Тёмный

Aagaya Gangai Song by  

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 357 тыс.
50% 1

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Опубликовано:

 

14 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 304   
@acchuacchu2129
Vignesh Raju title win பண்ண யாரெல்லாம் ஆனந்தமடைவீர்கள்🏆❤🥳😍
@venkatesank935
இந்த பாடலில் விக்னேஷ் ராஜூ வின் பாடலுக்கு சமமாக செல்வி மோனிகா பின்னணி கோரஸ் குரல் கொடுத்தது அருமை . மோனிகா சீசன் 5 ல் SPB Sir அவர்களிடம் பாராட்டுக்களை பெற்ற குழந்தை பாடகி என்பது மறக்க முடியாத மறுக்க முடியாத உண்மை. வாழ்த்துக்கள் மோனிகா. நீங்கள் பின்னால் கோரஷ் கொடுக்கவில்லை என்றால் எந்த பாடலும் உப்பில்லாத உணவை போல ஆகிவிடும். பாராட்டுக்கள் மோனிகா மற்றும் குழுவினருக்கு. வாழ்த்துக்கள்.
@user-dd2yj8tr4d
@user-dd2yj8tr4d 14 дней назад
இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் திரு. கங்கை அமரன் அவர் இப்போதும் இசையமைத்தாலும் மிகவும் சிறப்பாகத்தான் இருக்கும் கேட்ட இந்த பாடலைப் போல பல இனிமையான பாடல்களை இசைத்துள்ளார் அதையும் ஒளிபரப்பினால் மிகவும் சிறப்பாக இருக்கும் உதாரணம் மழலையின் மொழியினில். இனிய வசந்தமே வா வா (பிள்ளைக்காக ) கங்கை அமரன் ஒரு கவி இசை மன்னர் வாழ்த்துக்கள்
@prakashn5085
அனைவருமே சூப்பர் சிங்கர் தான். மூன்று பேருக்கு வின்னர் கிடைத்தாலும் அனைவருக்கமே கிடைத்ததற்கு சமம். வாழ்த்துக்கள்
@om.337
இந்த சீசனில் மட்டும் தான் நிறைய 80, 90 பாடல் பாடபட்டது. மிகுந்த மகிழ்ச்சி.
@selviramesh9157
இசைக்காகவே மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. நன்றி! ❤
@hasanmeeran5
இந்த பெண்யையும் பாட வைத்து இருக்கலாம். ( ஜானகி குரலில் ) வாழ்த்துக்கள்
@suriyasuriya8395
Ennoda favorite song thalaivah🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SaravananS-yx4hp
புல் அரிக்குது விக்னேஷ் . மாஸ் நீங்க
@dhinakarandhinakaran587
@dhinakarandhinakaran587 14 дней назад
தலைவரின் எவர் கிரீன் காதல் பாடல்களை இன்றைய தலைமுறை பாடும்போது கேட்பது ரொம்ப சந்தோசமா க இருக்கிறது.
@manirk6946
மோனிகா என்னம்மா..செம எக்ஸ்பிரசன்ஸ்மா...வாழ்த்துக்கள்...
@unbroken1438
Monicaa....what a chorus!!! Heard that enthusiatic start 50 times!!!!!! Made my day!
@nagappanulaganathan7578
Lovely performance Vignesh ❤
@marimuthup1825
நான் மிகவும் விரும்பி அடிக்கடி கேட்கும் பாடல்....
@saranyac1115
Super star Rajinikanth sir - Malaysia vasudevan sir soulful evergreen song.. awesome performance Vignesh...
@mohanaselvimarudhamuthu
Vignesh is my most favourite❤❤❤❤❤ Vignesh is always cute smile,and beautiful singing performance😊😊😊😊😊😊 everyone, please vote for our Vignesh❤❤❤❤❤❤
@BanoosVlogs
Monica super back ground voice which really gav life to te song. Ofcourse vignesh raju supero super. All te best vignesh ...
@kkj9969
Monik who sang Chorus equally deserves recognition..Feels like hearing the original voice.
@alameluk5697
Ennudaiya most most favourite song. kekka kekka manam pinnokki pogiradhu. Chorus monika and vignesh super.
@poussinyesudas3017
Vignesh is an iconic song selector😊. No one could not easily do this job
Далее