
@makivideos 9 месяцев назад
திண்டுக்கல் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் ஒரு பேட்டில்ல பார்த்த நினைவு உணவுக்கா க நிப்பாட்டியது
@Dinu-sw8ky
@Dinu-sw8ky 8 месяцев назад
நீங்கள் செல்வதுதான் சரி. 10 நிமிடத்தில் அனைவருக்கும் பார்சல் கட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ரயில் நிறுத்தப்பட்டது கொடை ரோட்டில் மற்றும் உணவுகள் வெளியேயிருந்து நண்பர்கள் மூலம் வரவழைக்கப்பட்டு, நடைமேடையிலே பரிமாறப்பட்டது.
@aravindan.r9482
@aravindan.r9482 9 месяцев назад
திரு ராஜகம்பீரன் வரவுக்கு பிறகு பல குழப்ப அரசியலுக்கு விடை கிடைத்து விட்டது!
@nagarajperumal1273
@nagarajperumal1273 7 месяцев назад
Super Anna my captain
@sahasaha1718
@sahasaha1718 8 месяцев назад
மிக அழகாக தெளிவாக பேச்சு, சூப்பர் ,சல்யூட் சார்.
@INBAMSRI1307
@INBAMSRI1307 9 месяцев назад
25:06 correct
@JansiRani-d8q
@JansiRani-d8q 9 месяцев назад
விஜயகாந்த் கலைஞரின் தமிழுக்கும் அரசியலுக்கும் ரசிகர்.ஆனால் கலைஞருக்கு எதிரானவர் என்று பொய்யான பரப்புரைகளை பரப்பிவிட்டனர்.
@vanathyvinodkumar2830
@vanathyvinodkumar2830 9 месяцев назад
Unmaithan athanala than avarodiyaa mandapathai idikka sonnadhu yarru?
@AlwarS-i9c
@AlwarS-i9c 8 месяцев назад
Oru manithan irunthan valnthaan marainthaan enru satharanamaga ninaikkamal elloralum potrapadukindra oru maamanithan irakka kunam thannalamatra sevai ippadi pugalapadukindra semmal Thiru.Vijayakanth inru nammidayey illai enbathai manathu erka marukkirathu Avar pughal valgha
@VinoVinotha-t8k
@VinoVinotha-t8k 8 месяцев назад
❤❤😂❤❤
@RenugadeviVengadesh
@RenugadeviVengadesh 7 месяцев назад
Nandri Rajagambiram
@rajann6566
@rajann6566 9 месяцев назад
Endru vishal, nazar, karthi pondru dubakkurgalai therndhu eduthargalo andre nadigar sangam azhindhu vittadhu.
@GogiGogi-cs8tb
@GogiGogi-cs8tb 9 месяцев назад
Tambi Milton u don't know what the captain viyakanth Mass ok, don't say Rajni, Kamal Compre him ok... captain ❤ captain ❤ captain ❤ummmaaa.."
@dharumendransethuraman8562
@dharumendransethuraman8562 6 месяцев назад
Captain Anna thamelanen kadavul
@SivakumarSivakumar-e2r
@SivakumarSivakumar-e2r 7 месяцев назад
Great captain lovely great Vijayakanth gold thangamanasu
@dipics3925
@dipics3925 9 месяцев назад
Vijay sir's second film is Senthoora paandi. Rasigan and Coimbatore maaple are came after it.
@RajaRajini-ss6kk
@RajaRajini-ss6kk 9 месяцев назад
பாரதிராஜா டைரக்ஷனில் நடித்தது தமிழ்ச்செல்வன் விஜய் காந்த் ரோஜா
@PrabhaKaran-qm8no
@PrabhaKaran-qm8no 9 месяцев назад
Nalla manithar
@nsomasu
@nsomasu 9 месяцев назад
We are always thankful to Captain Vijaykanth Sir. He has given Vijay the first Hit movie and SAC and Captain has worked together in 18 movies!
@JansiRani-d8q
@JansiRani-d8q 9 месяцев назад
ரொம்ப அழகாக ஈழத் தமிழர்களைப் பற்றிய உண்மையை சொன்னீர்கள்.ஈழத் தமிழர்களைப் பற்றி பேசுவார்கள்.ஆனால் உள்ளூரிலுள்ள அகதிகள் முகாம்களுக்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்று.இப்படி யாருமே சொன்னதே இல்லை.
@threeminutessivaa2255
@threeminutessivaa2255 9 месяцев назад
சீமான் கும்மிடிப்பூண்டி முகாம் வந்து உள்ளார் அதை தெரிந்துக் கொள்ளுங்கள்
@ThanushKumar-gm4qz
@ThanushKumar-gm4qz 8 месяцев назад
@microtechlab1978
@microtechlab1978 8 месяцев назад
That's captain ❤
@palanisamy742
@palanisamy742 8 месяцев назад
captin than unmaiyaga thamilai nesiththavar palaper ilangai thamilarai vaiththu arasiyal panranga urutto mannangal
@alagarsamyaana869
@alagarsamyaana869 7 месяцев назад
சத்ரியன் படப்பிடிப்பு rmd தனுஷ் கோடியில் நடந்த போது தனது பிறந்த நாளை முன்னிட்டு மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்கு நல உதவிகள் வழங்கினார்
@suresheswaran3805
@suresheswaran3805 9 месяцев назад
Usually state funerals are reserved for current and former presidents, prime ministers, union ministers and state chief ministers or former chief ministers, military personal when they died in service. How CM Stalin given state honor to vijayakanth. What is the protocol followed. if jayalaitha CM she will honor him. But premelatha told Jayalalitha is her role model. but Stalin given honor to her husband. what a opportunistic women.
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 9 месяцев назад
அண்ணன் கருத்து அருமை
@chiyampushpam1365
@chiyampushpam1365 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@jeyaseelanthiruchelvam9927
@jeyaseelanthiruchelvam9927 9 месяцев назад
He did not say how dmk use vadivalu
@RameshRamesh-zk3rn
@RameshRamesh-zk3rn 6 месяцев назад
ஐய்யா விஜய் முதல் படம் நாளைய தீர்ப்பு,2வது படம்தான் செந்தூரபாண்டி
@MuthuKumar-xb1un
@MuthuKumar-xb1un 9 месяцев назад
Iyya VK owner of Rice Mill. But Rajini is care of platform. So rajini vanthathu than kastam
@truthfully8753
@truthfully8753 9 месяцев назад
A grand analysis. Mr Rajakambeeran is one among honest analysts. Beautiful diction of Tamil words for expression. He calls a spade a spade. Hats off to you. Greetings. 🎉
@saravanamg7593
@saravanamg7593 9 месяцев назад
Ivlo arumaiyana manithar ah Simon paian kevalama pesuran, appadinna Simon evlo kevalamanavana irukkan
@INBAMSRI1307
@INBAMSRI1307 9 месяцев назад
17:35 vijay 👠 troll pandra
@INBAMSRI1307
@INBAMSRI1307 9 месяцев назад
12:26 vijay 👠
@jayanthi4828
@jayanthi4828 9 месяцев назад
🍁🌺🥀💮🏵
@dhabrealam9829
@dhabrealam9829 9 месяцев назад
இவ்வளது இரக்க குணம் உள்ள விஜய்காந்த் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக காட்டும் படத்தில் எப்படி நடித்தார்? பத்திரிக்கையில் வருவதல்லாம் உண்மை என்று நினைத்து விட்டாரோ?
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 9 месяцев назад
பாரதிராஜா விஜய்காந்த் என்ன படம்
@kbpradeep166
@kbpradeep166 9 месяцев назад
Tamilselvan
@iqbalazizah1951
@iqbalazizah1951 6 месяцев назад
BARATHI RAJA FILM TAMIL SELVAN...
@moorthyramam5515
@moorthyramam5515 7 месяцев назад
👍🙏🙏🙏🙏
@studentdevelopmentalsongs9024
@studentdevelopmentalsongs9024 6 месяцев назад
தன்னம்பிக்கை உண்டாக்கும் பேட்டி
@Vijayaprabha-ss2gk
@Vijayaprabha-ss2gk 6 месяцев назад
சூப்பர் பேட்டிgood❤❤❤❤❤
@iqbalazizah1951
@iqbalazizah1951 6 месяцев назад
BROTHER... YOUR SPEECH ABOUT CAPTAIN VIJAYA KANTH.... SUPPORT SUPER O SUPER...I LOVE YOU...LONG LIFE...SEE YOU AGAIN... MALAYSIA SELANGOR, RAWANG.
@KannanM-l5j
@KannanM-l5j Месяц назад
Peoples super star ⭐✨ Padma Bhushan ❤ Greatest of all time 💓 Tamilagam tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal ❤ miss u captain 😢😢😢
@mohanakrishnan4604
@mohanakrishnan4604 9 месяцев назад
👎
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 6 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் கலியுகம் கண்ட கர்ணன்
@latha.m4577
@latha.m4577 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ captain captain ♥️ tha
@PonnuThai-k9c
@PonnuThai-k9c Месяц назад
Romba Romba pedikkum
@rajasuba9631
@rajasuba9631 7 месяцев назад
ஏன்டா மனைவியை தாண்ட nampunum
@muruganpillaip6519
@muruganpillaip6519 4 месяца назад
super super
@ponvelu6537
@ponvelu6537 6 месяцев назад
❤..super
@Gangaiamaran1987
@Gangaiamaran1987 6 месяцев назад
சூப்பர்தலைவா
@Gopal-uy3zp
@Gopal-uy3zp 6 месяцев назад
💯🙏👍🙏🙏🙏🙏
@sravi955
@sravi955 9 месяцев назад
மோட குடிகாரன் விஜயகாந்த்
@RajKumar-jn9vk
@RajKumar-jn9vk 9 месяцев назад
Are you gave the cash?
@SivaKumar-vf6lu
@SivaKumar-vf6lu 9 месяцев назад
Hi Ravi deviya paiya kaalaila ommbiyacha😅😅😅😅😅😅
@babuelangovan1502
@babuelangovan1502 9 месяцев назад
உன் அக்கா ஊத்தி கொடுத்தாலும் கொடுத்து இருப்பா.
@chinnasamyp4668
@chinnasamyp4668 8 месяцев назад
Kudichittu Unga pontatiya othuttara
@padmavathij9994
@padmavathij9994 8 месяцев назад
Enda nai nee othi kothaya nee oru moda kudikaran pola
@rajendranraj6569
@rajendranraj6569 6 месяцев назад
அண்ணா கேப்டனை பற்றி கூறியதற்கு மிக மிக நெஞ்சார்ந்த நன்றி🙏🙏🙏
@BaskaranRatnam
@BaskaranRatnam 8 месяцев назад
விஜய் அப்பா பெயர் வரவில்லை
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 9 месяцев назад
புதுசாநீஒன்னும்புதுசாஉரட்ல
Далее
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01
pumpkins #shorts
00:39
Просмотров 17 млн